Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Author

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Category

Education

Podcast website

www.seyalmantram.in

Latest episode

Jun 30, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

திருக்குறளில் கணினி கடல் நீர் உறிஞ்சுவது பற்று மேகமழைத்துளி வரவு 16.05.2021

திருக்குறளில் கணினி கடல் நீர் உறிஞ்சுவது பற்று மேகமழைத்துளி வரவு

875 துணையில்லாத ஒருவர் பகையான இருவரில் ஒருவரை இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும். 16.05.2021

875 துணையில்லாத ஒருவர் பகையான இருவரில் ஒருவரை இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

உலக குடும்ப நாள் மே 15 15.05.2021

உலக குடும்ப நாள் மே 15. குடும்ப குறியீடு தொகுப்பு அறிவோம்.

பலரிடம் பகைத்து தனியே இருப்பவன் அறிவிலாது தன்னிலை அழிவான். 14.05.2021

பலரிடம் பகைத்து தனியே இருப்பவன் அறிவிலாது தன்னிலை அழிவான்.

மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு 2021 திருக்குறளில் கணினி இலக்கினை கணநேரத்தில் கணிப்போம். 13.05.2021

மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு 2021 திருக்குறளில் கணினி இலக்கினை கணநேரத்தில் கணிப்போம்.

வில்லேர் உழவரிடம் பகை கொண்டாலும், சொல் ஆற்றல் உடைய அறிஞரிடம் பகை கொள்ளாதே. 13.05.2021

வில்லேர் உழவரிடம் பகை கொண்டாலும், சொல் ஆற்றல் உடைய அறிஞரிடம் பகை கொள்ளாதே.

கல்வி தவிப்பில் இருந்து திறமைக்கு வாசிப்போம் நேசிப்போம். ஏன் செவிலியர்கள் தினம் மே 12. 12.05.2021

கல்வி தவிப்பில் இருந்து திறமைக்கு வாசிப்போம் நேசிப்போம். ஏன் செவிலியர்கள் தினம் மே 12?

பகையெனும் பண்பற்ற செயலை ஒருவன் நகையாடலிலும் விரும்புவது நல்லதல்ல. 12.05.2021

பகையெனும் பண்பற்ற செயலை ஒருவன் நகையாடலிலும் விரும்புவது நல்லதல்ல.

வசி : வ-வளமான சி-சிந்தனையுடன் சுவாசி : சு - சுற்றத்தாரும் வா - வாழ சி - சிறப்புறச் செய்வோம் 11.05.2021

வசி : வ-வளமான சி-சிந்தனையுடன் சுவாசி : சு - சுற்றத்தாரும் வா - வாழ சி - சிறப்புறச் செய்வோம்.

கல்லாத வெகுபவனிடம் சிறு பொருளும் இயலாமலும், சிறப்பாகவும் பொருந்தாது. 11.05.2021

கல்லாத வெகுபவனிடம் சிறு பொருளும் இயலாமலும், சிறப்பாகவும் பொருந்தாது.

நாளும், நாடும் நாமும் சிறக்க வாசி வா-வாழ்க்கை சி-சிறப்பாகும். 10.05.2021

நாளும், நாடும் நாமும் சிறக்க வாசி வா-வாழ்க்கை சி-சிறப்பாகும்.

அறிவற்ற அச்சம் உடைய பகைவரை பகைப்பவர்க்கு என்றும் இன்பமாகும். 10.05.2021

அறிவற்ற அச்சம் உடைய பகைவரை பகைப்பவர்க்கு என்றும் இன்பமாகும்.

Acrostic Speech Song Sequence Of Narrative Guidance Our Own Story Mother Day Story., 09.05.2021

Acrostic Speech Song Sequence Of Narrative Guidance Our Own Story Mother Day Story.,

868. நட்பின்றி குற்றமுடைய குணமிலாதவன் மாற்றார்க்கு பாதுகாப்பு தரும். 09.05.2021

868. நட்பின்றி குற்றமுடைய குணமிலாதவன் மாற்றார்க்கு பாதுகாப்பு தரும்.

தமிழாற்றுப்படை வைரமுத்து அப்துல் ரகுமான் -வசன நடை கவிதை வித்தகர் 08.05.2021

தமிழாற்றுப்படை வைரமுத்து அப்துல் ரகுமான் -வசன நடை கவிதை வித்தகர்

மாண்புறும் செயலைத் தொடங்கி செய்யாதவனின் பகையை கொடுத்தும் கொளல் வேண்டும். 08.05.2021

மாண்புறும் செயலைத் தொடங்கி செய்யாதவனின் பகையை கொடுத்தும் கொளல் வேண்டும்.

கெடுப்பதும் கெடுப்பவர்க்கு வளம் கொடுப்பதுவும் மழையே. கெடுப்பதூஉம் என தொடங்கும்., 07.05.2021

கெடுப்பதும் கெடுப்பவர்க்கு வளம் கொடுப்பதுவும் மழையே. கெடுப்பதூஉம் என தொடங்கும்.,

கடுமையான கோபமும் காமமும் உள்ளவரின் கவனமின்மை பகைவரால் பேணப் படும். 07.05.2021

கடுமையான கோபமும் காமமும் உள்ளவரின் கவனமின்மை பகைவரால் பேணப் படும்.

நல்வழி நாடாத, வாய்ப்பினை செயல்படுத்தாத, வரும் பழியை பார்க்காத பண்பிலன் பகைவர்க்கு இனிதாகும் 06.05.2021

நல்வழி நாடாத, வாய்ப்பினை செயல்படுத்தாத, வரும் பழியை பார்க்காத பண்பிலன் பகைவர்க்கு இனிதாகும்.

சமுதாயத்தினை அறிவோம் முன்னேற்றுவோம் பில் கேட் பதிந்த நூல் மறு பார்வை வணிகம் 05.05.2021

சமுதாயத்தினை அறிவோம் முன்னேற்றுவோம் பில் கேட் பதிந்த நூல் மறு பார்வை வணிகம் சிந்தனை வேகத்தில்.,

ரகசியத்தை காக்காத நீங்காத சினம் கொண்டவனை எப்பொழுதும், எவ்விடத்திலும், யாராலும் வெல்வது எளிது. 05.05.2021

ரகசியத்தை காக்காத நீங்காத சினம் கொண்டவனை எப்பொழுதும், எவ்விடத்திலும், யாராலும் வெல்வது எளிது.

அஞ்சி, அறிவில்லாத, அமைவின்றி, இரக்க சிந்தனையற்றவர் பகைவரிடம் தஞ்சம் அடைவர். 04.05.2021

அஞ்சி, அறிவில்லாத, அமைவின்றி, இரக்க சிந்தனையற்றவர் பகைவரிடம் தஞ்சம் அடைவர்.

அன்பின்றி, வலுவான ஆதரவு இன்றி, எந்த வலிமையும் இன்றி, ஒருவர் தனது எதிரியின் வலிமையை எவ்வாறு 03.05.2021

அன்பின்றி, வலுவான ஆதரவு இன்றி, எந்த வலிமையும் இன்றி, ஒருவர் தனது எதிரியின் வலிமையை எவ்வாறு வெல்ல இயலும்?

Sing Systematic Informed Narrative Guidance 2nd May Laughter Day 02.05.2021

Sing Systematic Informed Narrative Guidance 2nd May Laughter Day

வலியாரிடம் மாறு ஏற்றலை விட்டொழி; மெலியாரிடம் மேக பகை மேற்கொள்க . 02.05.2021

வலியாரிடம் மாறு ஏற்றலை விட்டொழி; மெலியாரிடம் மேக பகை மேற்கொள்க .

Listen to the Seyalmantram podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.