Jaya kumar

தேன்மழை வானொலி

மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!

Auteur

Jaya kumar

Categorie

Arts

Website van de podcast

podcasters.spotify.com

Nieuwste aflevering

14 jan. 2024

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

ஜனவரி 2 சித்தர் நாள் செய்தி 27.12.2020

சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி செல்வமூர்த்தி அவர்கள் தரும் செய்தி. கொரொனா தொற்றுக்குப் பிந்தைய சித்த மருத்துவப் பராமரிப்பு குறிப்புகள்.

கதை நேரம் "இதோ ஒரு வித்தியாசமான மாமியார்"- எழுத்தாளர் திருமதி ஜோதிர்லதா கிரிஜா எழுதியுள்ள சிறுகதை 17.12.2020

அமுதசுரபி மாத இதழின் படைப்பான நவம்பர் 2020 தீபாவளிச் சிறப்பிதழில் வெளியாகியுள்ள சிறுகதை.

ஆதலினால் காதல் செய்வீர் கவிதை 15.12.2020

காதலின் அருமை பெருமைகள் கவிதையாக்கப்பட்டிருக்கிறது!

கவிஞர் தேவிகா குலசேகரன் கவிதைகள் 08.12.2020

கவிஞர் தேவிகா குலசேகரன் அவர்களின் முத்தான மூன்று கவிதைகள் நாம் கேட்டு இரசிக்க

ஸ்கேட்டிங் இளம் சாதனையாளர் சேலம் ஜெ கௌசிகன் சித்திரம் 05.12.2020

சேலம் ஜெ கௌசிகன் ஸ்கேட்டிங் சாதனையாளர் நேர்காணல்

"பவளமல்லி" முனைவர் கு கணேசன் அவர்கள் 22.11.2020

தேனூறும் குறும்பாக்கள்

வேட்டைக்காரர்கள் - கவிதை அமெரிக்க பெண் கவிஞர் லூயி க்ளக் 10.10.2020

தமிழாக்கம் முனைவர் இரவிக்குமார் எம்.பி.

"மன்னிக்கவும் "கவிதை லீனா மணிமேகலை 02.10.2020

குட் டச் பேட் டச் தொடர்பான கவிஞர் லீனா மணிமேகலை வர்களின் நல்ல கவிதை.

கவிஞர் நிறைமதி அவர்களின் கவிதை 16.08.2020

முரண்களின் மொத்த உருவமாக நாம்...

அஞ்சலிப் பதாகைகள் 16.08.2020

நெஞ்சைப் பிழியும் கவிதை இது...

காந்தியடிகளின் பொன்மொழிகள் 16.08.2020

காந்தியடிகளின் பொன்மொழிகள்

இரவின் மடியில்... 30.06.2020

கர்ப்ப மேகங்களிலிருந்து பிரசவமாகிறது கன மழை

உயிர்ப்பு 29.06.2020

ஏதோ ஓர் பரிணாமம் ஏதோ ஓர் கொள்ளை நோய் ஏதோ ஓர் பூகம்பம் புரட்டிப் போடுகிறது பூமிக்கோளத்தை...

கவிராஜன் கதையிலிருந்து... 08.06.2020

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதைகளால் கவிராஜன் கதை எனும் தலைப்பில் ஆக்கிய கவிப்பேரரசு அவர்கள் படைத்துள்ள கவிதை நூலில் இருந்து ஒரு பகுதி...படித்ததில் பிடித்தது! :)

எனில்... 25.05.2020

வாழ்க்கையின் வண்ணமயமான பரிமாணங்களைப் பல்வேறு காலகட்டங்களிலும் இரசித்து மகிழும் வாய்ப்பைத் தவற விட்டவரா நீங்கள்?

சுடுமொழிகள் வீண் சுட்டும் மொழிகளே வாள் : கவிதை 19.05.2020

கவிஞர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் எழுச்சிமிகு கவிதை

வணக்கம் 18.05.2020

வணங்கி மகிழ்ந்த தருணங்கள் பற்றி...

குறி சொல்பவனின் வருகை 14.05.2020

கருமை இரவுகளில் கேட்கும் குடுகுடுப்பை ஒலியும் அதைப் பின்னிட்டு நிகழும் நிகழ்வுகளும்...

தேடல் கவிதை செ ஜெயகுமார் 14.05.2020

வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் எதையாவது தேடிக்கொண்டுதான் உள்ளோம்.

Luister naar de podcast தேன்மழை வானொலி in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds