Sadhguru Tamil
சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
கட்டாயம் கோவிலுக்கு போக வேண்டுமா? 17.12.2024 6:53
Director SA Chandrasekar asks Sadhguru if one should really go to temple if God is omnipresent. எங்கும் நிறைந்திருப்பத்தான் இறைவன் என்றால், இறைவனை உணர கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? இந்தக் கேள்வியை, பிரபல திரைப்பட இயக்குநரான திரு.SA சந்திரசேகர் ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்க, அவர் கூறிய சுவாரஸ்ய பதில் இங்கே வீடியோவாக. Conscious Planet: https://www.consciouspla...
உண்மையான குரு எப்படியிருப்பார்? | Who Is A True Guru? 07.12.2024 10:35
Sadhguru talks about how to find a true guru. "தங்களை 'குரு' என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் பல போலி ஆசாமிகள் நிறைந்த இன்றைய சூழலில், ஒரு உண்மையான குருவை எப்படிக் கண்டறிவது" என்ற கேள்விக்கு, வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில், இதுபோன்ற குழப்பத்திலிருக்கும் அனைவரையும் தெளிவுபடுத்துவதாய் உள்ளது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (D...
புத்தர் செய்தது சரியா? | Was Bhuddha Right? 05.12.2024 5:53
Sadhguru talks about Buddha and if his decision to leave his wife and child was right. "புத்தர், தன் மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறினார். புத்தர் செய்தது தவறில்லையா? "இன்றும் பல மேடைகளில் விவாதப் பொருளாக இருக்கும் இந்தக் கேள்வியை, பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் அவர்கள் கேட்டபோது, புத்தர் பற்றியும் சோழ மன்னன் கட்டிய கம்போடியா...
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 3 03.12.2024 20:58
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 3 யோகா செய்தால் கோவிலுக்கு போக வேண்டாம் என சொல்லும் சத்குரு, காசியின் பெருமைகளை இந்தப் பகுதியில் விவரிக்கிறார். காசி, கோவில், யந்திரம் - இவற்றின் தொடர்பென்ன? வீடியோவை பாருங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusiv...
யந்திரமாய் வடிவெடுக்கும் தேவி | Linga Bhairavi Yantra 30.11.2024 9:53
எங்கள் வீட்டில் தேவி யந்திரம்... தேவியை தன் வீட்டில் ஓர் அங்கமாய் கொண்டிருக்கும் Dr. நடேஷ் சிதசனன், தேவி அவர் வீட்டில் இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டோம்... "எனக்கு தேவி யந்திரம் கிட்டியது ஒரு கனவு நினைவானது போல இருக்கிறது. என்னுடைய கடுமையான தலைவலி கிட்டத்தட்ட முழுமையாக மறைந்து போனதுதான், நான் கண்ட முதல் மாற்றம். என்னுடைய உணர்ச்சி மற்றும் உளவியல் நிலையில் சமநிலை ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீடுக...
காசியின் ரகசியங்கள்| Secret of Kasi 28.11.2024 21:02
சத்குரு அவர்கள் காசி நகரம் சென்று அங்கு நிலவும் சக்தி நிலையையும் அதன் பின்னாலிருந்து செயல்படும் தொழில்நுட்பத்தையும் உள்ளுணர்வால் உணர்ந்து வெளிப்படுத்த, இதோ உங்கள் திரையில், காசியின் ரகசியங்கள் அம்பலமாகின்றன! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://...
Secret of Kasi | காசியின் ரகசியம் 26.11.2024 20:01
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 1 Sadhguru talks about the mystical city of Kasi. 'காசிக்குப் போறேன்' என்று நீங்கள் சொல்லியவுடன், 'ஏன் என்னாச்சு...?' 'அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு...', 'ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?' என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் 'காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்ட இடமல்ல, வாழ்வை ஆழமாக உணருவதற்காக' எனும் உண்மையை உணர்த...
வாழ்க்கையின் அர்த்தம் என்ன? | What is the meaning of life? | Sadhguru Tamil 23.11.2024 6:05
Sadhguru talks about what life is all about. Does life need a purpose? "இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? புரிஞ்சுக்கவே முடியலயே...!" புரியாத புதிரா இந்த வாழ்க்கை...?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்? விடை காண வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru...
ஆன்மீகத்தில் ஈடுபட்டால் பலவீனம் ஆகிடுவோமா? | Sadhguru Tamil 21.11.2024 8:33
Sadhguru talks about if spirituality will make us weak to function in the society. "போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தொழிலில் வேகம் குறைந்து பலவீனம் ஆகிவிடுவோமா?" இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியென்றால், வீடியோவிலுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் விளக்கம், நிச்சயம் உங்களுக்குத் தெளிவைத் தரும்! Conscious Planet: https://www.consciouspla...
நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு 19.11.2024 6:21
நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு "அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https:...
ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடு வருமா? Will yogis fight? 16.11.2024 6:09
ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடு வருமா? Will yogis fight? "நம் நாட்டில் ஏன் இத்தனை ஆன்மீக இயக்கங்கள்? ஞானிகள் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்களே?! முக்தி வேண்டுமென்று ஒருவர்; தேவையில்லை என்று மற்றொருவர்; யார் சொல்வது சரி?" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, இந்த வீடியோவில் சற்றும் எதிர்பாராத பதிலைத் தருகிறார்! Conscious Planet: https:/...
மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? | How Do We Handle People Who Hurt Us? | Sadhguru Tamil 14.11.2024 7:48
சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__ap...
நம்மைப் படைத்தது யார்? | Who Created Us? | Sadhguru Tamil 13.11.2024 8:06
Sadhguru gives an insightful answer that deepens our seeking when asked 'Who created us'. ஆர்வத்தை கொன்றுவிட்டால் புரிந்து கொள்ள முடியுமா? மூச்சு நடக்கிறது, நீங்கள் செய்கிறீர்களா? உலகம் சுற்றுகிறது நீங்கள் சுற்றி விடுகிறீர்களா? எனும் சத்குருவின் கேள்விகள் அவர் அளிக்கும் விடையை விட நம்முள் ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது. நம்மைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களி...
சத்குருவின் திறமை என்ன | What is Sadhguru's talent? 09.11.2024 8:40
Sadhguru talks about the power of consecration and initiation. Can a human being be consecrated? Watch this video to see what Sadhguru answers. "பிரதிஷ்டை என்றால் என்ன?" என்பதுதான் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிற...
டெஸ்ட் ட்யூப் பேபி அவசியமா? | Is Artificial Fertilization Needed For Humans? 07.11.2024 7:23
Sadhguru talks about the technological development that has led to artificial fertilization and if it is needed in the world. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப் (test tube baby) மூலமாக குழந்தை பெற்றுக்கொ...
எதிர்காலத்தை அறிந்துகொள்வது பாவமா? | Can We Know Our Future Beforehand? 05.11.2024 8:16
Sadhguru talks about astrology and if it is right to go for predictions about future. "உங்கள் எதிகாலத்தை துல்லியமாக அறிந்துகொள்ள எங்கள் ஜோதிட நிலையத்திற்கு வாருங்கள்!" என்ற விளம்பர வாசகங்களுடன் தொலைக் காட்சிகளிலும், ஊடகங்களிலும் பலர் பலன் சொல்வதைக் காண்கிறோம். சரி! இதில் என்ன தவறு இருக்கிறது! நம் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது ஒரு பாவமா என்ன? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான...
சிவனிடம் என்ன வேண்டலாம்? - சத்குரு| ! What can I Pray to Siva? 02.11.2024 8:24
"இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? எப்படி இத யூஸ் பண்ணிக்கிறது?" இதுபோன்ற மனநிலையுடன் எந்த ஒன்றையும் அணுகும் இன்றைய சமுதாயத்திற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, சிவனிடம் வேண்டிய அக்கா மகாதேவியைப் பற்றிக் கூறி, பிரபஞ்சமே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்றும் வீடியோவில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org...
மனிதன் கடவுளாக மாறமுடியுமா? | Can Humans Become God? 31.10.2024 6:57
Sadhguru talks if human beings can become God and the changes that Tamil Nadu needs. "தமிழகம் மாற வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?" இப்படியொரு சமூக அக்கறையுள்ள கேள்வியை, லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர், அருட்தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் கேட்க, தமிழகம் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், மனிதன் கடவுளாக மாறுவதற்கான சாத்தியம் குறித்தும் இந்த வீடியோவில் எடுத்துரைக்கிறார், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும்...
பக்தியால் வெற்றி கிடைக்குமா? | No Success Without Devotion? 29.10.2024 8:38
Sadhguru talks about the nature of devotion and why does it yield success to devotees. "பக்தியோடு இருப்பவரைத் தேடி வெற்றி வருகிறதே! என்ன காரணம்?" பலரின் மனதில் ஒலிக்கும் இந்தக் கேள்விக்கு விடையோடு காத்திருக்கிறது இந்த வீடியோ. பக்தி எனும் அற்புத உணர்வு குறித்த ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் இந்த உரை, பக்தியையும் வெற்றியையும் அழகாக விவரிக்கிறது. Conscious Planet: https://ww...
ஆன்மீகத் தேடுதல் என்றால் என்ன? | What Really Is A Spiritual Journey? 26.10.2024 5:06
Sadhguru talks about what really is Spirituality and what are we searching in life endlessly? "நான் ஆன்மீக தேடுதலில் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு, பலர் இன்று சமுதாயம் கற்றுத் தந்த மூடநம்பிக்கைகளையும், வேடிக்கையான சில நடைமுறைகளையும் பின்பற்றுவது வழக்கமாகிவிட்டது. உண்மையில் ஆன்மீகத் தேடல் என்றால் என்ன? எத்தனை வகையான தேடல்கள் உள்ளன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது, ஈஷா அறக்கட்டளை நி...
கிரகண நேரத்தில் ஏன் சாப்பிடக்கூடாது? | Why Should We Not Eat During An Eclipse? 24.10.2024 8:08
Sadhguru talks about why we should we not eat during an eclipse. What are the adverse effects of eating during that time? "கிரகணம் பிடிச்சிருக்கு. இப்ப சாப்பிடக் கூடாதுய்யா..! கிரகணம் முடிஞ்ச பிறகு சாப்பிடு." என நமக்கு அறிவுறுத்திய பாட்டியை, நமது தர்க்க அறிவு கேலி செய்தது. இந்த வீடியோவில், கிரகணம் பற்றிய கேள்விக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறும் இந்த பதில், நமது தர்க்...
பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமா? | Is Brahmacharya the path for me? 22.10.2024 6:14
Sadhguru talks about Brammacharya path and how do we find if we are fit for it. "சத்குரு! பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? எனக்கு இதுவா அதுவான்னு குழப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லுங்க!" என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருசொல்லும் பதில், இதே குழப்பத்தில் இருக்கும் பல்லாயிரம் பேரின் மனதையும் தெளியச் செய்யக் கூடியது. க்ளிக் செய்தால் தெளிவு கி...
பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India? 19.10.2024 7:52
Sadhguru talks about the significance of cow in Indian culture and why is it worshipped. "தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு" எனும் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகள், பசு மனிதனுக்கு மாடு மிகப் பெரிய சொத்து என்பதை விளக்குகிறது. பசுவை நாம் தெய்வமாக வணங்குவதற்கு இன்னொரு காரணம் அதில் தேவர்கள் வசிப்பதாலா? வீடியோவில், பசுவைப் பற்றிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானிய...
போலி சாமியாரைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Fake Godmen? 17.10.2024 7:50
Sadhguru talks about how to avoid fake godmen. "பல ஆன்மீகவாதிகளின் பின்னால், நம்பிப் போன பல்லாயிரக் கணக்கான மக்கள் ஏமாந்து நொந்து போயிருக்கும் இந்திலையில் யாரைத்தான் நம்புவது?" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் ஒருவர் கேட்க, யாரை நம்பிப் போகக் கூடாது என்பதற்கு சத்குரு கொடுக்கும் சில டிப்ஸ் இந்த வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru Ap...
முருகா - ஆறுபேர் ஓர் உடல் கொண்ட அதிசயம்! | Birth of Lord Muruga 15.10.2024 12:52
Sadhguru talks about the story of mysterious birth of Lord Muruga. ஆறுபேர் ஓர் உடல் கொண்ட அதிசயம்! Subramanya, A mysterious birth! தாயின் கருவறையில் வளர்ந்த குழந்தைகளின் கதை தெரியும். அப்சர பெண்களின் கருவில் வளர்ந்து, குறைபிரசவத்திற்குபின் தாமரை இலையில் போத்தி வளர்க்கப்பட்ட அதிசயக் குழந்தை குமரனைப் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. விநாயகச் சதுர்த்தி அன்று விநாயகரை மட்டும் விட்டு வ...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.