Deepika Arun

Kadhai Osai - Tamil Audiobooks

Arts TA ↓ 287 episodi

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

Autore

Deepika Arun

Categoria

Arts

Sito del podcast

kadhaiosai.com

Ultimo episodio

11 lug 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

Mahabaratham - Sollaamal Vitta Suvadigal - Sandeepika | மஹாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள் 11.07.2026

அடுத்தவாரம் முதல் வரவிருக்கும் தொடருக்கான ஓரு முன்னறிவிப்பு இது. இந்தத் தொடர், வியாச பாரதத்தின் மூலக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைவுக் கதையாகும். மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இது எழுதப்பட்டுள்ளது. கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப எழுத்தாளரின் கற்பனைத் திறன், புதிய கதாபாத்திரங்கள், புதிய சம்பவங்கள், சுவாரசியமான உரை...

Kadavulum Kandasaami Pillayum- Pudhumaipithan | Sample | Tamil Audiobook | Deepika Arun 10.07.2026

பிராட்வே-எஸ்பிளனேடு சந்தியில் நின்று கொண்டிருந்த கந்தசாமிப் பிள்ளைக்கு முன் ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றினார். காப்பிக் கடை பில் முதல் ரிக்ஷா வாடகை வரை, சித்த வைத்திய தீபிகை சந்தா வரை... பூலோகத்தின் சின்னஞ்சிறு சிக்கல்களுக்கு நடுவே, ‘பெரியப்பா’வாக வந்து அமர்ந்த அந்த அதிதியுடன் அவர் நடத்தும் உரையாடல்கள் — சிரிப்பையும், அதிர்ச்சியையும், ஆழமான சிந்தனையையும் ஒருங்கே தூண்டுகின்றன. புதுமைப்பித்தனின் கூர...

பகுதி 90 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத்.15 சனாதன தர்மம் பற்றி விட்டுப் போன சில கேள்வி பதில்கள் 08.07.2026

1. பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாம ஜபம் அல்லது பொதுவான மந்திரங்களைச் சொல்லலாமா? கோவில்களுக்குப் போகலாமா? 2. கடவுளுக்கு வேண்டி உபவாசம் அதாவது உண்ணா நோன்பு ஏன் இருக்கவேண்டும்? 3. ஆன்மீக வாழ்வில் மௌனம் ஏன் முக்கியமானது? 4.காயத்ரி மந்திரம் பரம ரகசியமானதும் அதை பிராமணர் தவிர மற்றவர்கள் சொல்லக் கூடாது என்கிறார்களே? ஏன்? அம் மந்திரத்தின் பொருள் என்ன? 5. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) நான்...

பகுதி 89 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும் 27.06.2026

1. சனாதன தர்மத்தில் மக்கள் கடைப்பிடிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கும் தர்ம சாஸ்திரங்களில் மனுஸ்மிரிதியை பலரும் கண்டிக்கிறார்களே ஏன்? 2. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நீங்கள் ஒரு பிராமணரா? ஆமாம் என்றால், எந்த விதத்தில்? 3. சனாதன தர்மமும் அது காட்டும் ஆன்மீகமும் ஒப்புயர்வற்று விளங்குவது உண்மையானால், இந்து மக்கள் ஏன் மதம் மாறினர்? 4. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி). எல்லா மதங்களுமே இறை...

பகுதி 88 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும் 12.06.2026

1. நீங்கள் பல இடங்களில், சனாதன தர்மத்தின் படி, மோக்ஷம் தான் மனிதப் பிறவியின் குறிக்கோள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதார்த்ததில் , எல்லாரும் எல்லா ஆசைகளையும் துறந்து மோக்ஷத்திற்காகப் பாடுபடுவது என்பது சாத்தியமே இல்லையே? இந்த உலக வாழ்வை வாழ்வதுதான் எப்படி?2. மோட்சத்தை அடைய துறவின் மேன்மையை மகாத்மாக்களெல்லாம் பெரிதும் வலியுறுத்தவே செய்கிறார்கள். பணம் இல்லாமல் உண்மையிலேயே  வாழ முடியுமா என்ன? 3. சனாத...

Chellammaal - Pudhumaipithan | Sample | செல்லம்மாள் | Tamil Audiobook | Deepika Arun 05.06.2026

பெருநகரத்தின் தனிமை, வாட்டி வதைக்கும் வறுமை, உடலை உருக்கும் தீராத நோய்... இவற்றுக்கு நடுவே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வாழ முடியும்? தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் வடித்தெடுத்த ஆகச்சிறந்த காவியம் 'செல்லம்மாள்'. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, மின்சார வசதி கூட இல்லாத ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் பிரமநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் எதார்த்தமான வாழ்க்கைப் பயணம் இ...

Subbaiah Pillaiyin Kaadhalgal - Pudhumaipithan | சுப்பையா பிள்ளையின் காதல்கள் | Tamil Audiobook 22.05.2026

சென்னையில் தன் சிறிய உலகத்தை அமைத்துக் கொண்ட ஸ்ரீ சுப்பையா பிள்ளை, குடும்பப் பொறுப்புகள், அலுவலக வாழ்க்கை, தினசரி பயணங்கள் என நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களுக்கு இடையே தன் உள்ளார்ந்த ஆசைகளுடன் போராடுகிறார். புதுமைப்பித்தனின் நகைச்சுவையும் நுட்பமான மனித அவதானிப்பும் நிறைந்த இந்தச் சிறுகதை, சாதாரண மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் பல காதல்களை அழகாக வெளிப்படுத்துகிறது. To listen to full audiobook...

பகுதி 87 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் 20.05.2026

1. இஸ்லாம் மதத்தின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றி சொல்வீர்களா? 2. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் சொர்க்கம் நரகம் பற்றிய கோட்பாடுகள் பற்றியும் இறுதி நாள் தீர்ப்பு பற்றியும் சொல்வீர்களா? இந்துமதத்தின் சொர்க்க நரக கோட்பாடுகளிலிருந்து அவை எவ்விதம் வேறு படுகின்றன? 3. இஸ்லாம் மதத்தின் ஷியா சுன்னி பிரிவுகள் பற்றியும் அவர்களுக்கிடையே இருக்கும் போராட்டங்கள் பற்றியும் சொல்வீர்களா? 4. இஸ்லாமின் ஸூஃபி பிரிவின...

Kaanchanai - Pudhumaipithan | Sample | காஞ்சனை | Tamil Audiobook | Deepika Arun 15.05.2026

ஒரு சிறுகதை எழுத்தாளருக்கு தூக்கம் பிடிக்காத இரவு. திடீரென மனதைத் தாக்கும் விசித்திர அனுபவங்கள், இருளில் மனம் அலைபாயும் பிரமைகள்… மறுநாள், வீட்டுக்கு வரும் பிச்சைக்காரி காஞ்சனையின் வருகை அவரது அமைதியான மனதை சீர்குலைக்கிறது. அவள் சொல்லும் கதைகளும், அவளைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் அவரைப் பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன. புதுமைப்பித்தனின் உளவியல் நுட்பமும், மர்மமும், யதார்த்தத்துக்கும் கற்...

The Shadow Trackers - Special Episode | Podcasting Workshop for Kids 09.05.2026

In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters! For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop #podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting

The Temple Tank Transformers - Special Episode | Podcasting Workshop for Kids 09.05.2026

In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters! For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop #podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting

Pari Bhaashai - Arun Jawarlal | பரி பாஷை | Tamil Audiobook | Deepika Arun 08.05.2026

உறையூர் அரசு லாயத்தில் பாரசீகக் குதிரைகள் பதினொன்று மாயமாகின்றன. தன் உயிருக்கு உலை வைக்கும் நிலையில் தலைமைச் சேவகன் மாரப்பன் கோயிலில் முறையிடுகிறான். அங்கு ‘பரிபாஷை’ தெரிந்த ஒரு மர்ம இளைஞன் வருகிறான். சோழர் காலத்தின் பக்தி, பேராசை, நட்பு ஆகியவை நிறைந்த திருப்பம் மிகுந்த சிறுகதை. To listen to more audiobooks subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudio...

பகுதி 86 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் 06.05.2026

1. கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை பற்றியும், உலகம் முழுவதும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதத்தில் அமைந்த அதன் செயல்பாட்டைப் பற்றியும் சொல்ல முடியுமா? 2. இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல இயலுமா? 3. கிறிஸ்துவ மதத்திலுள்ள பிரிவுகளான காத்தோலிக் -- ப்ராட்டஸ்டண்ட் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்வீர்களா? 4. முகம்மது நபி பற்றியும், அவர் எப்படி இஸ்லா...

Daartheenium - Jeyamohan | டார்த்தீனியம் | Tamil Audiobook | Deepika Arun 24.04.2026

அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான ட...

Veedu Theedum Padalam Audiobook | வீடு தேடும் படலம் - அமரர் கல்கி | Tamil AudioBook 17.04.2026

ஹாஸ்யமும் திகிலும் கலந்த ‘horror comedy’ இன்றய திரைப்படங்களில் நாம் நிறையவே பார்க்கிறோம். ஆனால் 1940களிலேயே கல்கி இந்த கதையை படைக்கிறார். ஒரு விதத்தில் நம் மனம் என்னும் வீட்டில் குடி இருக்கும் மூட நம்பிக்கை என்னும் பேய்களை உருவகமாக இதில் காட்டியதாக கொள்ளலாம். To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership App...

பகுதி 85 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் 17.04.2026

1. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஆபிரஹாமிய மதங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்? 2. யூத மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 3. கிறிஸ்துவ மதம், அதன் கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாசாரம் பற்றி விளக்க முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகம...

Pithalai Ottiyaanam Full Audiobook - Kalki | பித்தளை ஒட்டியாணம் - கல்கி | Tamil Audiobooks 13.04.2026

விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் என்பது வீட்டு வரவு செலவுக்கு பொருத்தமான சொற்கள். மனைவியின் தங்க ஒட்யான ஆசையை நிறைவேற்ற கணவன் படும் அவஸ்த்தையை ஒரு ஹாஸ்யமான புனைவாக தருகிறார் கல்கி To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id644251490...

Sotru Kanakku - Jeyamohan | சோற்றுக்கணக்கு | Tamil Audiobook | Deepika Arun 10.04.2026

அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்ட...

Mann - Jeyamohan | Sample | மண் | Tamil Audiobook | Deepika Arun 07.04.2026

காட்டை வென்று, தன் மக்களுக்கான ஒரு நிலத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு மனிதனின் தீரா வேட்கையே இக்கதை. மண்ணை ஆக்கிரமிக்கும் மனிதனுக்கும், அந்த மண்ணின் ஆதி உரிமையாளனான ஒரு யானைக்கும் இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம். காலத்தின் சுழற்சியில் காடு கருகி, நிலம் வரண்டு, அதிகாரத்தின் திமிர் அடங்கும்போது, எஞ்சியிருப்பது என்ன? பகையும் குரோதமும் கரைந்து போகும் ஒரு புள்ளியில், தாகம் கொண்ட இரு உயிர்கள். மனித அற...

Prabhala Natchathiram - Amarar Kalki | பிரபல நட்சத்திரம் | Tamil Audiobook | Deepika Arun 07.04.2026

ஒரு பிரபல பெண் நட்சத்திரம் தன் வாழ்க்கையை தானே பகிரும் ஒரு சுய சரிதை புனைவு . To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobooks #tamilbooks #kalki #...

Kumizhigal - Jeyamohan | குமிழிகள் | Tamil Audiobook | Deepika Arun 03.04.2026

ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai -...

Mohini Theevu - Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun 31.03.2026

வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒர...

Master Medhuvadai - Kalki | மாஸ்டர் மெதுவடை - கல்கி | Tamil Stories | Tamil Audio Book 30.03.2026

அப்பாசாமி என்னும் மாஸ்டர் மெதுவடை ஒரு பெண் மேல் கொள்ளும் மையலை கல்கியின் ஹாஸ்யத்துடன் கலந்து கேளுங்கள். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamil​...

Nizhalaatam - Jeyamohan | Sample | நிழலாட்டம் | Tamil Audiobook | Deepika Arun 28.03.2026

ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது. ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன. பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள...

Yaanai Doctor - Jeyamohan | யானை டாக்டர் | Tamil Audiobook | Deepika Arun 26.03.2026

ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது...

Ascolta il podcast Kadhai Osai - Tamil Audiobooks su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici