Jaya kumar
தேன்மழை வானொலி
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
நானும் இனி பாரதிதான்! -கவிஞர் தேவிகா குலசேகரன் கவிதை 09.11.2022 3:12
சேலம் கவிஞர் தேவிகா குலசேகரன் அவர்கள் சிறந்த கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். பன்முகப்படைப்பாளி. அவர் கவிதையை ஒலியேற்றுவதில் தேன்மழை வானொலி பெருமை அடைகிறது!
6. கலைத்திருநாள் 02.11.2022 8:07
சக்கரவர்த்தி நரசிம்மவர்மரும் அவர் மகள் குந்தவி தேவியும் மாமல்லபுரத்தில் மூன்றுநாட்கள் தங்கியிருந்தனர். நகரம் விழாக்கோலம் பூண்டது.
5. உறையூர் தூதன் 08.10.2022 8:08
சக்கரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு உறையூரிலிருந்து வந்த தூதன் கொண்டு வந்த ஓலையில் என்ன தகவல் இருந்தது? #தேன்மழைவானொலி #பார்த்திபன்கனவு #கல்கி
4.மாமல்லபுரம் 01.10.2022 10:48
காஞ்சி நரசிம்மவர்ம பல்லவ சக்கரவர்த்தி தன் அருந்தவப் புதல்வி குந்தவியுடன் மாமல்லபுரம் நகருக்கு ஆரவாரத்துடன் வருகை தந்தார். மாமல்லபுரம் என்னும் பெயர் யார் நினைவாக சூட்டப்பட்டது தெரியுமா? நிகழ்ச்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!!!! #தேன்மழைவானொலி #பார்த்திபன்கனவு #கல்கி
3. சதி ஆலோசனை 08.08.2022 7:11
சிவனடியாருடன் விக்கிரமன் பல்லவக் கொடியை இறக்கிவிட்டு புலிக்கொடியை பௌர்ணமி இரவில் ஏற்றும்பொருட்டு நடத்திய ஆலோசனை.
பார்த்திபன் கனவு - இரண்டாம் பாகம் 2. குறும்புக்கார வள்ளி 04.08.2022 6:18
சிவனடியாருடன் வள்ளியின் உரையாடல்
இரண்டாம் பாகம் 1. சிவனடியார் 03.08.2022 5:40
சிவனடியார் வருகை
11. இரணகளம் :( 20.07.2022 9:08
பார்த்திபன் கனவு புதினத்தொடர். போர்க்களம் இரணகளம்! :(
10. படை கிளம்பல் 16.07.2022 5:42
பார்த்திப மகாராஜா படை கிளம்பிற்று.
9.விக்கிரமன் சபதம் 31.05.2022 8:07
பார்த்திபன் கனவு புதினத்தொடர்
8. சித்திர மண்டபம் 06.05.2022 10:08
உறையூர் சித்திர மண்டபத்தில் இரவு வேளையில் பார்த்திப மகாராஜாவும், இளவரசர் விக்கிரமனும், படகோட்டி பொன்னனும் கண்ட சோழர் பெரும்படையின் போர்க்காட்சிகள் குறித்த ஓவியங்கள். பேராசிரியர் கல்கி அவர்களின் அருமையான வர்ணனை. கேட்டு மகிழுங்கள்.
7. அருள்மொழித்தேவி 04.05.2022 10:10
அமரர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு வரலாற்றுப் புதினத்தொடர்
6.போர் முரசு 02.05.2022 10:09
வெற்றி வேல் வீர வேல் எனப் போர் முரசு அதிரும் ஒலி தெருவில் கேட்டது!!!
5. மாரப்ப பூபதி 24.04.2022 7:28
அமரர் கல்கி அவர்களின் "பார்த்திபன் கனவு" - வரலாற்றுப் புதினத்தொடர்.
4.பாட்டனும் பேத்தியும் 18.04.2022 9:34
அமரர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு - வரலாற்றுப் புதினத்தொடர்
3. பல்லவ தூதர்கள் 09.04.2022 9:09
யுத்த பேரிகை எல்லா திசைகளிலும் கேட்கிறது!
பார்த்திபன் கனவு - புதினத்தொடர் 2. இராஜ குடும்பம் 06.04.2022 8:38
2. இராஜ குடும்பம்
அமரர் கல்கியின் "பார்த்திபன் கனவு" வரலாற்றுப் புதினம் முதல் பாகம் 1.தோணித்துறை 05.04.2022 10:08
அமரர் கல்கி அவர்களின் அருமையான வரலாற்றுப் புதினத்தொடர் உங்கள் தேன்மழை வானொலி போட்காஸ்ட்டில் தொடர்ந்து கேட்டு மகிழுங்கள்.
சேலம்...உலகத்தில் எத்தனை சேலம்? 09.03.2022 5:17
அமெரிக்கா உள்பட உலகில் பல இடங்களில் சேலம் என்ற பெயர் உள்ளது!
பால்வண்ணம்பிள்ளை - புதுமைப்பித்தன் சிறுகதை 04.03.2022 8:28
குமாஸ்தா பால்வண்ணம்பிள்ளை மிகவும் பிடிவாதக்காரர். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற ரகம். அவர் வீட்டில் நடந்த பிடிவாத சம்பவம் அழகிய சிறுகதையாக உருப்பெற்றுள்ளது. #தமிழ்ச்சிறுகதைகள் #புதுமைப்பித்தன்சிறுகதைகள் #தேன்மழைவானொலி
நீலாம்பரி - கவியரசர் கண்ணதாசன் கட்டுரை 22.02.2022 5:42
மகனை உறங்கச் சொல்லி தாலாட்டு பாடுகிறார் கவியரசர் கண்ணதாசன்.
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 26.01.2022 2:33
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
இலங்கை வானொலியின் தமிழ் சேவை 21.01.2022 7:50
இலங்கை வானொலியின் தமிழ் சேவை
கொரொனா குறிப்புகள் 03.01.2022 2:27
மக்கள் சேவையில் நம் வானொலி
சேலம் கவிஞர் சி இரவி படைப்புகள் 30.12.2021 8:09
சேலம் கவிஞர் சி இரவி அவர்களின் படைப்புகள்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.