Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Author

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Category

Education

Podcast website

www.seyalmantram.in

Latest episode

Jun 30, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

உழைப்பு நாள் குறியீடு ஏன் என அறிவோம் 01.05.2021

உழைப்பு நாள் குறியீடு ஏன் என அறிவோம் மெய்ப்பாட்டுடன் நேரமாக நேர்த்தியாக ரகவாரியாக மானுடத்துடன் கடந்து செல்வோம்.

எல்லா கெட்டதும் வெறுப்பால் ஏற்படும்; மனம் நிறைந்த மகிழ்ச்சி நன்மை தரும். 01.05.2021

எல்லா கெட்டதும் வெறுப்பால் ஏற்படும்; மனம் நிறைந்த மகிழ்ச்சி நன்மை தரும்.

முரண்பாடில்லாதபோது நல்லதைக் காண்பார், கேடு வரும்போது தீமையைக் காண்பார். 30.04.2021

முரண்பாடில்லாதபோது நல்லதைக் காண்பார், கேடு வரும்போது தீமையைக் காண்பார்.

பாரதிதாசன் பிறந்த நாள் 29 4 1891 இசை அமுது 30.04.2021

பாரதிதாசன் பிறந்த நாள் 29 4 1891 இசை அமுது

பகையுணர்வுடைய தீய அறிவுடையோர் மேன்மையடையும் உண்மை பொருளை அறியமாட்டார். 28.04.2021

பகையுணர்வுடைய தீய அறிவுடையோர் மேன்மையடையும் உண்மை பொருளை அறியமாட்டார்.

முரண்பாட்டினை இனிதென்பவன் வாழ்க்கையில் பொருள் உயிர்க் கேடு பெறும். 27.04.2021

முரண்பாட்டினை இனிதென்பவன் வாழ்க்கையில் பொருள் உயிர்க் கேடு பெறும்.

வாசி வா-வாழ்க்கையை சி-சிறப்பாக்கும் 1 உணரும் நுண்ணறிவு. 26.04.2021

வாசி வா-வாழ்க்கையை சி-சிறப்பாக்கும் 1 உணரும் நுண்ணறிவு.

மன வேறுபாடினை எதிர்த்து பொறுமை உள்ளம் கொண்ட வல்லவரை வெல்லுவர் யார்? 26.04.2021

மன வேறுபாடினை எதிர்த்து பொறுமை உள்ளம் கொண்ட வல்லவரை வெல்லுவர் யார்?

Acrostic Speech Fate is Fact Accrual Trending Energy. 25.04.2021

Acrostic Speech Fate is Fact Accrual Trending Energy.

முரணெனும் துன்பத்துள் துன்பம் இல்லையெனில் இன்பத்துள் இன்பம் தரும். 25.04.2021

முரணெனும் துன்பத்துள் துன்பம் இல்லையெனில் இன்பத்துள் இன்பம் தரும்.

இகல் எனும் மனத்தவறினை நீக்கின் கேடில்லா விளக்கம் தரும். 24.04.2021

இகல் எனும் மனத்தவறினை நீக்கின் கேடில்லா விளக்கம் தரும்.

உலக புத்தக தினம் 23 04 2021 கம்பனில்- கணக்கியல் - நூல் வாசிப்பு கம்பன் கழகம் காரைக்குடி 24.04.2021

உலக புத்தக தினம் 23 04 2021 கம்பனில்- கணக்கியல் - நூல் வாசிப்பு கம்பன் கழகம் காரைக்குடி 5ம் உலக கருத்தரங்கம் சான்றிதழ்.

விண்ணின் மழை விரிநீராகி பெய்தால் உலக உயிரின் பசியை போக்கும். 23.04.2021

விண்ணின் மழை விரிநீராகி பெய்தால் உலக உயிரின் பசியை போக்கும்.

அன்பு எனும் எழுத்துரு ., எல்லா உயிர்க்கும் உள்ள துன்பம் பண்பின்மையுள்ள முரண்பாடான வேறுபாட 22.04.2021

அன்பு எனும் எழுத்துரு ., எல்லா உயிர்க்கும் உள்ள துன்பம் பண்பின்மையுள்ள முரண்பாடான வேறுபாடே.

பண்டு, தொகை தொன்று தொட்டு பயனுள்ள சொற்கள். - மார்க்ஸ் மூலதனம் முதல் தாமஸ் பிக்கட் வரை 21.04.2021

பண்டு, தொகை தொன்று தொட்டு பயனுள்ள சொற்கள். - மார்க்ஸ் மூலதனம் முதல் தாமஸ் பிக்கட் வரை வலியுறுத்தும் பொது நிதியிலிருந்து ஏன் பொது கடன் மூலதளமாக இல்லை?

தானும் காணாமல் அறிந்தவர் காட்டினாலும் தான் அறிந்ததே சரியென்பர். 20.04.2021

தானும் காணாமல் அறிந்தவர் காட்டினாலும் தான் அறிந்ததே சரியென்பர்.

Acrostic Speech As It Is How to Win Game. 18.04.2021

Acrostic Speech As It Is. How to Win Game.

அறிவிலர் தம் கருத்தை மறப்பின் துன்பம் தானே வரும். 18.04.2021

அறிவிலர் தம் கருத்தை மறப்பின் துன்பம் தானே வரும்.

கம்பனின் புதிய பரிமாணங்கள் விமர்சனம் பழ. பழனியப்பன் கம்பனில் கணக்கியல் அறிவு உள்ளடக்கம் ஆகும். 17.04.2021

கம்பனின் புதிய பரிமாணங்கள் விமர்சனம் பழ. பழனியப்பன் கம்பனில் கணக்கியல் அறிவு உள்ளடக்கம் ஆகும். மதுரை வானொலிக்கு நன்றி.

திருக்குறள் புல்லறிவாண்மை 844 845 846 17.04.2021

திருக்குறள் புல்லறிவாண்மை 844 845 846

பொதுவாக - இலக்கியமும் இலக்கணமும் பிலவ - கீழறை தமிழ் புதிய ஆண்டு வாழ்த்துடன் பிலவ 14.04.2021

பொதுவாக - இலக்கியமும் இலக்கணமும் பிலவ - கீழறை தமிழ் புதிய ஆண்டு வாழ்த்துடன் பிலவ பின்பற்றும் லட்சியம் வரும் நற்சிறப்புடன்

அறிவிலார் மகிழ்ச்சியுடன் கொடுத்தாலும் அது பெறுபவரின் நற்செயலேயாகும். 13.04.2021

அறிவிலார் மகிழ்ச்சியுடன் கொடுத்தாலும் அது பெறுபவரின் நற்செயலேயாகும்.

அறிவில்லாமையே இல்லாமை; பிற இல்லாமை உலகு ஏற்பதில்லை. 12.04.2021

அறிவில்லாமையே இல்லாமை; பிற இல்லாமை உலகு ஏற்பதில்லை.

திருக்குறளில் கணினி பற்றி நிற்போம் மழையை உயிர் வரவு ஆகும் 12.04.2021

திருக்குறளில் கணினி பற்றி நிற்போம் மழையை உயிர் வரவு ஆகும்

Do Not Fear Fear is Just Favouring Energetic Access Regularity. 11.04.2021

Do Not Fear Fear is Just Favouring Energetic Access Regularity.

Listen to the Seyalmantram podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.