Periyar FM
Periyar FM
பெரியார் பண்பலை periyar fm news
Be sure to visit the podcast's website and support the creator: periyarfm.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
பகவத் கீதை-ஆய்வுச் சொற்பொழிவு -1 10.07.2020 1:04:28
காணொளி வாயிலாக நடைபெற்ற பகவத் கீதை-ஆய்வுச் சொற்பொழிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை பாகம்-1 நாள்:6.07.2020 இடம்:சென்னை
பெரியார் பண்பலைச்செய்திகள்:10-07-2020 10.07.2020 3:51
Periyar FM 10-07-2020
உரைகள்:சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90 ஆம் பிறந்தநாள்(காணொலிக்கூட்டம்) 09.07.2020 41:21
சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90 ஆம் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற காணொலிக் கருத்தரங்கத்தில் இதழாளர் கோவி.லெனின் ஆற்றிய உரை நாள்:25.06.2020
உரைகள்:கழக மாணவரணி கலந்துரையாடல்(காணொளி கூட்டம்) 09.07.2020 17:21
கழக மாணவரணி கலந்துரையாடலில் கலந்துகொண்டு, வழக்குரைஞர் அ. அருள்மொழி ஆற்றிய உரை நாள்:04.06.2020
உரைகள்:அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படிப்பு வட்டம் (காணொலிக்கூட்டம்) 09.07.2020 40:44
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படிப்பு வட்டம் சார்பில் தொடர்ந்து நடைபெற்ற நூறாவது காணொலிக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:02.07.2020
பெரியார் பண்பலைச்செய்திகள்:09-07-2020 09.07.2020 3:58
Periyar FM 09-07-2020
பெரியார் பண்பலைச்செய்திகள்:08-07-2020 08.07.2020 3:44
Periyar FM 08-07-2020
உரைகள்:அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா- தோழர் பி.பத்மாவதி 08.07.2020 18:20
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் தோழர் பி.பத்மாவதி அவர்கள் ஆற்றிய உரை நாள்: 16.03.2020 இடம்:பெரியார் திடல்
உரைகள்:கி.கோவிந்தராசன் நூற்றாண்டு நினைவு விழா 08.07.2020 14:01
கி.கோவிந்தராசன் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவில், மேநாள் சட்டமன்ற உறுப்பினர் இள. புகழேந்தி அவர்கள் ஆற்றிய உரை நாள்:18.03.2020 இடம்:கடலூர்
உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம்- தோழர் அப்துல் சமது 08.07.2020 17:45
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் தோழர் அப்துல் சமது அவர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி
உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம்-மானமிகு திருச்சி சிவா 08.07.2020 30:06
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் மானமிகு திருச்சி சிவா அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி
உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம்- ஆசிரியர் கி.வீரமணி 08.07.2020 26:07
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி
பெரியார் பண்பலைச்செய்திகள் 07-07-2020 07.07.2020 4:01
Periyar FM 07-07-2020
உரைகள்:அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா 07.07.2020 53:55
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் ஓவியா அவர்கள் ஆற்றிய உரை நாள்: 16.03.2020 இடம்:பெரியார் திடல்
உரைகள்:திராவிடம் 2.O 07.07.2020 53:55
திராவிடம் 2.O ! வரலாற்றுப் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை நாள்:22.02.2020 இடம்:பெரியார் திடல்
பெரியார் பண்பலைச்செய்திகள்:06-07-2020 06.07.2020 3:45
Periyar FM 06-07-2020
உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம் 06.07.2020 10:20
திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் தோழர் கனகராஜ் (cpm) அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி
உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம் 06.07.2020 19:17
திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் தோழர் இரா.முத்தரசன் அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி
உரைகள்:தி.மு.க நலத்திட்ட உதவி வழங்கும் விழா 06.07.2020 14:28
தி.மு.க நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:04.03.2020 இடம்:சென்னை
உரைகள்: "நீட்” தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 06.07.2020 11:51
”நீட்” தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆற்றிய உரை நாள்:27/01/2020 இடம்:புதுச்சேரி
பெரியார் பண்பலைச்செய்திகள்:04-07-2020 04.07.2020 3:22
Periyar FM 04-07-2020
உரைகள்:சமூக நீதி மாநாடு - திராவிடர் கழகம் 04.07.2020 24:20
திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவ்ர்கள் ஆற்றிய உரை நாள்: 21.02.2020 இடம்:உழவர் சந்தை,திருச்சி
உரைகள்:அன்னை மணியம்மையார் நூற்றாண்டு பிறந்தநாள் விழா 04.07.2020 50:00
வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி நாள்:23/02/2020 இடம்:மும்பை
பெரியார் பண்பலைச்செய்திகள் 03-07-2020 03.07.2020 3:22
Periyar FM 03-07-2020
உரைகள்:அன்னைமனியம்மையார்நூற்றாண்டுவிழா 03.07.2020 36:41
அன்னைமனியம்மையார் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழக துனைத்த்லைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் ஆற்றிய உரை நாள்:29.02.2020 இடம்: கீழ்வேளூர்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.