இறைவனில் உண்மையான வாழ்வு

இறைவனில் உண்மையான வாழ்வு

Religion TA ↓ 113 episodi

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

Visita il sito del podcast e sostieni chi lo crea: ww3.tlig.org

Autore

இறைவனில் உண்மையான வாழ்வு

Categoria

Religion

Sito del podcast

ww3.tlig.org

Ultimo episodio

12 nov 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,7+ iOS in arrivo

Episodi

அத்தியாயம் 94: நான் ஞானமாக இருக்கிறேன், உங்கள் போதகரும் நானே 12.11.2026

அத்தியாயம் 94: நான் ஞானமாக இருக்கிறேன், உங்கள் போதகரும் நானே - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு வசுலாவை நம்பிக்கையுடன் தம்மிடம் வரவும், தம்மை ஆராதிக்கவும் அழைக்கிறார். தாமே ஞானமும் போதகரும் என்கிறார். தம் வழிகளைப் புரிந்துகொள்ள முயன்று குழம்பவேண்டாம் என்கிறார். ஃப்ரீபர்க் ஜெபக்கூட்டத்தாரிடம் தம் புனித இருதயம் அவர்களை வரவேற்கத் திறந்திருக்கிறது என்றும், பதிலன்பைக் கேட்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:...

அத்தியாயம் 93: நான்பரிசுத்தராக இருப்பதைப் போல, நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் 11.11.2026

அத்தியாயம் 93: நான்பரிசுத்தராக இருப்பதைப் போல, நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் இயேசு தம்மை அன்பு செய்யவும் ஆராதிக்கவும் அழைக்கிறார். தாம் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தமாயிருக்க விரும்புவதாகவும், "என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்" என்றும் கூறுகிறார். தம் வார்த்தைகளைக் கேட்டு வாழ வேண்டும் என்றும் சொல்கிறார். முந்திய செய்தியை மீண்டும் வாசித்து அனுசரிக்க அன்ன...

அத்தியாயம் 92: என் திருச்சபை காயின்களால் நிரம்பியுள்ளது 10.11.2026

அத்தியாயம் 92: என் திருச்சபை காயின்களால் நிரம்பியுள்ளது - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் மக்களை விழித்தெழவும், தடைகளை அகற்றி இதயங்களைத் திறக்கவும் அழைக்கிறார்; உங்கள் காயங்கள் குணமாகக்கூடியவை, ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன் என்கிறார். தம் திருச்சபை காயீன்களால் நிறைந்துள்ளது, வெளிச்சடங்குகளுக்கே கவனம் தரப்படுகிறது என்று வருந்துகிறார். அன்னை மரியா மனந்திரும்பவும் அன்பில் வாழவும் அழைக்கிறார்....

அத்தியாயம் 91: ஆண்டவர் நல்லவர்; அவரின் இரக்கம் நித்தியமானது 09.11.2026

அத்தியாயம் 91: ஆண்டவர் நல்லவர்; அவரின் இரக்கம் நித்தியமானது - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் சிறு குழந்தைகளைத் தூக்கிச் சுமந்து தம் வழியில் நடத்த விரும்புவதாகவும், இடைவிடாமல் ஜெபித்து விழிப்பாயிருக்கும்படியும் கூறுகிறார். பழிச்சொற்களுக்கு அஞ்சாமல் துன்புறுத்துவோரை ஆசீர்வதித்து மன்னிக்கும்படி வசுலாவிடம் சொல்கிறார். ஆண்டவர் நல்லவர்; அவருடைய அன்பும் பிரமாணிக்கமும் என்றென்றும் நிலைத்திருக்கும். இந...

அத்தியாயம் 90: வேதாகமம் எப்போதும் உண்மையே பேசுகின்றன 08.11.2026

அத்தியாயம் 90: வேதாகமம் எப்போதும் உண்மையே பேசுகின்றன - இறைவனில் உண்மையான வாழ்வு ஆண்டவர் தம் பிள்ளைகளை அன்போடு தம்மிடம் திரும்பி வந்து ஒப்புரவாகும்படி அழைக்கிறார்; ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இதயத்தால் ஜெபிக்கச் சொல்கிறார். இறைவாக்கினர்களும் தம் திருவுடலின் பகுதி என்றும், விவிலியம் ஒருபோதும் பொய் சொல்வதில்லை என்றும் கூறுகிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமுகம் 00:16 29/03/1989 - கோர்டேட்டெல் கூட...

அத்தியாயம் 89: என் பகைவர்களை எல்லாம் நான் வெளிக்கொணர்வேன் 07.11.2026

அத்தியாயம் 89: என் பகைவர்களை எல்லாம் நான் வெளிக்கொணர்வேன் - இறைவனில் உண்மையான வாழ்வு தீய தலைமுறைக்காக ஆயத்தம் செய்த தண்டனையைக் குறைக்க தம்மால் முடியும் என்று கூறும் ஆண்டவர், மனஸ்தாபப்படவும் உபவாசம் இருக்கவும் தூயவர்களாய் இருக்கவும் சொல்கிறார். மிகப்பெரிய பரிகாரங்கள் செய்யப்படும்போது மட்டுமே தம் நீதியைக் குறைத்துக்கொள்வதாகவும் கூறுகிறார். வசுலாவைக் கைவிடமாட்டேன் என்றும், தம் எதிரிகளின் முகத்திரைகளை...

அத்தியாயம் 88: உங்கள் சகோதரர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபியுங்கள் 06.11.2026

அத்தியாயம் 88: உங்கள் சகோதரர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபியுங்கள் - இறைவனில் உண்மையான வாழ்வு ஆண்டவர் தம்மிடம் வரும் எந்த ஜெபத்தையும் மறுக்க மாட்டார்; இருதயத்திலிருந்து வரும் பெருமூச்சையும் கவனிப்பார் என்கிறார். புனித மிக்கேல் அனைவரையும் ஆண்டவரிடம் திரும்பி மனம் வருந்தவும், சகோதரர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபிக்கவும் அழைக்கிறார். மாமரி இறைவனுக்கு பிரமாணிக்கமாக இருக்கவும், அன்பால் நிரப்பப்படவும்...

அத்தியாயம் 87: எண்ணற்ற முறைகள் நான் தெய்வநம்பிக்கையற்றவர்களை அழைப்பேன் 05.11.2026

அத்தியாயம் 87: எண்ணற்ற முறைகள் நான் தெய்வநம்பிக்கையற்றவர்களை அழைப்பேன் - இறைவனில் உண்மையான வாழ்வு இறைவன் தம் வார்த்தையைத் தடுக்க முடியாது என்றும், தம் ஆவியை மனிதகுலம் மீது தொடர்ந்து பொழிவதாகவும் கூறுகிறார். "உங்கள் இருதயங்களை எனக்குத் திறங்கள், நான் உங்களைக் குணமாக்குவேன்" என்று அழைக்கிறார். சுத்திகர நாட்கள் அண்மையில் உள்ளன; விழிப்பாயிருந்து ஜெபிக்கவும் கேட்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமு...

அத்தியாயம் 86: நான் என் திருச்சபையை ஒன்றிணைப்பேன் 04.11.2026

அத்தியாயம் 86: நான் என் திருச்சபையை ஒன்றிணைப்பேன் - இறைவனில் உண்மையான வாழ்வு கனவில் பாம்புகளுக்கு மேலாகத் தந்தையால் உயர்த்தப்பட்ட வசுலாவிடம், "அஞ்சாதே, நான் அருகில் இருக்கிறேன்" என்று ஆண்டவர் கூறுகிறார். திருச்சபையில் ஏமாற்றும் தலைமைக் குருவைப் பற்றி எச்சரித்து, "நான் என் திருச்சபையை இணைக்க இருக்கிறேன்" என்கிறார். ஒரே மந்தையும் ஒரே ஆயனும் இருக்கும்படி ஜெபிக்க அழைக்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:0...

அத்தியாயம் 85: நான் நித்திய வாழ்விற்கு, வாயிலாக இருக்கிறேன் 03.11.2026

அத்தியாயம் 85: நான் நித்திய வாழ்விற்கு, வாயிலாக இருக்கிறேன் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் மக்களை இடைவிடாமல் இதயத்திலிருந்து ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், ஒன்றுபட்டிருக்கவும் அழைக்கிறார். தாம் அன்பிற்காகத் தாகமாயிருப்பதாகவும், தம்மை அன்பு செய்யாதவர்களும் தம்மிடம் வரலாம் என்றும் கூறுகிறார். வசுலா குற்றம் சாட்டப்படும்போது, அவளைக் கைவிடமாட்டேன் என்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:0...

அத்தியாயம் 84: உங்கள் விருப்பப்படி திட்டமிட வேண்டாம் 02.11.2026

அத்தியாயம் 84: உங்கள் விருப்பப்படி திட்டமிட வேண்டாம் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் சிலுவையை அரவணைத்து, திருச்சபை ஒன்றுபட ஜெபிக்கச் சொல்கிறார். தம் அன்பை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். வசுலாவிடம், நாளைய கவலையை விட்டு, ஒவ்வொரு அடிக்கும் முதலில் தம்மிடம் வந்து ஆலோசனை கேட்கவும், தானாகத் திட்டம் வகுக்காதிருக்கவும் கூறுகிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமுகம் 00:16 20/12/1988 - என் சிலு...

அத்தியாயம் 83: நான் என் திருச்சபையை ஒன்றிணையும்படி கேட்டுக்கொள்கிறேன் 01.11.2026

அத்தியாயம் 83: நான் என் திருச்சபையை ஒன்றிணையும்படி கேட்டுக்கொள்கிறேன் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் திருச்சபை, பிதாவும் தாமும் ஒன்றாயிருப்பது போல, ஒன்றுபட வேண்டும் என்று கேட்கிறார். தாம் இரக்கமுள்ளவர் என்றும், அன்பினால் எச்சரிக்கிறார் என்றும் கூறி, தம்மிடம் வந்து சமாதானம் செய்துகொள்ள அழைக்கிறார். இதயத்திலிருந்து ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கேட்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அ...

அத்தியாயம் 82: என்ன போராட்டம் நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால் நன்றாக இருக்கும் 31.10.2026

அத்தியாயம் 82: என்ன போராட்டம் நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால் நன்றாக இருக்கும் வசுலா, சாத்தான் தன் பலவீன நிலைகளைத் தாக்குவதாகக் கூறுகிறார்; இயேசு, சாத்தானால் ஏமாற்றப்படாதே என்றும், எப்படிப்பட்ட போராட்டம் நடக்கிறது என்பதை அறிந்தால் நல்லது என்றும் சொல்கிறார். இயேசு அனைவரையும் "நீங்கள் இருக்கிறபடியே என்னிடம் வாருங்கள்" என்று அழைக்கிறார். புனித மாமரி, ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்கி...

அத்தியாயம் 81: என் நாள் வரும் போது, நான் அனைத்து தீமையையும் அகற்றுவேன் 30.10.2026

அத்தியாயம் 81: என் நாள் வரும் போது, நான் அனைத்து தீமையையும் அகற்றுவேன் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசுவின் புனித இதயம் ஆன்மாக்கள் அவர் சொல்வதைக் கேட்காததால் காயப்பட்டிருக்கிறது. "என் நாள் வரும்போது, நான் எல்லாத் தீமையையும் அகற்றுவேன்" என்றும், அதற்கு முன் சுத்திகரிக்க இறங்கி வருவேன் என்றும் அவர் கூறுகிறார். அடிக்கடி மனஸ்தாபப்படுங்கள், பாவங்களை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றும் அழைக்கிறார். இந்த அ...

அத்தியாயம் 80: என் பிரசன்னத்தின் மறை உண்மையில் நம்பிக்கை வையுங்கள் 27.10.2026

அத்தியாயம் 80: என் பிரசன்னத்தின் மறை உண்மையில் நம்பிக்கை வையுங்கள் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் பிரசன்னத்தை நினைவில் வைத்து, "நாங்கள், நாம்" என்று தம்மையும் சேர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார். தம் நித்திய அன்பையும், பிறரை மன்னித்து அன்பு செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார். தம் திருச்சபையைப் புதுப்பிப்பேன் என்றும், அதற்கு முன் சுத்திகரத்தின் துன்ப நாட்கள் வரும் என்றும் எச்சரிக்கி...

அத்தியாயம் 79: பலவீனமான நிலை எப்போதும் என்னை காந்தம் போல ஈர்க்கிறது 26.10.2026

அத்தியாயம் 79: பலவீனமான நிலை எப்போதும் என்னை காந்தம் போல ஈர்க்கிறது - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் திரும்பி வருதல் திடீரென நிகழும் என்றும், விழிப்பாயிருந்து மனஸ்தாபப்பட்டு பரிசுத்த இருதயத்தோடு தம்மை எதிர்கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். தம்மிடம் திரும்பி வரும்படி அழைக்கிறார். வசுலாவிடம், அவளுடைய பலவீனம் காந்தம் போல் தம்மை ஈர்க்கிறது என்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00 அறிமுகம் 00:17 10/10/1...

அத்தியாயம் 78: அன்பான படைப்புகளே, நீங்கள் இறுதிக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் 25.10.2026

அத்தியாயம் 78: அன்பான படைப்புகளே, நீங்கள் இறுதிக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இயேசு தம் இல்லம் சிதைந்திருப்பதையும், காலங்களின் முடிவில் பலர் அவரைக் கைவிட்டதையும் வேதனையுடன் கூறுகிறார். "உங்கள் இதயங்களுக்குள் நுழைய என்னை அனுமதியுங்கள், நான் உங்கள் ஒவ்வொருவரையும் குணமாக்குவேன்" என்று அனைவரையும் அழைக்கிறார். தாம் விரைவில் திரும்பி வருவதாகவும், புதிய ஜெருசலேமை நிறுவுவதாகவும் வாக்களிக்கிறார்....

அத்தியாயம் 77: நீங்கள் என்னை கைவிட்டுவிட்டீர்கள் 24.10.2026

அத்தியாயம் 77: நீங்கள் என்னை கைவிட்டுவிட்டீர்கள் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு வசுலாவிடம், பாலைவனத்தில் ஒருபோதும் அவளைக் கைவிடமாட்டேன் என்றும், தம்மை நம்பும்படியும் கூறுகிறார். வனாந்தரத்தில் கூக்குரலிடும் தம் குரலைக் கேட்பவர்கள் அனைவரையும் உயர்த்துவேன் என்றும், தம்மைக் கைவிட்டவர்கள் தாழ்மையோடு தம் வழிகளை ஏற்கவும், தேவ ஆவியை அணைக்காமல் வரவேற்கவும் அழைக்கிறார். அன்னை மரியாவும் இதயங்களைத் திறக்க அ...

அத்தியாயம் 76: ஞானத்தின் திறவுகோல்கள் என்னிடமே உள்ளன 23.10.2026

அத்தியாயம் 76: ஞானத்தின் திறவுகோல்கள் என்னிடமே உள்ளன - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் திருச்சபையின் புதுப்பித்தலுக்காகவும் குருக்களின் புரிதலுக்காகவும் ஜெபிக்கச் சொல்கிறார். அன்பே எல்லாப் புண்ணியங்களின் வேர் என்றும், ஞானத்தின் திறவுகோல்கள் தம்மிடமே உள்ளன என்றும் கூறுகிறார். நிராகரிப்பு, காட்டிக்கொடுத்தல் நடுவிலும் தம்மிடம் சாய்ந்து, சிலுவையைப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறார். இந்த அத்தியாயத்தில்: 0...

அத்தியாயம் 75: தவறானதும் வஞ்சகமானதும் ஆன அனைத்தையும் நான் அகற்றுவேன் 22.10.2026

அத்தியாயம் 75: தவறானதும் வஞ்சகமானதும் ஆன அனைத்தையும் நான் அகற்றுவேன் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் அன்பின் ஆவியால் உங்களைச் சுத்திகரித்துப் புதுப்பிப்பேன் என்றும், அன்பின் புதிய யுகத்தையும் புதிய ஜெருசலேமையும் தருவேன் என்றும் கூறுகிறார். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் சுதந்திரம் தந்திருப்பதால் வலுக்கட்டாயமாக நுழையாமல் இதயத்தின் வாசலில் காத்திருக்கிறார்; இருக்கிறபடியே அன்பை ஒப்புக்கொடுக்க அழைக்கிறார்...

அத்தியாயம் 74: திருச்சபையின் மகத்தான மாற்றம் 21.10.2026

அத்தியாயம் 74: திருச்சபையின் மகத்தான மாற்றம் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு திருச்சபை சிலுவையில் காயப்பட்ட நிலையில் இருப்பதையும், குறுகிய காலத்தில் அது புதுப்பிக்கப்பட்டு உருமாற்றம் அடையும் என்பதையும் கூறுகிறார். எல்லோரையும் தம்மிடம் திரும்பி வரும்படி அழைக்கிறார்: "என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களை மன்னிப்பேன்!" புனித அன்னையும் மனந்திரும்பவும் ஜெபிக்கவும் கேட்கிறார். இந்த அத்தியாயத்தில்:...

அத்தியாயம் 73: விரைவில் திருச்சபையின் அஸ்திவாரங்கள் அதிரும் 20.10.2026

அத்தியாயம் 73: விரைவில் திருச்சபையின் அஸ்திவாரங்கள் அதிரும் - இறைவனில் உண்மையான வாழ்வு இந்த செய்திகளில் ஆண்டவர் திருச்சபையின் அஸ்திவாரம் அசைக்கப்படும் என்றும், தம் புதிய ஜெருசலேமைத் தாமே மீண்டும் கட்டி எழுப்புவார் என்றும் கூறுகிறார். அன்பு, பிரமாணிக்கம், மாசற்றத்தனம் ஆகியவற்றை அவர் கேட்கிறார். துன்ப சோதனைகளில் அதைரியப்பட வேண்டாம், தம்மை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்கிறார். இந்த அத்தியாயத்தில்: 00:00...

அத்தியாயம் 72: நான் எதிர்பாராத விதமாக ஒரு திருடன் போல உன்னிடம் வருவேன் 19.10.2026

அத்தியாயம் 72: நான் எதிர்பாராத விதமாக ஒரு திருடன் போல உன்னிடம் வருவேன் - இறைவனில் உண்மையான வாழ்வு இயேசு தம் துன்பத்தையும், தம் சொந்த மக்களின் விசுவாச மறுதலிப்பையும் பகிர்ந்து, தாம் எதிர்பாராத விதமாக ஒரு திருடனைப் போல வருவேன் என்று எச்சரிக்கிறார். "படைப்பே, இப்போதே மனம் திரும்பு, நான் உன்னை மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று அழைக்கிறார். இதயங்களைத் திறந்து தம்மிடம் வரும்படியும் கேட்கிறார். இந்த அ...

அத்தியாயம் 71: என் மறை உண்மைகளை தர்க்கரீதியாக புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள் 18.10.2026

அத்தியாயம் 71: என் மறை உண்மைகளை தர்க்கரீதியாக புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள் ஆண்டவர் தம் பரம இரகசியங்களை பகுத்தறிவின் கண்களால் காண முயல்வோரால் திருச்சபை குழப்பத்திலும் துன்பத்திலும் இருப்பதாகக் கூறுகிறார். நற்செய்தி மாற்றப்படாமல், குழந்தைக்குரிய விசுவாசத்தோடு போதிக்கப்பட வேண்டும் என்கிறார். "நான் உங்களைக் கைவிடமாட்டேன்" என்றும், திருச்சபை ஒன்றாய் இருக்கும் என்றும் சொல்கிறார். இந்த அத்தியாயத்த...

அத்தியாகம் 70: விடாமுயற்சியால் பிசாசு பலவீனமடைகிறான் 30.05.2026

Ascolta il podcast இறைவனில் உண்மையான வாழ்வு su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici