Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episodi

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Autore

Hello Vikatan

Categoria

News

Sito del podcast

hubhopper.com

Ultimo episodio

24 dic 2025

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

'G.O.A.T Vijay' கட்சிக்குள் சரவெடி & Modi-க்கு லாக்?! 17.08.2024

மாநாடு...தீர்மானம்... விஜய்... GOAT-ஐ சுற்றி வெடிகள்! மோடி மூவ் '3' இறங்கி அடிக்கும் இந்தியா கூட்டணி... வீணாகும் அஸ்திரங்கள்?!

R.N Ravi விருந்தில் Stalin...தவிர்த்த Risk இதுதான்! சீக்ரெட் ரீசன்! | Elangovan Explains 16.08.2024

00:00 | Intro 01:05 | 'திமுக 75' அமெரிக்கா போனாலும் ஆக்‌ஷன் தொடரும்' ஸ்டாலின் வார்னிங்! 03:47 | ஆர்.ரவியுடன் தேநீர் விருந்து... அண்ணாமலைக்கு அழைப்பு... டோட்டல் சரண்டரா ஸ்டாலின்?! 10:35 | புரட்சியா...புஸ்வாணமா... பிசுபிசுத்த எடப்பாடி கூட்டம்?!

Annamalai-க்கு டெல்லி ஸ்கெட்ச்...Rajendira balaji-யால் தலைவலியில் EPS! 14.08.2024

எடப்பாடியின் 5 மூவ்... மிரளும் மாஜிக்கள்... மாஜிக்களை மீட் செய்த ஓ.பி.எஸ் டீம்... சீக்ரெட் டீல்! எடப்பாடியை புலம்ம வைக்கும் ராஜேந்திர பாலாஜி! டெல்லி ஸ்கெட்ச்... சமாளிக்கும் அண்ணாமலை!

Udhayanidhi-யை வைத்து EPS ஆட நினைக்கும் கேம்...சுதாரிக்கும் STALIN! 13.08.2024

இரண்டு டார்கெட்... 6 ரூட்... அமைச்சரவை கூட்டம்... வார்னிங் கொடுத்த ஸ்டாலின்! 'துணை முதல்வர் உதயநிதி?' யோசிக்கும் ஸ்டாலின்! 'அமைச்சர்கள் Vs மாஜிக்கள்' எடப்பாடி கொடுத்த புது டாஸ்க்... பழிதீர்த்த வளர்மதி! 'வேலு Vs வேலுமணி' இது புது போர்!

Hindenburg Report: Adani குழுமத்துக்கு செக்... Modi -க்கு நெருக்கடி?! 12.08.2024

அதானி குழும சர்ச்சைகள்... செபி தலைவருக்கும் தொடர்பா? ஹிண்டன்பர்க் அறிக்கை... 'அதானி குழுமம்' முட்டுக்கொடுக்கும் மோடி அரசு?! மோடியை மிரட்டும் தேஜஸ்வியின் 3 அஸ்திரங்கள்... நிதீஷுக்கு நெருக்கடி!

'டார்கெட் 234'... சுற்றுப்பயணம்...தனிடீம் Form பண்ணும் Udhayanidhi! | Elangovan Explains 10.08.2024

ஒரே கல்லில் 2 மாங்காய்... ஸ்டாலினின் கோவை ஸ்கெட்ச்! 'டார்கெட் 234' உதயநிதியின் சுற்றுப்பயணம்! கே.என் நேருவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மு.க ஸ்டாலின்! மெட்ரோவுக்கு நிதி... தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க அரசு?! - -Elangovan Explains

Edapadi-யின் 'Aug 16' ஆக்‌ஷன்...அலறும் மாஜிக்கள்! | Elangovan Explains 09.08.2024

வக்பு வாரிய மசோதா... எதிர்க்கும் எடப்பாடி... ஏன்? 3 அஜெண்டா... சீக்ரெட் மூவ்... எடப்பாடியின் ஆகஸ்ட் 16 ஸ்கெட்ச்! டார்கெட் பா.ஜ.க... சீனியர்களுக்கு செக்... புது ரூட்டில் எடப்பாடி! பாக் வீரரை பாராட்டிய நீரஜ் தாய்... தங்கம் வென்ற 'தாய்மை! - Elangovan Explains

'வக்பு' வாரிய மசோதா: MODI's Agenda... வெடிக்கும் I.N.D.I.A கூட்டணி! 08.08.2024

வக்பு சொத்துகள் என்றால் என்ன? வக்பு வாரியம் என்றால் என்ன? வக்பு வாரியம் மசோதா... பா.ஜ.க-வின் 40 திருத்தங்கள்... எதிர்க்கும் இந்தியா கூட்டணி! வக்பு வாரியம்... பா.ஜ.க-வின் உள்நோக்கம்?! தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கமகள் வினேஷ் போகாத்... 4 டவுட்ஸ்! - Elangovan Explains

எரியும் 'BANGALADESH'...Danger zone-ல் INDIA?! | Elangovan Explains 07.08.2024

- Elangovan Explains

Sasikala-க்கு செக் வைக்கும் ttv? வெடிக்கும் வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவாதம்!| Elangovan Explains 06.08.2024

''வன்னியர்களுக்கு 10.5%' ஸ்டாலின் Vs ராமதாஸ்... வெடிக்கும் விவாதங்கள்... முழு பின்னணி! கட்சி மறுசீரமைப்பு... உச்சகட்ட புகைச்சலில் 'ராமதாஸ் - அன்புமணி' சசிகலாவின் பயணம்... செக் வைக்கும் தினகரன்?! -Elangovan Explains

Deputy CM UDHAYANITHI? STALIN-ஐ தடுக்கும் 4 பயம்! | Elangovan Explains - 05/08/2024 05.08.2024

நெல்லை புதிய மேயர்... ஸ்டாலின் கணக்கு இதுதான்! சமுதாய கணக்கு... செந்தில் பாலாஜி சாய்ஸ்... டிக் அடிக்கப்பட்ட கோவை புதிய மேயர்! உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? ஸ்டாலினின் 3 பயம்! -The Elangovan Explains

ஆடி அமாவாசைக்கு அடுத்த பௌர்ணமி...அலறும் அமைச்சர்கள்! ஏன்? 03.08.2024

'வயநாடு' வேதனையில் விஜயன்... வேலுவை அனுப்பிய ஸ்டாலின்! ஆடி அமாவாசைக்கு அடுத்த பௌர்னமி... திகிலில் அமைச்சர்கள்! எடப்பாடி Vs வேலுமணி வார்? காரணம் முனுசாமி! எடப்பாடி Vs வேலுமணி... புது புகைச்சல்... சசிகலா காரணம்?! 'செந்தில் பாலாஜியை, ஏன் வெல்ல முடியவில்லை?' அண்ணாமலையிடம் அடுக்கடுக்கான கேள்விகள்!

STALIN - SEEMAN & EPS - ANBUMANI...'2026'-க்கான அதிரடி...ஆக்‌ஷன் ஸ்கெட்ச்! | JV Breaks 02.08.2024

பென்' நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்... '10' பேருக்கு செக்! அமைச்சர்கள் இலாகா மாற்றம்?! 117 மாவட்டங்கள்... கலைத்தாடத் தயாராகும் எடப்பாடி! கொங்குக்கு முக்கியத்துவம்... சென்னைக்கு பாராமுகமா? அதிமுக குஸ்தி! நடைபயண செல்வப்பெருந்தகை... போராட்ட அன்புமணி... தேர்தல் அண்ணாமலை! உற்சாக திருமாவளவன்... சுரத்தில்லாத சீமான்!

BJP-யோடு, Thambidurai டீல்...EPS-க்கு புது சிக்கல்?! | Elangovan Explains 01.08.2024

எங்கெங்கும் மனித உடல்கள்... 'வயநாடு' தொடரும் துயரம்! அமித் ஷா Vs பினராயி விஜயன் வயநாடு வார்! எடப்பாடிக்கு எதிர்ப்பு.. பா.ஜ.க-வுக்கு ஆதரவு... தம்பிதுரையின் தனி ராஜ்ஜியம்! எடப்பாடியை சுற்றியடிக்கும் 3 வெடிகள்! கொதிக்கும் ஆர்.பி உதயகுமார்!

'Wayanad' துயரம்...அடுத்து Nilgiri? எச்சரிக்கும் சூழலியாளர்கள்! | Elangovan Explains 01.08.2024

பயங்கர நிலச்சரிவு பேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், "நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

'Middle class'-ஐ வாட்டி வதைக்கும் Nirmala Seetharaman... ஷாக் ரிப்போர்ட்! 01.08.2024

மிடில் கிளாஸின் 7 கனவுகள்… தவிடுபொடியாக்கிய நிர்மலா சீதாராமன்! மிடில் கிளாஸை பதற வைக்கும் ‘ ஜி.எஸ்.டி ‘ கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம்… மிடில் கிளாஸுக்கு செக்! எகிறும் தங்கத்தின் விலை… உயராத மிடில் கிளாஸ் வாழ்க்கை முறை! ‘கொரோனா - கார்ப்பரேட் வரி’ ரூ 2 லட்சம் கோடி நட்டம்! கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை… மிடில் கிளாஸுக்கு வேட்டு… இரண்டு முக பா.ஜ.க !

JALLIKATTU அரசியல்...டெல்லிக்கு STALIN போட்ட ஸ்கெட்ச்!| The Political Pulse 25.01.2024

-The Political Pulse

Modi-யின் திருச்சி ஸ்கெட்ச்...அதை நொறுக்கும் Stalin-ன் மூவ்! | The Political Pulse 02.01.2024

-The Political Pulse

'ஆவின் பச்சை பால் பாக்கெட் இனி இல்லை...' பின்னணியில் பகீர் நெட்வொர்க்! | The Political Pulse Podcast 24.11.2023

-The Politcal Pulse Podcast

STALİN- EPS கொடுக்கும் சர்ப்ரைஸ்...தீபாவளி திட்டம் இதுதான்! | The Political Pulse Podcast 09.11.2023

-The Political Pulse Podcast

'நவ 01' தமிழ்நாடு நாள்... ஏன் கொண்டாடுகிறோம்? முழு வரலாறு! | The Political Pulse Podcast 01.11.2023

-The Political Pulse Podcast

சாராய ஆலையால் ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல்? ED ஹிட் லிஸ்டில் 4 பேர்! | The Political Pulse Podcast 28.10.2023

-The Political Pulse Podcast

GOVERNOR மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? நடந்தது என்ன?! | The Political Pulse Podcast 26.10.2023

-The Political Pulse Podcast 

நடிகை கௌதமி வீசிய 2 கணைகள்...பதறும் BJP?! & மருது சகோதரர்கள் வரலாறு! The Political Pulse Podcast 24.10.2023

-The Political Pulse Podcast 

பேரறிஞர் அண்ணா பற்றி அறியாத சுவாரசியங்கள்... | The Political Pulse Podcast 21.10.2023

-The Political Pulse Podcast

Ascolta il podcast The Political Pulse | Hello vikatan su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici