Deep Talks Deepan

Deep Talks - Tamil Audiobooks

🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖

Bezoek zeker de website van de podcast en steun de maker: www.deeptalks.in

Auteur

Deep Talks Deepan

Categorie

History

Website van de podcast

www.deeptalks.in

Nieuwste aflevering

7 jun. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

Which is Original Tamil New Year? Mystery Revealed 11.01.2022

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களின் மனத்தில் இருக்கும் ஒரு கேள்விக்கு, ஆதாரங்களுடன் ஒரு வீடியோ இது. எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா? கடைசி வரை பார்க்கவும்!

Important life lessons to learn in 2022 | Tamil Motivation 04.01.2022

2022-ல் உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்! இனி நீங்கள் நினைத்தது நடக்கும்.

Tamil History - Margazhi Month Tamil Science Facts 18.12.2021

குளிர்காலங்களில் ஏன் நமது எடை கூடுகிறது?  மார்கழி மாத ரகசியம் என்ன? Watch full video HERE

Hear this audio Before You Die | Tamil Motivation | Tamil News 09.12.2021

இறப்பதற்கு முன்பு ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கேட்கவேண்டிய பதிவு! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொலி  இது! காரணம் இதை கேட்கும்போது உங்களுக்கே புரியும்... Tamil Motivation 

What is a Kula Deivam and how to discover yours? Tamil History 20.11.2021

உங்களை வியக்கவைக்கும் தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு!

Thanjai Periya Kovil History - Rajaraja Cholan Law System in Temple 09.11.2021

பல பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் என இந்த இயற்கை எத்தனை முறை சோதனை செய்தாலும், அதையெல்லாம் கடந்து ஆயிரம் ஆண்டுகள் மேலாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் நம்மிடம் கொண்டு சேர்த்த அந்த ரகசிய செய்திகள் என்ன? இந்த வீடியோவில் பாருங்கள்!

Diwali True Facts - This is Not Story - Diwali is Tamil Festival? 03.11.2021

தீபாவளி தமிழர்களின் பண்டிகையா? ஆயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?

Tamil Sekku Oil Benefits - Tamil News - Tamil History 30.10.2021

பாரம்பரியமான முறையில் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய்களை சாப்பிட்டு, பல ஆண்டு காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் ரகசியம் என்ன? மரச்செக்கு எண்ணெய் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.

Tamil Motivation - Sad Motivation - Tamil News 26.09.2021

1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள்!! 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள்!! 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை கேட்கவும். Tamil Motivation Poscast audio & Tamil Audio Book

Rajendira Chozhan Marine Military History in Tamil 07.09.2021

Find out in this video how Rajendra Chola crossed the Indian Ocean and conquered the eastern parts of Asia by waging war! இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொலியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! Video Link: https://youtu.be/Fpmf4WdZhFo

Rajendra Chola Military Tamil History 06.08.2021

உலகையே மிரளவைத்த இராஜேந்திர சோழனின் இராணுவம்! Video Link: https://youtu.be/UnyMfNqQ80U

5 Important Lessons to learn in life - Tamil Motivation 15.07.2021

அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்

Tamil Powerful Motivation for 15 mins 15.07.2021

இதில் வரும் 25 தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.. If you follow these 25 principles in your life, you will see a change in your life.

Banana leaf and snake | The secret that our ancestors knew | Banana Leaf Benefit 15.07.2021

நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! Why did our ancestors highlight banana leaves in our hospitality and in many of our festivals? What is the secret hidden in the banana leaf? Find out in this video!

The Lost Continent of Kumari Kandam with Proof 15.07.2021

தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!

The Capital of the Cholas | சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா? 12.07.2021

காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ. Before the Kallanai was built on the Cauvery River, it was Karikalcholan who formally diverted the Cauvery Riv...

Kallanai History in Tamil | கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்? 12.07.2021

பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த  இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது... #கல்லணை உருவான விதம்!

Karikala Cholan history in tamil - யார் இந்த கரிகாலன்? 17.05.2021

தன்னை எதிர்த்தவர்களை அடிபணியவைத்து, சோழ அரசை விருவாக்கிய யாருக்கும் அடங்காத கரிகால் சோழன்..

Tamil Motivation Lines and Story 16.05.2021

'என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது' என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்! #DeepTalksTamil

Karikala Cholan Tamil History - முதலாம் கரிகாலன் வரலாறு 06.05.2021

Karikala was a Chola dynasty king who ruled southern India. He is credited with the conquest of the whole of India up to the Himalayas and the construction of the flood banks of the river Kaveri. He is recognized as the greatest of the Early Cholas .

Thanjavur Big Temple Property Value 04.05.2021

தஞ்சை பெரியகோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Big Temple Property List | Deep Talks Tamil

Tamilnadu Big Temple History Raja Raja Cholan 23.04.2021

ராஜராஜ சோழன் மறைத்துவைத்து பெரிய கோயிலின் லிங்க ரகசியம் _ Big Temple _ Deep Talks Tamil

Tamil Thirukural - Tamil - Tamil Thiruvalluvar - Tamil Politics 06.04.2021

Thirukural for Politics. அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!

Tamil Motivation Words and Story | Deep Talks Tamil 13.03.2021

உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இதை கேளுங்கள்

Raja Raja Cholan First War in Tamil 06.03.2021

ராஜராஜ சோழனின் முதல் போரை பற்றி தெரிந்துக்கொள்ள இதை முழுமையாக கேளுங்கள்.!

Luister naar de podcast Deep Talks - Tamil Audiobooks in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds