Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episodi

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Autore

Hello Vikatan

Categoria

News

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

24 dic 2025

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

‘பழசை ஞாபகப்படுத்துங்க' BJP-க்கு அதிர்ச்சி தரும் EPS! கூட்டணி குஸ்தி! | Elangovan Explains 24.06.2025

நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இங்கே பிஜேபி-யை வெற்றி பெற வைக்க, மண்டல வாரியாக, ஆன்மீக மாநாடு என ஆறு முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் பாஜக கூட்டணியால் இரண்டு முக்கிய நெருக்கடியை சந்திக்கிறது அதிமுக. இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காகவும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் ச...

'முருகன் மாநாடு' BJP-க்கு எதிராக Stalin கையிலெடுக்கும் 'ஐயனார் அரசியல்!' | Elangovan Explains 24.06.2025

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த காணொளி . அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார்,கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி , செல்லூர் ராஜு உள்...

Amit shah டீமின் 80 தொகுதிகள் லிஸ்ட், EPS-க்கு நெருக்கடி? | Elangovan Explains 21.06.2025

ஒரு பக்கம் முருகன் மாநாட்டில் தீவிரமாக இருந்தாலும் தங்களுக்கு ஏதுவான தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர் பாஜகவினர். அந்த வகையில் 80 தொகுதிகளை கையில் எடுத்து, அதில் 50 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு வரை சென்று, பட்டியலை தயார் செய்துள்ளனர். இது தற்போது அமித் ஷா பார்வைக்கும் சென்றுள்ளது. முருகன் மாநாட்டில் கிடைக்கும் வெற்றி, பாஜக மீது திரும்பும் பொதுமக்கள் பார்வை இவையெல்லாம் திமுகவுக்கு அச்சுறுத்தலையும், இன்...

S P Velumani வழக்கை வைத்து விளையாடும் Senthil Balaji & Ramadoss - Thiruma Alliance? 20.06.2025

மாஜி அமைச்சர்களின் Files-களை தூசு தட்டும் மு.க ஸ்டாலின். முதற்கட்டமாக எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.காமராஜ், எஸ்.பி வேலுமணி வழக்குகளை தூசுதட்டுகின்றனர். அதில் முதல் ஹிட்லிஸ்டில் எஸ்.பி வேலுமணி உள்ளார். அவரை எதிர்த்து புதிய ஒரு ஆட்டத்தையும் ஆடத் தொடங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஏனெனில் எஸ்.பி வேலுமணி, அண்ணாமலை, விஜய் என கோவை களம் டஃப்பாக உள்ளது. இதை முறியடித்து வெற்றி பெற புதிய வியூகங்கள் வகுத்துள்ள...

டேபிள் நிறைய டேட்டாக்கள், மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains 19.06.2025

தொகுதி வாரியாக 'ஒன் & ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின். ஒவ்வொரு ஒ.செ-வுக்கும் கிட்டத்தட்ட ஆறு நிமிடம் வரை நேரம் கொடுக்கிறார். அதில் மாவட்ட செயலாளர், மந்திரிகள் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் கேட்கிறார். இதில் விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி டேட்டாக்கள் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதையொட்டி அங்கே இருக்கும் கோஷ்டி பூசல்கள் முக்கியமாக பொன்முடி வ்ச் லட்சுமணன்...

மிட்நைட் விசாரணை, மாட்டிவிட்ட மகேஸ்வரி, திகிலில் பூவை ஜெகன்மூர்த்தி - ஜெயராம்! | Elangovan Explains 18.06.2025

சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூலமாக பூவை ஜெகன் மூர்த்தியிடம் பேசி உள்ளனர். அவரும் தனுஷ் அம்மா லட்சுமிமியிடம் தனியார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளார். இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்றெல்லாம் தகவல் . இதில் மூர்த்தி எப்பட...

'Deputy CM' எதிர்பார்க்கும் CV சண்முகம்? எடப்பாடியை வட்டமடிக்கும் வியூகங்கள்! | Elangovan Explains 17.06.2025

தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல்வேறு களேபரங்கள் நடந்து வருகிறது. இதில் அதிமுகவில் எடப்பாடி-க்கோ, ஒருபக்கம் திமுக, இன்னொருபக்கம் பாஜக கூட்டணி, அடுத்து உட்கட்சி என சில நெருக்கடிகள் உள்ளன. பெரிதாக வெளியே தெரியவில்லை என்றாலும் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை சரி செய்ய எடப்பாடி வகுக்கும் வியூகங்கள், அவர் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்ஸ், டிப்ஸ், இதில் முக்கியமாக சி.வி சண்முகத்தை துணை முதலைச...

Stalin-க்கு நெருக்கடி தரும் Thiruma? Vijay-யுடன், Anbumani டையப்? | Elangovan Explains 16.06.2025

'மன்னிச்சிடுங்க ஐயா' என ஓபனாகவே கேட்ட அன்புமணி ஆனாலும் சந்தேகிக்கும் ராமதாஸ். ஒருபக்கம் 123 பேர்களை மாற்றிய ராமதாஸ் இன்னொரு பக்கம் அவர் பிறந்தநாளிலேயே நடைபயணம் திட்டமிட்ட அன்புமணி. அட்டாகை, அமைதியாக டீல் செய்யும் அன்புமணி என்பதுமே ராமதாஸின் சந்தேகத்துக்கு வலுவான காரணம் என்கிறார்கள். முக்கியமாக விஜய் பக்கம் கூட்டணிக்கு நெருங்குகிறாரா அன்புமணி? என்னதான் நடக்கிறது பாமக-வில்? இன்னொருபக்கம் &#3...

இரண்டு சிக்கல்கள், சமாளிப்பாரா Senthil Balaji, Annamalai-யால் EPS ஷாக்? | Elangovan Explains 13.06.2025

வீக்காக இருக்கும் மேற்கு மண்டலம். அதை சரி செய்ய புது திட்டங்களை வகுத்திருக்கும் ஸ்டாலின். முக்கியமாக இரண்டு நெருக்கடிகள், அதை சமாளிப்பாரா செந்தில் பாலாஜி? மற்றொருபுறம், 'உடன்பிறப்பே வா' என தொகுதிவாரியாக ஒன் டு ஒன் சந்திக்க தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். அதாவது ஒரு பக்கம் எடப்பாடி, மறுபக்கம் அமித்ஷா. இரட்டை அட்டாக். இவர்களை முறியடிக்க மூன்று ரூட். அதன் மூலமாக அந்த ஒற்றை மிஷனை சக்சஸ் ஆக்கிவிட...

Sowmiya-யை அட்டாக் செய்யும் Ramadoss, 3 ஆண்டு ப்ளாஷ்பேக், Anbumani ஷாக்! | Elangovan Explains 12.06.2025

இன்று ஜூன் 12ஆம் தேதி வியாழக்கிழமை பிரஸ்மீட்டை நடத்தியுள்ளார் பாமக ராமதாஸ். 'கூட்டணியை நானே முடிவு செய்வேன். 2026 வரை நான் தான் தலைவர். பலர் சமாதானத்திற்காக பஞ்சாயத்து செய்தார்கள் ஆனால் ஆட்டம் டிராவில் முடிந்துவிட்டது. எங்கள் வீட்டில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என தெரிவித்தேன் ஆனால் மீறி வந்தார் சௌமியா. கட்சிக்காக உழைக்கத் தெரியாதவர் அன்புமணி. என்னை குல சாமி என்றபடியே நெஞ்சில் குத...

Vaiko-வுக்கு வலை விரிக்கும் Nainar, தலைவலியில் Stalin? | Elangovan Explains 11.06.2025

'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா பேசியதற்கு பெரிய ரியாக்‌ஷன் வேண்டாம் என தெரிவித்துள்ளார் எடப்பாடி. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி கொடுத்த பதில் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் கூட்டணி மட்டுமல்ல, உட்கட்சியிலும் ஆயிரதெட்டு பிரச்சினைகள். நயினார் Vs அண்ணாமலை கோல்ட் வார் உச்சத்தை தொட்டுள்ளது. எல்லாமே அமித் ஷா டேபிளுக்கு போயுள்ளது என்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள். இன்னொரு பக்கம், திருமா, சிபிஎம் உள...

Anbumani-க்கு அரசியல் வெடி, Amit shah-க்கு மட்டும் ஸ்வீட், Ramadoss ஆடும் கேம்! | Elangovan Explains 10.06.2025

மூன்று எக்ஸ் எம்.எல்.ஏ-க்கள் உட்பட ஆறு பேர்கள் த.வெ.க-வில் இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக மூன்று மாதங்களுக்கான வொர்க் ப்ளான் போட்டுள்ளார் விஜய். ஜூன் 22 -லிருந்து திமுகவை டார்கெட் செய்து பயணத்தை தொடங்க உள்ளார் என்கிறார்கள். விஜயின் திட்டம் என்ன ?இன்னொரு பக்கம், ராமதாஸ் Vs அன்புமணி வார். அதில் இருவராலும் சமாதான குழுவினர் படும் பாடு. முக்கியமாக டெல்லி தலைவலியாக உணர்கிறது ஆனாலும் அமித் ஷா-வுக்கு இனிப்...

மதுரையை மையமிடும் Amit shah, எதிர்பார்ப்பில் EPS, ஷாக் தரும் Stalin! | Elangovan Explains 08.06.2025

அமித்ஷாவின் மதுரை விசிட், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய புதிய அசைன்மென்ட் என முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி சம்பந்தமாக புதிய ஹின்ட் கொடுத்துள்ளார் ராமதாஸ். நம்பிக்கையோடு உள்ளது பாஜக. அதே நேரத்தில், பாஜக முன்னெடுக்கும் ஆன்மீக மாநாடு உள்ளிட்ட அடுத்தடுத்த அஜெண்டாக்களை, தொகுதி மறு வரையறை அஸ்திரம் மூலமாக பதிலடியாக ஏவுகிறார் மு.க ஸ்டாலின். இங்கே பாஜகவுக்கு துணையா...

Amit shah குறித்து கொடுத்த 76 தொகுதிகள், EPS-க்கு ஷாக்? | Elangovan Explains 06.06.2025

இரு நாட்கள் முன்பு ராமதாஸை சந்தித்தார் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன். பலரை கட்சியில் இணைத்து தம்மை பலமாக மாற்றி, அன்புமணியை ஓரங்கட்ட திட்டமிடலாம் என 'டெல்லி'-யும் எச்சரித்தது. அதன் பிற்பாடே பதறியடித்து தைலாபுரம் பறந்தார் அன்புமணி என்கிறார்கள். இன்னொரு பக்கம் மதுரையில் 'முருகன் மாநாடு' நடக்கவுள்ளது. இதை வைத்தும், ஒரு 5 முக்கியமான திட்டங்களும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை...

Amit shah-வின் அசைன்மென்ட், ஆஜரான Auditor Gurumoorthy, தைலாபுரம் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains 05.06.2025

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமதாஸை சந்தித்து, சுமார் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளார் அன்புமணி. கட்சி, சொத்து விவகாரம் பேசப்பட்டது. 3 டிமாண்டுகளை ராமதாஸ் முன்வைத்தார் என்கிறார்கள். இன்னொருபக்கம் ஆடிட்டர் குருமூர்த்தி & சைதை துரைசாமி ஆகியோர், தைலாபுரத்தில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக , ராமதாஸிடம் உரையாடியுள்ளனர். அமித் ஷா மதுரைக்கு வரும்போது, பாமக கூட்டணி உறுதியாகிவிட வேண்டும் என்பதற்கான மீட்டிங...

Senthil balaji டீம் - Velumani டீம் போட்ட டீல்? Stalin-ன் ஆபரேஷன் '3!' | Elangovan Explains 04.06.2025

கமலின் 'Thug Life' பிரச்சனை. இதில் ஸ்டாலின் ஏன் மௌனமாக இருக்கிறார்? என கேள்விகள். அதற்கு முக்கியமான காரணம் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். இன்னொரு பக்கம், அமித் ஷா, எடப்பாடி, விஜய் என மூவர் தரும் நெருக்கடிகளை சமாளிக்க 'ஆபரேஷன் 3' என்கிற புது அசைன்மென்டை கையில் எடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். மண்டலங்களுக்கு ஒரு ரூட் பிளான். கோவையைப் பொறுத்தவரை ஆறு வியூகங்களை வகுத்துக் கொடுத்துள...

Ramadoss-ஐ நீக்கும் Anbumani? & DMDK-க்கு,Stalin சப்போர்ட்? | Elangovan Explains 03.06.2025

ராமதாஸ் வழியை ஃபாலோ செய்யும் பிரேமலதா என்கிறார்கள். ஏனெனில் திமுக-வை பாராட்ட தொடங்கியுள்ளார். கலைஞர் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதையொட்டி தேமுதிக-வை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை. பின்னணியில் 'ஸ்டாலினின் சீக்ரெட் சப்போர்ட்' இருக்கலாம் என எடப்பாடி டவுட். இன்னொரு பக்கம், ராமதாசை கட்சியை விட்டு நீக்க அன்புமணி திட்டமிட்டு கொண்டுள்ளார். பெரியவரும்...

Ramadoss-ஐ மிரட்டும் Anbumani மூவ், நீதி பயணம் போகும் Ramadoss? | Elangovan Explains 30.05.2025

ராமதாஸுக்கு எதிராக அன்புமணி போட்டிருக்கும் மூன்று நாள் மீட்டிங். அதில் குவிந்த மாவட்ட செயலாளர்கள். இது ராமதாஸை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுப்பயணம், பொதுக்குழு என வேகம் காட்டத் துடிக்கும் அன்புமணி. இதற்கு பதிலடியாக, நீதி கேட்பது போல, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டம். 'அப்பா - மகன்' சண்டையை சமாதானம் செய்து வைக்க, குடும்பத்தினரும், பாமக மூத்த தலைவ...

Vijay-க்கு வேட்டு வைக்கும் Stalin மூவ் 3, EPS-க்கு தலைவலி தரும் Premalatha?! | Elangovan Explains 30.05.2025

Vijay-க்கு வேட்டு வைக்கும் Stalin மூவ் 3, EPS-க்கு தலைவலி தரும் Premalatha?! | Elangovan Explains

BJP பிடியில் Anbumani, 5 காயங்கள், ஆக்‌ஷனில் இறங்கிய Ramadoss! | Elangovan Explains 29.05.2025

'தாயையே பாட்டில் வீசி தாக்க பார்த்தவர், என் சத்தியத்தை மீறி 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கியதுதான், நான் செய்த தவறு, ஆளுயர கண்ணாடியை உடைத்த அன்புமணி...' என நான் ஸ்டாப் அட்டாக் செய்துள்ளார் ராமதாஸ். இன்றைக்கு மே 29ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் அன்புமணி பற்றி பேசிய பலவும் பகீரூட்டுகின்றன. அதிர்ச்சி விலகாமல் உள்ளனர் பாமக-வினர். இன்னொரு பக்கம், ராஜினாமா செய்துள்ளார் முகுந்தன். ஏன் அன்புமணியை அ...

Amit shah மூவ், சமாளிக்க Velu-க்கு புது டாஸ்க் தந்த Udhayanidhi? | Elangovan Explains 28.05.2025

தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டு திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க, பவன் கல்யாணை களம் இறக்கும் பாஜக. அமித்ஷா வகுத்து கொடுத்திருக்கிற வியூகங்கள். இதை முறியடிக்க எ.வ வேலுவுக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கும் ஸ்டாலின். உதயநிதி மூலம் மேற்பார்வையும் நடக்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த தேர்தலில் சீனியர்கள் சிலருக்கு சீட் கட் என தகவல்கள் அதனால் தன்னுடைய தொகுதி பறிபோய்விடுமோ என்கிற பதற்றத்தில் பொன்முடி. அதே நேரத...

'Jayakumar-Semmalai' நெருக்கடியில் EPS, Ramados-ஐ ஓரங்கட்டும் Anbumani? | Elangovan Explains 27.05.2025

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா சீட் காலியாக போகிறது. இதைக் குறி வைத்து திமுக - அதிமுகவுக்குள் போட்டா போட்டி நிலவுகிறது. 'கமலுக்கா... வைகோவுக்கா..?' என பெரிய யுத்தமே திமுக கூட்டணியில் நடக்கிறது. இன்னொரு பக்கம் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா, விந்தியா என அதிமுகவுக்குள்ளும் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். யாருக்கு சீட்டை ஒதுக்குவது என நெருக்கடியில் உள்ளாரா எடப்பாடி. ஒற்றை ராஜ்யசபா சீட்டு எதிர்பார...

'EPS-Vijay-Delhi' உதயநிதிக்கு 3 டேஞ்சர்கள்...காப்பாற்றுமா திருச்சி மூவ்? | Elangovan Explains 26.05.2025

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்ததால், மு.க ஸ்டாலின் மோடியிடம் சரண் அடைந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 'இல்லை இது சவால்' என்கின்றனர் திமுக-வினர். டெல்லி கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னணியில் சில பல நெருக்கடிகள் இருக்கின்றன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் டார்கெட் செய்யப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் வருகிறது. அதே நேரத்தில், 'டெல்லி, எடப்பாடி, விஜய்' என பு...

Stalin's 4 Year, அமித் ஷா - எடப்பாடியின் அட்டாக், பதிலடியாக 10 புல்லட்ஸ்! | Elangovan Explains 24.05.2025

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வரை பயணம் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். அதே நேரம் இது பயத்தின் பயணம் என விமர்சிக்கிறார் எடப்பாடி. குறிப்பாக இந்த நான்காண்டு ஆட்சியில் 5 முக்கியமான பிரச்சனைகளை பட்டியலிடுகிறார் எடப்பாடி. அதே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டவைகளை சாதனைகளாக பட்டியலிடுகிறார் மு.க ஸ்டாலின். உண்மையில் இந்த நான்காண்டு ஆட்சியில் சாதித்தது என்ன? அதே நேரம் வேதனைகளாக வரிசை கட்டி நிற்பது என்...

Annamalai-யால் கொதிக்கும் Nainar, Premalatha Vijayakanth-ன் நியூ கேம்! | Elangovan Explains 23.05.2025

'ராமதாஸ் - அன்புமணி'-க்கு இடையிலான போர் தொடர்ந்தபடியே உள்ளது. இதில் லேட்டஸ்டாக சில டிமேண்ட்களை வைத்த அன்புமணி. அப்பாவுடனான இந்த டீல், என்ன ஆனது?. இன்னொரு பக்கம், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தி.மு.க-வை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்து இருக்கும் நயினார் நாகேந்திரன். இதற்கு ஆறு மாத கால அஜெண்டாவை வகுத்துக் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இதை வேகமாக முன்னெடுக்கும் நேரத்தில்,...

Ascolta il podcast The Political Pulse | Hello vikatan su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici