JAY KAY
THUYIL! துயில்!
அறிந்தவற்றைப் பகிர்வோம்!அறியாதவற்றைத் தெளிவோம்!
Dove ascoltare?
I podcast nell'app Replaio Radio In arrivoI podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast
Episodi
புத்தகங்களை விளையாட்டுத் தோழராக்கிக் கொண்ட சிறுவன்! 22.10.2021 3:27
வறுமைக்கு நடுவிலும் எழுச்சியோடு சாதனை படைத்த உலகநாயகன்.
புதிர்களை அடிபணிய வைத்த குட்டி இளவரசன்! 20.10.2021 4:12
புதிர் போட்டியின் நிரந்தர சாம்பியன்...
பசித்த- சிறுவர் சங்கம் அமைத்த சிறுமி! 18.10.2021 4:18
பிறரின் மகிழ்ச்சியில் தனது துயரத்தை மறக்கும் வித்தையைக் கற்றவள்!
சூரிய ஒளியை கண்ணாடிக்குள் சிறை வைத்த சிறுவன்! 29.09.2021 4:21
மதியம் நிழல் - குட்டை, காலை நிழல் - மேற்கு , மாலை நிழல் - கிழக்கு.
உலகையே சிரிக்க வைக்க விரும்பிய பையன்! 27.09.2021 4:37
உங்களது வாழ்வில் சிரிக்காத நாள்... வீணடிக்கப்பட்ட நாள்!
நட்சத்திரக் கூட்டத்தில் நம் மூவர்ணக்கொடியோடு ஒரு பறக்கும் தட்டு! 24.09.2021 3:49
இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர்!
பள்ளி மைதானத்தில் விமானம் பறக்க விட்ட சிறுவன்! 20.09.2021 4:53
ஐன்ஸ்டீனுக்கு பிறகு இயற்பியலில் மிகச்சிறந்த பேரறிஞர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்!
10 வயது மோட்டார் மெக்கானிக்! 19.09.2021 4:18
11 வருட பள்ளிப்படிப்பை மூன்றே வருடங்களில் முடித்தவன்!
தட்டாம் பூச்சிகளின் பெஸ்ட் பிரண்ட் ஆனவன்! 17.09.2021 3:50
உலகை உலுக்கிய மாமனிதர்களின் பட்டியலில் இவருக்கே முதலிடம்.
மலையும் காடும் பள்ளி; கவிதைதான் விளையாட்டு! 10.09.2021 8:02
நூற்றாண்டு நினைவு தினம் இன்று!
வெள்ளைக்கார ஆசிரியரை எதிர்த்து கோஷம் எழுப்பிய மாணவன்! 09.09.2021 3:56
கிஸ்கி வரிக்கு கல்லடி கொடுத்தவன்...
உடன்படித்த மாணவர்களின் டியூசன் ஆசிரியர்! 04.09.2021 4:44
ஆசியர் தின நல்வாழ்த்துகள்!
ரயில் நிலையத்தை ஆய்வுக்கூடமாக்கிய பேப்பர் -பாய்! 03.09.2021 3:40
கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தின் சுட்டிப் புயல்!
விடுமுறை நாட்களில் ஏழைகளோடு வாழச் சென்ற சிறுமி! 01.09.2021 4:41
யார் அந்த ஆக்னஸ்???
தன் பொம்மைகளைத் தானே உருவாக்கிய சிறுவன்! 01.09.2021 5:18
ரபீந்திரநாத் தாகூர்...
ஓய்வு நேரம் அனைத்தையும் வாசிப்பில் கழித்த சிறுவன்! 30.08.2021 4:18
சுவாமி விவேகானந்தர்
உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்! 29.08.2021 4:55
நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராசன்
சமயச்சார்பின்மை! 14.08.2021 11:58
தமிழ்நாடு பாடநூல் - 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திலிருந்து....
ஈட்டியால் தங்கம் ஈட்டிய தங்கம் நீரஜ் சோப்ரா! 08.08.2021 8:32
TOKYO OLYMPICS - 2020
அப்படியொரு பள்ளி எங்கே போனது? 29.07.2021 5:25
அபய் பங் அவர்களின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்!
வாழ்க்கைக்கான கல்வியும்... புது வழிமுறைகளும்! 27.07.2021 5:28
நயிதாலிம் கல்விமுறையில் ஒரே வருடத்தில் ஏழாம் வகுப்பு ஆங்கிலத்திலும்,ஒன்பதாம் வகுப்பு கணக்கிலும்,பத்தாம் வகுப்பு அறிவியலிலும் தேர்ச்சி பெறலாம்!
சமையலின் வழி பயில்தலும்... விவசாயப் பரிசோதனைகளும்! 25.07.2021 4:33
பழங்களையும் காய்கறிகளையும் மாணவர்களே விளைவிப்பதன் மூலம் விவசாயத்தின் பின்னிருக்கும் அறிவியலைப் புரிந்து கொண்டனர்.
தாவரவியலும் , கணிதமும் கற்றவிதம்! 24.07.2021 5:17
காந்திஜியின் "உணவுக்கு உழைப்பு" தத்துவம்.
விலங்குகளின் அறிமுகம்! துறவிகளின் திருவிழா! 23.07.2021 4:00
விலங்களும் உயிரினங்களே!
நூலாசிரியர் 'அபய் பங்' பற்றி... 23.07.2021 5:12
நயிதாலிம் (புதிய கல்வி)
Podcast simili
Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici