aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 343 episoder

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Husk å besøke podkastens nettsted og støtte skaperen: podcasters.spotify.com

Forfatter

aahanalvaanoli

Kategori

Kids

Podkastens nettsted

podcasters.spotify.com

Siste episode

12. sep 2026

Hvor kan du lytte?

Podkaster i appen Replaio Radio Kommer snart

Podkaster kommer snart til appen. Installer nå, og bli den første som ser en helt ny tilnærming til podkaster

Last ned på Google Play Installer gratis Android nesten 10 mill. nedlastinger · 4,8 i vurdering iOS snart

Episoder

தேசிய தொழுநோய் எதிர்ப்புதினம் - சிறப்பு நேர்காணல் நேரம்- மருத்துவர் குமுதா அவர்கள், துணை இயக்குனர் - மாவட்ட தொழுநோய் தடுப்பு மையம், சேலம் - தொடர்-6 30.01.2022

தேசிய தொழுநோய் எதிர்ப்புதினமான இன்று தொழுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை நமக்கு வழங்குகிறார் மருத்துவர்.குமுதா, துணை இயக்குனர், மாவட்ட தொழுநோய் தடுப்பு மையம், சேலம் அவர்கள் 

"வாய்ச்சொல்லில் வீரன் " - சிறுகதை நேரம் - தொடர்-40 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 29.01.2022

தேவையற்ற தற்பெருமையினால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது இக்கதை 

"ஐந்து விரல்கள் " - சிறுகதை நேரம் - தொடர்-39 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 27.01.2022

அனைவரும் சமமே கடமையுணர்ந்து கடமையாடும்பொழுது என்பதை விளக்குகிறது இக்கதை 

கொரோனோ விழிப்புணர்வு நாடகம் - ஆகநல் மாணவர்கள் - கதம்பம் தொடர்-6 27.01.2022

இந்நிகழ்ச்சியில் கொரொனோ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறார்கள் ஆகநல் பள்ளி Interact Club மாணவர்கள்

குடியரசு தின சிறப்பு பாடல் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி 26.01.2022

நமது அறிவிப்பாளர்  செந்தில்குமார் துரைசாமி  அவர்கள் எழுதிய குடியரசு தின சிறப்பு பாடலினை பாடியுள்ளார் நமது நிலைய பொறுப்பாளர் திரு பாலமுருகன் கணபதி அவர்கள் 

"நல்ல சில விடுகதைகள்" - செந்தில்குமார் துரைசாமி - கவின் நந்தகோபால் - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் - கதம்பம் - தொடர் -5 25.01.2022

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியில்,  திரு.செந்தில்குமார் துரைசாமி அவர்களுடன் இணைந்து மாணவர்கள் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் மற்றும் கவின் நந்தகோபால் ஆகியோர் விடுகதை விளையாட்டினை விளையாடுகின்றனர் வெளிப்படுத்துகிறார்கள்.. Music by Jason Shaw @Audionautix.com...

"நல்ல எறும்பு " - சிறுகதை நேரம் (2021-22) - மயிலை திரு. சிவமுத்து அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-38 24.01.2022

மயிலை திரு.சிவமுத்து அவர்கள் எழுதிய " நல்ல எறும்பு" சிறுகதையினை வாசிக்கிறார் நமது பாலமுருகன் கணபதி அவர்கள். இக்கதை மாணவர்களிடையே நல்ல பண்புகளை வளர்க்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது 

"புத்தியை தீட்டு" - சிறுகதை நேரம் - தொடர்-37 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 23.01.2022

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிகளின் பொருளினை குழந்தைகளுக்கு விளக்குகிறது இக்கதை 

"உதவி செய்வோம்" - சிறுகதை நேரம் - தொடர்-36 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 22.01.2022

உதவி செய்ய பணமோ, செல்வமோ இருக்க வேண்டியதில்லை. உதவும்  மனமிருந்தால் போதும் எவ்வகையினில் வேண்டுமானாலும் உதவலாம் என்பதை விளக்குகிறது இக்கதை 

"நரிக்கு தண்டனை " - கதைப்பாடல் - அழ.வள்ளியப்பா - பாலமுருகன் கணபதி - பாடல்-3 21.01.2022

குழந்தைகளுக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய கதைப்பாடலான "நரிக்கு தண்டனை" என்ற பாடலை நேயர்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் பாடியுள்ளார் பாலமுருகன் கணபதி . இந்நிகழ்ச்சிகான  இசை உதவி  Jason Shaw@ Audionautix.com.

"சொல்லுதல் யார்க்கும் எளிய" - சிறுகதை நேரம் - தொடர்-35 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 21.01.2022

ஒரு செயலில் குற்றமும் குறையும் கண்டுபிடிப்பது அனைவருக்கும் எளிமையான வேலையாகும். ஆனால் அவ்வாறு கூறும் குறைகளை களைந்து அச்செயலை செய்வது தான் அரியது. அச்செயலை செய்பவர்களே வாழ்வில் உன்னத நிலைகளை அடைகின்றனர் என்பதை விளக்குகிறது இக்கதை. 

"தாமஸ் ஆல்வா எடிசன்" - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் - கதம்பம் - தொடர் -5 20.01.2022

தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியில்,  திரு.செந்தில்குமார் துரைசாமி அவர்களுடன் இணைந்து  கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் மற்றும் பாலமுருகன் கணபதி  ஆகியோர் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்த தகவல்கள் அடங்கிய உரையாடலினை மேற்கொள்கின்றனர். Music by Audionautix.com...

"உழைப்பின் மதிப்பு" - சிறுகதை நேரம் - தொடர்-34 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 20.01.2022

உழைப்பின் மதிப்பினை நேயர்களுக்கு விளக்குகிறது நமது ஆகநல் வானொலி அறிவிப்பாளர் செந்தில்குமார் துரைசாமி அவர்கள் கூறும்  இக்கதை. 

"கண்டுபிடிப்புகளின் கதை - பசை மற்றும் செல்லோ டேப் " - சிறுகதை நேரம் - தொடர்-33 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 19.01.2022

இந்நிகழ்ச்சியில் நம் அன்றாட வாழ்வில் அவசியமாகிப்போன பொருட்களான பசை மற்றும் செல்லோ டேப் கண்டுபிடிக்கப்பட்ட கதைகளை கூறுகிறார் நமது அறிவிப்பாளர் திரு. செந்தில்குமார் துரைசாமி அவர்கள் 

"பொறாமை வேண்டாம் " - பொங்கல் சிறப்பு சிறுகதை நேரம் - செந்தில்குமார் துரைசாமி- தொடர்-32 (2021-22) 16.01.2022

காணும் பொங்கல் தினமான இன்று நேயர்களின் இல்லங்களில் இனிமை பொங்கும் விதமாக  பொறாமை வேண்டாம் கதையினை வழங்குகிறார் திரு,செந்தில்குமார் துரைசாமி அவர்கள்

பொங்கல் வாழ்த்து கவிதை - பாவேந்தர் பாரதிதாசன் - பாலமுருகன் கணபதி 15.01.2022

பொங்கல் வாழ்த்து கவிதை - பாவேந்தர் பாரதிதாசன் - பாலமுருகன் கணபதி 

"மிட்டாய்க்காரன் " - பொங்கல் சிறப்பு சிறுகதை நேரம் - தொடர்-31 (2021-22) - கி. வா. ஜகந்நாதன் அவர்கள் - செந்தில்குமார் துரைசாமி 15.01.2022

மாட்டுப்பொங்கல் தினமான இன்று நேயர்களின் இல்லங்களில் இனிமை பொங்கும் விதமாக   கி. வா. ஜகந்நாதன் அவர்களின் மிட்டாய்க்காரன் கதையினை வழங்குகிறார் திரு,செந்தில்குமார் துரைசாமி அவர்கள் 

