Advika

Iyal Isai Podcast

Arts TA ↓ 27 episodes

வாசகர்களுக்கு என் அன்பு நிறைந்த வணக்கம்! இயலும் இசையும் கலந்த இன்ப நடையில் என் தமிழ்ப்பற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதே, எனது இந்த podcast இன் நோக்கம் ஆகும். அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாகவும், வற்றாத ஜீவ நதியாகவும் உள்ள அன்னை தமிழின் இலக்கிய சுரங்கத்தை ஆய்ந்து அனுபவிக்க என்னுடன் இந்த பயணத்தில் வருமாறு உஙகளையும் அழைக்கிறேன்! Welcome to the Iyal Isai podcast! The desire to share my love for my beautiful language was the driving force behind starting this podcast. Mother Thamizh is, but an ocean of knowledge, devotion, culture and arts, waiting to be discovered and explored. I hope you will jo...

Author

Advika

Category

Arts

Podcast website

www.buzzsprout.com

Latest episode

Jun 14, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Thought, Word and Deed - Yenathinatha Nayanar 14.06.2026

What you think, what you say, and what you do - is therefore what you shall become. When such is the case for life's mundanities, can divine symbols ever become deceptive? 

மனம், வாக்கு, செயல் - ஏநாதிநாத நாயனார் 31.05.2026

சிந்தனையும், சொல்லும், செயலும் தான் ஒரு மனிதனின் அடையாளம் என்றால், சிவவேடத்தில் பொய்ப்பொருள் இருக்க முடியுமா? கேளுங்கள் ஏநாதிநாதரின் கதையை!

Eripatha Nayanar & Pugazhchozhar 15.02.2026

Listen to the intriguing and though provoking stories of two Nayanmars in this episode!

எரிபத்த நாயனாரும், புகழ்ச்சோழரும் 08.02.2026

இரண்டு  நாயன்மார்களின் விசித்திரமான கதையை ஒரே எபிசோடில் கேட்டு மகிழுங்கள்!

The Weight of Arrogance - Amarneedhi Nayanar 17.01.2026

A hilarious episode on the true meaning of devotion, and how arrogance can sometimes affect even the best of devotees. Listen and enjoy!

ஆணவம் அடங்கியது - அமர்நீதி நாயனார் 11.01.2026

உண்மையான பக்தியில், ஆணவத்துக்கு எந்த இடமும் இல்லை என்பதை நமக்கு எடுத்துக்காட்டும் மிக நகைச்சுவை வாய்ந்த இந்த கதையஒ கேட்டு மகிழுங்கள்!

The Innate Truth - Meiporul Nayanar 14.12.2025

Can a disguise be divine? Can malicious intent be nullified simply because the physical attire is that of a devotee? A very philosophical question indeed. Listen to the story of Meiporul Nayanar, who proved that it is indeed, possible!

பகைவனுக்கு அருள்வாய் - மெய்பொருள் நாயனார் 07.12.2025

சிவ வேடத்தில் கூட பொய்ப்பொருள் இருக்க முடியாது என்ற உண்ணத உண்மையை உணர்ந்த மெய்பொருள் நாயனாரின் கதையை கேளுங்கள்!

Athithi Devo Bhavah - Ilayankudimara Nayanar 30.11.2025

What makes a home truly hospitable for guests? The love between its family members of course! This is what Ilayankudimara Nayanar's story tells us.  

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் - இளையான்குடிமாற நாயனார் 23.11.2025

விரும்பி விருந்தோம்பல் செய்வதற்கு, எது அடிப்படை? அன்பான, அழகான இல்லறம் தான் என்பதை நமக்கு உணர்த்துவது, இளையான்குடிமாற நாயனாரின் வரலாறு!

Karna 2.0 - Iyarpagai Nayanar 22.10.2025

How far would you go for God? Listen to the story of Iyarpagai Nayanar, whose devotion pushed even the boundaries of nature.

கர்ணன் 2.0 - இயற்பகை நாயனார் 12.10.2025

இறைவனுக்காக நீங்கள் எந்த எல்லைக்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள்? மனித இயற்கைக்கே மாறாக சென்ற இயற்பகை நாயனாரின் விசித்திரமான கதையை கேளுங்கள்!

Renewed Youth - Thiruneelakanta Nayanar 09.09.2025

Listen to the story of Thiruneelakanta Nayanar, who held the name of Lord Shiva above all else, and was blessed with abundant youth.

திரும்பிய இளமை - திருநீலகண்ட நாயனார் 25.08.2025

உதட்டளவில் மன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது; தவறை திருத்த வேண்டும் என்று எண்ணி, அதை செயலிலும் கொண்டு வருபவர்களுக்குத்தான் இறையனார் என்றும் அருள்புரிவார். இதற்கான எடுத்துக்காட்டாகிய திருநீலகண்டத்து குயவனாரின் கதையை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்!

தில்லை வாழ் அந்தணர்கள் 11.08.2025

திருத்தொண்டர் தொகையில், சிவபெறுமானே எடுத்துக்கொடுத்த முதல் வரியில், சுந்தரர் வாழ்த்தும் தில்லை வாழ் அந்தணர்கள் யார்? தெரிந்துக்கொள்ள கேளுங்கள்! 

The Brahmins of Thillai 11.08.2025

When God Himself dedicates the opening verse of a composition to someone, you know they're truly great! Check out the story of the eponymous Brahmins of Thillai

The Final Journey - Sundarar (Part 3) 27.07.2025

The final part of Sundarar's journey, replete with miracles and interesting twists - listen and enjoy!

சகலகலா சிவனடியார் - சுந்தரர் (பாகம்-3) 18.07.2025

சைவ சித்தாந்தத்தின் நிஜ வாழ்க்கை சகலகலா வல்லவனுக்கு முன்னால், தற்கால திரைப்பட நாயகர்கள் எம்மாத்திரம்? அவரது அற்புதமான வரலாறின் முடிவுரையை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்!

Divine Friendship - Sundarar (Part 2) 06.07.2025

Explore the nuances of Sundarar's friendship with Lord Shiva in this exciting episode!

நகுதற் பொருட்டன்று நட்பு - சுந்தரர் (பாகம்-2) 29.06.2025

தம்பிரான் தோழனான சுந்தரருக்கும், சிவபெறுமானுக்கும் இருந்த நட்பைப்பற்றிய சுவாரசியமான கதைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

A Wedding Interruption - Sundarar (Part 1) 08.06.2025

Did you know about the Nayanmar who called Lord Shiva a mad man in his very first composition? Find out the story in this episode!

தடுத்தாட்கொண்ட புராணம் - சுந்தரர் (பாகம்-1) 25.05.2025

இறைவனை பித்தன் என்று சொன்ன நாயன்மார் யார் தெரியுமா? தெரிந்துக்கொள்ள கேளுங்கள், இந்த வாரத்தின் பதிவை!

A History of the Thirumurai 11.05.2025

The Thirumurai is a 12-volume anthology containing the works of all the Nayanmars. Tune into this episode to discover the interesting stories behind its compilation!

திருமுறை பிறந்த கதை 05.05.2025

திருத்தொண்டர் தொகையை சுந்தரர் எவ்வாறு பாடியருளினார்? இப்பதிகத்தை அடிப்படையாக கொண்ட திருமுறையின் வரலாறு யாது? தெரிந்துக்கொள்ள கேளுங்கள்!

The Story of Sekkizhaar 28.04.2025

This episode covers the life story of the illustrious and revered Sekkizhaar Perumaan, author of the Periyapuranam.

Listen to the Iyal Isai Podcast podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.