Nandhini Bala
Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels
Become a Paid Subscriber: https://anchor.fm/nandhini-bala/subscribe வணக்கம் நான் நந்தினிபாலகிருஷ்ணன். சிலருக்கு புத்தகங்களை வாசிக்க பிடிக்கும், சிலருக்கு புத்தகங்களை வாசிக்க நேரம் இருக்காது, இன்னும் சிலருக்கு பிறர் வாசித்து கேட்க, கதை கேட்க பிடிக்கும். அவர்களுக்காக நாவல்களையும், சிறுகதைகளையும் ஒலி வழியாக உங்கள் செவிக்கு விருந்தாக அளிக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றிnandhiniyinkuralosai@gmail.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Ventam por/purananooru/tamil audio book/sirukathai வேண்டாம் போர் 10.03.2020 5:07
வணக்கம். வேண்டாம் போர். சோழ அரசர்கள் இருவர் போட்டி பொறாமையால் தங்களுக்குள் போர் செய்கின்றனர். அதனை தடுக்க கோவூர் கிழார் வருகிறார் அவர் எப்படி அவர்களை சமாதானம் செய்கிறார் என்பதுதான் இந்த கதை. புறநானூற்று பாடல் 45 இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன் கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன் நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும்.ஆர்மிடைந்தன்றே ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே இர...
Petraval perumai /tamil audio books/sirukathai /tamil short story /பெற்றவள் பெருமை 09.03.2020 9:18
வணக்கம், பெற்றவள் பெருமை போர்க்களத்திற்கு சென்ற தன் மகன் புற முதுகில் காயப்பட்ட இறந்தான் என்ற செய்தி கேட்டு துடித்துப் போகிறாள் தாய். தன் மகன் வீர குடியில் பிறந்தவன் அவ்வாறு இழிவான மரணத்தை ஏற்க மாட்டான் செய்யமாட்டான்அவ்வாறு இழிவான மரணத்தை ஏற்க மாட்டான் என்ற மன தைரியத்தில் அவன் சடலத்தை காண போர்க்களம் போகிறாள் இதுதான் இந்த கதை.
Malare unnai nesithen novel review/writer S. Usharani/tamil audio book/மலரே உன்னை நேசித்தேன். 02.03.2020 15:40
அறியா பருவத்தில் நாயகி, நாயகனை காதலித்து அந்தஸ்தை சுட்டிக்காட்டி அவமான படுத்தி விடுகிறாள். அவளை பழிதீர்க்க வைராக்யத்தோடு உழைத்து வாழ்வில் வெற்றி பெறுகிறான்.நாயகியை பழிவாங்க அவளின் பெண்மையை அளிக்கிறான் அவன். நாயகி கர்ப்பம் அடைகிறாள். மீண்டும் அவள் மீது காதல் வயப்படும் போது அவள் அவனைவிட்டு பிரிகிறாள். மீண்டும் இருவரும் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பது தான் கதை.
Intha ulagam/puranonotru sirukathai/புறநானூற்று சிறுகதை /tamil audio books/tamil story 01.03.2020 5:12
இந்த உலகம். இந்த சிறுகதையில் இந்த வாழ்க்கை இன்பம், துன்பம் நிறைத்தது என்பதை அழகாக சொல்லியிருப்பாங்க. சிறுகதையை கேட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க நன்றி
Nandhiniyin Kuralosai intro/tamil audio book/ 01.03.2020 0:28
வணக்கம் நான் நந்தினிபாலகிருஷ்ணன். எனக்கு கதை சொல்ல பிடிக்கும். நந்தினியின் குரலோசையில் இலக்கிய நூல், பாடல் அதனுடைய விளக்கங்கள், நாவல் விமர்சனம் இவற்றை ஒலி வழியாக உங்கள் செவிக்கு படைக்க ஆசை. உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.