coffee with content

coffee with content

Are you ready to unlock your full potential and transform your life? On coffee with content, we delve into the world of self-improvement, offering actionable insights, inspiring stories, and practical... advice to help you achieve your goals and become the best version of yourself. Each episode features expert interviews, personal growth strategies, and real-life success stories to motivate and guide you. Join us as we explore new ways to enhance your mind, body, and spirit, and take meaningful steps toward a more fulfilling life. Subscribe now and start your path to self

Author

coffee with content

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 6, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

கந்தை 13.06.2026

சூழ்நிலைகள் நம்மை கந்தையாக்கலாம், ஆனால் நம் எண்ணங்கள் எப்போதுமே உயர்வாக இருக்க வேண்டும்.

மந்தை 11.06.2026

சிங்கத்திற்கு என்றுமே மந்தைகள் கிடையாது, அது கம்பீரமாகத் தனித்துத்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையின் சிங்கமாக நீங்கள் மாறுங்கள். உங்கள் பாதையை நீங்களே செதுக்குங்கள்!

வித்தை 10.06.2026

வாழ்க்கை என்ற பெரிய மேடையில், நமக்கு என்று ஒரு தனி வித்தை தெரிந்திருந்தால் மட்டுமே நாம் கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், தனித்து நிற்க முடியும்.

சொத்தை 09.06.2026

காயங்களும் வடுக்களும் இல்லாத வாழ்க்கை ஒரு சுவாரசியமற்ற புத்தகம். உங்கள் குறைகளை நேசியுங்கள், அதைத் தாண்டி சாதிக்கத் துணியுங்கள்!

Snail 08.06.2026

வாழ்க்கை சில நேரங்களில் தேங்கி நின்றது போலவும், நாம் மற்றவர்களை விட பின்தங்கி இருப்பது போலவும் தோன்றலாம். அப்போது இந்த நத்தையை நினைவில் கொள்ளுங்கள்.

கழுதை 07.06.2026

நாமும் நம் வாழ்வில் கழுதையைப் போல கடினமாக உழைக்கவும், தடைகளைக் கண்டு அஞ்சாமல் பொறுமையோடு இலக்கை நோக்கி நகரவும் கற்றுக்கொள்வோம்.

சதை 07.06.2026

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது; ஆரோக்கியமான உடல் தசை இல்லாமல் நீண்ட நாள் வாழ முடியாது

கதை 07.06.2026

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒரு பாடம் இருக்கிறது

விதை 07.06.2026

விதை சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் எதிர்காலம் அளவற்றதாக இருக்கும்.

பாதை 07.06.2026

கூட்டத்தோடு கூட்டமாகப் பயணிப்பவராக இல்லாமல், பலருக்கு வழிகாட்டும் ஒரு புதிய பாதையை உருவாக்குபவராக மாறுங்கள்.

World Happiness Report 03.06.2026

ஒரு நேர்மையான சமுதாயம், பிறருக்கு உதவும் தாராள குணம், பேராசை இல்லாத வாழ்வியல், மற்றும் மன அமைதி ஆகியவற்றை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, நம் நாடும் உலக மகிழ்ச்சி பட்டியலில் நிச்சயம் முதலிடத்திற்கு முன்னேறும்.

சிறுநீரகம்! 02.06.2026

உடலின் சைலண்ட் ஹீரோ – சிறுநீரகம்!

Shakespeare of India 01.06.2026

"Kalidasa, the classical Sanskrit poet and playwright from the 4th-5th century CE, is universally known as the "Shakespeare of India"

Ishank Singh 30.05.2026

Ishank Singh flashed a victory smile after touching the shores of Dhanushkodi — nearly ten hours and 29 km after he first entered the water off Talaimannar, Sri Lanka

Couch Potato 29.05.2026

தொழில்நுட்பம் நம்மை ஆளக் கூடாது; நாம் தான் தொழில்நுட்பத்தை ஆள வேண்டும்.

சாந்திக் கூத்து 28.05.2026

ஒரு இனத்தின் அடையாளம் என்பது அதன் மொழியிலும் கலைகளிலும்தான் வாழ்கிறது. சாந்திக் கூத்து போன்ற கலைகள் வெறும் ஆட்டங்கள் அல்ல; அவை நம் முன்னோர்களின் வாழ்வியல் தத்துவங்கள், அவர்களின் மன முதிர்ச்சியின் வெளிப்பாடுகள்.

Cyber Slavery 28.05.2026

Cyber slavery is a modern form of human trafficking where individuals are lured by fake job offers, trafficked across borders, and then forced to commit online crimes under threat of violence

ஹார்முஸ் ஜலசந்தி 26.05.2026

ஹார்முஸ் ஜலசந்தி என்பது வெறும் ஒரு கடல் பகுதி அல்ல; அது உலக நாடுகளை இணைக்கும் ஒரு பொருளாதாரப் பாலம்

Dolphin Ambulance 26.05.2026

India’s first-ever "Dolphin Ambulance" is a specialized mobile ICU launched under the National Mission for Clean Ganga.

பஞ்சமி நிலம் 26.05.2026

நிலமே அதிகாரம், நிலமே வாழ்வாதாரம்

துள்ளாத மனமும் துள்ளும் 24.05.2026

எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிவோம்! பாசிட்டிவ் எண்ணங்களை நெஞ்சில் விதைப்போம்! இனி நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும்... துள்ளாத மனமும் துள்ளும்!

விசுவாசம் 24.05.2026

நாம் வாழும் இந்தச் சமூகத்தில், எத்தனையோ சோதனைகள் வந்தாலும், பணத்திற்கோ அல்லது சுயநலத்திற்கோ நம் விசுவாசத்தை அடகு வைக்காமல் வாழ்வோம் என்று உறுதி ஏற்போம்.

சகலகலா வல்லவன் 21.05.2026

அனைத்தையும் அறிந்த ஒரு வல்லவன்

தில்லு முல்லு 21.05.2026

வாழ்வே சுவாரசியமாக மாற்றும் தருணம்

அனுபவி ராஜா அனுபவி 21.05.2026

Be Present

Listen to the coffee with content podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.