Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episodi

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Autore

Hello Vikatan

Categoria

News

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

24 dic 2025

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

'EPS, Seeman, Vijay' மூவரையும் டார்கெட் செய்த Stalin Move! | Elangovan Explains 16.03.2025

தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பல வர்க்கத்தினருக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக எடப்பாடி, சீமான், விஜய் என இவர்களை மையமிட்டு, மு.க ஸ்டாலின், புது வகையில், தன் பட்ஜெட் பிளானை முன்னெடுத்துள்ளார்.'5' அஸ்திரங்களைக் கொண்டு '2026' - ஐ வெல்ல முடியும் என நம்புகிறார். வொர்க்அவுட் ஆகுமா மு.க ஸ்டாலினின்...

'Senthil Balaji விவகாரம், சீக்ரெட் மீட்டிங், 5 மந்திரிகளுக்கு அலெர்ட் தந்த Stalin! 15.03.2025

டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி-க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தந்த ரிப்போர்ட்டு-க்கு, 'எந்த முறைகேடும் நடக்கவில்லை. சட்டரீதியாக சந்திக்க தயார்' என சவால் விட்டுள்ளார் செந்தில் பாலாஜி. பின்னணியில் டாப் லெவலில் நடந்த சீக்ரெட் மீட். குறிப்பாக மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட நம்பிக்கையான ஒரு மெசேஜ். அதன்பிறகே சீறி இருக்கிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள். மேலும், 'டெல்ல...

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்’, நெருக்கும் ED! | Elangovan Explains 14.03.2025

டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறதாக ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை ரிப்போர்ட். அதில் எட்டு வகையில் முறைகேடு நடந்ததாக பட்டியலிட்டுள்ளனர். அதைக் கடந்து, நடந்த சோதனைகளில் முக்கியமான சில டைரிகள் சிக்கியுள்ளன. அதில் இன்னும் வெவ்வேறு வடிவங்களில், எப்படியெல்லாம் கமிஷன் விளையாடியுள்ளன என்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன. எனவே இதை வைத்து அடுத்...

'அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains 13.03.2025

NEP விவகாரத்தையொட்டி, DMK தொடர் போராட்டங்களை முன்னெடுக்கிறது. இதை சமாளிக்க நிர்மலா சீதாராமன் & பாஜக-வினரை களமிறக்கிய அமித் ஷா டீம். இந்த நகர்வை முறியடிக்க கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை களமாட வைக்கும் ஸ்டாலின். இதில் பி.டி.ஆர்-க்கு, ஸ்பெஷல் அசைன்மென்ட்.

'டார்கெட் ADMK மாஜி மந்திரிகள்' Sasikala-வின் ஸ்லீப்பர்செல்ஸ், திருச்சியில் மாநாடு! | Elangovan Explains 12.03.2025

'டார்கெட் திமுக' என்ற பயணத்தில், ஒருங்கிணைந்த அதிமுக...பாஜக-வுடன் கூட்டணி... இதுதான் சசிகலாவின் அஜெண்டா. இதை மையமிட்டே வைத்திலிங்கம் - சசிகலா மீட் இருந்தது என்கிறார்கள். மாஜிக்களை வைத்து, அதிமுக-வுக்குள் சலசலப்புகளை உருவாக்குவது, அதன்மூலம் ஒருங்கிணைவு என திட்டமிட்டு, ஸ்லீப்பர்செல்ஸ்களை களமிறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சசிகலா தலைமையில் திருச்சியில் மாநாடு, மாஸ் பயணம் என வேலைத்திட்டம் வக...

Edapadi-க்கு, மீண்டும் ஷாக் தந்த Sengottaiyan, ஆனால் Velumani ஹேப்பி! | Elangovan Explains 11.03.2025

அடுத்த தேர்தலில் 'முதலமைச்சர் நாற்காலி, உட்கட்சியிலோ தலைமை நாற்காலி' என இரண்டுக்கும் நிறைய நெருக்கடிகள். முதலாவதாக, சொல்பேச்சு கேட்காத நிர்வாகிகள், திமுக அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டும் சில மாஜி அமைச்சர்கள், கூட்டணியிலும் குழப்பங்கள் இப்படி எடப்பாடி, தலைக்கு மேலே ஏராளமான அரசியல் கட்சிகள். குறிப்பாக அவருக்கு வந்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட், பெரும் ஷாக் கொடுத்துள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளித்து மீ...

உசுப்பேற்றிய BJP...சீறும் Stalin...தர்மேந்திர பிரதானால் தலைவலி?! | Elangovan Explains 10.03.2025

முதல்நாளே அனல் வீசிய நாடாளுமன்ற கூட்டத் தொடர். 'தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரவில்லை' என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி. இதற்கு பதில் சொல்லும்போது, 'தமிழ்நாடு அரசு மற்றும் திமுக எம்.பி-கள் நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. 'நாவடக்கம் தேவை' என ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாடு முழுக்க, பாஜக அமைச்சருக்கு எதிரான...

'Sengottaiyan' Rajendira balaji’, Velumani வீட்டு விசேஷத்தில் மனம் திறக்கும் EPS! | Elangovan Explains 10.03.2025

மார்ச் 09 அன்று அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் அரங்கேறியது. இது 'எடப்பாடியின் சண்டே சம்பவம்' என வர்ணிக்கின்றனர். காரணம் மாஜிக்கள் மீது காட்டம், மா.செ-க்களுக்கோ ஆறு கட்டளை என புது ரூட் எடுத்திருக்கிறார் எடப்பாடி. இன்னொரு பக்கம், 'கூட்டணிக்கு தவம் இருக்கின்றனர்' என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, வேறொரு வகையில் விளக்கம் கொடுத்திருக்கும் எடப்பாடி. இதை வைத்து 'உட்கட்சி என்றால் சீற்றம்......

'சில சீனியர்களுக்கு சீட் கட், ' Stalin ஆக்‌ஷன், தி.மு.க திகுதிகு! | Elangovan Explains 08.03.2025

தி.மு.க மந்திரிகள் மீது அடுத்தடுத்த ஆக்‌ஷனில் இறங்கும் அமித் ஷா ஆபரேஷன். இதை சமாளிக்க உட்கட்சியில் சர்ச்சைக்குரிய மந்திரிகள் பவரை குறைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஸ்டாலின் திட்டம். அதேபோல, பா.ஜ.க-வோடு கைக்கோர்க்கும் அ.தி.மு.க-வை சமாளிக்க மாஜிக்களுக்கென்று புது வொர்க்பிளான் போட்டுள்ளார். அதற்கென தனி திட்டம் அமைத்து, மந்திரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இதில் மந்திரி மூர்த்தி முழக்கத...

Senthil balaji & Jagatratchagan-க்கு லாக், ஆட்டத்தை தொடங்கிய Amit shah! 07.03.2025

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் இரண்டு நாட்களாக அமலாக்குத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் ரெய்டு தொடர்கிறது. இன்னொரு பக்கம் ஜெகத்ரட்சகன் நிறுவனத்திலும் ரெய்டு நடந்துள்ளது. இதற்குப் பின்னணியில் அமித்ஷா-வின் ஆபரேஷன் உள்ளது. மேலும் அவரின் ஹிட் லிஸ்டில் ஐந்து மந்திரிகள் உள்ளார்கள் என்றும் தகவல். என்ன நடக்கிறது? இந்த ரெய்டு பின்னணி என்ன?!

அலறவைக்கும் Stalin-ன் 'South' வெடி...திணறும் Amit shah டீம்?! | Elangovan Explains 06.03.2025

Delimitation முன்வைத்து Stalin முன்னெடுக்கும் 'தென்னிந்திய கூட்டு நடவடிக்கை குழு'. இதற்காக தென் மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் ஆதரவு, எம்.பி-களின் பங்களிப்போடு இந்த குழுவை அமைக்கிறார். இக்குழு 5 முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கும். அது அமித் ஷா-வின் அஜெண்டாவுக்கு பெரும் குடைச்சலாக மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதன்மூலம் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து, அந்த நெருக்கடிகளில் இரு...

BJP-யிடம் அந்தர்பல்டி அடித்த EPS...? கைகொடுத்த Anbumani! | Elangovan Explains 05.03.2025

அனைத்து கட்சி கூட்டத்தில், தென்னிந்தியளவில் ஒரு கூட்டுக்குழுவை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். இதை சக்சஸாக பார்க்கிறார். இன்னொரு பக்கம் பாஜகவுடன் நெருங்கும் எடப்பாடி. பின்னணியில் ராஜ்யசபா சீட் கணக்கும், 2026 இலக்கும் உள்ளது. அதேநேரம் பிரேமலதா அப்செட். பின்னணியில் , எடப்பாடியிடம், அன்புமணி போட்ட சீக்ரெட் டீல்

PTR-ன் வெடி, பதறும் BJP? ஹேப்பி Stalin! | Elangovan Explains 04.03.2025

எஸ் பி வேலுமணி மகன் திருமணத்திற்கு, பாஜகவினர் பெருந்திரளாக வந்திருக்க, எடப்பாடி மட்டும் ஆப்சென்ட். இதற்குப் பின்னணியில் சில உள்-அரசியல் ஓடுவதாக தகவல். அதே நேரம், எடப்பாடி ஆப்சன்ட் ஆனதற்கு பின்னணியில், வேறொரு அரசியல் கணக்கு உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக இரண்டு முக்கியமான அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். அதில், முதற்கட்ட வெற்றி கிடைத்ததாகவும் கருது...

EPS-க்கு இரண்டே ஆப்ஷன்ஸ், Vijay விரிக்கும் வலை! | Elangovan Explains 03.03.2025

ேனியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய எடப்பாடி. அவருடைய தேனி உரையை, ஐந்து விதமாக பிரிக்கலாம். இதன் மூலம் டார்கெட் பன்னீராக இருந்தாலும் மெசேஜ் டெல்லிக்கானதாக இருந்தது. தன் நெருக்கடிகளை சமாளிக்க புதிய புதிய வடிவங்களில் பயணத்தை தொடர்கிறார் எடப்பாடி. இரண்டே இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று 'TVK'. இதை புரிந்துக் கொண்டு, தம் வழிக்கு கொண்டு வர ஒரு கேமை தொடங்குகிறார். அதை அறிந்துக் க...

விசாரணை வளையத்தில் Seeman... Stalin கொடுத்த மெசேஜ்...அடுத்து?! | Elangovan Explains 01.03.2025

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் சீமான். அங்கே 'விஜயலட்சுமியை எப்படி தெரியும்?, திருமணம் ஆனதா?' என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. முக்கியமாக மிட்நைட்டில், ஸ்டாலின் கொடுத்த முக்கிய மெசேஜ். அடுத்து என்ன திட்டமிட்டிருக்கிறார் சீமான். திமுகவின் வியூகம் என்ன?

Seeman-க்கு ஷாக் தரும் சம்பவங்கள்...DMK-க்கு அதிர்ச்சி தரும் ஆடியோ?! | Elangovan Explains 28.02.2025

சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். 'என்னை பார்த்து திமுகவுக்கு பயம்' என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தான் என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். இந்த பிரச்சினையை இரண்டு கட்சிகளும் எப்படி பார்க்கிறது? இன்னொருபக்கம், அமித் ஷா - வேலுமணி சந்திப்பு நடந்துள்ளது. முக்கிய நகர்வுகள் குறித்து, இருவரும் பேசியுள்ளனர். எடப்பாடி சொன்னதை பகிர்ந்துள்...

'Isha' நிகழ்ச்சிக்குப் பிறகு Amit shah போட்ட ஸ்கெட்ச், ரூட் மாறும் Stalin? | Elangovan Explains 27.02.2025

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வை வலுவாக்க வேண்டும். முக்கியமாக, தமிழ்நாட்டில் வெற்றி பெற எட்டு அம்சத் திட்டங்களோடு முக்கிய அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார் அமித் ஷா. இதை முறியடிக்க, மு.க ஸ்டாலின் புது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். மிரட்டும் அமித் ஷா-வின் 'மிஷன் தமிழ்நாடு'. அதை விரட்டுமா 'ஸ்டாலினின் விஷன்?'

தொடரும் சிக்கல்கள்...சமாளிக்க STALIN கையிலெடுத்த 8 எம்.பி அரசியல்! வொர்க்அவுட் ஆகுமா? 26.02.2025

இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் த.வெ.க. விஜயின் பேச்சும், அவரிடம் எதிர்பார்ப்புகளும். இன்னொரு பக்கம், 'குறையும் எம்.பி தொகுதிகள். இது பா.ஜ.க-வின் கேம். இதற்கெதிராக, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். 'மார்ச் 5' கெடு வைத்துள்ளார் ஆனால் 'தொகுதிகள் குறையாது' என இதை மறுக்கிறார் அமித் ஷா. ஸ்டாலின் இந்த அஸ்திரத்தை வீசுவதற்கு பின்னால், தமிழ்நாட்டில்...

குறையும் MP-க்கள்?Amit shah ஆக்‌ஷன், Stalin வார்னிங்! | Elangovan Explains 25.02.2025

'டார்கெட் 200' என்பதை நோக்கி புது புது வியூகங்களை வகுக்கும் மு.க ஸ்டாலின். அதை உடைக்க புது புது ஆபரேஷன்களை தொடங்கும் அமித் ஷா. லேட்டஸ்டாக எம்.பி தொகுதிகளை குறைக்கும் டெல்லி மூவ். இதை எதிர்த்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஸ்டாலின். இப்படி பா.ஜ.க ஒரு பக்கம் தரும் நெருக்கடி இன்னொரு பக்கம் அ.தி.மு.க தரும் குடைச்சல்கள். இதை உடைக்க கையில் எடுக்கப்பட்ட ரைடு அஸ்திரம். அதேநேரம், உட்கட்ச...

Amitshah-க்கு ஸ்ட்ராங் ரிப்ளை தந்த EPS, Jayalalitha Birthday Twist! | Elangovan Explains 24.02.2025

ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி 'ஓநாயும், வெள்ளாடும்' என விரிவான கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி. இது பன்னீருக்கு மட்டுமல்ல, அமித் ஷா-க்கும் கொடுக்கப்பட்ட ஸ்ட்ராங் மெசேஜ் என்கிறார்கள் அதிமுகவினர். புது பரபரப்பு

Edapadi-யிடம் டீல்போட்ட Ramados? & ஷாக் தரப்போகும் Amit shah மூவ்! | Elangovan Explains 22.02.2025

'டார்கெட் 200' அதை அடைவதற்காக ஸ்டாலினுக்கு புது ரூட்டை போட்டுக் கொடுத்துள்ளனர் மகனும் மருமகனும். அது சமுதாய ரீதியிலான கவரேஜ். இன்னொரு பக்கம், தன் மகனுக்கு ஒதுக்கிய மாவட்டத்தின் மூலமாக அப்செட் பொன்முடி. ஆறுதல் தந்த மு.க ஸ்டாலின். அடுத்து, எடப்பாடியை சந்தித்த ஜி.கே மணி. சீக்ரெட் டீல் போட்டு இருப்பதாக தகவல். இன்னொரு பக்கம் எடப்பாடியிடம், ஆர்.பி உதயகுமார் ஃபீலிங்கோ ஃபீலிங். ஆறுதல் கொடுத்து, நம...

ரிஜெக்ட் செய்த BJP, ஆக்‌ஷனில் இறங்கும் STALIN, காரணம் Annamalai! | Elangovan Explains 21.02.2025

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ 5000 கோடி தர முடியாது என மீண்டும் தெரிவித்த மத்திய பாஜக அரசு. இதை எதிர்த்து அடுத்தகட்ட திட்டங்களைத் தீட்டும் ஸ்டாலின்... இன்னொருபக்கம், தமிழ்நாடு வரியாக மத்திய அரசுக்கு கொடுத்தது ரூ 8.04 லட்சம் கோடி...திரும்பி வந்தது ரூ 1.58 லட்சம் கோடி... தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? அடுத்து, 'உதயநிதி Vs அண்ணாமலை' இந்த புதிய Getout war - க்கு பின்னே உள்ள சீக்ரெட் அஜெண...

ஷாக்கில் Senthil Balaji, நெருக்கடியில் Edapadi, மாறும் கேம் பிளான்! | Elangovan Explains 20.02.2025

அமலாக்க துறையின் அடுத்த நகர்வால் நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் என்கிறார்கள். அவருடைய பதவிக்கு மீண்டும் ஆபத்து, ஜாமீன் ரத்தாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தினர். என்ன நடக்கிறது செந்தில் பாலாஜி வழக்கில்? இன்னொரு பக்கம், அடுத்தடுத்த தொடர் நெருக்கடிகள். முக்கியமாக டெல்லி தரும் அழுத்தம். இதனால் அதிமுகவில், ஓயாத குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சமாளிக்க , புது ஆட்டத...

Stalin-ஐ கொதிப்படைய வைக்கும் மாவட்டங்கள் & மந்திரிகள்...அடுத்த அதிரடி ஸ்டார்ட்! | Elangovan Explains 19.02.2025

மீண்டும் மொழிப்போருக்கு தயாராகும் திமுக ஆனால் அதை வெல்லக்கூடிய வகையில் உட்கட்சி பலமாக உள்ளதா? மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகள். இதனால் கடும் அதிர்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள். இதை சரி செய்ய மாவட்டச் செயலாளர்களை மாற்றியும், புதிய மாவட்டங்களை உருவாக்கியும் வருகிறார் மு.க ஸ்டாலின் மேலும், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் இருக்கிறார். எனவே திமுகவில் காத்தி...

Rajendira Balaji-க்கு லாக் போடும் BJP? சிக்கலில் எடப்பாடி?! | Elangovan Explains 18.02.2025

ஓ.பி.எஸ் - ஆர்.பி உதயகுமார் இடையிலான சீரியஸான வார்த்தை போர், இன்னொரு பக்கம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டுள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏன் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்? இதில் டெல்லி குளிர் காய்கிறதா? இன்னொரு பக்கம் நான்கு ஷாக் ட்ரீட்மென்ட்களை கொடுக்கும் பா.ஜ.க. இதனால் நெருக்கடியில் எடப்பாடி? என்ன நடக்கிறது அ.தி.மு.க-வை சுற்றி? டெல்லி போடும் கண்டிஷன் என்ன? பரபரப்பு பின்னணிகள்.

Ascolta il podcast The Political Pulse | Hello vikatan su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici