ASTRO Radio News
Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Waar luisteren?
Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaarPodcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts
Afleveringen
செய்தி | தீபாவளி விலை கட்டுப்பாடு மீறப்பட்டதாக புகார் இல்லை ! 13.11.2026 2:40
வணிகர்களின் இணக்கத்தைக் , KPDN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மலாக்கா தேர்தல்: இளம் வாக்காளர்களின் கவனம் என்ன? 12.11.2026 1:55
விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நஜீப்பின் வீட்டுக் காவல்: இன்று விளக்கப்படும்! 12.11.2026 1:41
எல்லா கேள்விகளுக்கும் இன்று உள்துறை அமைச்சு விளக்கமளிக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | சமூக ஊடகங்களுக்கு புதிய கெடு ! 11.11.2026 1:52
டிசம்பர் 28-க்குள் திட்டங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மழைகாலத்திற்கு போலீஸ் தயார்! 11.11.2026 1:49
20 ஆயிரம் வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது pdrm Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வீட்டுக் காவலைத் தொடக்குகிறார் நஜீப்! 10.11.2026 2:23
இன்று உடனடி அமுலுக்கு வர உயர் நீதிமன்றம் உத்தரவு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | கோலா குபு பாரு வெள்ளப்பெருக்கு ! 10.11.2026 1:42
நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் தேடப்படுகின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நஜிப்பின் வீட்டுக்காவல் தற்காலிகமாக நிறுத்திவைப்பு ! 06.11.2026 2:16
சட்டத்துறை அலுவலகம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ! 06.11.2026 2:01
PDRM தரவு காட்டுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தீபாவளி ; 3.28 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் ! 05.11.2026 2:06
பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | உணவை வாங்கிக் குவிக்காதீர் ! 04.11.2026 1:44
உணவுப் பொருள் விநியோகம் கையிருப்பில் உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | PTPTN கடன் விலக்கு கொள்கையை மறுஆய்வு செய்யும் அரசாங்கம் ! 04.11.2026 1:50
உயர்கல்வி நிதி உதவி நிலைத்தன்மையும் உறுதிசெய்யப்படும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பள்ளிக்கூட பராமரிப்புக்கு விண்ணப்பம் ! 03.11.2026 2:06
பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்குக் கல்வி அமைச்சு அழைப்பு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | SPM மாணவர்கள் பாதுகாக்கப்படுவர் ! 03.11.2026 2:26
வெள்ளம் ஏற்பட்டாலும், சிரமமின்றி தேர்வெழுதுவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | கூடுதல் பாதுகாப்பு பணிகளில் KTMB ! 02.11.2026 2:09
KTMB தண்டவாளங்களுக்கு முழுமையான கண்காணிப்பு வலை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | சமூக ஊடகப் பிரச்சாரங்களில் MCMC தலையிடாது ! 02.11.2026 1:48
மாறாக, அத்தளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீட்புப் வீரர்கள் தயார் ! 30.10.2026 3:19
8 ஆயிரத்து 300 வெள்ள நிவாரண மையங்களும் தயார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வேலை வாய்ப்புக்கு, மலேசியர்களுக்கு முன்னுரிமை ! 30.10.2026 3:21
மனிதவள அமைச்சு தொடர்ந்து அறிவுறுத்தல் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அரசாங்கம் ; BERSATU-வின் 6 MP-களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ! 29.10.2026 2:24
2 முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள, அவர்கள் கோரிக்கை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அடுத்தாண்டும் பொருளாதாரம் சிறப்புரும்! 29.10.2026 1:47
கருவூள பொதுச் செயலாளர் திண்ணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | புதிய பள்ளிகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் ! 28.10.2026 2:12
பழைய பள்ளிகளை மாற்ற அவை தேவையாகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நவம்பர் 14 KLலில் தீபாவளி கொண்டாட்டம்! 28.10.2026 2:28
பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | GDPயில் 6.8% படைப்பாற்றல் பொருளாதாரத்தால் உருவானது! 27.10.2026 2:17
அதற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக அரசாங்கம் பார்க்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தீபாவளியை முன்னிட்டு 12 ஆயிரம் கூடுதல் ரயில் இருக்கைகள்! 26.10.2026 1:31
கூடுதல் ETS சேவைகளும் உண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இன்று ஜொகூரில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன! 25.10.2026 2:32
காற்றின் தரம் சீரடைந்து வருகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Vergelijkbare podcasts
Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds