kannamma Ramanujam

Saikanna20

Arts TA ↓ 83 episoder

I would be reading out what ever i love to hear in Tamil Literature and i believe you also would love to hear them. Welcome to my Tamil podcast 🙏

Husk å besøke podkastens nettsted og støtte skaperen: podcasters.spotify.com

Forfatter

kannamma Ramanujam

Kategori

Arts

Podkastens nettsted

podcasters.spotify.com

Siste episode

18. okt 2024

Hvor kan du lytte?

Podkaster i appen Replaio Radio Kommer snart

Podkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster

Last ned på Google Play Installer gratis Android nesten 10 mill. nedlastinger · 4,8 i vurdering iOS snart

Episoder

கல்கியின் மயிலைக்காளை 11.04.2020

இறுதிப் பகுதி

மயிலைக்காளை 11.04.2020

மூன்று நான்கு மற்றும் ஐந்தாம் அத்தியாயங்கள்

தலைமைச் செயலகம் 10.04.2020

முதல் அத்தியாயத்தின் பின் பாதி

மயிலைக்காளை -ஆசிரியர் கல்கி 10.04.2020

இரண்டாம் அத்தியாயம்

மயிலைக்காளை - ஓர் குறும் புதினம். முதல் பகுதி 09.04.2020

ஆசிரியர் திரு. கல்கி அவர்களின் நகைச்சுவை கலந்த ஒர் காதல் ஓவியம். என் மனம் கவர்ந்த ஓர் படைப்பு. அதை ஒலிப் படைப்பாக்குவதில் மிகுந்த ஆனந்தம்

தலைமைச் செயலகம் அத்தியாயம் ஒன்று 08.04.2020

ஆசிரியர் விளக்கத்தோடு நானும் கொஞ்சம் கலந்திருக்கிறேன். கேட்டுத்தான் பாருங்களேன்🙂

தலைமைச் செயலகம் - நன்றியுரை 07.04.2020

ஆசிரியர் சுஜாதா அவர்களது நன்றியுரையுடன் இந்த கட்டுரைத் தொகுப்பு துவங்குகிறது.

ஆசிரியர் சுஜாதாவின் சிறந்த கட்டுரைத் தொகுப்பு தலைமைச் செயலகம்- என்னுரை 07.04.2020

ஆசிரியரின் அரியதோர் படைப்பான தலைமைச் செயலகம். ஆனந்த விகடன் பதிப்பு. வருடம் 1993. என்னுரையிலிருந்து துவங்கி ஒவ்வொரு கட்டுரையும் இடம் பெறும். படிப்பவர் பெயர் கண்ணம்மா. ஓர் உளவியலாளர். தான் வியந்து இரசித்தவற்றை பலருக்கும் பகிரும் ஓர் முயற்சி. தவறிருப்பின் சுட்டிக் காட்டலாம். விமர்சனங்களுக்கு வரவேற்பு உண்டு. நன்றி.

Hør på podkasten Saikanna20 i Replaio

Radio og podkaster i én app - gratis og uten registrering. Installer i dag, og ikke gå glipp av lanseringen

Last ned på Google Play

Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.