SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episodes

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Author

SARAVANANARUNACHALAM

Category

Kids

Podcast website

anchor.fm

Latest episode

Apr 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

இன்னிலை-நூல் அறிமுகம் 26.06.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை நூல் அறிமுகம்.

கைந்நிலை-நூல் அறிமுகம் 25.06.2020

பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை-நூல் அறிமுகம்.

ஐங்குறுநூறு-கூட்டுத்தொகை நூல்களில் ஒன்று-நூல் அறிமுகம். 25.06.2020

தமிழ் இலக்கியங்களில் ஒன்றான ஓட்டுச் தொகை நூலில் இருந்து ஐங்குறுநூறு எனும் நூலின் அறிமுகம்.

தனிமை உங்கள் மூளையின் சமூக வலுப்பெற்று மாற்றுகிறது.-source science daily. 25.06.2020

தனிமை உங்கள் மூளையின் சமூக வலைப்பின்னலை மாற்றுகிறது. மற்றவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டதாக உணரப்படுவதுமூளைஎவ்வாறு உறவுகளை பிரதிபலிக்கிறது .

கல்வி ஓர் அறிமுகம்-முனைவர்.பழ.பிரகதீசு. தஞ்சாவூர். 24.06.2020

கற்கை நன்றே கற்கை நன்றே என்ற நூலில் இருந்து முனைவர் பழ.பிரகதீசு எழுதிய கல்வி ஓர் அறிமுகம்.

கல்வி ஓர் அறிமுகம்-முனைவர்.பழ.பிரகதீசு.தஞ்சாவூர். 24.06.2020

கற்கை நன்றே கற்கை நன்றே என்ற நூலில் இருந்து கல்வி ஓர் அறிமுகம். ஆசிரியர். முனைவர்.பழ.பிரகதீசு.

நான்மணிக்கடிகை-நூலும் சில பாடல்களும் 23.06.2020

தமிழ் இலக்கியம்-பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை நூலும் சில பாடல்களும் உரையுடன்...

குழந்தைகளுக்கான நீதிக் கதைகள்-காடுகளைப் பாதுகாப்போம். 23.06.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதை-காடுகளைப் பாதுகாப்போம்.

சிறுவர் கதைகள்-அதிசய பூசணிக்காய். 21.06.2020

அதிசய பூசணிக்காய்-குழந்தைகளுக்கான நீதிக்கதை.

International day against drug abuse and illicit traffickingtrafficking-June 26 21.06.2020

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்-June-26.விழிப்புணர்வு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை 20.06.2020

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை

Super potent human antibodies protect against covid-19 in animal tests.source-science daily 20.06.2020

சூப்பர் சக்திவாய்ந்த மனித ஆன்டிபாடிகள் விலங்குகளுக்கும் சோதனைகளில் covid-19 க்கு எதிராக பாதுகாக்கின்றன.source-science daily.

பெரியபுராணம் தந்த சேக்கீழார் 18.06.2020

சைவத்திருமுறைகளில் பன்னிரெண்டாம் திருமுறையாக போற்றப்படும் பெரிபுராணம் தந்த சேக்கீழார் பற்றிய சிறுகுறிப்பு.

வெளிச்சம் எனும் நூலில் இருந்து ஓட்டம்/நடை 18.06.2020

வெளிச்சம் எனும் நூலில் இருந்து ஓட்டம்/நடை பற்றிய சிறுகுறிப்பு.

வெளிச்சம் எனும் நூலில் இருந்து-ஆறு விளக்கம் 18.06.2020

வெளிச்சம் எனும் நூலில் இருந்து ஆறு பற்றிய சிறுகுறிப்பு.

வெளிச்சம் (பகுத்தறிவு)-அறம் 18.06.2020

வெளிச்சம் எனும் நூலில் இருந்து அறம் பற்றி கருத்து.

வெளிச்சம்-துவைதம்,அத்துவைதம்,விசிட்டாத்துவைதம்-விளக்கம். 18.06.2020

நம் அறிவு நம் முன்னோர்கள் காட்டிய வழியில் செல்கிறது.செல்லக்குட்டி,படித்தோம் இந்த அறிவைப்பெறுகிறோம்.

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்-நொண்டி நாடகம்-நூல் விளக்கம் 17.06.2020

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் -நொண்டி நாடகம் என்பது ஒரு வகை இலக்கியம். ஆசிரியர்-மணவை முஸ்தபா .

திருமூலரின் திருமந்திரமும் திருக்குறளும்-இரண்டாம் தந்திரம்-பாடல்511சிவநிந்தை 15.06.2020

திருமூலரின் திருமந்திரமும் திருக்குறளும்-இரண்டாம் தந்திரத்தில் உள்ள பாடல்-511 சிவநிந்தை என்ற தலைப்பில் உள்ள பாடலும் பொருளும், திருக்குறளில் பகைத்திறந்தெரிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறளும்,பொருளும்...

திருமூலரின் திருமந்திரமும் திருக்குறளும்-பிராணாயாமம்(வளிநிலை) 15.06.2020

பிராணாயாமம் பற்றி திருமூலர் நூலின் திருமந்திரத்தில் என்ன சொல்கிறார் என்பதை பற்றியும்,திருவள்ளுவர் திருக்குறளில் என்ன சொல்கிறார் என்பதை பற்றியும் பாடலும்,பொருளும்

ஸ்ரீ குமரகுருபரர் நூல்கள்-அறிமுகம். 15.06.2020

தமிழ் தொண்டாற்றிய ஞானிகளில் மிக முக்கியமானவர்-ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் ஆவார்.

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை இறுதிப்பகுதி-30.பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் 13.06.2020

பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக் காண்டத்தில் உள்ள இறுதிப்பகுதி-வரந்தரு காதை-30.உங்களுக்கு வாசித்து அளித்தது-KANKALAI@SARAVANANARUNACHALAM. TEACHER.TAMIL PODCAST IN CUDDALORE. TAMILNADU. INDIA

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சி காண்டம்-வரந்தரு காதை-1#பேரா.டாக்டர். ரா.சீனிவாசன். 13.06.2020

பேராசிரியர். டாக்டர். ரா.சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக் காண்டத்தில் வரந்தரு காதை-1.இறுதிப்பகுதி.30

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சிக்காண்டம்-வாழ்த்துக்காதை-29.பேரா. டாக்டர். ரா.சீனிவாசன். 10.06.2020

பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக்காண்டத்தில் வாழ்த்துக்காதை-29.(தேவந்தியும் பிறரும் வருதல்)

சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சிக் காண்டம்-நடுநற் காதை-28.பேரா.டாக்டர். ரா.சீனிவாசன். 10.06.2020

பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக் காண்டத்தில் நடுநற் காதை-28(கண்ணகிக்குப் படிமை நிறுவுதல்).

Listen to the TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.