Deep Talks Deepan

Deep Talks - Tamil Audiobooks

🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖

Bezoek zeker de website van de podcast en steun de maker: www.deeptalks.in

Auteur

Deep Talks Deepan

Categorie

History

Website van de podcast

www.deeptalks.in

Nieuwste aflevering

28 sep. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

இப்படிக்கு ஒரு இந்தியன் | ராஜேஷ்குமார் விறுவிறுப்பு க்ரைம் கதை | விவேக் - விஷ்ணுவின் அதிரடி வேட்டை 28.09.2026

ராஜேஷ்குமார் அவர்களின் அதிரடி கிரைம் த்ரில்லர் நாவலான "இப்படிக்கு ஒரு இந்தியன்" நாவலின் சுவாரஸ்யமான கதையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.துப்பறியும் நிபுணர்களான விவேக் மற்றும் விஷ்ணு கையில் எடுக்கும் ஒரு விசித்திரமான கேஸ். "கால பைரவன்" பெயரில் வரும் மர்மமான மரண எச்சரிக்கை மற்றும் 5 டெலிபோன் எண்கள். இதற்கிடையில், பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர், திடீரென காணாமல் போகிறார்....

தமிழர்களின் மறக்க முடியாத போர் வரலாறு | மறைக்கப்பட்ட உண்மைகள் | Tamil War History | Deep Talks Tamil 16.09.2026

பழந்தமிழர்களின் வரலாறு என்பது வெறும் வாள், வேல், அம்புகளின் கதை அல்ல. அது ஒரு முழுமையான போர் அறிவியல், ஆயுதத் தொழில்நுட்பம், படை அமைப்பு, கோட்டை பாதுகாப்பு மற்றும் போர்த் தந்திரங்களின் வரலாறு. சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய வில், அம்பு, வேல், வாள், சூலம், மழு, ஈட்டி போன்ற போர்க்கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றின் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் இருந்த நுட்பம் என்ன?புறநானூறு, சங்க இலக்கியங்...

Advance Anjali | ராஜேஷ்குமாரின் மிரட்டலான க்ரைம் திரில்லர் கதை | அட்வான்ஸ் அஞ்சலி 13.09.2026

குரங்கு துரை பங்களாவில் தங்குபவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் ரத்தம் கக்கி இறந்து போவது ஏன்? இது உண்மையிலேயே 40 வருடங்களுக்கு முன் இறந்த ஆங்கிலேயரின் ஆவியின் வேலையா?Deep Tamil Audiobooks-ல் இன்று ராஜேஷ் குமார் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் நாவலான "அட்வான்ஸ் அஞ்சலி" தீபனின் குரலில் முழு கதையையும் கேட்கப் போகிறோம். கானாடுகாத்தான் அருகே உள்ள கல்லல் கிராமத்தில் உள்ள ஒரு...

இந்த கதையை கேட்டால் தடைகள் நீங்கும் | Vinayagar Puranam | விநாயக புராணம் முழு கதை 11.09.2026

விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம், ஆனால் விநாயக புராணம் உண்மையில் என்ன சொல்கிறது என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?பொதுவாக நாம் கேட்ட எளிய கதைகளைத் தாண்டி, விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களும், குறியீடுகளும் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளை விளக்குகின்றன. யானை முகம் எதனைக் குறிக்கிறது? உடைந்த தந்தத்தின் உண்மைப் பின்னணி என்ன? கஜமுகாசூரனை வதம் செய்யாமல் வாகனமாக மாற்றியதன் தாத்பர...

Tamil Bedtime Night Stories | Perfect for good sleep 03.09.2026

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா அல்லது நாள் முழுவதும் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தையும் இனிமையான கனவுகளையும் தரக்கூடிய ஒரு அற்புதமான இரவு நேரக் கதை இதோ. சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் High-Quality Headphones-ஐப் பயன்படுத்தி, கண்களை மூடி இந்தக் கதையைக் கேளுங்கள்.

அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook 20.08.2026

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்! ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து பர்மாவிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு கப்பல், நடுக்கடலில் உள்ள ஒரு மர்மத் தீவில் தஞ்சம் அடைகிறது. அங்கே இறங்கும் ஒரு மனிதன், நள்ளிரவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து இளவரசனையும், பாண்டிய இளவரசியையும் நேரில் சந்திக்கிறான்! அவர்கள் யார்? அந்தத் தீவுக்கு எப்படி வந்தார்கள்?இந்த வீடியோவில், அமரர் கல்கி எழுதிய மிகச் சிறந்...

ஈஸ்ட்மென் நிற நிழல்கள் | Rajesh Kumar Crime Thriller | விவேக்கை கடத்திய சதிக்காரர்கள் யார்? 05.08.2026

க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் விறுவிறுப்பான த்ரில்லர் நாவல் "ஈஸ்ட்மென் நிற நிழல்கள்". உலக வங்கிக்கு அரசாங்கம் ரகசியமாக அனுப்பும் 2 டன் தங்கத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய சதி நடக்கிறது. இதற்காக நள்ளிரவில் போலியான போன் கால் மூலம் சவுக்குத் தோப்பிற்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்படுகிறார் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக்.  தங்கத்திற்காக அரசாங்கத்தை மிரட்டும் கும்பலிடமிருந்து விவேக் எப்ப...

ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story 02.08.2026

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அதிரவைக்கும் அமானுஷ்ய திகில் கதை "ஏழாவது ஜென்மம்". Are you ready to uncover the darkest secrets of reincarnation and the supernatural? Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan 31.07.2026

நீங்க எப்பவும் பணத்தை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா? ஏன் நம்மளால பெரிய பணக்காரராக முடியலன்னு யோசிக்கிறீங்களா? Morgan Housel எழுதிய 'The Psychology of Money' புத்தகத்தின் 11 முதல் 20 வரையிலான அத்தியாயங்களில், பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.இந்த அத்தியாயங்கள் உங்களை பணத்தை பார்க்கும் விதத்தையே மாற்றும். லாட்டரி, ரிஸ்க், அதிர...

The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்! 30.07.2026

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் நிற்பதில்லையா? சிலர் மட்டும் எப்படி மிக எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?இன்று நாம் பார்க்கப் போவது உலக அளவில் பலரது வாழ்க்கை மற்றும் சிந்தனையை மாற்றிய Morgan Housel எழுதிய "The Psychology of Money" புத்தகத்தின் முழுமையான சுருக்கம் (Full Summary in Tamil). இந்த வீடியோ உங்களுடைய நிதி நிலைமையையும்,...

Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan 07.06.2026

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கம...

அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks 03.06.2026

அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் ச...

மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story 29.05.2026

Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks 27.05.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி...

The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil 30.04.2026

Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன? 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey , உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odyss...

Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan 22.04.2026

நடுத்தர வர்க்கத்திற்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்த வீடியோவில், உலகப்புகழ் பெற்ற "Rich Dad Poor Dad" புத்தகத்தின் சாராம்சத்தை மிக எளிமையாகத் தமிழில் பார்க்கப்போகிறோம். நீங்கள் ஒரு வேலையில் இருந்தாலும் அல்லது தொழில் தொடங்க நினைத்தாலும், இந்தப் பாடங்கள் உங்கள் நிதி நிலைமையை (Financial Status) நிச்சயம் மாற்றும்!#RichDadPoorDad #TamilAudiobook #MoneyManagement #BookSummar...

ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook 21.04.2026

மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எ...

கருட புராணம் முழுக்கதை | Garuda Puranam Full Story | மரணத்திற்கு பின் நடப்பது என்ன? 05.04.2026

மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனின் ஆத்மா எங்கு செல்லும்? நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என்ன? நாம் செய்யும் பாவங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? - இவை அனைத்தையும் விலாவாரியாக விளக்குகிறது "கருட புராணம்".இந்த வீடியோவில் கருட புராணத்தின் முழு கதையையும், மரணத்திற்கு பின் நடக்கும் 13 நாள் பயணத்தையும் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ரகசியங்கள் இதில் ஒளிந்துள்ளன!#Ga...

1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case 23.03.2026

1970களில் சென்னை மாநகரத்தையே உலுக்கிய ஒரு பயங்கரமான தொடர் கொலை வழக்கு பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருப்பு அம்பாசிடர் கார், கஸ்டம்ஸ் அதிகாரி வேஷம், மற்றும் ஒரு சிரிஞ்ச்!மருத்துவம் படித்த ஒரு நபர், எப்படி மூளையை பயன்படுத்தி 7 பேரை சத்தம் இல்லாமல் கொன்றான்? துப்பறியும் நிபுணர்களுக்கே சவால் விட்ட "விஷ ஊசி வழக்கு" (Visha Oosi Case) பற்றிய முழுமையான வரலாறு இந்த வீடியோவில்.In this video: 🕵...

சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan 07.03.2026

கர்ம வினைகளின் நாயகனான சனீஸ்வர பகவானின் முழுமையான மற்றும் சக்திவாய்ந்த வரலாற்றை கேட்கப் போகிறோம். சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால் அவர் நிஜமாகவே பயப்படக்கூடிய தெய்வமா? அல்லது நம் செயல்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு வழங்கும் தலைசிறந்த நீதிமானா?நீங்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அல்லது நமது புராணங்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள நினைத்தாலும் சரி, இந்த...

Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks 01.03.2026

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வை...

உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery 27.02.2026

ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம்.00:09 - ராஜராஜ சோழன் மரணத்தின் மர்மம்02:14 - ராஜராஜ சோழனின் இறுதி ஆண்டுகள்04:16- ஆதி...

Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan 20.02.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00...

கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan 24.01.2026

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது.   இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்ன...

கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook 14.01.2026

வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும்...

Luister naar de podcast Deep Talks - Tamil Audiobooks in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds