என். சொக்கன் (N. Chokkan)

நூல் நிலையம் (Nool Nilayam)

Arts TA ↓ 7 episodes

நூல்கள், படிப்புப் பழக்கம், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளில் எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் Podcast.

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

என். சொக்கன் (N. Chokkan)

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Dec 10, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.7+ rating iOS soon

Episodes

எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 007) 10.12.2023

எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, அவர் எழுதும் நூல்கள் எவ்வகையானவை, கல்வி தொடர்பான ஒரு நாவலை எழுதும் தூண்டுதல் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வோம். தொடர்புடைய இணைப்புகள்: ராம் சுரேஷ் அவர்களின் நூல்கள்: கற்கை நன்றே https://amzn.to/46X0Gf0 கரும்புனல் https://amzn.to/3NiOPRm சீவக சிந்தாமணி (நாவல் வடிவில்) ht...

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006) 12.11.2023

புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? ஆண்டுக்கு 50 புத்தகம் படித்தேன், 70 புத்தகம் படித்தேன் என்றெல்லாம் சொல்கிறவர்களைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? நான் படிக்கும் புத்தகங்களை உடனுக்குடன் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தவும் என்ன செய்யலாம்? குறிப்பு எடுத்துவைக்கவேண்டுமா? அவை நினைவில் நிற்குமா? தேவையானபோது பயன்படுமா?...

FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 005) 01.11.2023

FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, எப்படித் தொடர்ந்தது, நிதி சார்ந்த விஷயங்களைப் படிப்பின்மூலம் கற்றுக்கொள்வது சாத்தியமா, அதை நாம் எப்படி அணுகலாம் என்றெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வோம். தொடர்புடைய இணைப்புகள்: PrimeInvestor: http...

பரபரப்பான வாழ்க்கையில் படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (நூல் நிலையம் Nool Nilayam 004) 24.10.2023

பரபரப்பான வாழ்க்கையில் படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்கிற கேள்வி எல்லாருக்கும் உள்ளது. இந்தச் சிக்கலைச் சரி செய்ய இரண்டு எளிய நுட்பங்கள் போதும்: நேரத்தை எங்கிருந்து எடுப்பது என்று ஆராயவேண்டும், அவ்வாறு நேரத்தை எடுத்தபின் அந்த நேரத்தில் என்ன படிப்பது என்கிற தெளிவு வேண்டும். இந்த இரண்டு நுட்பங்களைப்பற்றியும் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார் என். சொக்கன். இந்தப் பாட்காஸ்ட் உங...

இதழாளர், எழுத்தாளர், Magic 20 Tamil நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO திரு. வாசு கார்த்திகேயன் அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 003) 15.10.2023

இதழாளர், எழுத்தாளர், Magic 20 Tamil நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO திரு. வாசு கார்த்திகேயன் அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, எப்படித் தொடர்ந்தது என்பதிலிருந்து, படிப்பை, கற்றுக்கொள்ளுதலைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வழிகள் என்னென்ன என்பதுவரை விரிவாகத் தெரிந்துகொள்வோம். Magic 20 Tamil App: https://play.google.com/store/apps/details?id=com.a...

எழுத்தாளர் ஒரு வரி, வாசகர் ஒரு வரி (நூல் நிலையம் Nool Nilayam 002) 05.10.2023

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, படித்தபின் நமக்குள் என்ன நடக்கிறது? இரண்டு பேர் ஒரே புத்தகத்தை வாங்கிப் படித்தாலும் அவர்கள் படிக்கிற புத்தகங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருப்பது ஏன்? புத்தகங்களை எந்த வடிவத்தில் படிக்கலாம்? புத்தகச் சுருக்கங்களைப் படிப்பது நல்லதா, கெட்டதா? என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel உங்களுடைய கருத்துகளை...

நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001) 02.10.2023

எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் "நூல் நிலையம்" பாட்காஸ்டின் முதல் அத்தியாயம் இது. படிப்புப் பழக்கம், அதனால் விளையும் நன்மைகள், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளைப் பேசவுள்ள இந்தப் பாட்காஸ்டைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்குவோம். என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel உங்களுடைய கருத்துகளை, கே...

Listen to the நூல் நிலையம் (Nool Nilayam) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.