FEEL OF IMAGINATION - RKs Kavithulikal

Arts TA ↓ 83 episodes

கற்பனையின் உணர்வுகள். 51 தலைப்புகளில் பல்சுவை உணர்வுகளின் விருந்து. கற்பனை கலவையுடன் நான் உணர்ந்து மகிழ்ந்த தருணங்களை வரிகலாய் படிப்பவருக்கு படிகலாய் வார்த்தைகளை கோர்த்து தமிழ் கவிதைகலாய், சிரு கதைகலாய், கற்பனையால் செதுக்கிய உருவமுடன் ஒர் உரையாடல். என் முதல் பதிப்பு எனக்கு எற்பட்ட பாதிப்புகளின் சேகரிப்பு. தமிழ் கவிதைகள். வாழ்வியல் கவிதைகள்.

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 11, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

4 போற்றித் திருவகவல் பாடலும் முழு விளக்கம் - திருவாசகம் 15.04.2023

திருவாசகம் 4 போற்றித் திருவகவல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சகத்தின் உற்பத்தி; நிலைமண்டில ஆசிரியப்பா. திருச்சிற்றம்பலம்

4 போற்றித் திருவகவல் பாடல்கள் - திருவாசகம் 12.04.2023

திருவாசகம் 4 போற்றித் திருவகவல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சகத்தின் உற்பத்தி; நிலைமண்டில ஆசிரியப்பா. 125 பாடல்கள் திருச்சிற்றம்பலம்

3 திருவண்டப்பகுதி முழு விளக்கம் - திருவாசகம் 11.04.2023

திருவாசகம் 3 திருவண்டப்பகுதி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை

3. திருவண்டப்பகுதி பாடல்கள் - திருவாசகம் 10.04.2023

திருவண்டப்பகுதி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை

2 கீர்த்தித் திருவகவல் - முழு விளக்கம் - திருவாசகம் 09.04.2023

2 கீர்த்தித் திருவகவல் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை

2 கீர்த்தித் திருவகவல் பாடல்கள் திருவாசகம் 06.04.2023

2 கீர்த்தித் திருவகவல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவனது திருவடிப் புகழ்ச்சி முறைமை;

2 கீர்த்தித் திருவகவல் - பாடல்கள் திருவாசகம் 06.04.2023

2 கீர்த்தித் திருவகவல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவனது திருவடிப் புகழ்ச்சி முறைமை;

சிவபுராணம் பாடல்கள் 03.04.2023

திருவாசகம் சிவபுராணம் பாடல்கள்

திருவாசம் - மாணிக்கவாசகரும் திருவாசகமும் 30.03.2023

மாணிக்கவாசகரும் திருவாசகமும் திருபெருந்துறை சென்றது இறைவனின் திருவிளையாடல் மண்சுமந்த மகாதேவன் தலதரிசனம் தில்லையம்பதியில் திருநட்சத்திரம், வயது திருவாசகம்

ஏன் இந்த சிவம் - என் திருவாசகம் 21.11.2022

ஏன் இந்த சிவமே நான் வெறும் சவமே செய்யாத தவமே என் நயமே லயமே இனி எல்லாம் வயமே உன் மயமே

பேருந்து பயணம் - E22 21.11.2022

உயர் மின் கம்பத்தில் மேல் நின்ற புறா அசைந்து காண்வே பின்வே சென்ற மரங்கள் ப வண்ணப் ப கையில் ப மாழியில் விளம்பரங்கள் வரிசையாய் அடுக்கப்பட் வியாபாரத்திற்கா பாருட்கள் எதிரும் புதிருமாக இருபக்கமும் சென்ற வாகம் இவை அனைத்தையும் கண்ணாடி வழியே காணும் என் கண்கள் வேகமாக சென்ற என் பேருந்து பயணம் வேகம் குறைக்க வைத்த வேகத்தனை மூன்று அடுக்கு சானை யில் நடுப்பகுதியில் மேம்பா த்திற்கு கீழ் நானும் என் சிந்தனை பா த்த...

பிடிக்காதவன் - E21 21.11.2022

எக்கா கருவறையை தேடிப்பிடிகாதவன் தாய் துன்புற ஒருபாதும் அம் பிடிக்காதவன் தந்தை பெருமைப நந்து கையை பிடிக்காதவன் கவுகளை என்றும் துரத்தி பிடிக்காதவன் இஷ்ம் பால் கல்லூரியைக் கூ தேடிப் பிடிக்காதவன் மற்றவர் இன்பத்திற்காக எக்கெ எந்த தேவதையையும் பிடிக்காதவன் எதிலும் என்வலின் சுதந்திரத்தை இறுக்கிப் பிடிக்காதவன் என்னுல் உள்ள ஆசை மதை ஒரு நாள் கூ கட்டிப் பிடிக்காதவன் இன்று ஓடும் கண்ணில் இருந்து கண்ணீரையும் பிட...

