Erode Kathir

Erode Kathir

Education TA ↓ 86 episodes

• Life coach • Author • Speaker • Publisher"வாழ்தல் அறம்"Author of 5 Tamil books... • கிளையிலிருந்து வேர் வரை • பெயரிடப்படாத புத்தகம்• உறவெனும் திரைக்கதை• வேட்கையோடு விளையாடு • திரையெனும் திணைYoutube / erodekathirTwitter / erode_kathirInsta / erodekathirFacebook / erodekathirBlog : maaruthal.blogspot.com

Author

Erode Kathir

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Mar 22, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வோம் 07.04.2020

இந்த நாட்கள் எப்படியானதாகினும், நடந்து, ஓடி, தாண்டி, மிதித்து, தவழ்ந்து, ஊர்ந்து கடந்து சென்று விடுவோம். வேறொரு நாட்களில் நின்றபடி, ‘கடந்த அந்த நாட்கள் இருக்கே... அதை எப்படிக் கடந்தேன் தெரியுமா!’ என்று பெரும்பாலானோர் கதை பேசக் காத்திருப்போம்.

இயக்குனர் மகேந்திரன் 04.04.2020

மறைந்த இயக்குனர் மகேந்திரன் குறித்து கடந்த ஆண்டு சூரியன் பண்பலையில் பேசியது.

தேடல் 03.04.2020

ஒரு புள்ளியில் உறைந்து, அங்கிருந்து ஏதோ ஒரு பாதையில் நம்மையறியாமல் இழுத்துச் செல்லப்படும் தேடல் எப்போதும் அற்புத அனுபவமாகவே இருக்கும்

ஊரடங்கு மிச்சம் இருக்கும் நாட்கள் 02.04.2020

கோவிட்-19 பரவலைத் தடுக்க முதல் வார ஊரடங்கைக் கடந்த சூழலில்....

செய்க செயலை 31.03.2020

ஒரு செயலைத் தொடர்ச்சியாக செய்ய வைப்பது எந்த தீர்மானம்? செய்யும் முன் எதை நினைச்சுட்டு, சொல்லிட்டு செய்றீங்க? என்பதுள்ளிட்ட கேள்விக்கான என் விளக்கம்

தனித்திருக்கும் நாட்கள் 29.03.2020

வீடடங்கி இருக்கும் இந்த 21 நாட்களை நான் கையாளும் விதம் குறித்து திருச்சிராப்பள்ளி பண்பலை 102.1ற்காக பேசியது...

#5 அமைதியும் மௌனமும் 27.03.2020

அமைதி மற்றும் மௌனம் குறித்து...

#4 வரவேற்பறை - பகுதி 2 26.03.2020

நியூஸ் 7 தொலைக்காட்சியில் 2016ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி

#3 வரவேற்பறை - பகுதி 1 26.03.2020

நியூஸ் 7 தொலைக்காட்சியில் 2016ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் முதல் பகுதி

#2 அறிமுகம் 25.03.2020

கசியும் மௌனம் வலையொலி குறித்த அறிமுகம்

#1 சுய நேசிப்பு 19.03.2020

சமூகத்தின் பார்வைகளைத் தாண்டி நம்மை நாமே நேசித்தல்

Listen to the Erode Kathir podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.