தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan
Tamil Oli
Tamil Oli / தமிழொலிஎட்டுத்திக்கும் தமிழொலி பட்டுப்படர்ந்திட கவிதை, வெண்பா, நற்சிந்தனை, பண்பாடு, தற்காப்புக்கலை, சித்த மருத்துவம், சமையல், விவசாயம், இலக்கணம், இலக்கியம், அறிவியல், உலக வரலாறு, கல்வி, பயணம், உரையாடல்கள் என அனைத்தும் செந்தமிழில் உங்களுக்காக எம் தமிழர்களுக்காக வழங்குகிறோம்இந்த அலையொலி சினிமா அரசியல் மதம் கடவுள் போன்ற நிகிழ்ச்சிகளை ஒலிபரப்பாது.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be broadcast or podcast from Tamil Oli.
Be sure to visit the podcast's website and support the creator: www.facebook.com
Author
தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan
Category
Podcast website
Latest episode
Aug 23, 2023
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
நாளொரு தமிழ்ச்சொல்: ஐயன் 21.09.2020 8:23
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: ஐயன்
தமிழ் இலக்கணம் கற்றல் இனிது - 1 20.09.2020 6:56
பேராசிரியர் திரு. ச. திருஞானசம்பந்தம் தொகுத்து வழங்கும் தமிழ் இலக்கணம் கற்றல் இனிது என்ற இந்த நிகழ்ச்சி நேயர்களுக்கு தமிழின் நுட்பங்களை எளிதாக விளக்கும்.
நாளொரு தமிழ்ச்சொல்: எவன் 20.09.2020 8:45
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: எவன்
நாளொரு தமிழ்ச்சொல்: ஏழடிநடத்தல் 19.09.2020 8:14
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: ஏழடிநடத்தல்
நாளொரு தமிழ்ச்சொல்: ஏமம் 18.09.2020 5:00
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: ஏமம்
நாளொரு தமிழ்ச்சொல்: ஏரும்போரும் 16.09.2020 5:13
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: ஏரும்போரும்
நாளொரு தமிழ்ச்சொல்: எலே 15.09.2020 5:26
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: எலே
நாளொரு தமிழ்ச்சொல்: எண்ணெய் 14.09.2020 4:47
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: எண்ணெய்
நாளொரு தமிழ்ச்சொல் - எண்ணிக்கை 13.09.2020 7:57
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: எண்ணிக்கை
தென்றலதோ தலவருட - நக்கீரன் 12.09.2020 2:20
தலைவருடிய தென்றல் முதல் இயந்திரப் பொண்ணாட்டிவரை எத்தனைச் சொல்லருவி - நற்றமிழ் நல்கும் நக்கீரனார்
நாளொரு தமிழ்ச்சொல் - எடுபட்டவன் 12.09.2020 5:45
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களின் நாளொரு தமிழ்ச்சொல் - “எடுபட்டவன்”
இறப்பே எட்டிச்செல் யான் தமிழ் கற்றவன் - நக்கீரன் 11.09.2020 1:57
தமிழ் கற்றால் இறப்புண்டோ, இறப்பே எட்டிச்செல் - நற்றமிழ் நாடும் நக்கீரனார்
நாளொரு தமிழ்ச்சொல் - எட்டி 11.09.2020 6:32
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடைய நாளொரு தமிழ்ச்சொல் இன்றைய சொல்: எட்டி
நாளொரு தமிழ்ச்சொல் - உறையூர் 10.09.2020 5:13
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களின் நாளொரு தமிழ்ச்சொல் - “உறையூர்”
எண்ணித்துணிகின்றேன்... - தமிழ் இளந்திரையன் 07.09.2020 2:04
எண்ணிய பொருளனைத்தும் அவளாகத்தானிருக்கிறது அவன் எண்ணத்தில்
மிகைநாள் வளரன்பு - தமிழ் இளந்திரையன் 07.09.2020 0:57
நீண்ட நாள் அன்பினை அவளிடம் தருவதற்கு ஓடிடும் போது பூவே தடையா?
உள் இல் ஆததை - தமிழ் இளந்திரையன் 06.09.2020 0:52
உள்ளே இல்லாததை விட்டு உண்டி படைத்தால் இன்பம்
முண்டக மலர் - தமிழ் இளந்திரையன் 06.09.2020 1:08
முண்டக மலரென்பது என்ன?
வினவற்ற புதுமையா? - தமிழ் இளந்திரையன் 05.09.2020 1:25
வினவில்லா உலகில் புதுமையும் உண்டோ?
வலியோடே வழிபோகும் வாழ்க்கை - தமிழ் இளந்திரையன் 05.09.2020 1:17
பிரிவின் பலனாய் வரும் வலியே வாழ்க்கை
பொய்யாய் புலர்ந்த - தமிழ் இளந்திரையன் 03.09.2020 1:04
அவள் மனம் திறக்குமா என இரந்து கேட்கும் அவன்
புல்மேல் பனித்துளி - தமிழ் இளந்திரையன் 02.09.2020 0:57
மாயமாய் போகும் பனித்துளி போல் காணாமல் போன அவளன்பு
படைபடையாய் பசியுடன் நடைபோகும் கால்கள் - தமிழ் இளந்திரையன் 02.09.2020 1:18
பசியோடு நடக்கும் எளியோர் செய்த தவறு என்ன, அவர்களின் இடருக்காக நானும் நாணுகிறேன்
வானவில் - தமிழ் இளந்திரையன் 02.09.2020 1:21
வானவில் வளைவில் வசந்தமான எண்ணங்களை வாரி வழங்கும்வில்
கடந்தகாலம் - தமிழ் இளந்திரையன் 02.09.2020 1:22
வலியின் வரிகளில் கடந்தகால காட்சிகளும் எதிர்காலத்து எதிர்பார்ப்பும்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.