Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

`Ep 16 Getting stuck in debt Russia, The future in trouble!!!! | News Sense Podcast 11.03.2022

உக்ரைன் மீதான போர் காரணமாக ரசியா விரைவில் அதன் கடன்களைச் செலுத்த முடியாமல் போகுமென ஒரு முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேசத் தடைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எனும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் ரசிய அரசு தனது கடன்களைத் திருப்பி அனுப்புவது பற்றிய வாய்ப்பு குறைந்துள்ளதாக எச்சரித்திரு...

Ep 17 Facebook and Instagram ban - Meta announcing relaxations | News Sense Podcast 11.03.2022

இந்த படையெடுப்பின் ஒரு அங்கமாக சமூக ஊடகங்கள் மாறி வருவதையும் நாம் கண்டோம். அதில் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்களின் தாய் நிறுவனமான ’மெட்டா’ ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான வன்முறை பேச்சை தங்கள் தளங்களில் அனுமதிக்கும் விதமாக தனது கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக தெரிவித்துள்ளது. #Russia #Putin #Facebook #Insta #Tamilnews #Tamilpodcast

Ep 15 Russia Falling oil power - the future in question?? | Ukraine | News Sense Podcast 10.03.2022

பொதுவில் ரசியாவை ஆற்றல் அல்லது எனர்ஜி வல்லரசு என்று அழைப்பார்கள். உலக அளவில் இயற்கை எரிவாயு இருப்பில் ரசியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கரி இருப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், கச்சா எண்ணெய் வள இருப்பில் உலக அளவில் எட்டாவது இடத்திலும் ரசியா இருக்கிறது. #Russia #Tamilpodcast #Tamilstories

Ep 12 The story of the dense jungle desert - Saudi Arabia History Part 1 | News Sense Podcast 10.03.2022

நவீன சவுதி அரேபியாவின் வரலாறு என்பது அதன் எண்ணை வளம் கண்டறியப்பட்ட பின் துவங்குகின்றது. ஆனால், அரேபியாவிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர்கள் உலவிய நிலம் அது. அப்போது அரேபிய தீபகற்பம் வளமான பகுதியாக இருந்தது. ஆறுகளும், குளங்களும், புல் வெளிகளும் என அந்த நிலப்பரப்பு செழுமையாக இருந்தது. #Tamilpodcast #Tamilnews #Stories

Ep 14 Is Saudi Arabia's oil reserves depleted? | Saudi Arabia History Part 3 | News Sense Podcast 10.03.2022

தனது சொந்த மக்களுக்கு பல்வேறு வகையான மானியங்களையும் அனைவருக்குமான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுவதையும் செளதி அரசு உத்திரவாதப் படுத்தியுள்ளது. இவையனைத்தும் எண்ணைய் வர்த்தகத்தில் கிடைக்கும் மலையளவு லாபத்திலிருந்து செய்யப்படும் சில்லறைச் செலவுகள்.  வகாபிய கடுங்கோட்பாட்டுவாதத்தைக் கொண்டு கலாச்சார ரீதியிலும், இவ்வாறான சில்லறை மானியங்களைக் கொண்டு பொருளாதார ரீதியிலும் மக்களை கட்டுப்பாட்ட...

Ep 13 The story of the king who created Saudi Arabia | Saudi Arabia History Part 2 | News Sense Podcast 10.03.2022

ஒரு குட்டி ராஜ்ஜியத்தின் இளவரசர் தான் முகம்மது இப்னு சவூத். மொத்த அரபு தீபகற்பத்தையும் ஒரு சாம்ராஜ்ஜியமாக கட்டியெழுப்ப வேண்டும் என்கிற கனவு முகம்மது இப்னு சவூதுக்கு இருந்தது. இராணுவ ரீதியில் கில்லாடியான அவர் எத்தனை முயற்சித்தும் தனது கனவை நனவாக்க முடியவில்லை. இந்நிலையில் தான் முகம்மது சவூதோடு கைகோர்க்கிறார் அல்-வஹாப். போர்வாளும் மதமும் ஒன்றை ஒன்று ஆரத்தழுவிக் கொண்ட அந்த நிகழ்வு மிக முக்க...

Ep 11 UAE : Financial Fraud - The Biggest Trouble in the UAE - Will the Economy Fall? | News Sense Podcast 07.03.2022

ஐக்கிய அரபு அமீரகம் சட்டவிரோதப் பணப்புழக்கத்தை எதிர்த்துப் போராடியதா இல்லையா என்பதை ஜி 7 எனப்படும் பணக்கார நாடுகளின் நிதி நடவடிக்கை பணிக்குழு விரைவில் வாக்களித்து முடிவு செய்யும். இந்த நிதி நடவடிக்கை பணிக்குழு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இருக்கிறது.

Ep 10 Humans eating human curry | Cannibalism Explained | News Sense Podcast 07.03.2022

நரமாமிசம் எனப்படும் கானிபலிசம் எப்படி மனித வரலாற்றில் உருவாகி இருந்தது என்பதற்கு ஏற்றுக்கொள்ளும் விதத்திலான விளக்கம் எதுவுமில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்கள் அதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

Ep 9 Saudi Arabia: A green city created in the desert - what's going on there? 06.03.2022

இருண்டு போன கடற்கரை ஒளிர்கிறது. பாலைவனத்தில் நடப்படும் கோடிக்கணக்கான மரங்கள். ஓடும் ரயில்கள். ஒரு செயற்கை நிலா. கார் மற்றும் கார்பன் வாயு இல்லாத நகரம். நூறு மைல் பரப்பளவில் பாலைவனத்தில் உருவாக்கப்படும் மாநகரம். இதுதான் நியோம். பாலைவன சவுதி அரேபியா, பசுமையோடு உருவாக்க இருக்கும் சூழலியல் நகரம். எல்லாம் சரி, இது உண்மையிலேயே நிறைவேற முடியுமா? சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான இந்த...

Ep 8 The Last Mughal : Bahadur Shah Jafar II The tragic end of the last heir of the Mughal emperor 06.03.2022

கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை நினைவுக் கூற தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது கல்லறை. கடைசி முகலாய பேரரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் II ஒரு அரசர...

Ep 7 Who is Viktor Yanukovych? : Ukraine’s ousted president who may be Russia’s pick after war | Explained in Tamil 06.03.2022

உக்ரைன் ஆக்கிரமிப்பில் முன்னேறி வரும் ரசியாவின் அடுத்த திட்டம் என்ன? உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யோனுகோவிச்சை அதிபராக்குவதற்கு மாஸ்கோ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்டர் யோனுகோவிச் ஏற்கனவே இரண்டு முறை உக்ரைன் அதிபராக இருந்து மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டவர். இது குறித்து உக்ராய்ன்ஸ்கா பிராவ்தா என்ற இணைய தளம் ரசியாவின் கிரம்ளின் மாளிகை அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருவதாக செய்தி...

Ep 6 Comedian to President of Ukraine - Awesome Journey | Ukraine President Volodymyr Zelenskyy Life History in Tamil | Newssensetn 05.03.2022

“மக்களின் சேவகன் (Servant of the People) எனும் நிகழ்ச்சி 2015-ஆம் ஆண்டில் உக்ரைன் மக்களால் விரும்பப்பட்ட தொலைக்காட்சி தொடர். அதில் பள்ளி ஆசிரியாக நடித்த செலன்ஸ்கி பின்னர் தற்செயலாக ஒரு விபத்து போல உக்ரைன் நாட்டின் அதிபரானதுதான் கதை. இக்கதைச் சுருக்கம் பின்னர் உண்மையிலேயே நடந்து விட்டது. இந்த தொடரின் பிரபலத்தை வைத்து தனது துறையை அரசியலுக்கு மாற்றிய செலன்ஸ்கி 2019 ஆம் ஆண்டில் உக்ரைனின் அதிபரானார். ஆ...

Ep 2Top wealthiest person in history Mansa Musa | News sensetn 04.03.2022

மான்சா மூசா 1280 ஆம் ஆண்டில் ஒரு அரச வம்சத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு பக்கர் 1312 வரை ஆட்சி செய்தார். ஒரு சாகசப் பயணத்திற்காக அபு பக்கர் ஆட்சியைத் துறந்தார்.

Ep 1 Ukraine Russia war will come to end !! News Sensetn 04.03.2022

At a time, when the world is closely watching the horrific images of war that is unfolding in Ukraine, a poem written by the famous Palestinian poet Mahmoud Darwish is being widely shared on social media. The 10-line poem talks about the futility of war and questions who pays the price of the war in the end. These are the evocative lines of the poem titled The War Will End  The war...

EP 3 Ukraine war : Russia அதிபர் Putin -ஐ கொல்ல கூறிய US செனட்டர் லிண்ட்சே கிரஹாம் 04.03.2022

ரசிய உக்ரைன் போர் எப்போது முடியுமென பலர் விரும்பும் போது சிலர் அதை ஹாலிவுட் ஆக்சன் படத்திற்கு போட்டியாக பார்க்கின்றனர். அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம். உக்ரைன் மீதான ரசியப் போரை முடிவுக்கு கொண்டு வர ரசிய அதிபர் விளாடிமிர் புடினை கொடுகொலை செய்ய வேண்டும் என்று இந்த செனட்டர் கூறியிருக்கிறார்.

Ep 4 How were Indians rescued in past wars? Kuwait, Yemen, Lebanon War 04.03.2022

உக்ரைன் போர் துவங்கிய போது பிரதமர் மோடி உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது ஆபரேஷன் கங்கை எனும் பெயரில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Ep 5 Belarus is the country that supports Russia in the Ukraine war 04.03.2022

உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் பெலாரஸ் நாடு ரசியாவின் ஆக்கிரமிப்பிற்கு துணை நிற்கும் முக்கியமான நாடாகும். பெலாரஸில் ஆயிரக்கணக்கான ரசியத் துருப்புகளும், தளவாடங்களும் நிலை கொண்டு உக்ரைனைத் தாக்கி வருகின்றன. பெலாரஸ் குடியரசு என்று அழைக்கப்படும் இந்நாட்டை அதிபர் அலெக்சாண்டர் லுகாஸ்ஹென்கா 1994 முதல் ஆட்சி செய்கிறார். ஆன்ட்ரி காபியகோவ் 2014 முதல் பிரதமராக பணி புரிகிறார். நாட்டில் சுமார் 96...

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.