Sadhguru Tamil

சத்குரு தமிழ்

Religion TA ↓ 487 episodes

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Author

Sadhguru Tamil

Category

Religion

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 9, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? | Is God Omnipresent? | Sadhguru Tamil 20.02.2025

Sadhguru talks about God and tells us if god is omnipresent. "கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ. கடவுள் தன்மையை அறிவதற்கு என்ன வழி என்று விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sad...

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14 18.02.2025

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14 யோகக் கலாச்சாரத்தில் குருபூஜை எதற்காக உருவாக்கப் பட்டது? குருபூஜையில் 16 வகையான அர்ப்பணங்கள் செய்வது ஏன்? லிங்கபைரவியில் எதற்காக 11 வகையான அர்ப்பணங்கள் செய்யப்படுகிறது? நாகப் பாம்புக்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பாம்பைக் கொன்றுவிட்டால் முறைப்படி கர்மங்கள் செய்வது ஏன்? கோவில்களில் பின்னிப் பிணைந்த நாகங்களை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. கர்ப்பிணிப் ப...

கோயில்களில் கீர்த்திமுகம் இருப்பதன் பின்னணி என்ன? | Significance Of Keerthimukha At Temples 15.02.2025

Sadhguru tells us about the significance of Keerthimukham present at the tower of all temples. எல்லோரையும் விட உயர்ந்த முகம், பெருமையான முகம், புகழுக்குத் தகுதியான முகம் என வர்ணிக்கப்படும் கீர்த்தி முகம் என்றால் என்ன? கோவில்களில், எல்லாவற்றுக்கும் முன்னே, எல்லாவற்றுக்கும் மேலே அது அமைக்கப்படுவதன் காரணம் என்ன? இது போன்ற அரிய கேள்விகளுக்கு விடையுடன், தாளம் போட வைக்கும் இசை மற்றும் நடனத்துடன் ஈஷாவில்...

பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? | What Is A Real Prayer? | Sadhguru Tamil 13.02.2025

Sadhguru tells us about the nature of prayer and is it necessary. "கடவுளுக்கு சிலர் தங்கமும் வைரமும் பூட்ட, பலர் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார்களே!" இப்படி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறிய பதில் நம் மனதின் பல அறியாமைகளை அகற்றுவதாக உள்ளது. பிரார்த்தனை செய்வது சரியா? சத்குருவின் பிரார்த்தனை என்ன?...

விவாகரத்து சரியா? | Divorce - Is It Right Or Wrong? | Sadhguru On Relationships | Sadhguru Tamil 11.02.2025

Sadhguru talks about the concept of Divorce - is it right or wrong? 'தொலைக்காட்சியும் திரைப்படங்களும் இளைஞர்களைக் கெடுத்துவிட்டது. விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன.' இப்படி, சமூகத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் முன்வைக்கிறார், பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள். பெருகிவரும் விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? சத்குரு என்ன சொல்கிறார்...

பக்தி பற்றி சத்குரு! | Devotion 08.02.2025

6000க்கும் மேற்பட்ட பெண்கள் லிங்கபைரவிக்கு மாலையணிந்து 21 நாட்கள் சிவாங்கா விரமிருந்து தைபூசத்தன்று தேவியை தரிசித்து அவளது அருள் வெள்ளத்தில் திளைத்தனர். சேலம் மேட்டூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பெண் சிவாங்காக்கள் பற்றியும் பக்தியுணர்வு பற்றியும் அன்றைய தினத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு பேசிய உரை மற்றும் விரதம் மேற்கொண்ட சிவாங்காக்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் கா...

வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? | Why Is Velliangiri Called South Kailash? 06.02.2025

Sadhguru tells us the reason behind Velliangiri hills being called 'South Kailash'. The video also consists of a story of Shiva and a few sharings of Shivanga participants. VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 12 வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? சிவனையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக நின்ற தமிழ்ப் பெண்ணை சிவன் திருமணம் செய்து கொண்டாரா? சிவாங்கா சாதனாவில் பங்கேற்றவர்களின்...

