தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan

Tamil Oli

Education TA ↓ 81 episodes

Tamil Oli / தமிழொலிஎட்டுத்திக்கும் தமிழொலி பட்டுப்படர்ந்திட கவிதை, வெண்பா, நற்சிந்தனை, பண்பாடு, தற்காப்புக்கலை, சித்த மருத்துவம், சமையல், விவசாயம், இலக்கணம், இலக்கியம், அறிவியல், உலக வரலாறு, கல்வி, பயணம், உரையாடல்கள் என அனைத்தும் செந்தமிழில் உங்களுக்காக எம் தமிழர்களுக்காக வழங்குகிறோம்இந்த அலையொலி சினிமா அரசியல் மதம் கடவுள் போன்ற நிகிழ்ச்சிகளை ஒலிபரப்பாது.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be broadcast or podcast from Tamil Oli.

Be sure to visit the podcast's website and support the creator: www.facebook.com

Author

தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan

Category

Education

Podcast website

www.facebook.com

Latest episode

Aug 23, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

வேனிற்காலத்து மாலை - தமிழ் இளந்திரையன் 02.09.2020

வேனிற்காலத்து மாலையில் நிறைகோன் மகளின் கட்டப்பட்ட கண்கள் நீதி கூறுமா என்றதொரு கேள்வி!

காதலே உனைக் காணவே - தமிழ் இளந்திரையன் 01.09.2020

காலதலியைக் காண கடல்கடந்து வரும் காதலனின் எண்ண ஓட்டத்தின் எதிரோளியாக ஒரு கவிதை

வானம் - தமிழ் இளந்திரையன் 01.09.2020

வானத்தின் உறுப்புகள் வலைதள தமிழொலியில் கேட்டு மகிழவும்

கருப்பும் கருத்தும் - தமிழ் இளந்திரையன் 31.08.2020

இந்த பாவில் கருப்பும் கருத்தும் இரண்டும் கலந்தவை என நிறுவி எழுதப்பட்டுள்ளது

ஊரடங்கு உள்ளத்துக்கில்லை -தமிழ் இளந்திரையன் 31.08.2020

உழைப்பாளிக்கென இருப்பதென்ன? ஊரடங்கு உள்ளத்துக்கில்லை -தமிழ் இளந்திரையன்

தமிழொலி 30.08.2020

தமிழொலி அலையொலி தமிழர் அனைவருக்குமானது, கேட்டீர்களா?!

Listen to the Tamil Oli podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.