Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1506 epizód

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: solvanam.com

Szerző

Solvanam சொல்வனம்

Kategória

Arts

A podcast weboldala

solvanam.com

Legutóbbi epizód

2026. szept. 27.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "பேராசிரியரின் கிளி" | Jegdeesh Kumar | "PerasiriyarKiLii" 02.01.2023

ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "பேராசிரியரின் கிளி" | Jegdeesh Kumar | "PerasiriyarKiLii"    எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "பேராசிரியரின் கிளி" Description எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும்  இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.  தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமு...

த.அரவிந்தன் | சிறுகதை | "பார்வையின் கட்டுமானம்" |Aravinthan | story |"ParvaiyinKatumanam" 31.12.2022

  த.அரவிந்தன் | சிறுகதை | "பார்வையின் கட்டுமானம்" |Aravinthan | story |"ParvaiyinKatumanam" எழுத்தாளர் த.அரவிந்தன்- ஒரு சிறு அறிமுகம் சென்னையில் வசித்து வரும் எழுத்தாளர் த. அரவிந்தன், 1996 முதல் பல்வேறுபத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். பூமத்திய வேர்கள் (2003), குழிவண்டுகளின் அரண்மனை (2009) ஆகிய கவிதை நூல்களோடு, உள்நாக்குகள்மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் (2010) என்கிற சிறுகதை தொகுப்பும்வெ...

Writer | Kalaichelvi | story | "ஒளியின் நிழல்" எழுத்தாளர் | கலைச்செல்வி | "ஒளியின் நிழல்" 28.12.2022

Writer | Kalaichelvi | story | "ஒளியின் நிழல்"  எழுத்தாளர் | கலைச்செல்வி | "ஒளியின் நிழல்"   எழுத்தாளர் கலைச்செல்வி திருச்சிக்கு சொந்தக்காரர். இவர் வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம்தெரியாது’, ‘மாயநதி’ என்ற சிறுகதைத் தொகுப்புகளுக்கு உடைமைக்காரர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத்  திங்கள்" என்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் இலக்கியச் சிந்தனை விருது, கணையாழி சிறுகதை விருது, தமிழ்நாடு முற்...

இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai 26.12.2022

இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai எழுத்தாளர் இரா. சசிகலாதேவி - சிறு முன்னுரை சிதம்பரத்தில் வசிக்கும் இவர் கவிதைகள்,  கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறுகதைவடிவத்தின் மீது விருப்பம் அதிகமிருப்பதால் முதல் முயற்சியாக சொல்வனம்இணைய இதழில் “மங்களாம்பிகை” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.  எழுத்தாளர் இரா. சசிகலாதேவியின் சிறுகதை "மங்களாம்பிகை" இவர்...

லதா ரகுநாதன் | சிறுகதை | குமிழி | Latha Ragunathan |Short Story| Kumizhi 24.12.2022

லதா ரகுநாதன் | சிறுகதை | குமிழி | Latha Ragunathan |Short Story| Kumizhi எழுத்தாளர் லதா ரகுநாதன் - சிறு முன்னுரை இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்.  விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும்  சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார...

எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "அவளும்" |Vignesh| story |"AvaLum" 21.12.2022

எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "அவளும்" |Vignesh| story |"AvaLum" எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம் "கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.   To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/10/23/அவளும்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswat...

சொல்வனம் | Amarnath | short story | "1957 – 1 Chembaruthi" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "1957 – 1 செம்பருத்தி" | சிறுகதை 20.12.2022

சொல்வனம் | Amarnath | short story | "1957 – 1 Chembaruthi" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "1957 – 1 செம்பருத்தி" | சிறுகதை எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு  சிறு முன்னுரை  அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன...

Maupassant | story |"l’Aveu" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | சிறுகதை | "ஒப்புதல் (l’Aveu)" 18.12.2022

Maupassant | story |"l’Aveu" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்புக்கதை | "ஒப்புதல் (l’Aveu)" சொல்வனம் | இதழ் 280 |அக்டோபர் 9, 2022   எழுத்தாளர் மாப்பசான்–  சிறு  முன்னுரை  மாப்பசான்-19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற  சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை  இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார். ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண...

சொல்வனம் | Amarnath | short story | "Uberukku Kathirukirarkal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்" | சிறுகதை 16.12.2022

சொல்வனம் இதழ்-280 அக்டோபர் 9, 2022 சொல்வனம் | Amarnath | short story | "Uberukku Kathirukirarkal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்" | சிறுகதை எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு  சிறு முன்னுரை  அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் ம...

எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "தனித்த வனம்" |Vignesh| story |"Thanitha Vanam" 14.12.2022

  எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "தனித்த வனம்" |Vignesh| story |"Thanitha Vanam" எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம் "கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.   To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/10/09/தனித்த-வனம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தி...

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "படைத்தல்" | Adithya Srinivas | story |"Padaithal" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநி 12.12.2022

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "படைத்தல்" | Adithya Srinivas | story |"Padaithal" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும்,   படைப்புகளையும், மொழிபெயர்ப்பு...

யுவன் சந்திரசேகர் | சிறுகதை | "கனவுப் பலன்" | Yuvan Chandrasekar |short Story| "KanavuPalan" 09.12.2022

யுவன் சந்திரசேகர் | சிறுகதை | "கனவுப் பலன்" | Yuvan Chandrasekar |short Story| "KanavuPalan"  யுவன் சந்திரசேகர்- ஒரு சிறு முன்னுரை  திருப்பூர் சங்க விருது பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.   சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை, மொழிபெயர்ப்பு என்று இவர் கால் பதிக்காத தடமே இல்லை.  இவரது ‘மணற்கேணி’ குறுநாவல் வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற...

Prabhu Mayiladuthurai | Short Story | Varukai | பிரபு மயிலாடுதுறை | சிறுகதை | வருகை | 06.12.2022

 Prabhu Mayiladuthurai | Short Story | Varukai | பிரபு மயிலாடுதுறை | சிறுகதை | வருகை | Description பிரபு மயிலாடுதுறை ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் பயணக்கட்டுரைகளை எழுதி வருகிறார். சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தும் இவர் மயிலாடுதுறையில் வசிக்கிறார் To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/09/25/வருகை-3/ &nbs...

Ragu Raman | Short Story | VanOrgaL| ரகு ராமன்| சிறுகதை | வானோர்கள் | 05.12.2022

 Ragu Raman | Short Story | VanOrgaL| ரகு ராமன்| சிறுகதை | வானோர்கள் | எழுத்தாளர்  ரகு ராமன்-  ஒரு சிறு முன்னுரை சென்னையில் வசிக்கும் எழுத்தாளர்  ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.  To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/...

தாட்சாயணி | சிறுகதை | "நாகலிங்கப்பூக்கள்" | Thadsayanee |short Story| "NagalingapookaL" 04.12.2022

 தாட்சாயணி | சிறுகதை | "நாகலிங்கப்பூக்கள்" | Thadsayanee |short Story|   "NagalingapookaL" எழுத்தாளர் தாட்சாயணி- ஒரு சிறு முன்னுரை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இவரது ஏழுசிறுகதைத் தொகுதிகளும் ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும், ஒரு கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன.  இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல்ஞானம் விருதும், 2007 இ...

Therisai Siva | Short Story | Kasam | தெரிசை சிவா | சிறுகதை | கசம் | 02.12.2022

Therisai Siva | Short Story | Kasam | தெரிசை சிவா | சிறுகதை | கசம் | தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர்.  தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா,  திமில் என இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.  இசை,  சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும்...

ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "கல்லளை" | Jegdeesh Kumar |short Story| "KallaLai" 01.12.2022

ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "கல்லளை" | Jegdeesh Kumar |short Story| "KallaLai"    Description எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும்  இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள்,  கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.  தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும்  செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள் ...

Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்" 27.11.2022

Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்"    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை "அவள்" எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா–  சிறு முன்னுரை  பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், ஃபிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நா...

சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "திருநடம்"/Solvanam: Adithya Srinivas's story "Thirunadam" 26.11.2022

  எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "திருநடம்" | Adithya Srinivas | story |"Thirunadam" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும்,   படைப்புகளையும், மொழிப...

மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano" | தமிழ் மொழிபெயர்ப்பு | எழுத்தாளர் மைத்ரேயன் | பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 3 25.11.2022

Yoon Choi | Solo works for Piano-3| Maithreyan | பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 3  மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano" | தமிழ் மொழிபெயர்ப்பு | எழுத்தாளர் மைத்ரேயன் | பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 3 யூன் சோய்   யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். ம...

மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano" தமிழ் மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் மைத்ரேயன் பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 2 23.11.2022

மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano"  தமிழ் மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் மைத்ரேயன் பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 2   யூன் சோய்   யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்...

யூன் சோய் | Solo Works for Piano | எழுத்தாளர் மைத்ரேயன் | தமிழ் மொழிபெயர்ப்பு| பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1 21.11.2022

யூன் சோய் | Solo Works for Piano | எழுத்தாளர் மைத்ரேயன் | தமிழ் மொழிபெயர்ப்பு| பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1    யூன் சோய்   யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள்...

எழுத்தாளர் | ஜிஃப்ரி ஹாசன் | சிறுகதை | "ஒத்திகைக்கான இடம்" | Jiffrey Hassan | story |"Othikaikana Idam" 19.11.2022

  எழுத்தாளர் | ஜிஃப்ரி ஹாசன் | சிறுகதை | "ஒத்திகைக்கான இடம்" | Jiffrey Hassan | story |"Othikaikana Idam" எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் - சிறு முன்னுரை 1983ம் வருடம் பிறந்த இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்றுபல தளங்களில் இயங்கி வரும் ஈழத்தின் சமகாலத்து எழுத்தாளர்களுள் ஒருவர். சமூகவியல் மற்றும் கல்வியியல் துறைகளில் உயர்கல்வி பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரு...

எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "அன்னப்பறவை" | Padmakumari | story |"Annaparavai" 18.11.2022

எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "அன்னப்பறவை" | Padmakumari | story |"Annaparavai" எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.  To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/09/11/அன்னப்பறவை/...

Mapasan | story |"Alexandre" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | சிறுகதை | "அலெக்சாந்தர்" 16.11.2022

Mapasan | story |"Alexandre" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | சிறுகதை | "அலெக்சாந்தர்"  ஆங்கில மூலம்: கி தெ மாப்பசானின் “Alexandre” தமிழாக்கம்: எழுத்தாளர் நா. கிருஷ்ணாவின் "அலெக்சாந்தர்" எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா–  சிறு முன்னுரை  பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரை...

Hallgasd a(z) Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.