ஞானமடைய என்ன செய்ய வேண்டும்? | Tips for Enlightenment 04.02.2025

Sadhguru gives us some tips for enlightenment. "ஞானமடைவதற்கு பெரிய சாதனாக்கள் செய்ய வேண்டும்; தினமும் தலைகீழாக நிற்க வேண்டும்," என பலர் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இந்த வீடியோவில் எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். வீடியோவைப் பார்த்தபின் நீங்களும் அதனை முயற்சிக்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): h...

பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? | How To Overcome Fear? 01.02.2025

Sadhguru talks on how to overcome fear சத்குரு | "பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?" என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வாழ்வாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வீடியோ ஒரு வரம்!...

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 7 30.01.2025

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 7 காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?! வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோயிலில் தரும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்காக அலைமோதுவது ஏன்? இப்படிப் பல...

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10 28.01.2025

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10 இறந்த உடலை எரிப்பது ஏன்? அதிலும் காசியில் எரிப்பதில் உண்மையிலேயே பலன் உண்டா?! இறந்த பின் நம் உடலில் என்ன நடக்கிறது? இதுபோன்ற அமானுஷ்யக் கேள்விகளுக்கு சத்குருவின் விளக்கங்களுடன் பதில் தருகிறது இந்த வீடியோ பகுதி. காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhg...

வயதானாலே முதியோர் இல்லம் தானா..? | Is old age home a solution..? - 25.01.2025

வயதானாலே முதியோர்இல்லம் தானா..? | Is old age home a solution..? "குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், ஈஷா அறக்...

கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன? | Why Is Temples Needed? | Sadhguru Tamil 18.01.2025

Sadhguru talks about the importance of the temples. "பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?" என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு வீடியோவி...

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 9 16.01.2025

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 9 எல்லாரும் பார்த்தாலே பயப்படும் ரூபத்தில் இருப்பவர் பைரவர். ஆனால் அந்த பயத்தை போக்குவதற்கு நாம் வழிபடுவதும் அவரைத்தான். காலம் நின்றால் அனைத்தும் நின்றுவிடும், சிவன் காலத்தை கடந்த நிலையில இருப்பதால், நாம் அவரைக் கால பைரவர் என அழைக்கிறோம். அத்தனைக்கும் ஆசைப்படு தொடரின் இந்தப் பகுதியில் சத்குரு பேசும் விஷயங்கள், ஆழமான பல உண்மைகளை நமக்கு சொல்வதாய் உள்ளது. Cons...

நம்பிக்கை, மூடநம்பிக்கை ஆனது எப்படி? | Beliefs To Superstition | Sadhguru Tamil Sadhguru Tamil 14.01.2025

Sadhguru explains the science behind a few superstitions that exist in society. "எதையும் அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாதே! ஏன், எதற்கு எப்படி என்று கேள்?" இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவுரை. ஆன்மீகத்தின் உச்சம் தொட்ட சத்குரு சொல்வதும் இதுவே! ஆனால் அவர், மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்கச் சொல்லவில்லை; அதில் அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். இந்த வீடியோவ...

அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed? 11.01.2025

How to hold my identity? சமுதாயத்தில் வாழ்வது எப்படி? உலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் சொல்வதுபோல் நான் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா? நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன? வீடியோவில் உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org  S...

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8 09.01.2025

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8 நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கும் கங்கையில் ஓடும் நீருக்கும் அப்படி என்ன வித்தியாசம்? காசியில் சாக வேண்டுமென்று ஏன் அனைவரும் ஆசைப்படுகின்றனர்? பல வருடங்களாக நாம் இந்த வழக்கங்களை கடைப்பிடித்து வருவதால் இதனை மூட நம்பிக்கை என்றே நம்மில் பலரும் எண்ணுகிறோம், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கலாச்சாரமாக நம் இரத்தத்தில் ஊறி இருக்கிறதே! Conscious Plane...

தரையில் அமர்வது எதற்காக? | Benefits Of Sitting On The Floor | Sadhguru Tamil 07.01.2025

Sadhguru tells us about the benefits of sitting on the floor. "அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து நிகழ்வுகளுமே கீழே தரையில் அமர்ந்தபடி செய்வது எதனால்?" நடிகர் விஜய்யின் தாய், ஷோபா சந்திரசேகருக்கு எழுந்த கேள்விக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியும...

இசைக்குள் இத்தனை இருக்கிறதா? | How Impactful Is Music In Our Lives? 04.01.2025

Sadhguru talks about the impact of music on human lives. இசை என்பது பலவகை, அதில் நம்மை மெய்மறக்கச் செய்வது சில வகை. ஆனால் அதே இசையை எப்படி உள்நிலை மறுமலர்ச்சிக்கு உதவும் என்று கேட்க, தான் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடல் கொண்ட இந்த வீடியோவில், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்க...

மழை வருவதை அறியும் ரகசியம் | Secret To Know When It Will Rain 02.01.2025

Sadhguru talks about if humans can predict natural occurrences like rain, earthquakes etc beforehand like the animals. பூகம்பம், மழை, சுனாமி போன்ற இயற்கை மாற்றங்களை விலங்குகள் முன் கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்கின்றன. மனிதனால் அதனை அறிய முடியாததற்கான காரணத்தைக் கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, ஒரு தோட்டக்காரரிடமிருந்து மழை வருவதை முன்கூட்டியே அறியும் ரகசியத்தை தான்...

எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? How to handle HIV AIDS? 28.12.2024

எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? - How to handle HIV AIDS? டிசம்பர் 1ம் தேதியான இன்று உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட பல லட்சம் குழந்தைகளின் பிரதிநிதியாக இங்கே ஒரு பெண் குழந்தை, "என் பெற்றோர் செய்த தவறுக்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று உருக்கமாக கேட்க, இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு தந்த பதில் என்ன? வீடியோவில் பார்க்...

நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்...When you lose your dear ones... 26.12.2024

நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்... When you lose your dear ones... "அனைவரது வாழ்விலும், அன்பான-நெருக்கமான உறவுகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்கிறது. அந்நேரங்களில் ஏற்படும் துக்கத்திலிருந்து எப்படி மீள்வது?" இந்தக் கேள்வியை பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், மனம் எனும் எந்திரத்தை கையாளக் கற்றுக்கொள்வதன் அவசியத்த...

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6 24.12.2024

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6 "காசிக்குப் போனா திரும்ப முடியாதா? இதில் தற்போதைய காலச் சூழலில் இது பொருந்துமா?" சத்குருவிடம் கேட்டபோது, கிடைத்த யதார்த்த பதிலும், காசியில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை குறித்தும் அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்து அவர் கூறும் விளக்கங்களும் இன்னும் சில மறைக்கப்பட்ட காசியின் ரகசியங்களை அவிழ்க்கின்றன. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhgur...

மரண பயம் நீக்கும் காலபைரவர்! | Dispell Fear of death - Kala Bhairava 21.12.2024

Sadhguru talks about the fierce dimension of Shiva - Kala Bhairava. | Sivan 'காலபைரவர்' இந்த பெயரைக் கேட்டாலே பயமா இருக்கு? அந்த நிலையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சத்குரு!" என்று ஒரு பெண்மணி மென்மையாகக் கேட்க, காலபைரவ வழிபாட்டின் அமானுஷ்ய ரகசியங்களை இந்த விடியோவில் விவரிக்கிறார் சத்குரு. காலபைரவ அஷ்டமியான இன்று இந்த சிறப்பு பதிவு இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org  S...

கடவுள் ஆகாயத்தில் இருக்கிறாரா? | Where Is God? 19.12.2024

Sadhguru talks about where is god and gives an insightful answer when asked if god is in the heaven. "கடவுளை எந்த வழியில் அடையலாம்" என்று பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருஅவர்கள் கூறிய பதிலிலிருந்து கடவுள் என்பவர் ஆகாயத்தில் இருப்பதாக பலர் நம்பிக்கொள்வது எதனால் என்று நமக்கு புரியவருகிறது. உண்மையில் கடவுள் எங்கிருக்கிறார...

Listen to the சத்குரு தமிழ் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.