Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Be sure to visit the podcast's website and support the creator: www.seyalmantram.in

Author

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Category

Education

Podcast website

www.seyalmantram.in

Latest episode

Nov 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.7+ rating iOS soon

Episodes

சுழளாதாரம் - மார்க்சின் மதிப்புரை 22.03.2023

சுழளாதாரம் - மார்க்சின் மதிப்புரை: பற்றாக் குறையால் பசி பட்டினி பற்றி யோர்க்கு எல்லை யோரமில்லை போற்றும் தொழில் நுட்பம் ஏற்றம் பற்றும் தலைமை அறிவும் உணர்வும். உணர்வு உண்டு உயிர் மெய் உணவு உண்ண பலநாள் கனவு உண்டு களித் தோர் ஊரில் உண்டார் உண்டு உயிரக ஏய்ப்பு. ஏய்த்து பிழை யூக்கி கொக்கியர் மாய்ந்து பாய்வர் ஏவல் கொள்வர் சாய்ந்து படுக்கக் கூட இடமற்றோர் ஓய்ந்து உறவு கொள்ள துடிப்பர். துடிக்கும் நெஞ்சம் துவ...

சுழளாதாரம் - உயிரினம் ஒன்று! இக்கணமே காண்!! 21.03.2023

உயிரினம் ஒன்று! இக்கணமே காண்!! அகழ் பொறி விளக்கு வேளாண் நிகழ் தொடர் பின் பற்றும் இகழ் ஏளனம் அக மகிழ்வன்று புகழ் மிகும் வழங்கும் வளரும் ஏற்றம் பெற மனித வளம் மாற்றம் காண்பதே முயற்சி என்போரே காற்றே மூலம் சுற்றுச்சூழலே ஆதாரம் ஊற்றும் ஊறும் நாளும் செயல்படு. உண்டு உடுப்பதில் தொடங்கிய வாழ்வு கண்டு பிடித்து கொண்டு கொடுத்ததே ஆண்டு பலவாறு உழைத்த வாழ்வும் பண்டுதொட்டு தொடரும் ஏற்றத்தாழ்வும் அகற்று. மக்கள் யாவ...

அசை விதி 2 நிரையசை வாயசை இலக்கு 19.03.2023

நிரையசை பதிவு நிரையசை: நிரையசையொலி நெடில்குறி ஒலியினை இணைத்தலாகா திரையிசையொலி பாடல் அசைவரிகள் ஒன்றும் உரையிசையொலி நாவதில் வளரும் ஒலி ஓரையசையுள் நெடில் குறில் ஆவதில்லை. வாய் அசைவு வரிகளில் ஒலி மெய்யறி வுணர்வாங்கே நிரல் நிரையசை தாய் மரபணு வரிசைச் சொல் ஆய்வறிந்து ஒலிக்கும் செயல் திறன். இணையும் குறியீட்டில் நெடிலொடு ஒலிப்பசையும் இணைக்குறி யீட்டில் ஒற்றும் ஓசையும் ஆணை ஒழுங்கு குறில் நெடிலசைவும் இணைந்து...

நமது OUR in ACROSTIC Poem 18.03.2023

" OUR " WORD in ACROSTIC POEM: Action To GOAL : Our Actions require to curtail the unbelievable stories      On to the Relevance of the Circumstances under which Overall to Ascertain the present Reality      Of course to maintain the same for present situations. Unify the Forces in the world with Living Standards      Unique Opportunities is only available to everyone wherever Universal Power and...

அசை விதி நேரசை விதி - வாயசை இலக்கு 17.03.2023

அசை விதி: நேரசை விதி வாயசை இலக்கு: உயரெழும் வாயசை ஒரு குறிலசை (ப) இயலசை மெய் உடன் ஒற்றும் (பல்) வாயதனில் ஒலிக்கும் நெடில் ஓசை(பா) தாயனையில் ஒற்றும் நெடிலோசை நேரசையே.(பால்+இனம்) நேரசை நேரிசை யாவும் நேரலை பாரசை தமிழ் மொழி வழிமுறை இரையசை அசைவு அசைத்து உண்ணும். ஊரசைவில் உணர்ந்து உரைகளில் உண்டு. உண்டு உயிர்த்த மெய் ஞானம் கண்டு பிடித்து கொள்ளும் பாலினம் தண்டு வடம் நிமிர்ந்த நடை ஆண்டு பலவாயினும் நேரசையோர...

சுழளாதாரம் - துளிநேர அமர்வு 1 16.03.2023

அனைவருக்கும் வணக்கம், கீழ்க்கூறும் குறு காணொளி / காதொலி பகிர்வில், "செயல் மன்றம்" இணையதளத்தினை ' மில்டன் கீன்சு டௌநட் ' பொருளாதார "துளி நேர அமர்வு" கூட்டத்தில் 15 Mar 2023 அன்று பகிர்ந்து கொண்டோம். Sharing at Milton Keynes Doughnut Economics on 15th March 2023 - In the Drop-In Sessions at the Leeds University United Kingdom Through this Meeting. செயல் மன்றம் இணையதளப் பகிர்வு நயம்படும் ஆய்வுரை தொநட...

சுழளாதாரம் - நரம்பிழை பயணம் 15.03.2023

நரம்பிழை பயணம் நுண் உயிரிகள் நீர் பசை கண் உள்ள ஆக்க நிலை உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை கண்டு பிடித்து கொள்ளும் கலம். கலம் நகரும் தர உறுப்பு தலம் இனிதே நிறைவு செய்யும் பலம் பெறும் ஆற்றல் மிகும் நலம் தரும் பண்பாட்டு பாலினம். விழிவழி தொடரும் நரம்பிழை பயணம் அழிவது உறுதி அடுத்த அடுக்கில் நாழி ஆகி முன் மறுசுழற்சி அழிவில் உதித்த உயிர்ப்பில் நுண்ணுயிர். பால் ஊட்டும் உயிரினக் கூறுகள் ஆல் இழை இணைப்புத் தளம்...

சுழளாதாரம் மொழி சுற்று 14.03.2023

மொழி சுற்று பலர் குறிதனை புரிதலே அறிவது சிலர் அறிந்ததை மனம் மொழிந்திட ஆலம் விழுதென அணி வகுத்து தலம் பற்றி மொழி வளரும். வளம் தரும் சொல் முறைமை களம் காணும் நிலமே அழகு தளம் ஓடும் அடித்தள நீர் உளம் நிறைய ஆற்றிடும் ஆறு. ஆறுதல் பெருகும் வண்ணம் குடிமை பெறும் பேறுகள் யாவும் நிலைக்கும் ஏறும் பொருள் ஆதாரச் சுழல் மறுசுழற்சி சேமிப்பு சூழல். சூழல் படிநிலை சரிபார்த்த உரை உழன்று சுழலும் காற்றின் அழுத்தம் ஆழ ஊடுர...

சுழளாதாரம் அருகலை தொடரலை 12.03.2023

அருகலை தொடரலை தக்கார் தகவலறியும் நுட்பம் பெற்றார் மிக்கார் மிகைகொளல் எண்ணும் அலை அக்கம் பக்கம் போகாது அறிந்தார் எக்கணமும் எங்ஙனமும் அருகலை ஆக்கத்தொடரலை. ஆக்கம் தரும் வகையறியும் தமிழ் வளர்ச்சி நோக்கம் அறிந்து செயல்பட முடியுமெங்கும் ஊக்கம் உடைமை உள்ளாற்றல் பெருகுமங்கே ஐக்கிய ஐம்பொறிகள் இயங்கும் இயக்கம். இயக்குநர் ஆவர் மொழி முறைமை தயக்கமின்றி செயலாற்றும் வரம்பு நிலை கருத்து ஆயகலைகள் யாவும் வசப்படும்...

HOW  " ACCOUNTS " PERSPECTIVES IN                   " FIXING PRESENT TREND VALUES "? 11.03.2023

HOW  " ACCOUNTS " PERSPECTIVES IN                   " FIXING PRESENT TREND VALUES "?

சுழளாதாரம் கடிதம் கடக்கிறது 11.03.2023

கடிதம் கடக்கிறது கடிந்து சொல்லும் அளவும் அதிகம் துடித்து பேசும் மக்கள் பதிவு இடித்து காட்டும் பண்பின் படை தடித்த எழுத்து தொடங்கி மறைகிறது. மறைவில் இருந்து பழகிய பழக்கம் உறையில் இருந்து உருப்பெற்ற மலர்ச்சி கறைபட்டு எழுதும் கோல் தாள் குறைபாட்டை நீக்க வேண்டிய கருத்து. கருத்து கணிப்பு நேரே பிடிப்பு இருப்பு நிலை ஆக்க பதிவும் துரும்பும் துருப்பும் திரும்பும் பக்கம் கரும்பும் நெல்லும் பொங்கும் பொங்கல். ப...

சுழளாதாரம் மெய் முறைமை 10.03.2023

மெய் முறைமை பருப்பொரு ளாற்றல். மெய் இயல்பு இயற்கை இறைமை தாய் அளிக்கும் அன்புப் பால் வாய் மொழி சைகை குறி தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல். உயிரியல் இயற்பியல் வேதியியல் ஆற்றல் வயிறு இரைப்பை குடல் குருதி மயிரிழை நரம்புத் தொடரில் தவழும் பயிற்சி பழக்கம் பருப்பொரு ளாற்றல். இயக்கம் இயங்கும் முறை தாங்கும் தயக்க மின்றிய தரத்தில் மாற்றம் மயங்கிய மதிப்பும் மதி கொள்ளும் உயரிய குடிமை எத்தருணமும் விருப்பம். அறிதல்...

"என்னால் என்ன முடியும்?"               கலாமின் கதை : க-கலாமின்பதிவினை தை-தைத்தல் ' 09.03.2023

"என்னால் என்ன முடியும்?"               கலாமின் கதை : க-கலாமின்பதிவினை தை-தைத்தல் ' கல்விக்கு அப்பால் அறிவு

சுழளாதாரம் வெண் தொண்டை மீன் கொத்தி 06.03.2023

வெண் தொண்டை மீன் கொத்தி விண்வெளிப் பறவை விலங்கின் வகையுண்டு கண் அயர்ந்து சுவர் அருகே ஊண் தேடித் தன் பொறியாலே. பொறியியல் புலனறிவில் வானில் பறக்கும் ஏறி இறங்கும் விரைவு விமானம் பறித்து கொத்திக் கொண்டு செல்ல கறித் துண்டு மீன் புழுத் தேடும். தேடித் தன் குஞ்சிற்கும் உணவளிக்கும் பாடிப் பறந்த ஒலி பெருக்கி வாடி நிற்கும் கொக்கு போன்றும் தாடி வெண்மை நிறம் அழகு. வழ வழப்பு மார்பக வெள்ளை சுழண்டு விழ ஆணின காதல்...

What is ECOLONOMY with INTEREST 1& II in ACROSTIC POETRY Speeches 05.03.2023

ECOLONOMY with the Title "INTEREST" Identify the aspects of Every One that I am Getting Younger and Younger Myself Into the Molecular body of Muscles in Motion Isolated onto the Operational Process of Genetic Nature. Natural Movements of Human Kind De Oxygenated Nucleus in Operation for your references Notions of course in Rotational Ribo Nucleic Acids Support centre next together To connect with...

கலாமின் கதை 1 - கதை -கரந்துறையில் - க-கற்றல்நிலை தை-தைத்தல் என்போம் 04.03.2023

" கலாமின் கதை " 'க-கற்றல்நிலை தை-தைத்தல் ' கல்விக்கு அப்பாற் பட்டது அறிவு. "என்னால் என்ன முடியும்?" கலாம் காலம் எனும் தலைப்பில் காதொலி மூலம் பகிர்தல் - அப்துல் கலாம் அவர்களின் வாழ்நாள் இறுதி உதவியாளர், பதிவு கருத்து. திரு.சன் பால் சிங் அவர்கள், கலாம் உதவியாளராக இருந்த, தன் வாழ்க்கை பாடத்தினை கற்றுக் கொள்ளும் விதமாக தன் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளுகிறார். ,'அறிதலே கற்றல் நிலைக்கு உண்டான படிமலர்ச்சி '

10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர் இன்றும் ஓர் எடுத்துக்காட்டு - காவிரி காத்து 02.03.2023

காவிரி காத்து விரியும் - வாய்க்கால் கால்வாயாகும் . கால்வாய் விரியும் வாய்க்கால் வழி வால் பகுதி வரை நீடிக்கும் பால் திறன் வளம் பெறும் போல் தனித்து நிற்கும் ஆறுதல். ஆறு போகும் வழியே வாழும் இறுமாப்பு கொள்ளாதே நீர் நிலையே ஊறும் நீர்மம் வளிமம் உயிரியம் தாறுமாறான நீர்க்கோலமே வயலும் வாழ்வும். வாழ்த்து அட்டை வரலாற்றில் அரசியல் பாழ் நிலப் பகுதிகளை உள்ளடக்கிய நிலை ஆழ் துளை கிணறுகள் வெடிப்பு சூழ் அழுத்தம் பொ...

சுழளாதாரம் புவியடி ஐந்தடுக்கு 28.02.2023

சுழளாதாரம் - புவியடி ஐந்தடுக்கு செந்தழல் பொறியியல் அறிந்தோ ராங்கே வந்த வழியறிய இருந்தோராய் பலகாலம் உந்தியத் தீப்பொறி நுண்புலப் பட்டறிவில் செந்தமிழ் வாழும்படியிலும் மூன்று லட்ச‌மாண்டு. லட்சலட்ச மாண்டும் உயிர்த்து பிழைத்து உட்புற உடல் சூடுதணிந் தாங்கே தட்பவெப்ப நிலை யாலே தளிர் நட்புறவில் வெளிவந்த மெய்யறி வுணர்வாங்கே. அறிந்து உணர்ந்த ஞானம் கொள்ளியென யறிந்த பின்பே பிசாசென பறைசாற்றினோரே மறித்து இறந்தோர...

சுழளாதாரம் - சுற்றும் சுடரே 27.02.2023

சுற்றும் சுடரே! முன் யென பருப்பொருளின் கருமை பின் தொட ரொளியாய் பேரண்டமாய் உன்னுள் சுற்றி வர மண்டலமாய் தன்னுள் சுற்றுகின்ற புவி யியலே. இயலில் இருக்கை இறைமை கொண்டாய் பெயருற்று இனிமை காணென வருடும் வையகச் சுழல் யாவும் ஒருமை இயற்கை தரும் இனிய ஆற்றலே. ஆற்றல் மிக கொளென தந்த மாற்றம் நிற்க நடக்கென தகுதி அற்றம் பார்த்து அருளும் அறச்சுடரே மற்றும் சிலப் பல தொகுதியிலே. தொகுப்புத் தொடரா லெனை கணித்து வகுத்து விட...

சுழளாதாரம் தலைமை யகத்தறு வாய் நிறுவல் 25.02.2023

தலைமை யகத்தறு வாய் நிறுவல். பிறப்பு எனும் நிலைக் கருவிலி திறப்பு எனும் ஒன்றில் பிரிந்து உறுப்பு என்றொரு பெயரும் பெற்று தறுவாயில் உள்ளதொரு உருவாய் நிறுவல். நிறுவல் நிரல் சிறுத் தோற்றம் உறுப்பினத் தேர்வி லங்கே தானொரு கறுப்பு வெள்ளை இளஞ்சிவப்பு நிறம் உறுப் பெறும் பாங்கே பாதுகாப்பு. பாதுகாப்பு சேவையில் தேனீப் போல் அது மற்றொரு உள்ளன்புக் கட்டளையில் ஏதுவாக இருக்கும் குருதி ஊர்வலத்தில் அதுவும் நாளும் உறு...

சுழளாதாரம் - உயிரியம் உதிக்கும். 24.02.2023

உயிரியம் உதிக்கும். கற்றார் படித்துறையில் நின்றார் பெற்றார் உற்றார் உள்ளார் உழைப்பைக் கொண்டார் ஆற்றினார் இயம்பினார் தற்காத்தார் உதவினார் மற்றார் போதும் என்றார் பின்தொடர்ந்தார். பின்னர் பின்பற்றும் துறைகள் யாவும் முன்னர் செயலால் ஆற்றுபவை யன்றோ! இன்னும் கோடி மக்கள் வறியவராய் முன்னர் பெற்றவற்றை ஆற்றுகின்றார் பலவாறு. பலப்பல முறைப்படுத்தும் பேராற்றல் மிக்கதொரு சிலவற்றில் சிக்கி தவிக்கும் நிலையினிலே நலம...

தாய்மொழி நாள் பதிவு பாடல். 21.02.2023

#தாய்மொழி_நாள்_பதிவு_பாடல்** தாய்மொழி நாள் பலரும் நல்கும் உய்ய உயர உயிரிய தொடரிணைப்பு ஆய்ந்து அறிந்த மெய் உறுப்பு வாயீந்து ஒலிக்கும் ஒலி மரபு.** மரபணு படிமாற்றம் தம்மிதழுக்கு உருமாறும் இரண்டடி மூன்றடி முறையாக்கச் சொல் வரலாறு படித்துறை படிமலர்ச்சி உருபன் நரம்பசைவுப் பண் பாடும் பண்பாடு பண்பாடும் பயணத் தொலைவு இருக்கை மண்ணியக்க செயல் பாட்டில் அடங்கும் எண்ணும் குறியீடு மொழியில் சொல் கண்ணும் கருத்தும் ந...

சுழளாதாரம் - உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும் 21.02.2023

உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும். பழகும் வாய்ப்பு வாழும் வாழ்க்கை உழவர் வயல்வெளி உண்ண உணவு ஆழ அகல விரிந்த பேரண்டம் வழவழப்புத் தருணம் உயிரிய நீரலை. நீரலை நீராவி விசையாழி வீச்சு தர வரிசை சேவை சேர்க்கும் ஊரகத் தொழில் நுட்பமே மூல வரவு செலவு ஆக்க அறிக்கை. அறிவுசார் சொத்துரிமை சார்பு நிலை பறிமுதலை பகிர்ந்த இலாப பகிர்வு வறிய வரியக்கத் துறைக் கணிப்பு சிறிய வணிகப் பிரிவே ஊக்கம். எண்ணும் எண்ணம் அளவின் இலக்க...

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு? 20.02.2023

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு? மனித இனத்தின் திறவுகோல் மொழிக் குடும்பம். குழுக்கள் மூலம் புரிந்து கொண்டு நாற்பதாயிர ஆண்டுகளாக, பழக்கம், வழக்கமாக அறிந்து கொண்டதே மொழியின் வரலாறு .

சுழளாதாரம் - அங்கத்தின் அசைவும் தங்கத்தரமும் பற்றாக்குறையே!! 19.02.2023

அங்கத்தின் அசைவும் தங்கத்தரமும் பற்றாக்குறையே!! தங்கத்தின் குறை தரத்தில் தெரியும் அங்கத்தில் உறையும் தாயனை ஆறனை தங்கும் யாவும் தசையின் திறன் பொங்கும் இன்பம் கோடி பெறும். பெற்றவை நிற்றல் நீடித்த பிடிப்பு உற்றவை ஆற்றலில் இயங்கும் இயக்கம் வற்றும் நீர் கடலில் பெறுவோம் ஆற்றும் சேவை சேர்க்கும் வையகம். வையகப் பார்வையில் வைப்போம் கல்விச்சோலை தயக்க மின்றிய செயல்பாடு பயிற்சி உயர உயர்த்தும் வகைப் போக்கு இயற்...

Listen to the Seyalmantram podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.