aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 343 episodes

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Be sure to visit the podcast's website and support the creator: podcasters.spotify.com

Author

aahanalvaanoli

Category

Kids

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Sep 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

உலக யோகா நாள் சிறப்பு நிகழ்ச்சி - திரு ஆ.மு.ஜெகந்நாதன் ஐயா அவர்கள்-கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம் 21.06.2023

உலக யோகா நாள் சிறப்பு நிகழ்ச்சி-திரு ஆ.மு.ஜெகந்நாதன் ஐயா அவர்கள்-கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம்

உலக சுற்றுசூழல் நாள் சிறப்பு உரை - திரு ஆ.மு. ஜெகந்நாதன் ஐயா அவர்கள் - பாலமுருகன் கணபதி 05.06.2023

உலக சுற்றுசூழல் நாளான இன்று சுற்றுசூழலின் முக்கியத்துவம் குறித்து நேயர்களிடையே உரையாடுகிறார் கொங்கணாபுரம் தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு ஆ.மு.ஜெகந்நாதன் ஐயா அவர்கள்

உலக சுற்றுசூழல் நாள் சிறப்பு நிகழ்ச்சி - மரக்கன்று பெற்றோம் -ஆகநல் வானொலி நேயர்கள் - 05.06.2023

உலக சுற்றுசூழல் நாளான இன்றைய நாள் ஆகநல் வானொலியின் இலவச மரக்கன்றுகள் கிடைக்கப்பெற்ற நேயர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

பாரம்பரிய விதைகள் குறித்த விழிப்புணர்வு - செல்வி சௌமியா அவர்கள் - ஹூகா விதைகள் -செந்தில்குமார் துரைசாமி -பாலமுருகன் கணபதி - 01.06.2023

பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அவற்றை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை பற்றியும் இந்நிகழ்ச்சியில் நேயர்களுக்கு எடுத்துரைக்கிறார் செல்வி சௌமியா அவர்கள், ஹூகா விதைகள்

கீழடி சென்ற அனுபவம் - ஆ.மு.ஜெகந்நாதன் அவர்கள் - கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம் - கதம்பம் 31.05.2023

கீழடி சென்றுவந்த தனது அனுபவத்தினை நேயர்களிடையே பகிர்ந்துகொள்கிறார் நமது கொங்கணாபுரம் தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு ஆ.மு.ஜெகந்நாதன் ஐயா அவர்கள்.

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-10 31.05.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பாலமுருகன் கணபதி, ஹரிணி நாராயணசாமி,செந்தில்குமார் துரைசாமி, மற்றும் பிரதீப் வெள்ளையன்.

குமரேசனின் வாழ்வில் ஒருநாள்- செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 75 18.05.2023

செந்தில்குமார் துரைசாமி- சிறுகதை நேரம் - தொடர் - 75

உலக அருங்காட்சியக நாள் சிறப்பு நிகழ்ச்சி 18.05.2023

உலக அருங்காட்சியக நாள் சிறப்பு நிகழ்ச்சி

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-9 17.05.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பாலமுருகன் கணபதி,செந்தில்குமார் துரைசாமி, மற்றும் அப்பு மாணவர்கள்.

உலக செவிலியர் நாள் சிறப்பு நிகழ்ச்சி -ஆகநல் வானொலி 12.05.2023

செவிலியர்களின் உன்னதமான பணியினையும் அவர்களது சகிப்புத்தன்மை பொறுமை மற்றும் தியாக உள்ளத்தையும் எடுத்துரைக்கிறது இந்நிகழ்ச்சி. உலகமெங்கும் மக்கள் பணியாற்றுகின்ற அனைத்து செவிலியர்களுக்கும் ஆகநல் வானொலியின் உலக செவிலியர் நாள் நல்வாழ்த்துகள்

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-8 11.05.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பாலமுருகன் கணபதி,செந்தில்குமார் துரைசாமி, மற்றும் அப்பு மாணவர்கள்.

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-7 03.05.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பாலமுருகன் கணபதி,செந்தில்குமார் துரைசாமி, மற்றும் அப்பு மாணவர்கள்.

திருடனும் வியாபாரியும் - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 74 03.05.2023

திருடனும் வியாபாரியும் - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 74

உலக ஆஸ்துமா நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஹரிணி பாலமுருகன் 03.05.2023

உலக ஆஸ்துமா நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஹரிணி பாலமுருகன்

சூறை மீன்கள் நாள் (மே 2) - ஹரிணி பாலமுருகன் -பாலமுருகன் கணபதி 02.05.2023

சூறை மீன்கள் நாள் (மே 2) - ஹரிணி பாலமுருகன் -பாலமுருகன் கணபதி

உழைப்பாளர்கள் நாள் வாழ்த்து - கவிஞர் ஆ.மு.ஜெகந்நாதன் அவர்கள் - கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம் - பாலமுருகன் கணபதி 01.05.2023

"உழைப்பாளர்கள் நாள் வாழ்த்தினை வழங்குகிறார் கவிஞர் ஆ.மு.ஜெகந்நாதன் அவர்கள், கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி - பாவேந்தர் வாழ்க்கை குறிப்புகள் - ஹரிணி பாலமுருகன் 29.04.2023

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கை குறிப்புகளை இந்நிகழ்ச்சியின் மூலம் நமக்கு வழங்குகிறார் திருமதி ஹரிணி பாலமுருகன்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி - கவிதை வாசிப்பு - திரு ஆ.மு.ஜெகந்நாதன் அவர்கள் -கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம் 29.04.2023

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று பாரதிதாசனாரைக்குறித்து தனது கவிதையினை வாசிக்கிறார் திரு ஆ.மு.ஜெகந்நாதன் அவர்கள், கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம்.

செய்வோம் மேலாண்மை - மௌன அறிவு - திரு செல்வம் அவர்கள் - முதல்வர், சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் -தொடர்- 1 28.04.2023

செய்வோம் மேலாண்மை நிகழ்ச்சியில் மௌன அறிவு என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார் திரு செல்வம் அவர்கள், முதல்வர், சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் -

கதைகள் மாரத்தான்-2 - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் -ஆண்டிப்பாளையம் - கல்பனா பெருமாள் - ஆனந்தி அண்ணாமலை - பாலமுருகன் கணபதி 20.04.2023

தங்களது கதை சொல்லும் திறமையால் நம் அனைவரையும் வியக்க வைக்க வருகிறார்கள் ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

கோடை வெப்பம் விழிப்புணர்வு தகவல் - மாவட்ட ஆட்சியர் திரு செ.கார்மேகம் அவர்கள் - தகவல் நேரம் - ஆனந்தி அண்ணாமலை 20.04.2023

கோடை வெப்பம் விழிப்புணர்வு தகவல் - மாவட்ட ஆட்சியர் திரு செ.கார்மேகம் அவர்கள்

காலநிலை மாற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தொடர்-6 20.04.2023

காலநிலை மாற்றத்தை குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பாலமுருகன் கணபதி,செந்தில்குமார் துரைசாமி, மற்றும் அப்பு மாணவர்கள். 

மலைவாழ் மக்களிடமிருந்து கடுக்காய் ரூ.50க்கு பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது - சேலம் மாவட்ட ஆட்சியர் திரு செ.கார்மேகம் அவர்கள் தகவல்- தகவல் நேரம் -ஆனந்தி அண்ணாமலை 17.04.2023

மலைவாழ் மக்களிடமிருந்து கடுக்காய் ரூ.50க்கு பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது சேலம் மாவட்ட ஆட்சியர் திரு செ.கார்மேகம் அவர்கள் தகவல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி - ஹரிணி - பாலமுருகன் கணபதி 13.04.2023

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

கதைகள் மாரத்தான் - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் - ஆண்டிப்பாளையம் - ஆனந்தி அண்ணாமலை - பாலமுருகன் கணபதி 06.04.2023

தங்களது கதை சொல்லும் திறமையால் நம் அனைவரையும் வியக்க வைக்க வருகிறார்கள் ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

Listen to the ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.