fr

Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

24 déc. 2025

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

மிரட்டும் 'FENGAL புயல்' Udhayanidhi & EPS-ஐ தேடும் மக்கள்! 30.11.2024

Fengal புயல் ஒட்டுமொத்தமான சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும் மழையில் மிதக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பயங்கர காற்று வீசுகிறது. இந்த தருணத்திலும் தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட கரை வேட்டிகளை தேடும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான் களத்தில் பணியாற்றுகின்றனர். எங்கே உதயநிதி? எங்கே எடப்பாடி? என்கிற கேள்விகளை புயலை மிஞ்சக் கூடிய வகையில் முன்வைக்கின்றனர் பொதுமக்கள...

STALIN-ஐ சோதிக்கும், RAMADOSS-ன் 8 வெடிகள்! 29.11.2024

ஸ்டாலினுக்கும் ராமதாஸ்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இதில் திமுகவுக்கு செக் வைக்கக் கூடிய வகையில் 'ஃபார்முலா 50' என்பதை கையில் எடுத்திருக்கிறார் அன்புமணி. இன்னொரு பக்கம் எல்லா தடைகளையும் முறியடிக்க புது கேம் ப்ளானை கையில் எடுத்திருக்கும் உதயநிதி. அந்த வகையில் மீண்டும் உக்கிரமான அரசியல் போர் தொடங்கியுள்ளது.

'Dec 2' BJP-யின் செக்...புது ரூட் எடுத்த EPS...பக்கா ஸ்கெட்ச்! 28.11.2024

ஏக்நாத் ஷிண்டே போல எடப்பாடியையும், தம் பிடிக்குள் கொண்டு வர, பா.ஜ.க மீண்டும் முயற்சி. சில நெருக்கடிகளையும் கொடுக்கத் திட்டம். சுதாரித்த எடப்பாடி. டிச 15-லிருந்து ஆக்‌ஷனில் இறங்கத் திட்டம். அதற்கான ஃபார்முலா, கையில் உள்ளது என தகவல். பா.ஜ.க-வின் டார்கெட்டை சமாளிப்பாரா எடப்பாடி?!

UDHAYANIDHI-ன் 'K' Plan...பதறும் மந்திரிகள்? 27.11.2024

கூட்டணிக் கட்சிகள், விஜய் என அடுத்தடுத்து பல்வேறு குடைச்சல்கள். இந்த நெருக்கடிகளை சமாளிக்க புதிய ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கும் உதயநிதி. இதைக் கேள்விப்பட்டு பதற்றத்தில் மந்திரிகள், மா.செ-க்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள். இதுதான் பிறந்தநாள் சபதம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலுமணி - நைனார் மீட் ... பின்னணியில் எடப்பாடி வைக்கும் ட்விஸ்ட்!

வார்த்தை தவறிய STALIN...அட்டாக் மோடில் PMK...வலை வீசும் EPS! 26.11.2024

அதானி விவகாரத்தை ஒட்டி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன்வைத்த மருத்துவர் ராமதாஸ். இதற்கு ஸ்டாலின் கொடுத்த பதில், தங்களை அவமதித்து விட்டதாக கொதிக்கின்றனர் பா.ம.க-வினர். இதையொட்டி தி.மு.க Vs பா.ம.க என அனல் வீசும் அரசியல் பரபரப்புகள். தி.மு.க-வுக்கு எதிரான அடுத்தடுத்த அட்டாக்குகளுக்கு தயாராகும் பா.ம.க. அதே நேரத்தில், இதுதான் தருணம் என கூட்டணி தூண்டில் போடும் அ.தி.மு.க. இரண்டு மாஜி-க்களை, தை...

EPS-ஐ பதம் பார்க்கும் அரசியல் கத்திகள்...15 மாத பரீட்சை! 25.11.2024

ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா, அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாகவும் தன் அரசியல் எதிர்காலத்துக்காக சில நகர்வுகளை எடப்பாடி தீவிரப் படுத்துகிறார் ஆனாலும் கள ஆய்வு குழுவில் நடக்கும் மோதல்கள், தலைமையைச் சுற்றி பஞ்சாயத்துகள் என கிட்டத்தட்ட ஏழு நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கிறார் எடப்பாடி. இதில் மிக முக்கியமாக, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், எடப்பாடியை யோசிக்க வைக்கின்றன. என்ன நடக்கிறது அதிம...

Rajini-யை வைத்து Seeman ஆட நினைக்கும் கேம்...வொர்க்அவுட் ஆகுமா? 23.11.2024

சீமானும் ரஜினியும் திடீர் சந்திப்பு.... பின்னணியில் அவர்கள் பேசிய முக்கிய சமாச்சாரங்கள். த.வெ.க குறித்தும், விஜய் குறித்தும் தமது ஆதங்கத்தையும் சீமான் பகிர்ந்து கொண்டார். அடுத்த கட்ட நகர்வு குறித்தும் பேசியதாகவும் தகவல். அதே நேரம், உட்கட்சிக்குள்ளும் நிர்வாகிகள் வெளியேறுதல், சீமானின் தன்னிச்சையான செயல்பாடுகள் என நிறைய நெருக்கடிகளும் நா.த.க-வில் உள்ளன. மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நா....

திண்டுக்கல் சீனிவாசன் வெடி...தடுமாறிய தங்கமணி...ADMK குஸ்தி?! 22.11.2024

அதானிக்கு லாக் போட்ட அமெரிக்கா. தீவிரமடையும் ரூ 2200 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த விவகாரம். இதை வைத்து மோடி அரசுக்கு நெருக்கடி தரும் ராகுல். இன்னொரு பக்கம் அ.தி.மு.க கள ஆய்வுக்குழு கூட்டங்களில், வெடிக்கும் கோஷ்டி மோதல்கள். இதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல கொளுத்தி போட்ட திண்டுக்கல் சீனிவாசன். தடுமாறிய தங்கமணி பின்னணியில் எடப்பாடி?!

புரளி கிளப்பிய EPS டீம்...End Card போட்ட VIJAY! 21.11.2024

த.வெ.க-வை வைத்து, சில திட்டங்களை போட்டு இருந்தார் எடப்பாடி. அதில் உள்ள நுண் அரசியலை புரிந்துக் கொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதனால் தமது ரூட்டை மொத்தமாக மாற்றிய அ.தி.மு.க. இன்னொரு பக்கம், 'டார்கெட் 200' என்பதை நோக்கி திட்டங்களை வகுக்கும் ஸ்டாலின். இதில் உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணி, அ.தி.மு.க, எல்லாவற்றையும் சமாளிக்க, உளவுத்துறைக்கு, புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடக்...

தரமில்லாத மருந்துகள் மரணங்கள் என்ன செய்கிறார் மந்திரி மா.சு?! 16.11.2024

சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை. அமைச்சர் மா. சுப்பிரமணியனும் முன்னுக்கு பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறார். காப்பாற்றப்படுமா தமி...

EPS-ன் SPY டீம்...& வேட்பாளர்கள் தேர்வில் UDHAYANIDHI! 15.11.2024

பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விஜயை, அதிமுக பக்கம் கொண்டு வரவே உருவாக்கப்பட்டுள்ளது சீக்ரெட் டீம். இந்த பக்கம், திமுகவின் 'நவம்பர் 20 தேதி' கூட்டத்தை வைத்து, உதயநிதி சில ஸ்டெப்ஸ் எடுக்கிறார். மாசெ-கள் மாற்றம், இளைஞர்களுக்கு...

இளமை மருந்து... சர்வதேச நெட்வொர்க்... Nithyanantha Secrets! 14.11.2024

Nithyananda has claimed that he has escaped abroad and established a new country called Kailasa, where he is living. At the same time, he is reportedly using women as test subjects for experiments, while also speeding up the search for rare medicinal plants that may exist in Tamil Nadu. He is also involved in preparing an "eternal youth" medicine to remain youthful. Inside his camp, there are repo...

'VIJAY & கூட்டணி கட்சிகளால்' 10 சிக்கலில் தவிக்கும் STALIN?! 13.11.2024

'VIJAY & கூட்டணி கட்சிகளால்' 10 சிக்கலில் தவிக்கும் STALIN?!

'STALIN Vs EPS' எதிர்ப்பின் வழியாகவே போடும் சீக்ரெட் டீல்! 12.11.2024

ஸ்டாலின் Vs எடப்பாடி இருவரும் மோதிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் சில சீக்ரெட் டீல்கள். பா.ஜ.க கூட்டணி விவகாரத்தையொட்டி, எடப்பாடியிடம் எகிறிய மாஜிக்கள். மீண்டும் இ.டி ரெய்டால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.

குழப்பியடிக்கும் EPS...பயமுறுத்துகிறதா BJP?! 11.11.2024

'பாஜகவுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும் போது முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பதில். இது அதிமுகவுக்குள்ளும் பல்வேறு கேள்விகளை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைவலிகள், எடப்பாடியை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படி ஒரு பதிலை அவர் சொல்லி உள்ளார் என்கிறார்கள் உள்விவகாரங்களை நன்கறிந்தவர்கள். என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் காட்சிகள் மாறுகிறதா?!

BJP-யில் வெடிக்கும் பஞ்சாயத்துகள்...STALIN நியூ மூவ்! 09.11.2024

BJP-யில் வெடிக்கும் பஞ்சாயத்துகள்...STALIN நியூ மூவ்!

'EPS- VIJAY- ANBUMANI' புது கூட்டணி... மெகா பிளான்?! சீக்ரெட் மூவ்! 08.11.2024

'EPS- VIJAY- ANBUMANI' புது கூட்டணி... மெகா பிளான்?! சீக்ரெட் மூவ்!

'புல்லட் 3...' EPS-க்கு, மகன் போட்டுத் தந்த ஸ்கெட்ச்! 07.11.2024

'புல்லட் 3...' EPS-க்கு, மகன் போட்டுத் தந்த ஸ்கெட்ச்!

Trump வென்ற ரகசியம்...Stalin-ன் கோவை திட்டம்...EPS-ன் 3 டார்கெட்! 06.11.2024

அமெரிக்காவின் 47 வது அதிபர் ஆகிறார் டொனால்ட் டிரம்ப். எப்படி கமலா ஹாரிஸை வீழ்த்தினார்?. தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?. இங்கே, தமிழ்நாட்டு அரசியலில், கோவைக்கு இரண்டு நாள் கள ஆய்வுக்கு சென்றுள்ளார் மு.க ஸ்டாலின். அங்கே 'அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்' என புகழாரம். இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?. முக்கியமாக, 'எடப்பாடி மற்றும் எஸ்.பி வேலுமணி' இருவரையும் டார்கெட் செய...

EPS மீது, மாஜிக்கள் வீசப் போகும் அடுக்கடுக்கான அஸ்திரங்கள்...அதிலொன்று VIJAY! 05.11.2024

ோவையில் கள ஆய்வு செய்து வருகிறார் ஸ்டாலின். அடுத்து தென் மாவட்டங்கள் செல்ல உள்ளார். இரண்டு மண்டலங்களை குறிவைத்து தீவிரமாக செயல்பட துடிக்கும் திமுக. உதயநிதியை Focus பண்ணக்கூடிய வேலைகளும் மும்முரமாக நடக்கிறது. இன்னொரு பக்கம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடியின் முன்பு சில அஸ்திரங்களை ஏவ தயாராகி உள்ளனர் மாவட்ட செயலாளர்கள். பின்னணியில் ஆறு பேர் கொண்ட குழு உள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க, எடப்...

டார்கெட் VIJAY ரூட்டை மாற்றிய SEEMAN காரணம் இதுதான்! 02.11.2024

இந்த தீபாவளியையொட்டி அடுத்த ஓராண்டு என்ன செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டுள்ளனர். மு.க ஸ்டாலின் முதல் விஜய் வரை டார்கெட் நிர்ணயம் செய்துள்ளனர். இதில் எடப்பாடி,உதயநிதி, சீமான், அண்ணாமலை, விஜய், அன்புமணி, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போட்டுக் கொண்டிருக்கும் சீக்ரெட் திட்டங்கள், தீபாவளி சபதங்களே இந்த காணொளி.

Vijay பற்றி உளவுத்துறை தந்த Alert...சுதாரிக்கும் DMK & BJP! 30.10.2024

'விஜய் மாநாடு' அதில் எந்த சமூகத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தார்கள்?, எந்த வர்க்கத்தினர், எந்த மாவட்டத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தனர்? அதனால் திமுகவுக்கு , பாஜகவுக்கு என்ன பாதிப்புகள் வரலாம் என விரிவாக டேட்டாக்களை திரட்டி அனுப்பியுள்ளது மத்திய, மாநில உளவுத்துறை. இதையொட்டி தங்களுடைய உத்திகளை மாற்ற தொடங்கும் திமுக மற்றும் பாஜக. இன்னொரு பக்கம் விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஆட்டத்தை ஆடும் உதயநித...

'VIJAY-EPS' கூட்டணி மூவ்...? வேறுவகையில் டீல் செய்யும் STALIN! 29.10.2024

'ஆட்சியில் பங்கு' என்கிற தூண்டிலை வீசினார் விஜய். இது வி.சி.க-வை எதிர்பார்த்தும் வீசப்பட்ட வலையாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் காட்டமான ஒரு அறிக்கையை பதிலடியாக கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இன்னொரு பக்கம் விஜயை Soft கார்னருடன் அணுகுகிறார் எடப்பாடி. குறிப்பாக அ.தி.மு.க விஜய் கூட்டணி சுற்றிய நகர்வுகள், இதற்குள் எடப்பாடிக்கு எக்கச்சக்கமான சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இங்கே ஆளுங்கட்சியான திமுக, தங்க...

TVK மாநாட்டுக்கு பிறகு சீக்ரெட் மீட் Vijay தந்த தீபாவளி டாஸ்க்! 28.10.2024

விஜயுடைய முதல் மாநாட்டு உரையை, திமுகவும் ய, அதிமுகவும் எப்படி பார்க்கிறார்கள்? குறிப்பாக உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் நம்பர் 2 ரேஸில், எடப்பாடி பின்னுக்கு தள்ளப்படக் கூடிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது?

மாநாட்டில் 'VIJAY' பேசப்போவது இதுதான் & BJP டார்கெட் EPS! 25.10.2024

27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் மாநாட்டில், விஜய் பேச போகும் முக்கிய அரசியல் இதுதான். இன்னொரு பக்கம் இளங்கோவன் வாயை திறந்தால்... எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி பிளான். அடுத்து வைத்தி டார்கெட் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பாத பாஜக. அதற்கு முயற்சி செய்தார் வைத்திலிங்கம். அதனால் அவருக்கு பாஜக போட்ட லாக், ED RAID. இதனால் பன்னீர் பதற்றம்.

Écoute le podcast The Political Pulse | Hello vikatan sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics