Ramanan
Ramanan's Podcast
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்
Be sure to visit the podcast's website and support the creator: www.buzzsprout.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
பேரார்வம் (Passion) 10.02.2022 12:23
சிந்தனையாளர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் எனப் பலரின் வெற்றி குறித்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. பயிற்சி, இடைவிடாத முயற்சி, தீராத ஆவல், திருப்தியடையாத மனநிலை போன்றவைதான் பலரின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருக்கின்றன என்பதை அவர்களுடைய வெளிப்படையான பேச்சுகளிலிருந்து எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இவை அனைத்துக்கும் பின்னாலிருந்து இயக்கும் பொதுவ...
மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது. 10.02.2022 11:48
மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது. உலகில் மிகப்பெரிய ஆராய்சிகள் எல்லாம் மனித மனதினைப் பற்றி நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனதின் செயல்பாடுகளை அத்தனை எளிதாக அறிய இயலவில்லை. ஒவ்வொரு வினாடியும் அது ஓராயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது. ஒவ்வொரு மனிதரையும் படைத்து ஆளுக்கொரு மனதையும் படைத்திட்ட இயற்கையும் இறைவனும் எத்தகைய வலிமை படைத்தவர்கள் என்பதை நாம் அறிய முடியும். ஒவ்வொரு நிகழ்...
தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism)-2 09.02.2022 8:42
தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism, நார்சீசிசம்) என்னும் சொல், தனது சொந்த ஆளுமை மற்றும் உடலில் வெறி கொண்ட ஒரு நபரின் உளவியல் நிலையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். நாசீசிச ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக்கூடிய ஆளுமைச் சிதைவு ஆகும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பா...
உறவுகள் 09.02.2022 10:07
முன்பொருகாலத்தில் உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிற...
உறவுகள் -2 09.02.2022 13:08
முன்பொருகாலத்தில் உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிற...
Dr. ரவி குகதாசன் CEO - 220KM Inc 08.02.2022 40:13
ரவி குகதாசன் உலகப் பரப்பெங்கும் பரந்து விரிந்து வாழும் நாடற்ற ஒரு இனத்தின் பெருமை பேசும் அடையாளமாகி நிற்கும் ஒரு பெயர். கனடாவில் இரசாயனவியல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கி அதனை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றிய திறமைக்குச் சொந்தக்காரரான ரவி குகதாசன் அந்த பெருமையின் அடையளங்கள் அற்ற ஒரு சாதாரண மனிதராக இன்றைய அடையாளத்தில் தனது கதைகளை பேசுகின்றார் ரவி குகதாசன். இரசாயனவியல் தொழில்முனைவில் ஈடுபட்ட ஒ...
Suganya Tharmaligan - Kensington Capital நிறுவனத்தில் பிரதான நிதிக்கட்டுப்பாட்டளர் ( CFO ) அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ( Managing Director) 08.02.2022 29:55
யுத்தம் பிடுங்கி வீசிய குடும்பத்தின் கடைசி வாரிசு. கனேடிய 16 வயதில் கனேடிய மண்ணில் யுத்தம் ஏற்படுத்திய காயங்களோடும் அவல நினைவுகளோடும் கனடாவில் கால்பதித்தவர் சுகன்யா தர்மலிங்கம். தளராத தன்னம்பிக்கையோடு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி முன்னேறி இன்று உயரம் தொட்டு நிற்கின்றார். முதலீட்டு வர்த்தகத்துறையில் கனேடிய அரச விருதுகளை வென்ற Kensington Capital நிறுவனத்தில் பிரதான நிதிக்கட்டுப்பாட...
தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism) 08.02.2022 11:04
தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism, நார்சீசிசம்) என்னும் சொல், தனது சொந்த ஆளுமை மற்றும் உடலில் வெறி கொண்ட ஒரு நபரின் உளவியல் நிலையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். நாசீசிச ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக்கூடிய ஆளுமைச் சிதைவு ஆகும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பா...
RJ Multi Litho நிறுவனத்தின் அதிபர் Rajeekaran Muthuramn 08.02.2022 42:08
மனிதர்களே சக மனிதர்களை நேசியுங்கள் வாழும் காலத்தின் ஒவ்வவொரு நொடிப் பொழுதையும் ஆனந்தமாக மாற்றுங்கள் இதுவே உங்கள் பிறவியின் பெரும் பயம் என்பதை உளமார நமபும் மனிதர். தன்னை சுற்றியிருக்கும் சகமனிதர்கள் மீது ஈரம் காயதா நேசத்தை எப்போதும் வைத்திருப்பது எல்லோராலும் முடிவதில்லை. ஆனால் இவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் தன்னைப் போலவே மகிழ்வோடு வைத்திருக்கு முனைபவர். வெற்றிபெற வேண்டும் என்று நெஞ்சார நம...
Mr .வைரமுத்து சொர்ணலிங்கம் 07.02.2022 41:14
வைரமுத்து சொர்ணலிங்கம் கனேடியத் தமிழ் சமூகத்தின் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு பெயர். பல தளங்களில் இயங்கி வரும் ஒரு ஆளுமை Yarl Metal உருக்கு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்கி அதனை வெற்றிகரமான ஒரு நிறுவனமாக மாற்றிய தொழில் முனைவாளர். தாயகத்தில் தனது சொந்தக் கிராமமான உடுப்பிட்டியில் Valvai Garments என்ற ஆடை உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவி அதன் மூலம் தாயக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வசதியேற்பட...
Manjula Selvarajah - Journalist, Syndicated coloumnist, Guest host, Public speaker 07.02.2022 42:09
Manjula Selvarajah கனடாவின் முன்னணி ஊடகமான CBC ல் ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றார். கனடாவின் பல பாகங்களிலும் 20 ற்கும் அதிகமான வானொலி நிலையங்கள் மூலமாக இவருடைய நிகழ்சசிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. Queen’s பல்கலைக் கழகத்தின் பொறியல் பட்டம் பெற்ற இவர் நவீன தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களை ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றார். மேடை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கருத்தரங்க நெறியாளராகவும் கூட இவர் ச...
Navz 47 - நவீனி கனடாவின் சுயாதீன இசைக் கலைஞர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் சொல்லிசைக் கலைஞர் 07.02.2022 31:36
Navz 47 - நவீனி கனடாவின் சுயாதீன இசைக் கலைஞர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் சொல்லிசைக் கலைஞர் என பல தளங்களில் இயங்கும் தனித்துவமான படைப்பாளுமை. தனக்கான தனித்துவமான அடையாளங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற தீராத தாகத்தோடு பயணப்படும் இவரை இந்த வாரம் அடையாளத்தில் சந்திக்கின்றோம். தமிழ் மொழி மட்டுமே வீட்டின் பேச்சு மொழியாக இருக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் 10 வயதில் கனடாவிற்கு புலம் பெயர்...
Renishaki Kamalanathan is the founder and Chief Toy Designer of Fidget Toys Ltd 07.02.2022 37:07
Renishaki Kamalanathan. விசேட தேவை உடைய குழந்தைகளுக்கான பிரத்தியேகமான விளையாட்டுப் பொருட்களை உற்பத்திய செய்யூம் Fidget Toys Ltd நிறுவனர்.Maclean's சஞ்சிகையால் வட அமெரிக்காவின் 10 இளம் பெண் பெண் தொழில் முனைவோரில் ஒருவராக இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். Renishaki Kamalanathan is the founder and Chief Toy Designer of Fidget Toys Ltd. As an entrepreneur, disruptor she faced many challenges in bringi...
எது அழகு? What is real beauty ? 07.02.2022 14:50
எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன.அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.ஒரு மனிதனின் அழகு அவனுடைய...
"முடியும்" சாதாரண மனிதனையும் சாதனை மனிதனாக மாற்றும் சொல் 07.02.2022 8:06
எந்தவொரு மிகச்சிறந்த வேலையும் முதலில் முடியாததாகத்தான் இருக்கிறது" இந்தக் கருத்தைக் கூறியவர் வரலாற்று அறிஞர் தோமஸ் கார்வெல். 'முடியும் என்னால் முடியும்' , முடியும் என்று நம்பினால் எதுவும் முடியும்! முடியாதது என்று இங்கு எதுவுமில்லை! எனவே "முடியும்" என்ற மந்திரச் சொல்லை மனதிற்குள் எண்ணியபடி முடியும் என்ற விதையுடன் எதையும் தொடங்கித் தொடர்ந்தால் இந்த பூமிப் பந்தின் கீழ் எதுவு...
Dr. அனு ஸ்ரீஸ்கந்தராஜா. 07.02.2022 37:45
கல்வியே எங்கள் மூலதனம். எமது இளம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிகான தீர்வுகள் தொடர்பில் இயங்கி வரும் ஒரு கல்விச் செயற்பாட்டாளர் அனு ஸ்ரீஸ்கந்தராஜா. ரொரன்ரோ கல்விச் சபையின் அறங்காவலராக பலருக்கும் அறிமுகமான இவர் பலருக்கும் தெரியாத பல சாதனைகளை படைத்து நிற்கும் ஒருவர். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் எதிர் கொண்டுள்ள சவால்கள் அதனை எதிர் கொள்ளும...
டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” 07.02.2022 30:08
டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். “மல்லிகை” எனும் மாசிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். தமிழில் வேறெந்த இலக்கிய இதழும் இந்த எண்ணிக்கையை எட்டியதேயில்லை. வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்த இலக் கிய தியாகி. உன்னதமான சொற்பொழிவாளர் என்பதுடன் அசுரத்தனமான உழைப்பாளி டொ...
வாழ்க்கை வாழ்வதற்கே. 05.02.2022 11:57
வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை அனுபவித்து வாழ வேண்டும் வாழ்க்கை என்பது மிக அழகானது எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை வாழ்ந்து அனுபவிப்பதற்கே என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவுமே அனைவரும் விரும்புகின்றோம். இந்த நிமிடம் நாம் என்...
ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.- Comparison 05.02.2022 8:08
மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி,தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன.'' ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
Mindset for Success in Tamil 14.10.2021 9:17
Change your mindset, change your life. It sounds so easy, yet many of us tell ourselves it’s too late to change careers or that we don’t have enough time to learn something new. Living with these limiting beliefs creates a self-fulfilling prophecy: we believe we can’t, so we don’t. If we instead lived in terms of “I can” and “I will”, imagine what we could achieve !
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.