FEEL OF IMAGINATION - RKs Kavithulikal
கற்பனையின் உணர்வுகள். 51 தலைப்புகளில் பல்சுவை உணர்வுகளின் விருந்து. கற்பனை கலவையுடன் நான் உணர்ந்து மகிழ்ந்த தருணங்களை வரிகலாய் படிப்பவருக்கு படிகலாய் வார்த்தைகளை கோர்த்து தமிழ் கவிதைகலாய், சிரு கதைகலாய், கற்பனையால் செதுக்கிய உருவமுடன் ஒர் உரையாடல். என் முதல் பதிப்பு எனக்கு எற்பட்ட பாதிப்புகளின் சேகரிப்பு. தமிழ் கவிதைகள். வாழ்வியல் கவிதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
வெளிநொட்டு அகவல் E07 07.09.2022 1:02
சாகமாக இருக்கும் பாழுது குழப்பமாய் இருக்கும் மது! மாறா துயரம் இது என்று எதுவும் இங்கில்னை யெ உணர்த்தும் ஆறுத ாய் மற்றவர் வாழ்க்கை! குறைந்த பாரமாய் கண்ணின் ஓரம் ஈறமா இரவு உரையால் ஒர் அறையில் இருவேறு மாழியில் வெளிநாட்டு அகவல்
செருப்பில் மிதித்தேன் சிகரெட் துண்டை - Passive Smoker - E06 06.09.2022 2:54
ஏன் பிறந்தேன் எ நாிருக்க என்னுன் என்றும் நீயிருக்க கா மெல் ாம் வா என்றேன் கா ணியாய் நினைவுன் நான் இருப்பேன்யெ பரிசாய் தந்த கா ணி (செருப்பு) வெயாய் வந்த வெள்ளைக்காரன் விரல் நடுவே இருப்பது தாற்காலிகம் எ நினைக்க தன்னை அழிப்பதாக புகையை விட்டு பிடித்தவனையெல் ாம் அழிக்கும் பழக்கம் வழக்கமாய்க் காண்டு முழுசாய் எரிந்த பின் எஞ்சிய பஞ்சை வீசி எறிந்து தூரச்சென்றும் அணையா நெருப்பு பற்றிக் காள்ளாமல் பரவி விாமல்...
உண-வருந்திய-நேரம் - E05 03.09.2022 2:17
என்தார் சக்தி எக்குள் தாவே உன்னுன் நானும் வாழ்கின்றேவே பாதை சால்லி நானும் கை கார்த்து நாமும் உதடு ஒட்ா சிரிப்பும் ஊமையா நப்பும் உணவகத்தில் அமர்ந்து உனையே அனுதிமும் நுகர்ந்து குவனை யில் நிரம்பி வழிந்து நீர் ஊற்றுவது மறந்து நான் காஞ்சம் நகர்ந்து உன் அருகில் இருந்து வாசித்த உணவு பட்டியல் உன் உணவை நானும் என் உணவை நீயும் ஆர் செய்வாம் என்று ஒரே உணவை இருவரும் கூர அதிர்ந்த சர்வர் வேற எதுவும் எ கேட்க சாப்ப...
நம்பிக்கை கவிதை - செடி - E04 03.08.2022 0:53
துளியில் இருந்து துளிர்விட்ட மென்மையான தன்மை கொண்டும் கடுமையான கற்களில் இடுக்குகளில் இருந்து இலைகளை விரித்து முயற்சிக்கில்லை முற்றுப்புள்ளி தோல்வியே தொடக்க ப்புள்ளி என்று மரத்திற்கு உணர்த்திய செடி
தொலைபேசியில் தொலைந்தவன - E03 02.08.2022 1:09
நானும் என் மகனும் தெளிந்த நீர் நீல கடல் சிறு சங்குகள் நிறைந்த கரை மோதி உடைந்த அலை இசைந்த காற்று வீசும் நேரம் பார்த்து மறையும் சூரியன் அழகிய காட்சியைக் களைத்த அலாரம் அனைத்தேன் உன்னை தொலைத்தேன் என்னை கனவை நனவாக்க தொலைபேசியை எறிந்தேன் உன்னையும் புரிந்தேன்... பிழைகளுக்கு மன்னிக்கவும் #தொலைபேசியில்தொலைந்தவன்..
ஓம் நமசிவாய - E02 01.08.2022 1:03
எங்கும் இருப்பவனே எதிலும் இருப்பவனே என்றும் இருப்பவனே என்னுள் இருப்பவனே நல்லவனாய் *தீ* அவனே தீ இவனா *நல்* அவனே *அ* வன் *ஆ* தி *இ* வன் *ஈ* சன் *உ* ண்மை *ஊ* மை *எ* ன்னுள் *ஏ* தும் *ஐ* யம் *ஒ* ன்று *ஓ* ங்கா *ஒள* டதமே தவறினால் உருவான வாழ்கையில் தவறாமல் வாழ்ந்திட தவரொன்று நிகழா தவறி நான் விடா தாங்கும் தாண்டவனே *ஓம் நம சிவாயம்*
நாமளும் ஹீரோதான் - நம்பிக்கை கவிதை - E01 31.07.2022 1:53
நாமளும் ஹீரோதான் அவமானம் ஆனாலும் இன்னும் ஈடுபாட்டுடன் உயர ஊன்றும் எண்ணமுடன் ஏனோ ஐயம் ஒன்றா ஓடமாய் ஒளடதமாயையில் முதல் புள்ளியா முற்றுப்புள்ளியா மூன்றாம் புள்ளியாய் தனித்து நிற்கும் நான்(ம்) ஹீரோ தான் நமக்கான இடம் உயிரும் இல்லை மெய்யும் இல்லை உயிர்மெய்யையிடமும் தனித்திருக்கும் ஃ ஆய்த எழுத்துத் தாய். நாமளும் ஹீரோதான்
கற்பனையின் உணர்வுகள் - Feel of Imagination - Intro - Rks kavithulikal 30.07.2022 0:57
கற்பனையின் உணர்வுகள். 51 தலைப்புகளில் பல்சுவை உணர்வுகளின் விருந்து. கற்பனை கலவையுடன் நான் உணர்ந்து மகிழ்ந்த தருணங்களை வரிகலாய் படிப்பவருக்கு படிகலாய் வார்த்தைகளை கோர்த்து தமிழ் கவிதைகலாய், சிரு கதைகலாய், கற்பனையால் செதுக்கிய உருவமுடன் ஒர் உரையாடல். என் முதல் பதிப்பு எனக்கு எற்பட்ட பாதிப்புகளின் சேகரிப்பு.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.