Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Ep 142 world famous top 10 sinkholes ! 20.07.2022 4:37
பூமியில் ஓட்டை விழுந்தது போல இருக்கும் இந்த மூழ்கிகள் இயற்கையான வெளிப்புற மேற்பரப்பு வடிகால் இல்லாத நிலத்தில் ஏற்படும் தாழ்வுப் பகுதி என வரையறுக்கப்படுகிறது. -Newssensetn
Ep141 Hidden Palace : This is one of the must visit places during rainy season | orchha 19.07.2022 3:42
'ஓர்ச்சா' என்ற வார்த்தைக்கு 'மறைக்கப்பட்ட அரண்மனை' என்று பொருளாகும். இந்த கம்பீரமான நகரம் அதன் பெயருக்கு ஏற்றாற்போல பல மறைக்கப்பட்ட அரண்மனைகளை தன்னகத்தே கொண்டு நிற்கிறது. -Newssensetn
Ep 140 Space Mining: A Stone Costs Multi-Trillion - Future Industry That Will Make You A Millionaire 19.07.2022 4:55
16 சைக் என்பது 200 கிமீ (120 மைல்) விட்டம் கொண்ட உண்மையிலேயே மிகப்பெரிய விண்வெளி பாறையாகும். இது சிறுகோள் பாதையில் பறக்கும் மிகப்பெரிய சிறுகோள்களில் ஒன்றாகும். அதில் கொஞ்சமும் தங்கமும் இருக்கலாம். -Newssensetn
Episode 139 Goa: எமகாதகன் who sold many places in a town - what happened? 18.07.2022 6:13
தொலைபேசித் தகவலையடுத்து அடித்துப்பிடித்து டெல்லியிலிருந்து சொந்த ஊரான பாதமுக்குப் போனார், வின்செண்ட். அவரின் குடும்பச் சொத்து, யாரோ ஒரு பிராங்கோ காசியானா தினிஸ் குடும்பத்துக்கு விற்கப்பட்டுவிட்டதாக அவருடைய தரப்பினர் ஆவணங்களைக் காட்டியுள்ளனர். -Newssensetn
From the King of Saudi to the Queen of England: How much are the royal families of the world worth? 18.07.2022 16:58
அதிகாரம் இருக்குமிடத்துக்கு தான் பணம் வந்து சேரும் அல்லது பணமிருக்கும் இடத்துக்கு தான் அதிகாரம் சொந்தமாகும். அப்படி அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, பணக்காரர்களாகவும் இருக்கும் அரச குடும்பங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். -Newssensetn
Police பேச்சை கேட்டுதான் M K Stalin ஆட்சி நடத்துறாரு - Savukku Shankar Latest Interview 16.07.2022 18:23
This is a police state. Here every decision is being taken by the police only, alleges Savukku Shankar in his Latest interview to newssensetn.
Savukku Shankar podcast : EPS எடுத்த அந்தவொரு முடிவு - போட்டு உடைக்கும் சவுக்கு சங்கர் 15.07.2022 32:38
#savukkushankar #aiadmk #eps #ops he AIADMK General Council meet on Monday expelled rival leader O Panneerselvam from the party's primary membership and his post of treasurer but the defiant leader said his rival Edappady K Palaniswami has no right to show him the door and rather announced the 'expulsion' of the latter from the party. Amid a big round of applause from the General Council members,...
Kuwait: The Story of a Dream Nation - Privilege, Luxury, Comfort 15.07.2022 3:26
குவைத்காரர் வேலையில் சேர வேண்டுமே தவிர வேலையெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவரது வேலையை வெளிநாட்டவர் பார்த்துக்கொள்வார். சம்பளம் மாதம் தவறாமல் வந்துவிடும். அவரை டிஸ்மிஸ் எல்லாம் செய்யவே முடியாது. -Newssensetn
Ep 134 Sky Cruise: A hotel that flies in the sky without landing - surprising information 14.07.2022 6:37
இந்த பறக்கும் ஹோட்டலில் ஷாப்பிங் மால், விளையாட்டு மையங்கள், உணவகங்கள், பார்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள் என அனைத்து வசதிகளும் இருக்கும். ஒரு மெட்ரோ நகரில் வாழும் முழு வாழ்வையும் இங்கு வாழ முடியும். -Newssensetn
Ep 133 11 கிலோ தங்க நாணயம் ஹைதராபாத் நிஜாம்களின் வசமானது எப்படி? - வியக்க வைக்கும் தகவல்கள் 13.07.2022 2:23
இந்த நாணயம் எப்படி ஹைதராபாத்திற்கு வந்திருக்கும்? என்பது தெளிவற்றதாகவே உள்ளது என்றார். பீஜப்பூர் கைப்பற்றப்பட்டபோது, சோர்வுற்று பசியுடன் இருந்த தனது வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவுரங்கசீப் ஏற்பாடு செய்ததை சல்மா இங்கே குறிப்பிடுகி. - Newssensetn
Ep 132 Konda People: The clock goes backwards in this mountain village - do you know why? 12.07.2022 2:44
ஒரு வித்தியாசமான விஷயத்தைத் தான் பார்க்கப் போகிறோம். இந்தியாவில் உள்ள ஒரு மலை வாழ் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீட்டில் கடிகாரம் எதிர்த் திசையில் ஓடும். அந்த மலைவாழ் மக்களுக்குப் பகல் 12 (12 PM) மணிக்குப் பிறகு அவர்களுக்குக் காலை 11 மணி (11 AM). ஆனால் நமக்கு அது பகல் 1 மணியாக (1 PM) இருக்கும். -Newssensetn
Ep 131 Kanika: Indian woman who owns 10 private jets at 32 11.07.2022 6:03
32 வயதாகும் கனிகாவிடம் சொந்தமாக 10 பிரைவேட் ஜெட்கள் இருக்கின்றன. பிரைவேட் ஜெட்டையை சொந்தமாக வைத்திருக்கிறார் என்றால் பாரம்பரியமாகப் பெரிய பணக்காரராகத் தான் இருப்பார். என நினைப்பது உங்கள் தவறு! -Newssensetn
Ep 130 Why was the world wonder Eiffel Tower built? Why did Parisians initially hate it? 10.07.2022 7:18
பாரிஸ் நகரின் அடையாளமாக திகழும் ஈபிள் டவர் கடந்த 1889ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதனை கட்டிமுடிப்பதற்குள் ஏகப்பட்ட சோதனைகளை கடக்க வேண்டியிருந்தது. -Newssensetn
Pre Wedding Photoshoot | Stunt artists who ignite fire 10.07.2022 3:41
காதல் ஜோடிகளான ஸ்டண்ட் கலைஞர்கள் இருவரும் வித்தியாசமான முறையில் நடத்திய திருமண வரவேற்பு நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. -Newssensetn.
Ep 126 History of Jeans: How did simple workers' clothes become the clothes of the rich? 09.07.2022 5:08
டெனிம் என்கிற துணியை வியாபாரம் செய்துவந்த லெவி ஸ்ட்ராஸ் அன்ட் கோ (Levi Strauss & Co) நிறுவனத்திலிருந்து துணியை வாங்கினார். எந்த பகுதி எல்லாம் எளிதில் கிழிந்துவிடும் என்று தோன்றுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் இரும்பு ரிவிட்டுகளைப் பயன்படுத்தினார். -Newssensetn
Babylon empire : A City's Surprising History 09.07.2022 6:41
பாபிலோனியப் பேரரசு முழுவதும் கலை மற்றும் கட்டிடக் கலை செழித்தோங்கியது. குறிப்பாகத் தலைநகரான பாபிலோனில் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்ட ஊடுருவ முடியாத சுவர்கள் பிரபலமானவை. -Newssensetn
An Amazing Trip - India's Best Places to Visit in Rainy Season 08.07.2022 6:14
இந்தியாவின் சிறந்த இடங்களின் பட்டியல் இங்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஜூன் மதத்தில் போவதற்கு ஏற்ற இடங்கள் குறித்த தகவல்கள் -Newssensetn
A story of Hope- Thums Up : An Indian company that challenged the world's biggest company, Coke 07.07.2022 7:45
அதனைத் தொடர்ந்து எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லிம்கா, ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கோல்ட் ஸ்பாட் போன்ற பானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் தம்ஸ் அப்பை விட லிம்கா ஜோராக விற்பனை ஆனது. -Newssensetn
Official Teaser of பொன்னியின் செல்வன் - 1 | Mani Ratnam | Jayam ravi | Trisha| Chiyaan Vikram ! 07.07.2022 1:46
Official teaser of பொன்னியின் செல்வன்-1 Just got released ! For more information do listen to this episode. -Newssensetn.
Cannibalistic burger- What, Where, Why? - Detailed information 07.07.2022 1:48
இதுவரை செய்திராத உணவு வகையை தயாரிக்கவேண்டும் என்ற யோசனையில், இந்த நிறுவனம், புதிய விதமான மாமிசத்தை கண்டுபிடித்துள்ளது. இது மனிதனின் மாமிசத்தை உண்டால் வரும் சுவையில் இருக்குமாம். -Newssensetn
Who is Sini Shetty? | Karnataka beauty who won the title of "Miss India" 06.07.2022 3:13
சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த சினி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராதலால், நிதி நெருக்கடி இவரது தேவைகளை பூர்த்தி செய்ய பெருந்தடையாக இருந்தது. தன்னை சுற்றியிருந்த நெகட்டிவிட்டியால் பல முறை தனிமையாலும், தனது சுயத்தை இழப்பது போன்ற மனநிலையிலும் இருந்துள்ளார் சினி. -Newssensetn
Ep 121 17-year-old girl who became a millionaire from lemons - how? #entrepruner 06.07.2022 1:27
மிகைலா உல்மருக்கு இந்த வியாபாரத்துக்கான யோசனை 4 வயதாக இருக்கும் போது வந்திருக்கிறது. பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் அது குறித்து படிக்க தொடங்கியுள்ளார்.அதன் பின்னர் தொழிலைக் கடந்த 2009-ல் தொடங்கினார். -Newssensetn
Ep 120 Humans may live another 150 years - new study concludes 06.07.2022 3:55
நீண்ட ஆயுள் மற்றும் நீண்ட காலம் வாழ்வது பற்றிய புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆண்ட்ரூ ஸ்டீன் ஊடகங்களிடம் கூறும் போது, ஒரு மனிதன் உண்மையில் 200 வயது வரை வாழ முடியாது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றார். -Newssensetn
TTF Vasan : How did 2K become the hero of the kids? What is his background? - Detailed information 05.07.2022 7:27
பிளாக்ஷீப் விருது விழாவில் பெட்ரோல் போட 50 ரூபாய் இல்லாத குடும்பத்திலிருந்த வந்த நான் இன்று சூப்பர் பைக்குக்கு ஃபுல் டேங்க் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்கிற தொனியில் தன் ரசிகர்களுக்கு நன்றி கூறினார் வாசன். -Newssensetn
ALH Mark 3 : Arabian Sea Ship Landed Helicopter - What are its features? 05.07.2022 2:15
கடலில் ரோந்து பணிகளை மேற்கொள்ள இந்த ஹெலிகாப்டரில் மிசின் துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ தேவைகள் ஏற்பட்டால் அவசரக் காலங்களில் உபயோகப்படுத்தக்கூரிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான அமைப்பும் உள்ளது. -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.