காதலன் - கயவன் - E20 21.11.2022

சொந்த ஊர் சார்க்கமென்றால் நரகம் தாவே சாந்தமாகும் பெற்றவர்கள் தெய்வமென்றால் காண்பதென்பது அரிது தாவே பிறந்த வீடு காவில் என்றால் நுழைய யாகிதம் வேண்டுமன்ரா விடுமுறை நாட்கள் நிரம்பிவழிய கண்ணீராடு கூண்னைத் திறந்து வெளியே பறவா கூறுகெட் பறவையா வீம்பெடுத்து வி ாசம் தானை த்த கயவன் (( ’ Rk s கவி)

கூருகெட்டவன் - E19 21.11.2022

அறிவென்பது படிப்பில்னை படிப்பென்பது பதவியில்னை பதவி என்பது பணமில்னை பணமென்பது வாழ்கையில்னை வாழ்கையென்பது பாசம் மட்டும் இல்னை பாசமென்பது வேசமில்னை வேசமில் ாமல் வேமில்னை வேமில் ா உக்கு இங்கு வேனை யில்னை வேனை யிருந்தா நிம்மதியில்னை நின் மதிக்கு இதுவரை ஏன் இது தாவில்னை யாரும் நமக்கிதை கூறவில்னை கூறும் நான் கூறுகெட்வன்யெ குருதியை தந்தை வவே கருதியதால் கருத்தாய் வந்த கவிதை - கூறுகெட்வன்(( ’ Rk s கவி)

பட்டவன் - E18 21.11.2022

அசிங்கப்பட்டு ஆத்திரப்பட்டு இழிவுப்பட்டு ஈப்பட்டு உலுக்கப்பட்டு ஊதப்பட்டு எழப்பட்டு ஏக்கப்பட்டு ஐயப்பட்டு ஒழியப்பட்டு ஓப்பட்டு தமிழின் உயிரெழுத்தாய் இந்த வாழ்க்கையாடு வாக்கப்பட்டு பட்வெ பட்டுப்பாகாமல் பக்குவப்பட்டு ஏவோ பட்டுக்காண்வே பயணப்பட்டு கந்தல் ஆாலும் தரம்தாழா பட்டு - பட்வன் ( BUTஅவன்???)

குருடன் - E17 21.11.2022

குருாய் இருந்தது கண்மூடி இருக்கையில் தெரிந்தது உறவாய் யாரும் இல்னை யென்று ஒரு சாட்டு மருந்து உணர்த்தியது ஏவோ கண்கள் உருத்துதென்று மருத்துவமனையில் நான் அமர்ந்து மருந்தை வாங்கிய கையுன் மடியில் சாய்க்க யாருமின்றி ஈரப்பதம் இல் ா கண்கள் க ங்கி பயில்னை யென்று உணர்த்திய காத்திருப்பு கண்ணில் விட் சாட்டு கரைந்து தாண்னையில் இறங்குவதுபால் கசப்பாய் உணர்ந்த தவறா முடிவுகள் திமை பாழுதுகள்.

ஆறு முதல் ஆறறை வரை - E16 21.11.2022

அயர்ந்த உல்- தரையில் புதைந்த தனை - தனை யனையில் சிலிர்த்த மேி - மிதமா குளிரில் இழுத்த கைகள் - வி கிய பார்வையை ஒன்றன் மேல் ஒன்றாய் - பின்ிய கால்கள் இருக்கி சாத்திய - இமைகள் கவில் மிதந்து நினைவையும் க ந்து அனைத்தையும் கனை த்த ஆறு மணி அ ாரம் சேவியுில் நுழைந்து மூளையை குனைந்து அ றும் - ஒலி சட்வென்று சீறி பட்வென்று அனைத்த - விரல்கள் வி கிய பார்வை வழியே செவியால் பார்த்த நேரம் சூரிய ஒளியா ஜன்லின் ஓரம் ஊடு...

கட்டுப்பாடு - E15 21.11.2022

பார்த்து ரசித்த உன்னை பக்குவ பட் பின் பயங்கர நிகழ்வுக்கு பயந்து விரிசல் இல் ாமல் வி கிப்பாக விரிவா திட்மிட்வேன் திட்ம் யாவும் தவுாக உன்னை கண்தும் தண்ணீரில் கரைய பசியுன் உள்ள பசு அரைக்காமல் விழுங்கியதுபால் ஆபாதும் எப்பாதும் பால் பாராமல் அப்பப்பா பார்ப்பதில் தவறில்னை யெ தன்னை தாவே தேற்றிக்காண்வேன் நுயூட்ன் விதியும் பாய்யா வண்ணம் சிறு பாழுதிவே எந்தன் கட்டுபாடு விட்டுபாடுயெ பு ன் அனைத்தையும் பு ம்பச்ச...

மகனானத் தகப்பன் - E14 21.11.2022

தந்தை என்னும் சால்லுக்கு தகப்பாக தனை மேல் ஏற்றி உயரம் காட்டி உயர்ந்த உன்த உறவு நான் காா உயரம் நீ காண எண்ணி மாறிய ஏணி அனைக்க விரித்த கைகள் உன்னை பறக்க வைக்க விரிந்ததென்று உணர்த்தும் உயரம் மறைந்த சூரியன் ஒளியாய் நீ எழுவது கண்டு எப்பாழுதும் நான் இருப்பதுண்டு எழுத எழுத ஊற்றாய் காட்டும் வார்த்தைகள் வற்றாமல் வடியாமல் தாரும் மகா – தகப்பன்

சந்தோசம் - E13 24.09.2022

உனைந்து விாமல் என்னை ஒட் வைக்க வேண்டும் சந்தாஸம் சந்தாஸம் என்றால் என் பாதை தரும் பேதை மம் யாதும் அரியா ஓர் ரகசியம் பேசும் விழியும் பார்க்கும் செவியும் சுவாசிக்கும் வாயும் கேட்கும் மூக்கும் அனைத்திற்கு முன்வே எந்த உருப்பு பயன்பெரும் சந்தாஸத்திால் எந்த உருப்பு அதை தரும் பயனுருவதால் உருப்பா உணர்வா வேதிய ாய் ரசாய மாற்றம் வி ங்கிய ாய் உருப்பின் உணர்ச்சி கணிதமாய் உறவின் கூட்ல் பெருக்கல் இயற்பிய ாய் உயர்...

நாடக உலகம் - E12 22.09.2022

நாடக உலகம் எதிர் பார்த்தப் பின் எதிர் பாராததே நடந்தேறும் நல்லதயே நினைக்க நல்லதாகவே நடக்கும் அதை ஏற்றுக்கொள்ள மனமோ முதலில் மறுக்கும் தேறிய பின் புரியும் நடந்தவை எல்லாம் நன்மைக்கே தொலைந்தவை எல்லாம் துன்பமே எதிரியாய் எவறும் இல்லை இவ்வுலகில் அவரவர் வாழ்க்கைப் பாதையில் வரும் குருக்குப் பாதையே நாமும் இது நமக்கும் சேறும் கடந்து செல்லும் பாதையும் திசை திருப்பி விடும் பாதையும் நகர நகரவே நமக்குப் புரியும் இ...

கிராமம் - E11 22.09.2022

கிராமம் இயற்கையான மனம் விசிறி யடிக்கும் மரம் தென்றல் தேன் கூடு கூவும் குயில் கொக்கரிக்கும் சேவல் தின்னையிலே நாய் தென்னையில் நான் பறித்த இழனியை பருகும் மகன் பக்கத்தில் பட்டாம் பூச்சியை விரட்டிப் பிடிக்கும் மகள் கட்டான் தரையில் கட்டம் போட்டு கல்லை வைத்து கள்ளமில்லா விளையாட்டு விறகடுப்பில் வேக வைத்து வேகமாக அவள் இடுப்பில் அதை சுமந்து உச்சி வெயிலுக்குல் இலைப்பாற சுடு கஞ்சியை பனை ஒலையில் ஊற்றி தந்த என்...

திடிர் மழை - E10 12.09.2022

எதிர் பார்த்த ஒன்று எதிர்பாராமல் இன்று சாரல் கூ பாது மென்றேன் காட்டி தீர்த்து குளிர வைத்து மாட்னை தனை யையும் நனைய வைத்து கண்ணீர் விட நான் மறந்து தண்ணீர் தெளித்த மலர் போல ம ர்ந்த கண்ணில் உனை காண என்நேரமும் எதுவும் மாறும் எ எக்கு உணர்த்திய திடிர் மழை

என் தேவதை - E09 12.09.2022

எக்காக வந்த தேவதையே என்றைக்கும் எக்கு தேவை நீயே உக்காகவே நான் உயிர் வாழ காரணமாய் வந்தாய் - நீயே கூட்மாய் ப ரும் வேசமிட்டு காஷத்துன் மாசம் செய்ய பாசமாய் என்னை அதிலிருந்து சிறு துளிக் கண்ணீரில் மிதக்க விட்டு இடியாய் வந்த கஷ்ம் யாவும் இிமையா மழைக்கென்று நனைந்த பின்வே நானுணர்ந்தேன் கழுவிய சானை யில் நான் நந்தேன் எங்கும் என்றும் எதிலும் இதிலும் உன் துணை நான் நா தேவையன்றி இன்றியமயா என் நம்பிக்கையே உன் அர...

தனிமை பொழுதுகள் E08 07.09.2022

பிறவியுற்று துறவியாக தூரப்பறக்க எண்ணமின்றி தூண்டியதால் தூண்டிலிட்டு தூங்கும் பாதும் துரத்திச்சென்று தூர்வாரும் உந்தன் எண்ணம் இன்றியமையா நாளை நம்பி கத்திச் செல்லும் நேரம் தவறா செய்வதான்றும் அறியாமல் செதுக்கப்பட் எந்தன் உறவாய் ஒதுக்கப்பட்டு நிற்கும் நாட்கள் கண்கள் க ங்கி நிற்காவாறு புரியா வண்ணம் கார்த்த வார்த்தை புரியவைக்கும் என் வருத்தத்தை திமை பாழுதுகள்.

Listen to the FEEL OF IMAGINATION - RKs Kavithulikal podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.