Jaya kumar
தேன்மழை வானொலி
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!
Szerző
Jaya kumar
Kategória
A podcast weboldala
Legutóbbi epizód
2024. jan. 14.
Hol hallgathatod?
Podcastok az alkalmazásban Replaio Radio HamarosanA podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz
Epizódok
கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா? 25.05.2021 2:43
ஜப்பானில் கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வரும் ஜூலை மாதம் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜப்பான் அரசு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளது. #உலகச்செய்திச்சுருக்கம் #தேன்மழைவானொலி
முகமூடிகளின் யுகம், காட்டுப்பூக்கள் -கவிஞர் இந்திரன் அவர்களின் இரண்டு கவிதைகள் 24.05.2021 5:28
#தேன்மழைவானொலி கலை விமர்சகர், ஓவியர், கவிஞர் எனும் பன்முகங்களைக்கொண்ட படைப்பாளி இந்திரன் அவர்களின் இரண்டு முத்தான கவிதைகள் உங்கள் ரசனைக்கு விருந்தாக. உங்கள் கவிதைகளும், சிறுகதைகளும் நிகழ்ச்சியில் இடம்பெற 8248731049 என்னும் புலனம்(வாட்ஸப்)எண்ணிற்கு அனுப்புங்கள். நன்றி.
இந்திய கோவிட்-19 தொற்று உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகள் 10.05.2021 7:04
திருமதி சௌமியா சுவாமிநாதன், முதன்மை ஆய்வாளர், உலக சுகாதார நிறுவனம் இந்திய உருமாறிய கொரொனா வைரஸ் தடுப்பூசியின் திறனையும், உடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அழிக்க வல்லது என்னும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொரொனாவை தவிர்க்க தடுக்க சில இயற்கை பாதுகாப்பு வழிமுறைகள். #தேன்மழைவானொலி
கொரோனா தடுக்கும் வீட்டு மருத்துவம் ! பொறியாளர் கமலக்கண்ணன் அவர்கள் தரும் செய்முறை விளக்கம் 29.04.2021 5:54
உலக அளவில் கொரொனா தொற்றில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. முகக்கவசம் அணிந்து, கைகளைக்கழுவி, வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்புடன் இருப்போம். தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோம். இந்த வீட்டு மருத்துவ செய்முறையையும் செய்து பயன்பெறுவோம். நன்றி
ஏப்ரல் 7 உலக சுகாதார நாள் கவிஞர் விடியல் குகன் அவர்கள் சிற்றுரை 07.04.2021 4:04
கொரொனா பெருந்தொற்றுக் காலத்தில் நம் உடல் நலனை விழிப்புடன் பாதுகாத்துக் கொள்வது குறித்து கவிஞர் விடியல் குகன் வழங்கியுள்ள குறிப்புகள்.
#தேன்மழைவானொலிpodcast #உங்கள் ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டுள்ளன! 05.04.2021 4:20
#தேன்மழைவானொலி #50 crore facebook accounts hacked # CoronaUpdate #CoronaWaveInIndia #OneLakhCoronaInfectionsIndia #NewsSummary
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் செய்தியாளர்கள் சந்திப்பு 26.03.2021 4:37
உலகச் செய்திச்சுருக்கம் 26.03.2021 தேன்மழை வானொலி.
"தொப்புள் கொடி" சேலம் முனைவர் கு. கணேசன் அவர்களின் கவிதைகள் 09.03.2021 7:08
டிசம்பர் 2020ல் வெளியான கவிதைத்தொகுப்பு.
"காதல் என்னும் ஒரு தனித்தன்மை இல்லை!!!" - தந்தை பெரியார். 06.03.2021 5:23
பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தொடர் மூன்றாம் அத்தியாயம்.
" பெண் ஏன் அடிமையானாள்? " பகுதி - 5 05.03.2021 5:13
தந்தை பெரியார் அவர்களின் புத்தகத்தொடர்.
பெண் ஏன் அடிமையானாள் ? பகுதி - 4 03.03.2021 5:24
தந்தை பெரியார் அவர்களின் புத்தகத்தொடர்.
பெண் ஏன் அடிமையானாள் ? - தந்தை பெரியார் பகுதி - 3 02.03.2021 5:58
திருவள்ளுவரும், ஔவையாரும் பெண் குறித்து கூறியுள்ள கருத்துகள் பற்றி முரண்படும் கலகக்காரர்.
பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார். பகுதி 2 02.03.2021 4:58
குடியரசு இதழில் பெரியார் ஈ வே ராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகள்.
பெண் ஏன் அடிமையானாள்? -தந்தை பெரியார். பகுதி 1 01.03.2021 5:14
குடியரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை புத்தகமாக வடிவம் பெற்றுள்ளது.தேன்மழை வானொலி அதனை ஒலி வடிவில் தொடராக நேயர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
"கமலி from நடுக்காவிரி" திரைப்பட விமர்சனம் 24.02.2021 12:35
19.02.2021ல் வெளியாகியுள்ள அருமையான தமிழ்த்திரைப்படம் இது. உங்கள் விமர்சனங்களை 8248731049 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். நன்றி.
திருக்குறள் பரப்பும் திருவாரூர் மாணவர் குறள்மகன் 16.02.2021 3:17
திருவாரூரைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி பாஸ்கரனின் மகன் குறள்மகன் மாணவப்பருவத்திலேயே திருக்குறளைக் கற்று உலகெங்கும் பரப்பும் நன்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த பாஸ்கரனின் நேர்காணல்.
கவிதை நேரம் : கவிஞர் இந்திரன் அவர்களின் இரண்டு கவிதைகள் 05.02.2021 16:03
1. கடவுளின் தற்கொலைக்குறிப்பு 2. இதயம் எனும் கடிகாரம்
" பெண்ணென்னும் பெருந்தெய்வம் " எழுத்தாளர் தேவிகா குலசேகரன் எழுதியுள்ள நாவலில் இருந்து ஒரு பகுதி. 04.02.2021 14:13
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, தேனி 2020ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான அசோகமித்திரன் படைப்பூக்க விருது பெற்றுள்ளது இந்நாவல்.
"How blue is my Sapphire" a short story by Tamil writer Devika Kulasekaran 03.02.2021 13:36
"என் நீலக்கல் எவ்வளவு ஒளிரும்?" சேலம் எழுத்தாளர் தேவிகா குலசேகரன் அவர்களின் ஆங்கிலச்சிறுகதை.
" பாரதி பிறந்தார்..." கவிஞர் முருகுசுந்தரம் அவர்களின் நீண்ட கவிதை 29.01.2021 11:50
சேலம் கவிஞர் முனைவர் கு கணேசன் அவர்கள் தொகுத்து சாகித்ய அகாடமி வெளியீடாக வந்துள்ள "கவிஞர் முருகுசுந்தரம் கவிதைகள்" தொகுப்பிலிருந்து சிறந்த கவிதை தேன்மழை வானொலியில் " படித்ததில் பிடித்தது " நிகழ்ச்சிக்காக...
அன்புள்ள மகனே...!!! ஒரு தந்தையின் உள்ளம் திறந்த வாக்குமூலம் 18.01.2021 11:40
ஆங்கிலத்தில் லிவிங்ஸ்டன் லார்னெட் எழுதிய கட்டுரையின் சிறு வடிவம்
ஜென் கவிதைகள் சில... 14.01.2021 10:50
தேன்மழை வானொலி நேயர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஜனவரி 6 அமெரிக்காவின் வாஷிங்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை 07.01.2021 6:50
அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
"கோயிலுக்குச் செல்லாதீர்கள்...," "நீண்ட கால சுகவாசியா நீங்கள்...?" இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். 03.01.2021 6:28
குருதேவ் இரவீந்திரநாத் தாகூர், ஆப்பிரிக்க கவிஞர் செஞ்சரை ஹவ் எழுதிய இரண்டு கவிதைகள். நிகழ்ச்சிகள் குறித்த உங்கள் விமர்சனக் கருத்துகளை 8248731049 என்ற செல்பேசி எண்ணிலும், இதே எண்ணில் வாட்ஷப்பிலும் தெரிவிக்கலாம். நேயர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021!!!
இந்திய சிறைகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா? "பி பி சி நியூஸ்" செய்தி அறிக்கை 28.12.2020 9:53
"பி பி சி நியூஸ் " செய்தியாளர் கீதா பாண்டே வழங்கியுள்ள செய்தி அறிக்கை
Hasonló podcastok
A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.