Periyar FM

Periyar FM

News TA ↓ 3077 episodes

பெரியார் பண்பலை periyar fm news

Author

Periyar FM

Category

News

Podcast website

periyarfm.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

பெரியார் பண்பலைச் செய்திகள் (11.04.2025) 11.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (11.04.2025)

பெரியார் பண்பலைச் செய்திகள் (09.04.2025) 09.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (09.04.2025)

பெரியார் பண்பலைச் செய்திகள் (08.04.2025) 08.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (08.04.2025)

பெரியார் பண்பலைச் செய்திகள் (07.04.2025) 07.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (07.04.2025)

விடுதலைப் பார்வை (05.04.2025) 05.04.2025

பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் : முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ‘திராவிட மாடல்’ அரசுக்கு ஒன்றிய அரசே பாராட்டு! பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டிய தமிழ்நாடு! “வஞ்சக நரியே போற்றி!” - தலையங்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் இன்றைய விடுதலைப் பார்வை (05.04..2025) #periyarvisionott #socialjusticeott #viduthalaidaily #viduthalaipaarvai

பெரியார் பண்பலைச் செய்திகள் (05.04.2025) 05.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (05.04.2025)

விடுதலைப் பார்வை (04.04.2025) 04.04.2025

உலகத் தமிழ் நாளாக புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை அறிவிப்பது பொருத்தம்! - தமிழர் தலைவர் ஆசிரியர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிப்பது - பச்சைப் பாசிசமே! - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் மாநாடு - தலையங்கம் அரசுப் பள்ளிகளில் ஜாதிரீதியான சின்னங்களை மாணவர்கள் அணிந்து வரக்கூடாது - கல்வித்துறை கடும் எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் இன்றைய விட...

பெரியார் பண்பலைச் செய்திகள் (04.04.2025) 04.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (04.04.2025)

பெரியார் பண்பலைச் செய்திகள் (03.04.2025) 03.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (03.04.2025)

தமிழ் கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றில் பெண்ணியம் 03.04.2025

தமிழ் கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றில் பெண்ணியம் - ஆசிரியர் கி வீரமணி நாள்: 22-03-2025 இடம்: ஆஸ்திரேலியா

தமிழ் கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றில் பெண்ணியம் 03.04.2025

தமிழ் கலை, இலக்கியம் மற்றும் வரலாற்றில் பெண்ணியம் - அ அருள்மொழி நாள்: 22-03-2025 இடம்: ஆஸ்திரேலியா

குமரன் நகர் திராவிடர் கழக தீர்மான விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் 03.04.2025

திராவிடர் கழக தீர்மான விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் - பிரின்ஸ் என்னாரசு பெரியார் இடம்: குமரன் நகர், கொளத்தூர் நாள்: 26.03.2025, மாலை 6 மணி

ஓட்டேரி திராவிட மாடல் அரசைப் பாராட்டி தெருமுனைப் பிரச்சாரம் 03.04.2025

திராவிட மாடல் அரசைப் பாராட்டி தெருமுனைப் பிரச்சாரம் - மணியம்மை நாள்: 29.03.2025 இடம்: ஓட்டேரி

முத்தமிழ் நகர் திராவிட மாடல் அரசைப் பாராட்டி தெருமுனைப் பிரச்சாரம் 03.04.2025

திராவிட மாடல் அரசைப் பாராட்டி தெருமுனைப் பிரச்சாரம் - பிரின்ஸ் என்னாரசு பெரியார் நாள்: முத்தமிழ் நகர் இடம்:31.03.2025

முத்தமிழ் நகர் திராவிட மாடல் அரசைப் பாராட்டி தெருமுனைப் பிரச்சாரம் 03.04.2025

திராவிட மாடல் அரசைப் பாராட்டி தெருமுனைப் பிரச்சாரம் - மணியம்மை நாள்: முத்தமிழ் நகர் இடம்:31.03.2025

திருவேற்காடு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 03.04.2025

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் - மதிவதனி நாள்: 30.03.2025 இடம்: திருவேற்காடு

ஆசிரியர் வீரமணியும் தமிழர் பொருளாதாரமும் 03.04.2025

ஆசிரியர் வீரமணியும் தமிழர் பொருளாதாரமும் - வீ.குமரேசன் நாள்: 27.03.2025

விடுதலைப் பார்வை (02.04.2025) 02.04.2025

கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாகும்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் புல்டோசர் மூலம் வீடுகளை இடித்துத் தள்ளிய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்! ரம்ஜான் நாளன்று கறிக்கடை மூடப்பட வேண்டுமா? - தலையங்கம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் இன்றைய வ...

பெரியார் பண்பலைச் செய்திகள் (02.04.2025) 02.04.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (02.04.2025)

விடுதலைப் பார்வை (31.03.2025) 31.03.2025

விடுதலைப் பார்வை (31.03.2025) ஆளுமையில் பெண்களின் அடுத்த பாய்ச்சல் - பிங்க் வண்ணத்தில் பெண்கள் ஓட்டும் 100 ஆட்டோக்கள் உலா வருகின்றன! ஒடுக்கப்பட்ட மாணவர் அடிக்கப்பட்ட விவகாரம்: களத்தில் திராவிடர் கழக இளைஞரணியினர் ஹிந்தி: உ.பி. முதலமைச்சர் உபதேசம்! - தலையங்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் இன்றைய விடுதலைப் பார்வை (31.03.2025) #periyarvisionott #socialjusticeott #viduthalaidaily #viduthalaipaarvai

பெரியார் பண்பலைச் செய்திகள் (31.03.2025) 31.03.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (31.03.2025)

‘விடுதலைப் பார்வை’ 29.03.2025

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT Periyar Vision OTT மற்றும் பெரியார் பண்பலை இணைந்து வழங்கும் புதிய PODCAST ‘விடுதலைப் பார்வை’

பெரியார் பண்பலைச் செய்திகள் (29.03.2025) 29.03.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (29.03.2025)

பெரியார் பண்பலைச் செய்திகள் (20.03.2025) 20.03.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (20.03.2025)

பெரியார் பண்பலைச் செய்திகள் (19.03.2025) 19.03.2025

பெரியார் பண்பலைச் செய்திகள் (19.03.2025)

Listen to the Periyar FM podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.