இளஞ்சேரலாதன் 💜

கதைப்போமா with இளஞ்சேரலாதன்

Arts TA ↓ 14 episodi

Tamil Book reveiws and more

Visita il sito del podcast e sostieni chi lo crea: linktr.ee

Autore

இளஞ்சேரலாதன் 💜

Categoria

Arts

Sito del podcast

linktr.ee

Ultimo episodio

9 set 2024

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga thozhi geeta ilangovan 09.09.2024

Her stories இணையதளத்தில் வெளியான தோழர் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “துப்பட்டா போடுங்க தோழி” என்ற நூல்! வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்வார்கள். பெண்மைக்கு இச்சமூகம் கற்பிக்கும் அவ்விலக்கணங்கள் தான் “துப்பட்டா போடுங்க தோழி” போன்ற பல...

The crooked timber of new India Essays on a republic in crisis by Parakala Prabhakar 29.01.2024

நம் நாட்டில் நிலவும் மதப் பெரும்பான்மைவாதம், பதுங்கியிருக்கும் சர்வாதிகாரம், தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை பரகால பிரபாகர் இந்தப் புத்தகத்தில் தெளிவாக முன்வைக்கிறார். நம் கண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட ‘புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் புத்தகம் இது.

புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar 26.11.2023

சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர்ந்...

புத்தக பரிந்துரை ஜி நாகராஜன் ஆக்கங்கள் | Book recommendations g nagarajan aakkangal 13.08.2023

ஜி.நாகராஜனின் வாழ்க்கை மிக விரிவாக புனைகதையாக எழுதப்படவேண்டிய ஒன்று. அசோகமித்திரன், திலீப் குமார் ஆகியோர் அவரைப்பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவர் கதைகளுக்கு மேலதிக அழுத்தத்தை அளிப்பது. உலகமெங்கும் அவ்வண்ணம் தன்னை துறந்து அலைந்த படைப்பாளிகள் கூர்ந்த அவதானிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

Tamil Audio book Saravanan Chandrans KoonVandu தமிழ் ஒலிப்புத்தகம் சரவணன் சந்திரன்‌ எழுதிய கூன்வண்டு 23.07.2023

சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' அக்டோபர் 2015-ல் உயிர்மை பதிப்பாக வெளியானது. இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் எழுதிய 'அசோகர...

Book Review Na Muthukumar ANILAADUM MUMDRIL புத்தக விமர்சனம் அணிலாடும் முன்றில் நா முத்துக்குமார் 19.07.2023

நா முத்துக்குமார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் ஆவார். இவர் எழுதிய பாடல் வரிகள் பலரால் கொண்டாடப்பட்டு இன்றும் பேசப்படுகிறது. நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக வரலாறாக இருக்க வேண்டும் என்று மேதகு அப்துல்கலாம் கூறியுள்ளார். அவருடைய வார்த்தைகளுக்கேற்ப வரலாறு படைத்த நா. முத்துக்குமார் இறந்தபின்னும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வரும் ஒரு...

Book Review UDAINDHA. NILAAKKAL by PA VIJAY புத்தக விமர்சனம் பா விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள் 18.07.2023

பா விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள் கவிதை தொகுப்பில் இருந்து "கம்பர் செய்த கொலை"

Book Review Manaiviyin Kadhalan by Basheer புத்தக விமர்சனம் மனைவியின் காதலன் by வைக்கம் முகமது பஷீர் 16.07.2023

மனிதர்கள் மட்டுமின்றி பஷீரின் கதைகளில் அவர் வீட்டு கோழி, ஆடு, பாம்பு, நரி என அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அவரது காதாபாத்திரங்களின் பெயர்கள் கூட 'சிங்கிடி முங்கன்' , 'எட்டுகால் மும்முஞ்சு' என விசித்திரமாக இருக்கும். தன் முதுமையை பற்றிச் சொல்லும்போது கூட 'நான் இப்போது ஐந்தாறு தரமான வியாதிகளுக்குச் சொந்தக்காரன்' என்கிறார் கிண்டலாக.

Book Review Toilet Seat by Latha | புத்தக விமர்சனம் லதா எழுதிய கழிவறை இருக்கை 14.07.2023

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான செக்ஸ் மூடி மூடி வைக்கப்பட்டு நஞ்சாக மாறி எத்தகைய விளைவுகளை சமூகத்தில் உருவாக்கிவருகிறது, இதை எப்படி நாம் கையாய முடியும் என்பதைப் பற்றி ஆழமாகக் கூறுகிறார் லதா!

Book Review Karukku by Bama | புத்தக விமர்சனம் பாமா எழுதிய கருக்கு 14.07.2023

இன்றைய படைப்புலகில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல வடிவங்களில் இப்பணியினைச் செய்கின்றனர். அவ்வகையில் தலித் இலக்கியப் படைப்பாளியான பாமா ‘கருக்கு” நாவலில் தம் வாழ்வையும் தலித் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எழுத்தாக்கியுள்ளார்.

Book Review Thunaivan by Jeyamohan | புத்தக விமர்சனம் ஜெயமோகன் எழுதிய துணைவன் 14.07.2023

போலீசாரால் சுட்டுக் கொல்லப்படவிருக்கிற குற்றவாளி. அவரை அழைத்து செல்லும் ஒரு இளம் காவலாளி, இந்த இருவருக்குமான உரையாடல் தான் இந்த சிறுகதை. இந்த சிறுகதையை இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படமாக மாற்றப் போவதாக செய்திகள் வந்ததிலிருந்து இந்த கதை பலரால படிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சிறுகதையில் பேசப்படும் விசயங்கள் எப்படி சினிமாவாக மாற்றுமளவு அடர்த்தியானது என்பதை உணர நிச்சயம் இந்த சிறுகதையை படியுங்கள்.

Book Review en katha by Imayam புத்தக விமர்சனம் இமையம் எழுதிய எங்கதெ 14.07.2023

இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை.

Book Review Break Up Kurungathaigal by Araathu | புத்தக விமர்சனம் அராத்து பிரேக் அப் குறுங்கதைகள் 14.07.2023

எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது

Book Review Kaadu by Jeyamohan | புத்தக விமர்சனம் ஜெயமோகன் எழுதிய காடு 13.07.2023

காடு ஜெயமோகன் எழுதிய ஐந்தாவது நாவல். இதை 2003-ல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. ஏறத்தாழ நாநூறு பக்கங்கள் கொண்ட நாவல் இது. மழைக்கால இளவெயில்போல வாழ்க்கையில் அபூர்வமாக வந்து உடனேயே இல்லாமலாகும் முதற்காதலை இக்கதையில் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.

Ascolta il podcast கதைப்போமா with இளஞ்சேரலாதன் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici