aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 343 episodi

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Visita il sito del podcast e sostieni chi lo crea: podcasters.spotify.com

Autore

aahanalvaanoli

Categoria

Kids

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

12 set 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

தன் கையே தனக்கு உதவி - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 56 28.04.2022

தன் கையே தனக்கு உதவி என்பதை விளக்குகிறது இக்கதை 

சேலம் மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் அனைத்து மகளிர் விடுதிகளையும் பதிவு செய்துகொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் - தகவல் நேரம் - 18 25.04.2022

 தனியாரால் நடத்தப்படும் அனைத்து மகளிர் விடுதிகளையும் பதிவு செய்துகொள்ள வேண்டும் சேலம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

கௌரவநிதித்திட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் நிதி கிடைக்க பெரும் வங்கியினை அணுகி எளிய வழிமுறையில் உழவர் கடன் அட்டை பெற்றுக்கொள்ளலாம் - தகவல் நேரம் - 17 22.04.2022

கௌரவநிதித்திட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து  விவசாயிகளும் நிதி கிடைக்க பெரும் வங்கியினை அணுகி எளிய வழிமுறையில் உழவர் கடன் அட்டை பெற்றுக்கொள்ளலாம் 

நாய்களும் மனிதனும் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி கதம்பம் - தொடர் - 15 22.04.2022

 நாய்களின் சிறப்பு குறித்து விவரிக்கிறது இந்நிகழ்ச்சி 

பகைநட்பாக் கொள்ளும் பண்பே போற்றி - திருக்குறள் மந்திரம் - தொடர் - 2 22.04.2022

பகைநட்பாக் கொள்ளும் பண்பே போற்றி - புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பகைநட்பாக் கொள்ளும் பண்பே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்.  நமது ஆகநல் பள்ளி ஆசிரியை சௌமியா பச்சமுத்து  அவர்கள்

முறைசெய் தருளும் இறையே போற்றி - திருக்குறள் மந்திரம் - தொடர் - 1 20.04.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "முறைசெய் தருளும் இறையே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்.  நமது ஆகநல் பள்ளி ஆசிரியை திருமதி.மகாலட்சுமி அவர்கள்  

ஆற்றல் - ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி கதம்பம் - தொடர் - 14 20.04.2022

ஐந்தாம் வகுப்பு  அறிவியல் புத்தகத்திலுள்ள ஆற்றல் என்ற பாடமானது  மாணவர்களுக்காக உரையாடலாக இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது

உறுப்பு மண்டலம் - ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி கதம்பம் - தொடர் - 13 19.04.2022

 ஐந்தாம் வகுப்பு  அறிவியல் புத்தகத்திலுள்ள உறுப்பு மண்டலம் என்ற பாடமானது  மாணவர்களுக்காக உரையாடலாக இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது 

தமிழின் சிறப்பு - ஆகநல் பள்ளி மாணவி - கவின்யாஸ்ரீ (புனைப்பெயர் ராஜலக்ஷ்மி) - பாலமுருகன் கணபதி - கதம்பம் - தொடர் - 12 13.04.2022

தமிழின் சிறப்பு குறித்து நேயர்களுக்கு தனது மழலை மொழியில் எடுத்துரைக்கிறார் ஆகநல் பள்ளி மாணவி கவின்யாஸ்ரீ  (புனைப்பெயர்   ராஜலக்ஷ்மி)

திரு.ஜெகன் ஐயா மற்றும் ரஞ்சித் அவர்களது அமெரிக்க வாழ்க்கை அனுபவங்கள் குறித்த உரையாடல் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி நேர்காணல் நேரம் - தொடர்- 9 13.04.2022

திரு.ஜெகன் ஐயா மற்றும் ரஞ்சித் அவர்களது அமெரிக்க வாழ்க்கை அனுபவங்கள் குறித்த உரையாடல் நிகழ்ச்சி 

மாவுப்பூச்சி கட்டுப்படுத்துதல் - வளரும் விவசாயம் - திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் - தொடர் - 5 06.04.2022

இந்நிகழ்ச்சியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்துதல்  குறித்து விவசாயிகளுக்கு நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்கள் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் Music by Audionautix.com

சிலம்பின் கதை - டாக்டர் ரா. சீனிவாசன் - பாலமுருகன் கணபதி - கதம்பம் - தொடர் - 11 05.04.2022

சிலம்பின் கதை - டாக்டர் ரா. சீனிவாசன் - பாலமுருகன் கணபதி 

சொல்லிற் பயனுடைய - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - வாழ்ந்திட சொல்கிறேன் - தொடர் - 6 05.04.2022

சொல்லிற் பயனுடைய - செந்தில்குமார் துரைசாமி

திருக்குறளும் பொருளும் - அப்பு மாணவிகள் - கதம்பம் - தொடர் - 11 05.04.2022

நேயர்களுக்கு திருக்குறளினை சொல்லி அதற்கான பொருளையும் சொல்கிறார்கள் நம் அப்பு அறிவாலய மாணவிகள் 

பச்சைக்கிளி பவளம் - நாரா நாச்சியப்பன் - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 55 26.03.2022

சொல்லுக சொல்லிற் பயனுடைய எனும் வள்ளுவரின் வாக்கினை எடுத்துரைக்கிறது இக்கதை 

உயிர் உரம் - வளரும் விவசாயம் - திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் - தொடர் - 4 26.03.2022

இந்நிகழ்ச்சியில் உயிர் உரத்தின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்கள் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் Music by Audionautix.com

எண்ணங்களே வாழ்க்கை - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - வாழ்ந்திட சொல்கிறேன் - தொடர் - 5 25.03.2022

எண்ணங்களே வாழ்க்கை  - செந்தில்குமார் துரைசாமி 

இனக்கவர்ச்சி பொறி - வளரும் விவசாயம் - திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் - தொடர் - 3 25.03.2022

இந்நிகழ்ச்சியில் இனக்கவர்ச்சி பொறியினை பயன்படுத்தி தென்னைமரத்தில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்துவது  குறித்து விவசாயிகளுக்கு நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்கள் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் Music by Audionautix.com

பழக்கங்களை கையாளுங்கள் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - வாழ்ந்திட சொல்கிறேன் - தொடர் - 4 19.03.2022

பழக்கங்களை கையாளுங்கள்  - செந்தில்குமார் துரைசாமி  - தொடர் - 4

உயிர்கள் - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 54 18.03.2022

இவ்வுலகில் நம்மை போலத்தான் பிற உயிர்களும் என்பதை உணர்ந்து மற்ற உயிரினங்களுக்கு தொல்லை தராமல் நாமும் வாழ்ந்து அவைகளும் வாழ்வதற்கு வழிவிடவேண்டும் என்பதை விளக்குகிறது இக்கதை 

நேரத்திற்கேற்ப திட்டமிடுங்கள் : உங்கள் திட்டங்களை நேரத்திற்கேற்ப மாற்றுங்கள் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - வாழ்ந்திட சொல்கிறேன் - தொடர் - 3 18.03.2022

நேரத்திற்கேற்ப திட்டமிடுங்கள் : உங்கள் திட்டங்களை நேரத்திற்கேற்ப மாற்றுங்கள்

தென்னை டானிக் - வளரும் விவசாயம் - திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் - தொடர் - 2 17.03.2022

இந்நிகழ்ச்சியில் தென்னை டானிக்கினை பயன்படுத்தி தென்னையை சிறப்பாக பயிரிட்டு பராமரிப்பது  குறித்து விவசாயிகளுக்கு நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்கள் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் Music by Audionautix.com

அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் வாழுங்கள் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - வாழ்ந்திட சொல்கிறேன் - தொடர் -2 17.03.2022

அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் வாழுங்கள்

காலம் கடத்தாதே - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் -தொடர்-53 16.03.2022

எந்தவொரு செயலையும் அதற்குண்டான காலத்துக்குள் செய்யும்பொழுதுதான் அதற்கு மதிப்பும் பயனும் ஏற்படும் காலம் கடந்த உதவி பயனற்றது என்பதை விளக்குகிறது இக்கதை 

மஞ்சள் நிற ஒட்டுப்பொறி - வளரும் விவசாயம் - திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் - தொடர் - 1 16.03.2022

இந்நிகழ்ச்சியில் மஞ்சள் நிற ஒட்டுபொறியினை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்கள் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்  Music by Audionautix.com

Ascolta il podcast ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici