Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episodes

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Author

Kavin Human Services

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள்,133.ஒழுக்கம் உடைமை குடிமை;இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். 29.11.2020

அதிகாரம் 14, குறள் 14.

தினம் ஒரு திருக்குறள்,132,பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. 27.11.2020

அதிகாரம் 14, ஒழுக்கமுடைமை.

தினம் ஒரு திருக்குறள்,131.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிர் ஓம்பப் படும் 27.11.2020

அதிகாரம் 14,குறள்131

தினம் ஒரு திருக்குறள், கதம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைத்து. 26.11.2020

அதிகாரம் 13,குறள் 130,

தினம் ஒரு திருக்குறள்,குறள்129.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறாதே நாவினால் சுட்ட வடு. 25.11.2020

அதிகாரம் 13,குறள்129

தினம் ஒரு திருக்குறள்,குறள்128,ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின் நன்றாகா ஆகி விடும். 24.11.2020

அதிகாரம் 13, குறள் 128.

தினம் ஒரு திருக்குறள், குறள்,யாகாவார் ஆயினும் நாகாக்க ;காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு. 23.11.2020

அதிகாரம் 13,குறள்127.

தினம் ஒரு திருக்குறள்,126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து 22.11.2020

அதிகாரம் 13,குறள் 126

தினம் ஒரு திருக்குறள்,குறள்125.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து 20.11.2020

அதிகாரம் 13,குறள் 125.

தினம் ஒரு திருக்குறள்,124.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. 19.11.2020

அதிகாரம் 13,குறள்124.

தினம் ஒரு திருக்குறள்,123.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவித்து ஆற்றின் அடங்கப் பெறின். 19.11.2020

அதிகாரம் 13,குறள்123.

தினம் ஒரு திருக்குறள்,122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. 18.11.2020

அதிகாரம் 13,குறள்122.

தினம் ஒரு திருக்குறள் குறள்121.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். 17.11.2020

அதிகாரம் 13,குறள்121.

தினம் ஒரு திருக்குறள்,குறள்120.வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். 15.11.2020

அதிகாரம் 12,குறள்120

தினம் ஒரு திருக்குறள்,குறள்119.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். 14.11.2020

அதிகாரம் 12, குறள் 119.

தினம் ஒரு திருக்குறள்,118, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. 13.11.2020

அதிகாரம் 12,குறள்118,

தினம் ஒரு திருக்குறள்,குறள்117,கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 12.11.2020

அதிகாரம் 12,குறள்117.

தினம் ஒரு திருக்குறள்,குறள்116,கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். 11.11.2020

அதிகாரம் 12 குறள் 116.

தினம் ஒரு திருக்குறள்,குறள்115,கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. 10.11.2020

அதிகாரம் 12, குறள் 115.

தினம் ஒரு திருக்குறள்,குறள்114, தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும். 09.11.2020

அதிகாரம் 12, குறள் 114.

தினம் ஒரு திருக்குறள்,குறள்113,நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 08.11.2020

அதிகாரம் 12, குறள் 113

தினம் ஒரு திருக்குறள்,112,செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 07.11.2020

அதிகாரம் 12,குறள்112

தினம் ஒரு திருக்குறள்,குறள்111, தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பால்பட்டு ஒழுக்கப் பெறின். 06.11.2020

அதிகாரம் 12,குறள்111.

தினம் ஒரு திருக்குறள் 110,எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற‌ மகற்கு. 05.11.2020

அதிகாரம் 11, குறள்110

தினம் ஒரு திருக்குறள்,குறள்109,கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 04.11.2020

அதிகாரம் 11,குறள்109.

Listen to the தினம் ஒரு திருக்குறள் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.