Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 episodes

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Author

Kavin Human Services

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தினம் ஒரு திருக்குறள்,குறள்158. மிகுதியான்‌ மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் 22.12.2020

தினம் ஒரு திருக்குறள் அதிகாரம்16,குறள்158.

தினம் ஒரு திருக்குறள்,குறள்157. திறன்‌அல்ல‌ தன்பிறர் ‌செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. 22.12.2020

அதிகாரம் 16,குறள் 16.

தினம் ஒரு திருக்குறள் 156. ஒருத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். 21.12.2020

அதிகாரம் 16 குறள்156.

தினம் ஒரு திருக்குறள்,155. ஒருத்தாரை ஒன்றாக வையாரே;வைப்பர பொறுத்தாரைப் தாரைப் பொன்போல் பொதிந்து. 20.12.2020

அதிகாரம் 16,குறள்155.

தினம் ஒரு திருக்குறள்,154. நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை போற்றி ஒழுகப் படும். 18.12.2020

அதிகாரம் 16 குறள்154

தினம் ஒரு திருக்குறள்,குறள்153,இன்மையுள் இன்மை விருந்தொரால் ; வன்மையுள் வன்மை ‌மடவார்ப் பொறை. 17.12.2020

அதிகாரம் 16,குறள்153.

தினம் ஒரு திருக்குறள்,152, பொறுத்தல் இறப்பினை என்றும் ;அதனை மறத்தல் அதனினும் நன்று. 16.12.2020

அதிகாரம் 16, குறள் 152.

தினம் ஒரு திருக்குறள்,151,அகழ்வாரைத்தாங்கும் நிலப்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 15.12.2020

அதிகாரம் 16,குறள்151.

தினம் ஒரு திருக்குறள்,149.நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பில் பிறர்க்குரியாள்‌ தோள்தோயா தார். 13.12.2020

அதிகாரம் 15,குறள்149.

தினம் ஒரு திருக்குறள்,150,அறன்வரையான் அல்ல செயினும்‌ பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. 12.12.2020

அதிகாரம் 15 குறள்150.

தினம் ஒரு திருக்குறள்,148, பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஓன்றோ? ஆன்ற ஒழுக்கு. 12.12.2020

அதிகாரம் 15,குறள்148.

தினம் ஒரு திருக்குறள் 147.அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள் பெண்மை நயவா தவன். 12.12.2020

அதிகாரம் 15,குறள் 147.

தினம் ஒரு திருக்குறள்,146.பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். 11.12.2020

அதிகாரம் 15,குறள்146.

தினம் ஒரு திருக்குறள் 145,எளிதென இல்லிறப்பான் எய்தும்மெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. 10.12.2020

அதிகாரம் 15,குறள்145.

குறள்144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்?தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல். 09.12.2020

அதிகாரம் 15,குறள்144.

தினம் ஒரு திருக்குறள்,143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார் 08.12.2020

அதிகாரம் 15, குறள் 143

தினம் ஒரு திருக்குறள்,142,அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை‌ நின்றாரில் பேதையர் இல். 06.12.2020

அதிகாரம் 15,குறள்142.

தினம் ஒரு திருக்குறள்,குறள்141. பிறன்பொருளாள் பெட்டோழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 06.12.2020

அதிகாரம் 15,குறள்141.

தினம் ஒரு திருக்குறள்,குறள்140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். 04.12.2020

அதிகாரம் 14 குறள் 140.

தினம் ஒரு திருக்குறள்,குறள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். 04.12.2020

அதிகாரம் 14,குறள்139.

தினம் ஒரு திருக்குறள்,குறள்138,நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் 04.12.2020

அதிகாரம் 14,குறள்138.

தினம் ஒரு திருக்குறள்,குறள்137, ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி 30.11.2020

அதிகாரம் 14,குறள்137

தினம் ஒரு திருக்குறள்,குறள்136.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து. 30.11.2020

அதிகாரம் 14,குறள்136.

தினம் ஒரு திருக்குறள்,135.அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு 30.11.2020

அதிகாரம் 14,குறள்135.

தினம் ஒரு திருக்குறள்,134, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 30.11.2020

அதிகாரம் 14,குறள்134.

Listen to the தினம் ஒரு திருக்குறள் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.