fr

Hello Vikatan

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

N'hésitez pas à visiter le site du podcast et à soutenir son créateur : hubhopper.com

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

21 août 2024

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

2024 தேர்தலுக்காக மக்களுக்கு ‘பரிசு’ கொடுக்கத் தொடங்கிவிட்டதா மோடி அரசு?! | News-31/08/2023 31.08.2023

வரும் நாடாளுமன்றத் தேர்தல், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சிலிண்டர் விலையை பா.ஜ.க அரசு குறைத்திருக்கிறது என்கின்றன எதிர்க்கட்சிகள். Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

'அதிமுக-வுக்குத் தாவிய திமுக சேர்மன் ஆதரவு கவுன்சிலர்கள்' - நாமக்கல் திமுக-வில் 'ஓயாத' குழப்பம் | News-30/08/2023 30.08.2023

ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு நகராட்சி சேர்மன் அ.தி.மு.க-வுக்குச் சென்றால், அது தி.மு.க-வுக்குப் பின்னடைவாக இருக்கும் என்பதால்தான், தி.மு.க தலைமையே விஜய்கண்ணனைத் தக்கவைக்க 'இறங்கி வந்து' முயற்சி செய்கிறது. ஆனால்..! -Vikatan News Podcast

ஐந்து பை மர்மம்... 100 சிம் கார்டுகள்... கொடநாடு ட்விஸ்ட்... கலக்கத்தில் எடப்பாடி! | News-30/08/2023 30.08.2023

எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கொடநாடு பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடந்தது” என்று தன் பங்குக்கும் வெடிவைத்து, அதிரடி ‘ட்விஸ்ட்’ வைத்திருக்கிறார் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால். -Vikatan News Podcast.

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் பரபரபூட்டும் இந்திய வம்சாவளி - யார் இந்த விவேக் ராமசாமி?! | News-29/08/2023 29.08.2023

சமீபத்தில் விவேக் ராமசாமியுடனான நேர்காணல் ஒன்றை, அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையடுத்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். Credits: Author -  அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

`சிவசக்தி’ முதல் `இந்து ராஷ்டிரம்’ வரை... சந்திரயானை வட்டமடிக்கும் சர்ச்சைகளும் பின்னணியும்! | News-29/08/2023 29.08.2023

``சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கிறது. எனவே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்று பெயரிட முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.” - பிரதமர் நரேந்திர மோடி Credits: Author - அன்னம் அரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

பன்னீர் மனு தள்ளுபடி: இறுதி வாய்ப்புக்கும் `செக்’ - அரசியல், சட்ட ரீதியாக என்ன செய்யபோகிறார்?! | News - 28/08/2023 28.08.2023

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ஓபிஎஸ் தரப்பினர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Credits: Author -  அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

உள்ளடியில் உள்ளாட்சி... அதிருப்தியில் கவுன்சிலர்கள்... தேங்கும் மக்கள் பணிகள்! | News-27/08/2023 27.08.2023

மாநகராட்சியே முடங்கிப்போகும் அளவுக்கு ‘சங்கடம்’ ஏற்படுத்திவருகிறார் மேயர் சங்கீதா’ எனக் குமுறுகிறார்கள் சிவகாசி ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் Credits: Author - க.பாலசுப்பிரமணியன் , லோகேஸ்வரன்.கோ ,| செ.சல்மான் பாரிஸ் , அ.கண்ணதாசன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

கொடநாடு வழக்கில் திடீர் ட்விஸ்ட்... எடப்பாடிக்கு பின்னடைவா?! | News-26/08/2023 26.08.2023

நில மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த தனபால் திடீரென கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியை மையப்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? - அ.தி.மு.க. Credits: Author - மனோஜ் முத்தரசு  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மதுரை ரயில் தீ விபத்து: `யாருடைய அலட்சியம் காரணம்?’ - உயிர் தப்பிய பயணிகளின் திக் திக் நிமிடங்கள் | News-26/08/2023 26.08.2023

ரயில் பெட்டிகளில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துச் செல்லவே தடையிருக்கும் நிலையில், எவ்வாறு லக்னோவிலிருந்து காஸ் சிலிண்டர், காய்கறி, அரிசி மூட்டைகளுடன் வந்தனர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸார் கண்காணித்திருக்க வேண்டும். Credits: Author -  மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

திருடனைப் பிடிக்கச் சென்றபோது பழக்கம்; ஹோட்டலில் செல்போன் திருடனுடன் சிக்கிய பெண் போலீஸ் அதிகாரி! | News-25/08/2023 25.08.2023

திருடனைப் பிடிக்கச் சென்ற பெண் போலீஸ் அதிகாரி நட்சத்திர ஹோட்டலில் திருடனுடன் பிடிபட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - மு.ஐயம்பெருமாள்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சிக்சரா, சொதப்பலா? - அண்ணாமலையின் நடைபயணமும் தாக்கமும்! | News-24/08/2023 24.08.2023

``அண்ணாமலையின் நடைபயணம் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். பா.ஜ.க தரப்பில் பூத் கமிட்டிகளை முறையாக அமைத்து செயல்பட்டால் எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது" - பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார் Credits: Author - லெ. ராம்சங்கர்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சர்ச்சையான எடப்பாடி பழனிசாமியின் ‘புரட்சித் தமிழர்’ பட்டம் - காரணம் என்ன?! | News-24/08/2023 24.08.2023

மதுரையில் நடந்த அதிமுக-வின் 'வீர வரலாற்று பொன்விழா’ மாநாட்டில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட `புரட்சித் தமிழர்’ பட்டம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. என்னதான் பிரச்னை? Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மோடி அரசின் ஏழு ஊழல்கள்... போட்டு உடைத்த சி.ஏ.ஜி அறிக்கை... பதில் சொல்வாரா பிரதமர்? | News-24/8/2023 24.08.2023

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் தொடர்பான ‘தரவுகள் தள’த்தில் (Data base) ஏகப்பட்ட தவறுகளும், குளறுபடிகளும் இருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது. Credits: Author - ஆ.பழனியப்பன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

திமுக உண்ணாவிரதத்தில் அடித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின் - அதிமுக, பாஜக ரியாக்‌ஷன் என்ன?! | News-22/08/2023 22.08.2023

திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்கோர் செய்தாரா அல்லது சொதப்பினாரா? Credits: Author -  துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மெட்ராஸ் வரலாறு : சென்னை பட்டினத்தில் இயங்கிய நாணய தொழிற்சாலை | Madras Day 2023 22.08.2023

பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது. Credits: Author - தமிழ்மகன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மதுரை அதிமுக மாநாடு: நிரூபித்தாரா, சறுக்கினாரா எடப்பாடி பழனிசாமி?! | News-22/08/2023 22.08.2023

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக-வின் தலைமையிலிருந்து மிகப்பெரிய அளவிலான மாநாட்டை மதுரையில் நடத்தி முடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. Credits: Author -  மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சிஏஜி அறிக்கையும் மோசடிக்கான கணக்குகளும்! - ஆயுதமாக்கும் எதிர்க்கட்சிகள்?! | News-21/08/2023 21.08.2023

மத்திய அரசுத் திட்டங்கள் மீதான சிஏஜி அறிக்கையை எதிர்க்கட்சிகள் கையெலெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. Credits: Author -  அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

ஷாக்: அண்டா அண்டாவாகக் கொட்டப்பட்ட உணவு; மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி - அதிமுக மாநாட்டில் அவலம் | News-21/08/2023 21.08.2023

மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க மாநாட்டுக்காக சமைக்கப்பட்ட உணவு, அண்டா அண்டாவாகக் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Credits: Author - செ.சல்மான் பாரிஸ்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அதிமுக மாநாடு நடக்கும் நாளில் நீட் போராட்டத்தை அறிவித்துள்ள திமுக - காரணம் பதற்றமா... பின்னணி என்ன?! | News-18/08/2023 18.08.2023

``அ.தி.மு.க மாநாடு மக்கள் மத்தியில் கவனம்பெற்று வெற்றியடைந்துவிடும் என்ற பதற்றத்தில்தான் மாநாடு நடைபெறும் அதேநாளில் நீட் தொடர்பான போராட்டத்தை அறிவித்திருக்கிறது தி.மு.க” - அ.தி.மு.க செய்தித் தொடர்பாளார் சசிரேகா Credits: Author - லெ. ராம்சங்கர்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

அண்ணாமலை நடைப்பயணத்தில் பிரமாண்ட மோடி சிலை - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?! | News-17/08/2023 17.08.2023

மோடி உருவச்சிலை எழுந்து நிற்பது போன்றும், தலையை இரு பக்கமும் திருப்பிப் பார்த்து கையை அசைப்பது போன்றும் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பிரதமர் மோடியின் இந்தி உரை ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. Credits: Author - சிந்து ஆர்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சிலை திறப்பு விழா: டி.எம்.எஸ் குறித்துப் பேசாத முதல்வர்... வருத்தத்தில் சௌராஷ்டிர மக்கள்! | News-17/08/2023 17.08.2023

``சிலையைத் திறந்துவைத்த முதல்வர், மக்களின் மனம் கவர்ந்த வெண்கலக் குரலோன் குறித்து ஒரு வார்த்தையும் பேசாதது வருத்தமளிக்கிறது" என்று சௌராஷ்டிர மக்கள் பேசி வருவது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. Credits: Author -  செ.சல்மான் பாரிஸ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

மோடி ஸ்பீச்: `சுதந்திர தின உரையா... தேர்தல் பிரசார உரையா?’ - கொண்டாடும் பாஜக, சாடும் எதிர்க்கட்சிகள் | News-16/08/2023 16.08.2023

டெல்லி செங்கோட்டையிலிருந்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கொடியேற்றுவேன் என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், அடுத்த ஆண்டு அவரது வீட்டில் மோடி கொடியேற்றுவார் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. Credits: Author -  ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சந்திரசேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு பெயர்! | News - 15/08/2023 15.08.2023

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள்... Credits: Author - துரைராஜ் குணசேகரன்  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

சுதந்திர இந்தியாவுக்கான ரகசிய வானொலி... யார் இந்த உஷா மேத்தா?! 14.08.2023

``நான் சிறையிலிருந்து வெளியே வரும்போது பெருமையாக உணர்ந்தேன். செய் அல்லது செத்துமடி என்ற மகாத்மா காந்தியின் செய்தியைப் பலருக்கு பகிர்ந்த நிம்மதி எனக்கு இருந்தது” - உஷா மேத்தா Credits: Author - அய்யனார்.வி  | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

``தமிழன் தமிழ், இந்தி இரண்டையும் கற்க வேண்டும்; இது நடந்தால்..!" - அமித் ஷா கூறுவதென்ன? | News-14/08/2023 14.08.2023

``அறிவு எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சமூகம், மக்கள், உலகம், பிரபஞ்சத்தின் நன்மைக்காக அவை இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்." - அமித் ஷா Credits: Author - | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது

Écoute le podcast Vikatan News update | Tamil News sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics