FEEL OF IMAGINATION - RKs Kavithulikal
கற்பனையின் உணர்வுகள். 51 தலைப்புகளில் பல்சுவை உணர்வுகளின் விருந்து. கற்பனை கலவையுடன் நான் உணர்ந்து மகிழ்ந்த தருணங்களை வரிகலாய் படிப்பவருக்கு படிகலாய் வார்த்தைகளை கோர்த்து தமிழ் கவிதைகலாய், சிரு கதைகலாய், கற்பனையால் செதுக்கிய உருவமுடன் ஒர் உரையாடல். என் முதல் பதிப்பு எனக்கு எற்பட்ட பாதிப்புகளின் சேகரிப்பு. தமிழ் கவிதைகள். வாழ்வியல் கவிதைகள்.
Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: podcasters.spotify.com
Hol hallgathatod?
Podcastok az alkalmazásban Replaio Radio HamarosanA podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz
Epizódok
51. அச்சோப் பதிகம் - திருவாசகம் 11.07.2023 3:36
திருவாசகம் 51 அச்சோப் பதிகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம்
50. ஆனந்தமாலை - திருவாசகம் 11.07.2023 3:06
திருவாசகம் 50 ஆனந்தமாலை அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சிவானுபவ விருப்பம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
49. திருப்படையாட்சி - திருவாசகம் 11.07.2023 5:58
திருவாசகம் 49 திருப்படையாட்சி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: சீவோபாதி ஒழிதல்; பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
48. பண்டாய நான்மறை - திருவாசகம் 11.07.2023 2:54
திருவாசகம் 48 பண்டாய நான்மறை அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்; நேரிசை வெண்பா. திருச்சிற்றம்பலம்
47. திருவெண்பா - திருவாசகம் 09.07.2023 4:44
திருவாசகம் 47 திருவெண்பா அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: அணைந்தோர் தன்மை; நேரிசை வெண்பா. திருச்சிற்றம்பலம்
46. திருப்படையெழுச்சி - திருவாசகம் 09.07.2023 1:35
திருவாசகம் 46 திருப்படையெழுச்சி அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: பிரபஞ்சப்போர்; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம்
45. யாத்திரைப் பத்து - திருவாசகம் 09.07.2023 4:29
திருவாசகம் 45 யாத்திரைப் பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அனுபவாதீதம் உரைத்தல்;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
44. எண்ணப்பதிகம் - திருவாசகம் 08.07.2023 3:36
திருவாசகம் 44 எண்ணப்பதிகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஒழியா இன்பத்து உவகை; ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
43. திருவார்த்தை - திருவாசகம் 07.07.2023 5:17
திருவாசகம் 43 திருவார்த்தை அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: அறிவித்து அன்புறுதல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
42. சென்னிப்பத்து - திருவாசகம் 07.07.2023 4:24
திருவாசகம் 42 சென்னிப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: சிவவிளைவு; ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
41. அற்புதப்பத்து - திருவாசகம் 07.07.2023 5:27
திருவாசகம் 41 அற்புதப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: அனுபவம் ஆற்றாமை; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
40. குலாப்பத்து - திருவாசகம் 05.07.2023 4:00
திருவாசகம் 40 குலாப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: அனுபவம் இடையீடுபடாமை; கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
39. திருப்புலம்பல் - திருவாசகம் 05.07.2023 1:45
திருவாசகம் 39 திருப்புலம்பல் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : ஆரூர் நாடு : சோழநாடு காவிரி தென்கரை சிறப்பு: சிவானந்த முதிர்வு; கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
38. திருவேசறவு - திருவாசகம் 05.07.2023 4:04
திருவாசகம் 38 திருவேசறவு அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: சுட்டறிவொழித்தல்; கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
37.பிடித்தபத்து - திருவாசகம் 01.07.2023 4:29
திருவாசகம் 37 பிடித்தபத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : சீர்காழி - 05-தோணிபுரம் நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: முத்திக்கலப்புரைத்தல்; எழுசீர் ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
36. திருப்பாண்டிப்பதிகம் - திருவாசகம் 01.07.2023 4:09
திருவாசகம் 36 திருப்பாண்டிப்பதிகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: சிவானந்த விளைவு; கட்டளைக் கலித்துறை. திருச்சிற்றம்பலம்
7. திருவெம்பாவை பாடல்களும் விளக்கமும் - திருவாசகம் 01.07.2023 23:37
திருவாசகம் 7 திருவெம்பாவை அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : அண்ணாமலை நாடு : நடுநாடு சிறப்பு: சத்தியை வியந்தது; கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
35. அச்சப்பத்து - திருவாசகம் 30.06.2023 4:17
திருவாசகம் 35 அச்சப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஆனந்தமுறுதல்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
34. உயிருண்ணிப்பத்து - திருவாசகம் 30.06.2023 4:35
திருவாசகம் 34 உயிருண்ணிப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: சிவானந்தம் மேலிடுதல்; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம்
33. குழைத்தபத்து - திருவாசகம் 30.06.2023 4:47
திருவாசகம் 33 குழைத்தபத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: ஆத்தும நிவேதனம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்
32. பிரார்த்தனைப்பத்து - திருவாசகம் 29.06.2023 5:25
திருவாசகம் 32 பிரார்த்தனைப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: சதா முத்தி; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
31. கண்டபத்து - திருவாசகம் 29.06.2023 4:01
திருவாசகம் 31 கண்டபத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: நிருத்த தரிசனம்;தரவு கொச்சகக் கலிப்பா. திருச்சிற்றம்பலம்
30. திருக்கழுக்குன்றப் பதிகம் - திருவாசகம் 28.06.2023 3:40
திருவாசகம் 30 திருக்கழுக்குன்றப் பதிகம் அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கழுக்குன்றம் நாடு : தொண்டைநாடு சிறப்பு: குரு தரிசனம்; ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
29.அருட்பத்து - திருவாசகம் 28.06.2023 5:30
திருவாசகம் 29 அருட்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: மகாமாயா சுத்தி; எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
28. வாழாப்பத்து - திருவாசகம் 26.06.2023 5:07
திருவாசகம் 28 வாழாப்பத்து அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) நாடு : பாண்டியநாடு சிறப்பு: முத்தி உபாயம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். திருச்சிற்றம்பலம்
Hasonló podcastok
A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.