Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episodes

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Author

Newssensetn.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 3, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Ep 192 full scale nuclear war would kill 5 billion people 21.08.2022

இதுவரை நடந்த 6 அணுசக்தி போர்களின் விளைவுகளை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வு முடிவுகள் Nature Food என்ற இதழில் வெளியாகின. -Newssensetn

Epi 191 Worlds highest Railway bridge 21.08.2022

இதன் உயரம் 359 மீட்டர், நீளம் 467 மீட்டர். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது தான் வியக்க வைக்கும் உண்மை. -Newssensetn

Ep 190 who is Nivedya shankar? | Instagram influencer ! 20.08.2022

கண்டிப்பாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் உள்ளவர்கள் இவரைப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள். -Newssensetn

Ep 189 lalitha madhwal has won five gold medal at age 45 19.08.2022

காக்கிச் சட்டை பல்வேறு காவலர்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான எண்ணத்தை விதைத்தது போல லலிதா மத்வாலின் வாழ்க்கையிலும் காக்கி மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. -Newssensetn

Ep 188 Super earth with possibility of life discovered 18.08.2022

இந்த கிரகமானது, அது வாழக்கூடிய மண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக நகரும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால், இது மீதான ஆராய்ச்சிகளை நடத்துவது சவாலானதாக இருக்குமென்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். -Newssensetn

Ep 187 Man buried alive in coffin in USA | DOBA MAKKAL 17.08.2022

இந்த விழாவின் போது தான் விக்டர் ஹ்யூகோ அல்வரேஸ் என்ற இளைஞரை உயிருடன், 6 அடி குழியில் புதைத்துவிட்டனர் டோபா மக்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், நைட் அவுட்டிற்காகச் சென்ற விக்டர், நன்றாக குடித்திருந்ததனால் தன்னை சுற்றி நடப்பது தெரியாமல் இருந்துள்ளார்.

Episode 186 Who is Gangaram the architect that India and Pakistan celebrates 17.08.2022

அப்படி அவர் என்ன செய்தார் ஏன் இரு நாட்டு மக்களும் அவரை கொண்டாடுகிறார்கள் வாருங்கள் விரிவாக பார்ப்போம். -Newssensetn

Ep 185 Workers mine this blue volcano | Salary is worth ? 16.08.2022

இரண்டு வாளிகளுடன் மலை மீது ஏறி 90 கிலோ வரை கந்தகத்தை சுமந்து வருவது இவர்களின் வேலை. பொதுவாகவே சுரங்கப் பணிகள் ஆபத்தானதாக இருக்கும். வெடிக்கும் எரிமலையில் என்றால்... latest episode! -Newssensetn

அழுகை சடங்கு முதல் எச்சில் துப்புவது வரை - உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள் 16.08.2022

உலகம் முழுக்க சில இடங்களில் விசித்திரமான முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்த திருமண நிகழ்ச்சியில் என்னென்ன நடைபெறுகிறது என்பதைக் காணலாம். -Newssensetn

Chinese spy ship in srilanka is Threat to India? What is China's plan? 15.08.2022

இந்நிலையில் இலங்கைக்குச் செல்லும் சீன "உளவுக் கப்பலின்" நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறுத்தப்படும். இந்தியா ஏற்கனவே கப்பலின் வருகைக்கு எதிராக இலங்கையிடம் வாய்மொழி எதிர்ப்பை தெரிவித்ததாக அறியப்படுகிறது. -Newssensetn

Ep 182 Sicily : an islands of secrets explained ! 15.08.2022

பாரம்பரிய முறையிலான பழைய சுவை கொண்ட உணவுகள் இப்போதும் கிடைப்பதற்கு என்ன காரணம் கசப்பு நிறைந்ததாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருக்கிறது. கடுமையான வறுமை, மாஃபியா கும்பல்களின் பிடி ஆகியவை முதன்மை காரணங்களாகக் கூறப்படுகின்றன. -Newssensetn

Ep 181 History of Modern Taiwan | World News 14.08.2022

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா தைவானை ஆதரித்து வருகிறது. தனது கடற்படையைத் தைவானை அருகே அனுப்பி வருகிறது. இப்படி அமெரிக்க – சீன இராணுவங்கள் ஒத்திகை என்ற பெயரில் தைவான் ஜலசந்தி கடலில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. -Newssensetn

Ep 180 History shows that sex strikes surprising effective 14.08.2022

ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டு கலவரங்களால் வன்முறைகள் அதிகரித்து உயிர்கள் பலியாக்கப்பட்டு அமைதி குலைந்த போது பெண்கள் எடுத்த ஆயுதம் தான் இந்த செக்ஸ் நிறுத்தம். இது எப்படி வொர்க் அவுட் ஆனது எனக் காணலாம்... -Newssensetn

Ep 179 33 lakh salary job; What is the cause of the 15-year-old boy who lost his chance? 13.08.2022

15 வயது மாணவன் தனது கோடிங் திறமையால் அமெரிக்காவின் மிக பெரிய நிறுவனம் ஒன்றின் கவனத்தை ஈர்த்துள்ளான். -Newssensetn

Water warriors of india ! 13.08.2022

2030 ஆம் ஆண்டிற்குள் சுத்தமான நீர் இருப்பு, முறையான சுகாதாரம் மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதே தொலைநோக்கு பார்வையாகும். இந்தியாவும் உலகமும் இணைந்து இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கான தண்ணீரை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அதிக தண்ணீர் போராளிகள் தேவை. -Newssensetn

Ep 177 sweeper to assistant general manager of sbi pratiksha tondwalkars journey is inspiring ! 12.08.2022

பிரதிக்ஷாவின் கணவர் சதாஷிவ் கடு மும்பையின் பாரத ஸ்டேட் வங்கியில் புக் பைண்டராக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தார். -Newssensetn

மிட்டாய் சுவைத்து பார்க்க இவ்வளவு சம்பளமா? - வைரலாகும் கனடா நிறுவனம் 12.08.2022

கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று அங்கு பணிபுரியும் "மிட்டாய்வியலாளர்களை" மேற்பார்வையிட "தலைமை மிட்டாய் அதிகாரி" பணிக்கு தகுதியான நபரை தேடுவதாக அறிவித்தது. -Newssensetn

Most expensive Trash bag in the world ! Balenciagas trash pouch 10.08.2022

Balenciagas எனப்படும் உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று, 1790 டாலர்களுக்கு Trash Pouch எனப்படும் குப்பை பை ஒன்றை உருவாக்கி உள்ளது. அதாவது அந்த குப்பை பையின் விலை இந்திய மதிப்பில் சுமார் 1.4 லட்சம் ரூபாயாம். -Newssensetn

12 Year old form Haryana creates 3 apps and a Guinness world record | KARTHIKEYAJAHAR 10.08.2022

இந்த ஆப்ஸ் மூலமாக 45,000 மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறுவதாகக் கூறினார். -Newssensetn

Ep 173 countries that coco cola is not available ! 09.08.2022

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அமெரிக்க துருப்புகளுக்கு வெளிநாட்டிலும் கோக கோலா பானம் வழங்கப்பட்டது. ஆகையால், கோக கோலா நிறுவனத்துக்கு உலகம் முழுக்க 60க்கும் மேற்பட்ட ராணுவ பாட்டில் ஆலைகள் போர் காலத்தில் செயல்பட்டு வந்தன. -Newssensetn

Ep 172 Female team breaks world record by rowing from California to Hawaii 1 08.08.2022

ஆழமான கடலில் யார் உதவியும் இன்றி படகு ஓட்டிய இவர்களுக்கு இது தான் முதல் ஆழ்கடல் பயணமாம். பயணம் மேற்கொண்ட நாட்களில் இவர்கள் ஒரு நாளுக்கு 90 நிமிடங்கள் மட்டுமே தூங்கியிருக்கின்றனர். -Newssensetn

Chinese rocket debris falling uncontrolled from space | world news 06.08.2022

ராக்கெட்டின் குப்பைகள் இப்படி கட்டுப்பாடில்லாமல் பூமிக்குத் திரும்புவது என்பது விண்வெளிக் குப்பைக்கான பொறுப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. -Newssensetn

Ep 170 Places not to visit in monsoon | Tourism 05.08.2022

கோடைக்காலத்தில் சுற்றுல செல்வதில் ஒரு மகிழ்ச்சி என்றால், மழைக்காலத்தில் செல்வதிலும் ஒரு திரில் இருக்கிறது. ஆனால், அதுவும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும்போது தான். ஆகையால், நீங்கள் மழைக்காலத்தில் சுற்றுலா செல்பவராக இருந்தால், உங்கள் லிஸ்ட்டிலிருந்து இந்த இடங்களை நீக்கிவிடுங்கள். -Newssensetn

Indian man made a plane during lockdown and family flew to Europe ! an interesting fact 05.08.2022

இந்த விமானத்தைத் தயாரிப்பதற்காக சுமார் 18 மாதங்களில் 1500 மணிநேரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் தமராக்‌ஷன். மேலும், இதற்காக மொத்தம் 14 மில்லியன் ரூபாயை இவர் செலவழித்திருக்கிறார். -Newssensetn

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ? 04.08.2022

திருமணத்திற்கான சராசரியான வயது 30 என்பதால் இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தினர் திருமண விழாவை செய்து வைக்கின்றனர். -Newssensetn

Listen to the Tamil News podcast -NewsSenseTn (Daily) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.