பொங்கல் வாழ்த்து - பாவேந்தர் பாரதிதாசனார் - பாலமுருகன் கணபதி - ஆகநல் வானொலி 14.01.2022

நேயர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பொங்கல் வாழ்த்து கவிதையினை வாசிக்கிறார்  நமது பாலமுருகன் கணபதி  

பச்சரிசி பால் பொங்கல் செய்வது எப்படி - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 14.01.2022

பொங்கல் திருநாளான இன்று நம் அனைவருக்கும் பச்சரிசி பால் பொங்கல் செய்வது எப்படி என்று விளக்குகிறார் மாணவர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் அவர்கள் 

பொங்கல் சிறப்பு நாடகம் - ஆகநல் வானொலி - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 14.01.2022

பொங்கல் தினத்தின் சிறப்புகளை விளக்குகிறது ஆகநல் வானொலியின் இந்த நாடகம் 

"நல்ல சில விடுகதைகள்" - செந்தில்குமார் துரைசாமி - கவின் நந்தகோபால் - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் - கதம்பம் - தொடர் -4 13.01.2022

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியில்,  திரு.செந்தில்குமார் துரைசாமி அவர்களுடன் இணைந்து மாணவர்கள் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் மற்றும் கவின் நந்தகோபால் ஆகியோர் விடுகதை விளையாட்டினை விளையாடுகின்றனர் வெளிப்படுத்துகிறார்கள்.. Music by Jason Shaw @Audionautix.com...

"ஆப்பினை அசைத்த குரங்கு" - சிறுகதை நேரம் - தொடர்-30 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 12.01.2022

தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது நமக்கு தீமையையே தரும் என்பதை விளக்குகிறது இந்த ஆப்பினை அசைத்த குரங்கு எனும் சிறுகதை 

"அதிக ஆசை" - கதைப்பாடல் - அழ.வள்ளியப்பா - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் - பாடல்-2 12.01.2022

குழந்தைகளுக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய கதைப்பாடலான "அதிக ஆசை" என்ற பாடலை நேயர்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் பாடியுள்ளார் மாணவர்  கிருஷ்ணா ஸ்ரீனிவாசன். இந்நிகழ்ச்சிகான இசை உதவி Jason Shaw@ Audionautix.com.

"குருவி சொன்ன அறிவுரை" - சிறுகதை நேரம் - தொடர்-29 (2021-22) - நன்மொழி பதிப்பகம் திரு.சோதி ஐயா அவர்கள் தொகுப்பு - செந்தில்குமார் துரைசாமி 11.01.2022

ஆணவமிக்கவர்க்ளுக்கும் தீயவர்களுக்கும்  நாம் சொல்லக்கூடிய அறிவுரை நமக்கே தீமையில் முடிய வாய்ப்புள்ளது என்பதை விளக்குகிறது இக்கதை 

"நல்ல சில விடுகதைகள்" - செந்தில்குமார் துரைசாமி - கவின் நந்தகோபால் - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் - கதம்பம் - தொடர் -3 11.01.2022

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியில்,  திரு.செந்தில்குமார் துரைசாமி அவர்களுடன் இணைந்து மாணவர்கள் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் மற்றும் கவின் நந்தகோபால் ஆகியோர் விடுகதை விளையாட்டினை விளையாடுகின்றனர் வெளிப்படுத்துகிறார்கள்.. Music by Audionautix.com...

Hør på podkasten ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) i Replaio

Radio og podkaster i én app - gratis og uten registrering. Installer i dag, og ikke gå glipp av lanseringen

Last ned på Google Play

Replaio er ikke podkastutgiver; programnavn, omslag og lyd tilhører opphavspersonene og distribueres via offentlige RSS-feeder.