Saro Jey
Saro's Tamil Positivity
Saro's Tamil positivity
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
"நித்திரையை இழந்து அமைதியற்ற நிலை" 20.05.2021 2:04
இப்போது phone ஆல் நித்திரை இன்றிய நிலை அதிகரிப்பு ,இதுவே பல நோய்களை உருவாக்க காரணம்.
அன்பை எனக்கு முதல் கொடுக்க வேண்டும் .எதிர்பார்பு இல்லாத அன்பு நான் என்னை நேசிப்பது 20.05.2021 1:10
மற்றவர்களுக்கு அன்பை கொடுப்பது பின் அவர்களிடம் இருந்து பெறுவதற்கே.
என் உடம்பை என்னை விட வேறு எவரும் நேசிப்பது உண்மை இல்லை 18.05.2021 5:36
வாழ வேண்டும் மகிழ்ச்சியாக
சந்தோஷமாக வாழ பல வழிகளை தேடிப் போனவர்கள் முடிவில் சொல்வது 12.05.2021 1:37
சமநிலை வாழ்க்கை அவசியம்
அதிகமான ஆசை போட்டிகளுக்குள் சிக்கி சிதைப்பது உழைப்பவரையே 10.05.2021 2:17
நிம்மதியை தேடினால் நிம்மதி வரும்
இழப்புகள்,தோல்விகள் இதில் இருந்து வெளியே வர முடியாது என்ற வார்த்தையை மனதில் விதைத்து விட வேண்டாம் 07.05.2021 1:40
முடியும் முடியும் ........முடியும் Low of attraction ஈர்ப்பு விதி என் Facebook, Instagram, YouTube, Spotify Saro's tamil positivity
சேமிப்பு/saving குழந்தையாக இருக்கும் போது கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் 05.05.2021 2:12
பெண்கள் ஆண்கள் இரவு பகலாக உழைத்து தேவையற்ற செலவுகளை செய்யும் போது கட்டாயம் நினைக்க வேண்டும் உம்பு ஓய்வு கேட்கும் போது ஓய்வு எடுக்காது உழைப்பதை நினைக்க வேண்டும்.
எங்களுக்கு பிடித்தது எங்கள் goal ஆக இருந்தால் விடாமுயற்சி தானாக வந்துவிடும் 01.05.2021 1:01
எல்லோரும் அமைதின மரத்திடம் இருந்து பலதையும் கற்றுக் கொள்ள வேண்டும்
திருமணத்தில் அழகை மட்டுமே பார்க்கும் மனநிலையில் இருக்கிறார் 25.04.2021 2:01
மனமுறிவு அதிகரிக்க காரணம்
திறமையை நோக்கி போகும் போது ஏற்படும் தடைகளை தாண்டுவதே முதல் வெற்றி 22.04.2021 2:34
எங்களுக்குள்ளே பல புதையல்கள் (திறமைகள்) இருக்கிறது அதை கண்டுபிடித்து வளர்க்க வேண்டும்
இளைஞர்களிடம் கேட்கக் கூடாத கேள்வி ஏன் திருமணம் செய்யவில்லை? 08.04.2021 2:03
நாங்கள் அவர்களிடம் கேட்க வேண்டியது இளைஞர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என பல அவர்களுக்கு பிடித்ததை
வெளிநாட்டு வாழ்கை இருக்கும் கடினமான கஷ்டங்கள் 07.04.2021 2:46
ஊரில் இருப்பவர்கள் இவர்கள் வேலை, உடல் நிலையைக் கவனித்து காப்பாற்ற வேண்டும்
ஆண்கள் வீட்டில் தன்னுடைய வேலைகளை தானே செய்ய கூடியதாக மாற வேண்டும் .கல்வித் திட்டத்தில் பாடமாக்க 06.04.2021 2:37
பெண்ணுக்கும் அளவுக்கு அதிகமாக வேலைச் சுமை அதிகரிப்பதால் பழய காலத்தில் இருந்து போல இப்போது இருப்பதை தவிர்க்க வேண்டும்.
என் மன அமைதியை சிதைத்தது நானே. 06.04.2021 2:55
இன்று வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றால் எப்படி வீட்டுக்கு வீடு பல நோய்கள்,பல மருந்துகள்,பல இழப்புகள் வருகிறது.
நேசிப்பதில் கொட்டிக் கிடக்கின்றன சந்தோஷம் 03.03.2021 3:32
நான் பார்த்த அனுபவம்.
ஆண்களின் உடம்பை கவனமாக பாதுகாக்க வேண்டும் 03.03.2021 4:39
பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல கணவரின் உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியமானது.
நல்லது செய்தால் நல்லது நடக்கும் 01.03.2021 2:32
இப்போது அறிவுலகம் சொல்கிறது ஈர்ப்பு விதி/low of attraction.நல்லது செய்தால் நல்லதும் கெட்டது செய்தால் கெட்டதும் நடக்கிறது .
எப்படி மன வேதனைகளில் இருந்து விடுபட்டு அடுத்த கட்டத்துக்கு போவது? 26.02.2021 2:26
மன வேதனைகளை அனுபவித்து விடுபட்டால் மன அழுத்தம் வராது..
UK இல் ஈரான் பெண் கூறிய தோட்ட அனுபவம் 26.02.2021 3:56
எங்கள் உணவுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாங்கள் செய்ய வேண்டும்.
உண்மை உள்ள மனிதரை தேடுகிறேன் 02.02.2021 2:33
உண்மை அற்ற மனிதர்கள் அதிகரிப்பு, பொய் குவிந்து கிடக்கின்றது ,நல்லவர் கவனம்,நம்பிக்கை இழப்பு,பாதுகாப்புக்கு
Quinoa(கீன்வா) london இல் இளைஞர்கள் சமீபகாலமாக healthy சாப்பாட்டாக இதை சாப்பிடுகிறார்கள் .அனுபவம் 02.02.2021 3:34
Quinoa கீன்வா healthy food. Protein food south American food,seed,plant, ஆரோக்கியமான, weigh lose
பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் அல்லது அதோடு விட்டுக் கொடுத்து வாழ்வது. 25.01.2021 3:03
நாம் சந்தோஷத்தை அனுபவித்து வாழ வேண்டும் என்றால் நாங்கள் அதை ஏற்படுத்த 100% முயற்சி செய்ய வேண்டும்
Chicken wrap/soya wrap உணவு செய்யலாம் வாங்கோ 21.01.2021 3:21
ஆரோக்கியமான Mediterranean food இலகவாக செய்யலாம். புரதம் நிரைந்த உணவு
பாவக்கதைகள் படங்கள் 19.01.2021 2:35
சமுதாயத்தில் பல மனிதர்களால் சுமக்கும் அசிங்கமான செயல்கள்.கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்
மாம்பழங்களை வாங்கும் போது அவதானம் அவசியம் .பல கலப்பட உணவுகள் அதிகரித்து வருகிறது 27.12.2020 2:13
என்னுடைய அனுபவம் .
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.