FOR ALL OUR KIDS
For All Our Kids Podcast
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Thirukkural-திருக்குறள்-வெகுளாமை 2 22.01.2025 7:31
இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் வெகுளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது. சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Reporting Child Sexual Abuse in India - Interview with Jasleen Kaur. 15.01.2025 44:04
Our guest in this episode is Jasleen Kaur, a trauma-focused psychotherapist based in Delhi, India, and the founder of Heart. Mind. Body. Jasleen discusses the POSCO Act and what constitutes child sexual abuse under it. She also shares the procedure to report child sexual abuse and the support available to the child and family through the district child welfare committees.
Thirukkural - வெகுளாமை 1 08.01.2025 8:28
இதுவரை திருக்குறளின் முப்பது அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் முப்பத்தொன்றாவது அதிகாரமான வெகுளாமை . வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது. சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த...
The Role of Executive Function in Learning- Interview with Sangeeta Prasad 01.01.2025 28:08
As cognitive scientists research and expand our knowledge of brain functioning, we learn that the child's executive function skills are critical to academic success. Art therapist Sangeeta Prasad introduces the role of executive function in learning, how mistakes help us develop new skills, and the importance of adapting our instruction to meet students' capacity in a given situation.
Thirukkral-திருக்குறள்- வாய்மை 2 25.12.2024 7:53
திருக்குறளின் வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். வாய்மை அதிகாரத்தின் ஆறிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Executive Function Skills - Interview with Sangeeta Prasad 18.12.2024 31:33
Sangeeta Prasad , a professional credentialed member of the American Art Therapy Association, discusses the skills that comprise executive function, the developmental stages, and what parents can do to foster these skills in their children.
Thirukkural-திருக்குறள்: வாய்மை 1 11.12.2024 7:06
திருக்குறளின் 30வது அதிகாரம் வாய்மை . வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Play - Based Learning- Interview with Sanjana Kothary 04.12.2024 52:22
Preschools in India rely on teacher-directed practices. To add child-directed play routines to the day, teachers need the knowledge to set up, observe, and facilitate play in the classroom and the freedom to make decisions that will further their students' skills in all areas. Educational consultant Sanjana Kothary shares her experience introducing play-based learning to Swarachna School, ru...
Thirukkural-திருக்குறள் கள்ளாமை 2 20.11.2024 7:07
முந்திய பகுதியில் திருக்குறளின் கள்ளாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். கள்ளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். பிறர் பொருளை அவர்களுக்குத்தெரியாமல், வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களு...
Thirukkural-திருக்குறள்: கள்ளாமை 1 06.11.2024 7:37
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கள்ளாமை. கள்ளாமை என்றால் களவு செய்யாமல் இருப்பது. பிறர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 2 23.10.2024 8:28
போன பகுதியில் திருக்குறளின் கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குரல்களை இந்த பகுதியில் பார்க்கலாம். பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்.
Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 1 09.10.2024 7:37
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 28வது அதிகாரமான கூடா ஒழுக்கம் . ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கத்தோடு வாழ்வது உயர்வைத் தரும் என்று சொன்ன வள்ளுவர் இந்த அதிகாரத்தில் கூடா ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் க...
Thirukkural-திருக்குறள்: தவம் 2 25.09.2024 7:23
தவம் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம். தவம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து, பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.
Understanding Eating Disorders Interview with Lareina D'souza 18.09.2024 26:31
Eating disorders are highly misunderstood and under-reported in Indian society. Our popular culture continues to use body shaming as an acceptable form of humour, ignoring how it impacts children's body image. In our introductory podcast on this topic, we talk to Lareina D'souza, who works extensively with children and adults with eating disorders and is a team member at Healinghearththe...
Thirukkural-திருக்குறள்: தவம் 1 11.09.2024 7:37
இந்த பகுதியில் திருக்குறளின் 27வது அதிகாரமான தவத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கலாம். தவம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.
The Importance of Secure Parent-Child Bonding - Interview with Art therapist Ruthika Javarayappa. 04.09.2024 40:50
How do children's early relationships and connections with significant adults shape their well-being and behavior for the rest of their lives? In today's episode, Art therapist Ruthika Javarayappa discusses attachment and polyvagal theories and how a secure bond with caregivers fosters the child's emotional development.
Thirukkural-திருக்குறள்- புலான் மறுத்தல் 2 28.08.2024 7:15
இந்த பகுதியில் இடம் பெறுவது புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலால் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கி...
The Importance of Early Intervention 21.08.2024 17:50
Rama Sundaramurthy, one of the founders of For All Our Kids, talks about the importance of early intervention when parents notice a gap or delay in their child’s developmental milestones and addresses some of the most common reasons parents contact her for guidance.
Thirukkural-திருக்குறள்- புலான் மறுத்தல் 1 20.08.2024 8:08
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 26வது அதிகாரமான புலான் மறுத்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். புலான் மறுத்தல் என்றால் புலான் உண்பதைத் தவிர்ப்பது. விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலான் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Pehchaan The Street School - Interview with Mr.Akash Tandon. 07.08.2024 44:17
Meet Akash Tandon, founder of Pehchaan, The Street School. Mr. Tandon talks about how a large body of volunteers come together under Pehchaan to meet the educational and socio-emotional needs of children from low-income families and the careful planning, evaluation, and training that goes into their work.
திருக்குறள்- அருளுடைமை 2 31.07.2024 7:36
திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கப் போகிறீர்கள். அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மை விட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். கேட்டு மகிழுங்கள்!
Thirukkral - திருக்குறள்-அருளுடைமை 1 24.07.2024 8:04
இன்றைய பகுதியில் திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமை யிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம். திருக்குறளின் அறத்துப்பாலில் துறவியல் அறங்களைக் கூறும் பகுதியில் அருளுடைமை அதிகாரம் இடம் பெறுகிறது. அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மைவிட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். அருள் குணம் உடையவர்கள் பிறரைத் துன்புறுத்த மாட்டார்கள். பிற...
The link between Autism and ADHD - Interview with Dr. Juhi Malviya. 17.07.2024 27:20
What is the relationship between Autism and ADHD ? How are they similar and different? Our guest, Dr. Juhi Malviya, an integrated psychiatrist from Nagpur, discusses the similarities and differences in these two neurological conditions.
Thirukkural-திருக்குறள்: புகழ் 2 10.07.2024 7:24
திருக்குறளின் புகழ் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான்.புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Understanding Psychological Assessments and Evaluations - Interview with Dr.Keerthi Pai 03.07.2024 48:11
Dr. Keerthi Pai , clinical psychologist at Apollo Spectra Hospitals, Chennai, discusses psychological assessments, including the types of evaluations, the reasons for using them, and how they help us understand children's abilities to provide the support they need to thrive.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.