Niranjan A V

நிரஞ்சன் படித்த கதைகள்

I am niranjan av I started this podcast from third standard and it is my passion and thank you for listening to my podcast

Bezoek zeker de website van de podcast en steun de maker: www.spreaker.com

Auteur

Niranjan A V

Categorie

Kids

Website van de podcast

www.spreaker.com

Nieuwste aflevering

25 apr. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

அமைதி பக்குவம் 25.04.2026

It is a most inspiring story of a hen's Training where it learns self confidence

மர்மம் தீர்ந்தது 14.04.2026

This is a story where an American plane crash took place where an speaking orangutan survived and after interrogation the mystery gets solved by answer given by the orangutan for full story listen to the episode

அடாவடி கிளி 08.03.2026
அக்கறை 06.03.2026

சேவியர் அந்தோணி அவர்களின் 'முந்நூறு குட்டிக் கதைகள்' தொகுப்பில் இடம்பெற்ற அக்கறை என்ற கதை, இந்தத் தத்துவத்தை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்குகிறது.

தான்சேன் பாகம் ஆறு 02.01.2025

இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

தான்சேன் Episode 5 வைர மாலையை விட பத்து மடங்கு விலை உயர்ந்த பரிசை திருப்பித் தந்த தான்சே 04.04.2024

இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

தான்சேன் episode -4 தான்சேன்க்கு கிடைத்த வைர மாலை 17.03.2024

இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

தான்சேன் episode 3 முகமது கெளசை சந்தித்தல் 04.03.2024

இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

தான்சேன் Episode 2 -ஹரிதாசின் அறிமுகம் 21.01.2024

தான்சேனின் திறமையை இந்த உலகத்துக்கு உணர்த்திய தருணம்

தான்சேன் episode 1 இசைக் கலைஞரின் சகாப்தம் ஆரம்பம் 17.01.2024

இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

இடக்கு வழி 15.01.2024

நம் வாழ்க்கையின் லட்சியத்தை அடையும் பயணத்தில் நமக்கு அதை அடைய விடாமல் செய்வது நம்மளுடன் இருக்கும் தீய பழக்கங்கள் தான் என்பதை இக்கதை உணர்த்துகிறது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. என்னை ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

அறை வழி 15.01.2024

படைப்பாற்றல் தன்னிடமே இருக்கின்ற போது வெளியே தேடும் தன்மையை இக்கதை உணர்த்துகிறது

அதிசயம் 15.01.2024

மனிதர் வாழ்க்கை ஒரு அதிசயம் என்பதை இந்த கதை உணர்த்துகிறது

வேர்கள் 25.12.2023

இக்கதை மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான அறத்தையும் அதன் மூலம் அவனுடைய உறுதியான வாழ்வை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதை பற்றி கூறுகிறது.

கருங்கண்காரன் 16.12.2023

இக்கதை கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையில் மூடப்பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை நகைச்சுவையுடன் விளக்குகிறது

மூக்குக்கு வந்த கோபம் 02.12.2023

பொதுநலம் செய்வதற்கு சில தியாகங்கள் நாம் செய்ய வேண்டியது இருக்கும் அந்த நேரத்தில் நாம் சுயநலமாக இருந்தால் நம்மளுக்கும் நல்லது நடக்காது மற்றவர்களுக்கும் நல்லது நடக்காது என்பதை என்பதை இக்கதை உணர்த்துகிறது

விதை நெல் 25.11.2023

நமக்கு கிடைக்கும் பொருளை சரியாக பயன்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை இக்கதை உணர்த்துகிறது

யாரைத்தேடுகிற ஆய் 23.11.2023

இக்கதை மனிதனுக்குள் இருக்கும் தேடல் அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆகியவற்றை உணர்த்தும் கதையாக உள்ளது

அந்த காலம் எப்போது வரும்? 07.11.2023

இக்கதையில் வரும் கதவு மற்றும் சுவரின் உரையாடல் மனித சமூகத்தின் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது

யார் பணக்காரன் 05.11.2023

Story for sharing and gratitude

Luister naar de podcast நிரஞ்சன் படித்த கதைகள் in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds