Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Seyalmantram

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.It is all about Educational Trend in life time by focusing through this media.

Be sure to visit the podcast's website and support the creator: www.seyalmantram.in

Author

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Category

Education

Podcast website

www.seyalmantram.in

Latest episode

Nov 13, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.7+ rating iOS soon

Episodes

கண்ணி சொல் முறைமை 19.05.2023

கண்ணி சொல் முறைமை : கண்ணி எனும் சொற்‌ பொருள் கண்ணில் பட வேண்டி நாளும் கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ; கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம் வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்; தரும் வகையில் பண்டைத் தமிழினை, ஊரும் பேரும் அறிந்து கொள்ளும். கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ; ‌உள் நுழைய தடுமாறும் 'டண்'ணகரம் தாள் தேர்வு மூலக் கொள்கையோடு நாள் ஒன்றுக்...

புவியறிதல் நம்நிலையறிதல் 19.05.2023

புவியறிதல் நம்நிலையறிதல் விண்ணசைவில் எழும் இப்புவிச் சுற்று மண்ணசைவில் பருப்பொருள் வேற்றுமை பெறும் கண்ணசைவில் காணும் இன்பம் கோடி உண்ணசைவில் பல்லுயிர் உன்னுள் காக்கும். காக்கும் படை அமைவு வழிகாட்டி ‌தாக்கும் தரணி கால வரையறை நோக்கும் போர் களம் காக்குமா? வாக்கின் தன்மைதான் தரம் குணம். குணம் கொண்ட தொடர் மதி கணம் உள்ள நிலை கல்வி மணம் புரிந்து கொள்ளும் வண்ணம் அணம்(அண்மை) இலக்கு இலக்கணம் கூறும். கூறும் வ...

காட்டுச் சிலம்பன் பேசும் குருவி 14.05.2023

காட்டுச் சிலம்பன் : பேசும் குருவி குருவி இனக் குழு உயிரி தரும் யாவும் பல்லுயிர் வளம் இருப்பிடம் தேடி பேசும் தங்கும் வரும் வழியமைதல் அதனதன் செல்லினமே. செல்லினம் காட்டுச் சிலம்பன், பூணில் சொல்லுடன் நம் மொழி வளர்க செல்வகை சொல் வழக்கில் பதிவு; செல்லும் வழி தேடி வளரும். வளரும் வாழ்வில் அளவில் சிறிது, தளமதில் பறந்திடும் ஏழெட்டினில் திரியும்; வளமிகத் தேடி வலமிடம் பறக்கும் இளம் குருவிக்கென சேர்க்கும் உணவு...

ப, பா பாவினமாகும் நிலை அறிவோம் 10.05.2023

பா எனும் எழுத்துருக் கோள் வா வெனக்கோடு கீழிறங்கும் புவி தா என பதிக்கும் நிலம் நா ஒலிப்பு மேல் எழும். ' |__| ' எழும்பட ' ப ' ஆவெனும் ' பா ' வாழும் பாரின் நம் நிலை ஏழு சுழியம் ஆகும் கோடி நாழி ஆகி விடும் பொழுது. பொழுதும் பொறுப்பும் கடமையும் உரிமையுடன் வாழுகின்ற மனித திறன் சேரும் ஏழுமலை ஊரும் உறவும் தொடர்பும் இழுக்கும் புவியீர்ப்பு விசையே யாற்றல். ஆற்றல் வாய்ப்பு உள்ள பாவினம் காற்று சீரமைப்பு மூலம் பட...

Why அ அ a a Sound in all Languages? 08.05.2023

Why அ அ a a Sound in all Languages ?

சொல் தமிழ்! சொல் கோடி!! 07.05.2023

சொல் தமிழ் சொல் கோடி வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார் தானே சிறப்பு கண்டோர்; பெற்றார். புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம் ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து தூது விடு தத்தை தமிழ் காது குளிர கேட்கும் நற்றமிழ். நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும் பற்றும் மொழி சொல்லும் அளவு ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு....

மோனை உயிரெழுத்து பா 05.05.2023

மோனை உயிரெழுத்து பா அந்நாள் முதலே, சுழலும் புவி ஆதி மனிதருள் அனைவரின் மரபணு. இந்நாள் நமது இனிதான அமைப்பு ஈந்தோர் தொகுப்பின் மூலச் சேர்க்கை. உண்மை கண்டோர், மேலும் சொல்வர். ஊரார் வாழ்த்தும் உயரிய பாங்கும் என்றும் அன்புடன் கூறுவதே நிலைக்கும். ஏனென்று கேட்பதும், அறியும் வழி. ஐக்கிய முறைப்படி வழங்க இசைவோம் ஒன்றியதே உயிரிய புவிசார் சுற்று ஓராயிரம் ஆண்டும் கணிப்பு முறை. ஔவை வரிகளில் கற்போம்! வாழ்வோம் !!...

மே நாள் பதிவு 01.05.2023

மே நாள் பதிவு: உள் நிகழ்வே உள்ள உண்மை அள்ளிக் கொடுக்கும் பருவக் குறிக் கோள் எது வென்பதே உடைமை நாள் நேரத்துள் உயரும் உழைப்பு. உழைப்பை கண்டாளுபவரே முதல் ஆளர் தழைக்க வேண்டுபவரே உழைப்பு ஆளர் உழைக்கும் முறையறிபவரே அறிவு ஆளர் உழைப்பைத் தரமாக்குபவரே செயல் ஆளர். ஆளர் என பொருள் விளங்கும் தாளாளர் வகுக்கும் வேலை வாய்ப்பு நாளாக தொடர் மொழி தானெங்கே ஆளாளுக்கு ஒரு கேள்வி ஞானம். ஞானமொழி பேசும் பேச்சு வழக்கு ஆன கத...

சொற்களைத் தேடி 2 எழுத்து வழிமுறை பிறக்கும். 24.04.2023

எழுமொழி முன்மொழி யாவும் ஒன்று மிடம் அண்ணம் பாவும் சேர்ந்து மிடற்றில் எழும் நாவும் வளியிசை கண் டுடைய தாவும் ஓசை இறுகும் பிறக்கும். பிறப்பு முதலே அன்பசை வழி திறப்பு விழா யெழும் ஆக்கம் மறப்பிடம் சொல்லிய பள்ளி நிலையிலும் பிறப்பிடம் கொள்வதில் எழுமொழி அறியும். அறிந்து கொள்வன ஆறுதல் கூறும் எறிந்து விழி மொழி சொல்லும் பிறந்து வளர்ந்த பிறகு மொழி பறந்து சென்று பற்றும் முன்மொழி. முன் மொழிதல் பற்றி மேலும் பின்...

சுழளாதாரம் - நிலைமொழி அறிவோம் 24.04.2023

நிலைமொழி அறிவோம்! நிலத்தை வாங்க விற்க முடியும்! மாநிலத்தை கூறு போடும் முன், நாநலம் அறிந்து கொள்; வேலை கலம், நெல், நீர் சேர். சேர்க்கை மூலமே விளங்கும் உயிரிழையம் பார்க்கும் உலகில் பங்கேற்பீர்! பிரிப்பீர்!! நார் சத்தில் இயங்கும் மெய்ப்பொருள் போர் புரிந்து நாடி அடைவீரோ! அடைக்கலம் தேடி அலைந்து திரிந்தீர் படைத்தளம் கொண்டு பவனி வருவீரோ! நடை போடும் மனிதா! நிலை அடைவீர், நிம்மதி அறிவே மதி. மதிக்கும் பண்பு...

சிறுபொழுது பெரும்பொழுது 21.04.2023

சிறுபொழுது பெரும்பொழுது கையறி மெய்‌ தனில் உவந்து கைப் பிடி எழுயெனும் மனம் கைவிசை உள கொள் நிறை கையடை எல்லை யறிந்து நிமிரும். நிமிர்ந்து நிற்கும் நிலை முதலடி நிமிர்ந்த நடை உடை யெல்லாம் தமிழினப் பகுதி பண் பாடலும் இமியளவு குறியிடலும் கால்கோளவு முதலணியே. முதல் அன்பசை விதிப் பார்வை முதல் கருப்பொருள் பற்றும் புரதம் முதல் இன பேச்சொலி உள்ளகம் முதலெனப் படுவது நிலம் பொழுதிரண்டே. பொழுது உணர் காலை மாலை பொழுது...

Why 1 % Occupies 90% of Wealth in This Universe? 19.04.2023

Why 1 % Occupies 90% of Wealth in This Universe? FINANCE Firm Inclusive Natural Associative Numerical Characteristics Existence .

சுழளாதாரம் - எணினி வரையறை 11.04.2023

சுழளாதாரம் - எணினிவரையறை அகத்தில் உள்ள எழுச்சி வகை ஆக்க அறிவு உணர்ச்சி நினைவகம் உகந்த நேர காலத்தில் புரியும் ஊகம் கொண்ட தொடர் மதி. மதிப்பு கூட்டி பொருள் தேடும் ஆதி அந்தம் தொடர்பு படிவம் பதிவு பெற்று மனதில் தங்கும் நதிநீர் ஊற்றுப் போல் செல்லும். செல்லும் வழி வகுக்கும் பொழுது நல்வினை ஆக்கம் தரும் புவிதளம் பல்பொருள் அறிந்து கொள்ளும் உணவு நல்ல வேலைத் தொடரே தொழில். தொழில் நுட்பம் புவிசார் குறியீடு வழிவ...

சொல்லொலி குறியீடு எழும் எழுத்துரு முறைமை இயல் 07.04.2023

தொன்மை பதித்த பதிவர் தொல்காப்பியர்        பன்மை வடிவ எழுத்துரு சொற்கள் நன்மை தரும் தொடரே பொருட்கள்      தன்மை கொண்ட பண்பைப் பாடு. பாடும் பணி ஏற்கும் வகை      நாடும் நாளும் இணையும் இணைப்பு காடும் மலையும் இயற்கை பங்கு      தேடும் வழிமுறை ஒன்றே ஒன்றும். ஒன்றிய யாவும் நேரலைத் தொடர்      சான்றோர் வாக்குப் பதிவே மொழி நன்றி "ஐயா" என ஒலிப்பும்       ஊன்றி கற்போம் 'ஐ'ம்புலன்களில் 'யா'ப்பு. யாப்பு கொள்ளும்...

சுழளாதாரம் - புவியடித்தள பறிப்பு ! உயிரணு இறப்பு!! 06.04.2023

புவியடித்தள பறிப்பு உயிரணு இறப்பு. நிலத்தடி நீர் காக்கும் புல்வெளி பலபொருள் ஆக்கம் ஆற்றலே மாற்றம் நலம் தரும் யாவும் பல்லுயிர் வலம் இடம் வளரும் தன்மை. தன்மை கொண்டதே உயிரிய வாழ்வு நன்மை அடித்தரை வளமை நீரக மேன்மைத் தோற்றம் புவியினப் பசுமை இன்பம் துன்பம் ஒருநிலைக் காண். காண்பதும் கேட்பதும் உணர்வு கொள்ளும் உண்ணும் உணவுப் பொருள் உள்ள மண்ணும் கலப்பில் வளரும் விதையும் விண்ணின்று பொழியும் மழையின் அளவே. அளவ...

சொற்பொருள் தேடி 05.04.2023

சொற்பொருள் தேடி சேந்தன் திவாகரம், என்ற திவாகரர் என்பவராலும், பிங்கலம், பிங்கலராலும் சூடாமணி, மண்டல புருடர் போன்ற ஆளுமை கொண்ட தமிழி பதிவு ஆகும். மொழி இனமாக வாழ்ந்து வந்த மக்களின் தொகுப்பு கொண்டது ஆகும். இவற்றையே மேற்கண்ட திவாகரர் என்பவர் நூற்களஞ்சியமாக சொற்பொருளினை ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கினார். சேந்தன் என்ற வள்ளல் திவாகரரை ஆதரித்து பேசியதால் சேந்தன் திவாகரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. த...

3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு (ஆ.மு)- முதல் மனித இன தாயனை(DNA) நுண்ணுயிர் மரபணு- சமயக் கருதுகோள் பா 04.04.2023

சமயக் கருதுகோள்: சமயமெனும் கருதுகோள் சமத்துவ சமூக சமயுலக சமயமென சமயமுறை சமயநெறியர் சமயநெறி சமத்துவமென்று சமயமுற சமமாக சமகாலத்து சமயகப்பதிவே. சமயமாக சமத்துவநெறி சமயபற்றான சமநெறி சமமென சமயக்கரு சமமுறவேண்டி சமயகத்தர் சமயக் காலஅளவில் சமயநேர தளத்தில் சமயகருத்தில் சமயத்துருவ சமயத்தை பற்றிய நெறியர். நெறியறக் கோட்பாடு காலந்தோறும் பின்பற்ற நெறியாளரென அச்சமய காலக் கடவுளர் நெறியாளுகை இறையனாக அச்சமய போதகர் நெ...

RETHINKING IN ACCOUNTING - HOW DEFICIT FIGURES ALL OVER The World 03.04.2023

RETHINKING IN ACCOUNTING - HOW DEFICIT FIGURES ALL OVER The World ?

சுழளாதாரம் - படரும் கொடி 02.04.2023

சுழளாதாரம் - படரும் கொடி ஒன்றிய பனிப் பொழிவு உருகி ய தன்மை முன்னிலை படர்க்கையில் படரும் இன்மையிலா இலக்கின ஆற்றல் சுழலும் பன்மை தொகுப்பு பிரிவினை க் கண்டம். கண்டம் முற்றும் சுற்றும் பார் ஆண்டு கணக்கில் சுழலும் புவி துண்டு துண்டாகும் உள் நிகழ்வே மண் மரம் செடி நிலை. நிலைமுறை யாவும் நிலைக் கருவிலி அலை அலையாய் பனிகப் படிமம் மலைகள் மேல் உருகும் பனி இலைத் தளை தழைக்க நீர்த்துளி. நீர்பனித் துளிகள் பெரும் க...

உள்ள உண்மை 30.03.2023

உள்ள உண்மை: உள்ளது உள்ளபடி உள்ளவை உள்ளாக உள்ளம் உள்ளும் உள்ளுவது உள்ளாவது உள்ளுமோ உள்ளாத உள்ளார் உள்வகை உள்ளுவகை உள்நின்று உள்ளக உள்ளீடு. உள்ளீடு உள்ளிட்ட உள்ளது உள்ள உள்ளத்துள் உள்ளுறும் உள்ளதவை உள்ளனவே உள்ளாற உள்நுழைவு உள்ளப்பாடு உள்ளபடி உள்நிலை உள்ளிடும் உள்ளுறை உயிரியம். உயிரியம் உள்ளதும் உள்ளென உள்ளதாம் மயிரிழை உள்செல் உள்கொள்ளும் உள்நுட்பம் உயிரிழை உள்ளதில் உள்செல்லும் உள்ளொளி உயிரிய உள்பகுப...

சுழளாதாரம் - புவியடித் தட்டு நகர்வு இமயமலை 28.03.2023

புவியடித் தட்டு நகர்வு இமயமலை வங்கம் விரிகடல் கொண்ட புவிக்கோலம் அங்கம் குடநாடு வளைவிரி குடா தங்கும் இடம் பெற்ற நிலம் இங்கு நகரும் வரைப் படம். படம் மூலம் சுட்டும் நம்விழி தடம் புரண்ட களமும் இறங்கும் உடம் படுமொழி பொருள் விளங்கும் ஊடகம் கொள்வீர் நீர்நிலம் அறிவீர். அறிந்து கொள்வது நம் அகப் பொருள் வறிய நாடுகள் மத்தியப் புவிக்கோடு ஏறி இறங்கும் வரைவு மிதப்பது உறிஞ்சி எடுக்கும் நல்நிர் உடைமை. உடைமை குடிமை...

சுழளாதாரம் பெருந்திரள் பேரண்டம் 27.03.2023

தொல்காப்பியம் முன்புள்ள மனித நிலையறிவோம்: "பெருந்திரள் பேரண்டச் சுழல் நீர்ப்பசை பெருவளித் தீ வைப்பு. " புவிசுற்று அறியும் காணொளி படம். " நடைமுறை அறநெறி " ' ப 'என்ற எழுத்துரு வடிவ ' கோடு ' தரையில் நின்று ' | ' , படுக்கை நிலைக் கோடாக ' _ ' மீண்டும் எழுந்து நின்று ' | ' ' |_| ' நாளும் நின்று, படுத்து எழுந்து நிற்கும் " மனித " மெய்யுறுப்பு நிலையில் உள்ளதாகும். ' ப ', ' ஆ ' எனும் நெடில் எழுத்து " பா "...

சுழளாதாரம் - தொண்டு தொடரலையே 25.03.2023

தொண்டு தொடரலையே! மொழி முறைமை பதிவும் தொடரும் வழிமுறை ஒன்றே ஒன்றிய யாவும் ஆழிக் கடலலை சுழலலை எழுவதும் ஊழி மாற்றம் புவியடி சறுக்கு. சறுக்கு பற்றி பகுதி குறியீடும் உறுதி பிடி மேல் தளநிலை ஆறுதல் கூறி உயிர் தொடுக்கும் மாறுதல் முடக்கும் மாறும் நிலையே. நிலையது உருவம் கொண்ட புவிநாளும் காலை வணக்கம் கூறி எழுப்பும் மாலை வரை நீடிக்கும் சிறப்பு தொலைதூரம் இன்று அருகலை தொடரலையே!! தொண்டு பல செய்யும் பகிர்வு உண்டு...

திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை 24.03.2023

திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை. இயலுருவ கற்பனை தையலே கதை நயம்பட உரைக்கும் பாடலினை " குரல் " இயங்கும் நெஞ்சின் நிலை இதழினை இயக்கும் 'ஆ'வென ஒலிப்பு முதலோசை. முதல் அசை அன்பின் சைகைகுறி இதமாக வருடும் தென்றல் காற்று பதம் நாடி ' ஈ'வென சொல்லும் உதய மாக " துத்தம் " ஈடுபடும். சொல் கேளீர் குறியீடு காண்பீர் நல்லிசைவு கொள்வீர் காந்தாருவக் கைக்கிளை கொண்டு நாவிசை வல்லமை ' ஏ 'ழிசை கதை யிலக்கு எல்லா இசைவும்...

சுழளாதாரம் - நம்மொழி வரலாறு 23.03.2023

நம்மொழி வரலாறு: நம்மொழி வரல் ஆறு காலநிலை ஐம்பெரும் காப்பிய நூல்கள் பதிவு ஆம்என்று உரைப் பகுதிப் பகிர்வு தம்முளம் கொண்டு பேசும் மகிழும். மகிழும் வண்ணச் செயல்பாடு என்றும் அகிலம் பார்க்கும் வண்ணம் அடிகள் பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகில்களுள் துகள்கள் கூட்ட முகத்தொகுப்பு. முகப்பு பக்கம் அமைப்பு உருவம் மகத்துவம் கொண்டோர் பார்வைக்கு அன்பளிப்பு உகந்த நாளேது கற்பனை விதைகளுக்கு அகமகிழ்ந்து பகிர்ந்து மனமு...

Listen to the Seyalmantram podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.