coffee with content

coffee with content

Are you ready to unlock your full potential and transform your life? On coffee with content, we delve into the world of self-improvement, offering actionable insights, inspiring stories, and practical... advice to help you achieve your goals and become the best version of yourself. Each episode features expert interviews, personal growth strategies, and real-life success stories to motivate and guide you. Join us as we explore new ways to enhance your mind, body, and spirit, and take meaningful steps toward a more fulfilling life. Subscribe now and start your path to self

Author

coffee with content

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 6, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

காசேதான் கடவுளடா 18.05.2026

காசு என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி (Tool), அதுவே நம் இலக்கு (Goal) அல்ல. காசைத் தேடுங்கள், தப்பில்லை; ஆனால் மனிதநேயத்தையும், அன்பையும் மதித்து வாழுங்கள். அதுவே நமக்கு நிரந்தரமான நிம்மதியைத் தரும்.

குழந்தையும் தெய்வமும் 17.05.2026

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று.

கை கொடுத்த தெய்வம் 16.05.2026

பிறருக்கு கை கொடுக்கும் நல்ல எண்ணமும், உதவும் குணமும் இருந்தாலே நம்மிடம் தெய்வீகம் தானாக வந்துவிடும்.

கல்யாண பரிசு 16.05.2026

குடும்ப வாழ்க்கை என்பது ஒரு அழகான இருசக்கர வாகனம் போன்றது. இரண்டு சக்கரங்களும் சமமாக ஓடினால் தான் பயணம் சுமுகமாக இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் 16.05.2026

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நின்றவர் யாரோ?"

There is only one right thing to do & it is what you believe to be right. 15.05.2026

Believe

Pressure is a signal for action, for movement, for release 15.05.2026

Pressure gives Pleasure

It is crazy to believe without inspection & to act without reason. 15.05.2026

Don't crazy to Believe

An apology is a declaration of your understanding 15.05.2026

Apology= Understanding

The one thing worse than judging another is judging what others will think about you 14.05.2026

Don't Judge

When fear knocks on the door & faith opens it, nobody is there. 08.05.2026

Be faith in yourself

Everyone we meet in life is a potential master 07.05.2026

#Be a Learner Midset

You must listen fully without the interference of your own limited conclusios 06.05.2026

#The Art of Listening

Today is the beginning of the rest of your life 05.05.2026

சூரியன் ஒவ்வொரு நாளும் புதிதாக உதிக்கிறது. அதுபோலவே, ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புது வாய்ப்பு கிடைக்கிறது. "முடிந்து போனதை எண்ணி வருந்தாமல், இனி நடக்க வேண்டியதை எண்ணிச் செயல்படுவோம்."

The difference between one & another lies in perception and attitude 05.05.2026

Obstacles or Opportunity

தண்ணீர் பந்தல் 03.05.2026

வீட்டு வாசலில் மனிதர்களுக்குத் தண்ணீர் பந்தல் அமைப்போம்; அதேபோல், மொட்டை மாடிகளிலும் ஜன்னல்களிலும் பறவைகளுக்காகச் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்போம். தாகம் தீர்ப்போம், தர்மம் காப்போம்!

Illiquid Property 03.05.2026

உங்கள் அவசர காலத் தேவைக்கான பணத்தை (Emergency Fund) எப்போதும் எளிதில் எடுக்கக்கூடிய (Liquid) வங்கிச் சேமிப்பு அல்லது தங்கத்தில் வைத்திருப்பதே சிறந்தது. நீண்ட கால லாபத்திற்காக மட்டும் ரியல் எஸ்டேட் போன்ற சொத்துக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

உழைக்காமல் உயர்வில்லை 01.05.2026

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

சூலோசோவா கிராமம் 01.05.2026

அமைதியையும் அழகையும் நேசிப்பவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடம் இந்த சூலோசோவா.

பாவலேறு பெருஞ்சித்திரனார் 29.04.2026

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பது வெறும் முழக்கமாக மட்டும் இருக்கக்கூடாது; அது நம் வாழ்வியலாக மாற வேண்டும் என்பதே பாவலேறுவின் கனவு. அந்தத் தூயத் தமிழைக் காக்க நாம் உறுதி ஏற்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.

லுட்விக் கோரன்சன் 28.04.2026

​"இசைக்கு மொழியில்லை" என்பார்கள். லுட்விக்கின் இசை அதற்குச் சான்று. அவர் வாசிக்கும் ஒவ்வொரு மெட்டும் கதையின் உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. விடாமுயற்சியும், புதுமையை நோக்கிய தேடலும் இருந்தால் யாராலும் உலகை வெல்ல முடியும் என்பதற்கு லுட்விக் கோரன்சன் ஒரு சிறந்த உதாரணம்.

Coachella Valley Music and Arts Festival 28.04.2026

வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்த மக்கள், இசையால் ஒன்று சேரும் இடமாக கோச்செல்லா திகழ்கிறது. "இசைக்கு மொழி கிடையாது" என்பதற்கு இந்த விழா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Plastic Eater 28.04.2026

"இயற்கை நமக்கான தீர்வைத் தந்துவிட்டது, அதனால் நாம் இன்னும் அதிகமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவோம்" என்று நாம் நினைப்பது தவறு.

ரகுராஜ்பூர் கிராமம் 27.04.2026

#2002-ஆம் ஆண்டு இந்திய அரசால் ரகுராஜ்பூர் "பாரம்பரிய கலைக் கிராமம்" (Heritage Crafts Village) என அறிவிக்கப்பட்டது.

Tsundoko 27.04.2026

சுண்டோகு' என்பது ஒரு குற்றம் அல்ல; அது அறிவின் மீதான தீராத தாகம். ஆனால், அந்தத் தாகத்தைத் தணிக்க அந்தப் புத்தகங்களைத் திறந்து வாசிக்கத் தொடங்குவோம்.

Listen to the coffee with content podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.