fr

Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Auteur

Hello Vikatan

Catégorie

News

Site du podcast

hubhopper.com

Dernier épisode

24 déc. 2025

Où écouter ?

Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponible

Les podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts

Télécharger sur Google Play Installe-la gratuitement Android près de 10 M de téléchargements · note de 4,8 iOS bientôt

Épisodes

Modi மூவ், முறியடிக்க Stalin கையிலெடுக்கும் 'அஸ்திரம் 1965?' | Elangovan Explains 18.02.2025

மீண்டும் மும்மொழிக் கொள்கை... தி.மு.க Vs பா.ஜ.க மூர்க்கமான போர்! ஸ்டாலின் கையிலெடுக்கும் 1965 டைரி... மீண்டும் மொழிப் போராட்டம்?!

List 2 ரெடி...பதறும் மந்திரிகள்...சாட்டையை சுழற்றும் STALIN! | Elangovan Explains 15.02.2025

திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். 'டார்கெட் வெஸ்ட்' என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டும் கட்டப்பட்டதற்கு...

சவுண்ட் விட்ட செங்கோட்டையன், சரிகட்டிய EPS, பின்னணியில் அரசியல் கேம்! | Elangovan Explains 14.02.2025

ஒரு பக்கம் செங்கோட்டையன், மறுபக்கம் தேர்தல் கமிஷன் பின்னணியில் பாஜகவின் கேம் என டோட்டலாக ஆடிப் போயிருக்கும் எடப்பாடி. இதில் செங்கோட்டையனை சரிகட்ட சமாதான குழுவையும் அனுப்ப, அதன் பிறகு மாறிய காட்சிகள். தேர்தல் கமிஷனை சமாளிக்க, புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி. என்ன நடந்து கொண்டிருக்கிறது அதிமுகவில்?

செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains 10.02.2025

செங்கோட்டையன் வைத்த செக்... மிரண்டு போன எடப்பாடி! உசுப்பேற்றிய எடப்பாடி டீம்... வெகுண்டெழுந்த செங்கோட்டையன்... 3 கோபங்கள்! கட்டுத் தொகை இழந்த சீமான்... ஆனாலும் ஹேப்பி...ஏன்?!

10 Mistake's of Kejriwal...சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains 08.02.2025

டெல்லி தேர்தலில் அமோக வெற்றி அடைந்துள்ளது பாஜக. கெஜ்ரிவால் கோட்டை விட்ட 10 இடங்கள் இதுதான். அமித்ஷா ஸ்கோர் செய்த ஐந்து வியூகங்கள் மூலம், 27 ஆண்டு சபதத்தை நிறைவேற்றியது பாஜக. அடுத்த முதல்வராக பர்வேஷ் வர்மா வர வாய்ப்பு அதிகம். இன்னொரு பக்கம், ஈரோடு கிழக்கில் சரிந்த சீமான்... சாதித்த ஸ்டாலின். திமுக வெற்றி சொல்லும் செய்தி இதுதான்.

அடி மேல் அடி வாங்கும் RN Ravi, சீமானுக்கு செக்! | Elangovan Explains 07.02.2025

அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். விஜயை, நெல்லையில் அட்டாக் செய்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் ரவி, சீமான், விஜய் என மூன்று முக்கிய குடைச்சல்களை சமாளிக்க புது ரூட் எடுத்துள்ளார் ஸ்டாலின் என்கின்றனர் திமுகவினர்

Amit shah-க்கு நெருக்கடி தரும. STALIN-ன் All India Move, டெல்லி ஸ்கெட்ச்! | Elangovan Explains 06.02.2025

தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலின். அதில் ஒன்று யுஜிசி விவகாரம். வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலினின் டெல்லி மு வ்? அமித் ஷா-வின் ஆபரேஷன் தமிழ்நாடு வெல்லுமா?!

ஷாக் கொடுத்த ADGP Kalpana நாயக்... பின்னணியில் DGP ரேஸ்! | Elangovan Explains 06.02.2025

'என் உயிருக்கு ஆபத்து...' லீக்கான ADGP கல்பனா கடிதம்... தலைவலியில் திமுக அரசு?! தீக்கிரையான ADGP அறை... கல்பனா நாயக்கு-க்கு , எதிரான 3 எழுத்து அதிகாரி?! 'நானும் எரிந்திருப்பேனோ...?' ஷாக் கொடுத்த கல்பனா நாயக் கடிதம்! கல்பனா நாயக் உயிருக்கு ஆபத்து... பின்னணியில் டி.ஜி.பி ரேஸ்...?

'Live-in Relationship' ஷாக் தரும் BJP, புதிய சட்டம்! | Elangovan Explains 04.02.2025

'Live-in Relationship'-ல் இருப்பவர்கள், இனிமேல் அதை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியில் இருந்து அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் கடும் தண்டனை உண்டு. உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு, இந்த புது சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது தனி உரிமையை பறிக்கிறதா? இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களும், தண்டனை விவரங்களும் மற்றும் இதை எதிர்க்கும்...

BJP ஏஜென்ட் TTV? Erode East கிளைமாக்ஸ், Vijay-க்கு 2 Exam! | Elangovan Explains 03.02.2025

ஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினகரனின் 7 சொதப்பல்கள். அடுத்து, 'பேரறிஞர் அண்ணா & எம்.ஜி.ஆர்' ஆகியோரிடம், விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே '2026' அவர் வசமாகும்.

Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan 01.02.2025

'Budget 2025' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல் கணக்கு உள்ளது. இங்கே, விஜய் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர். விஜய்-ன் நகர்வுகளை ஸ்கேன் செய்த ஸ்டாலின். உட்கட்சியிலோ, உதயநிதி டீம் தரும் நெருக்கடி. மற்றொருபுறம், அதிமுகவினருக்கு எச்சரிக்கை தரும் எடப்பாடி.

'Ramados - Seeman' விரட்ட Stalin போட்ட விழுப்புரம் ஸ்கெட்ச்! 28.01.2025

ராமதாஸ் கொடுக்கும் நெருக்கடி, ஆக்டிவ் மோடுக்கு திரும்பிய விஜய். இறங்கி அடிக்கும் எடப்பாடி. சீமான், ஆர்.என் ரவி என பல்வேறு குடைச்சல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள, புது ஆட்டத்தை தொடங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். குறிப்பாக அமித் ஷா-வின் ஆக்சன் பிளானை முறியடிக்கும் விழுப்புரம் ஸ்கெட்ச் என்கின்றனர் திமுகவினர்.

தூதுப் போன 'இலை' தரப்பு வாரிசு, வெயிடிங்கில் வைத்த Amit Shah! | Elangovan Explains 27.01.2025

குடியரசு தின உரையில் ஆளும் திமுகவை கடும் அட்டாக் செய்த ஆளுநர் ஆர்.என் ரவி. அதே நேரத்தில் இளம் அமைச்சர் மதிவேந்தன் மூலமாக தக் லைப் கொடுத்த மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், அமித்ஷாவிடம் டைம் கேட்கும் எடக்கானவர். தன் வாரிசை தூதாக அனுப்பியுள்ளார்.

திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains 23.01.2025

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்...தெரியாது, ஆம்...இல்லை...என பதில் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை குறித்த பதற்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு இருந்தது. உட்கட்சியிலும், துரைமுருகனை டார்கெட் செய்வதாகவும் தகவல். இன்னொரு பக்கம், டெல்லி குறி வைப்ப...

டெல்லி செக், முன்னாள் மேதகு மூலம் டீல் போடும் EPS! | Elangovan Explains 22.01.2025

சமீப நாட்களாக ஸ்டாலின் வெர்சஸ் எடப்பாடி என உச்சகட்ட மோதல். தமிழ்நாட்டை கடனை தள்ளிவிட்டார் ஸ்டாலின் என எடப்பாடி குற்றச்சாட்டு. இதற்கு அமைதிப்படை அமாவாசை என செந்தில் பாலாஜி பதிலடி. அதேநேரம் இந்த யுத்தத்தை இருதரப்பும் உள்ளூர விரும்புகின்றன. காரணம் பாஜக மற்றும் விஜய் அரசியல். மற்றொருபுறம் டெல்லி போடும் லாக்கில் இருந்து தப்பிக்க, 'முன்னாள் மேதகு'-வின் உதவியை நாடும் எடப்பாடி. அடுத்து, அமித் ஷா-வ...

Vijay-ன் Next மூவ், முறியடிக்கும் Stalin Sketch! | Elangovan Explains 21.01.2025

தன்னுடைய முதல் அரசியல் கள செயல்பாடாக பரந்தூர் சென்று வந்துள்ளார் விஜய். இதன் மூலம் ஐந்து பாசிட்டிவ் கணக்கை த.வெ.க-வினர் போடுகின்றனர். அதே நேரத்தில், சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. அரசியல் அட்வைஸ்களும் கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், இதை முறியடிக்க, என்ன திட்டமிடுகிறது தி.மு.க-வும், பா.ஜ.க-வும்?!

வார்த்தை தவறிய STALIN, நிறைவேற்றாத வாக்குறுதிகள்! | Elangovan Explains 18.01.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக களமிறங்குகிறது. சந்திரகுமாரை எப்படி தேர்வு செய்தார் ஸ்டாலின்? எப்படி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது? உதயநிதி கொடுத்த எட்டு முக்கியமான அலெர்ட். மணம் மாறிய ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஸ்டாலினை அட்டாக் செய்யும் விஜய். எம்.ஜி.ஆரை கையிலெடுத்ததால், எடப்பாடி சப்போர்டா?

தேதி குறித்த EPS...ரூட்டை மாற்றும் MODI...Amit shah பிளான்! 17.01.2025

ோதிடர் தந்த சிக்னல். தேதி குறித்த எடப்பாடி. ஜனவரி 29 இல் எடப்பாடி தொடங்கும் அசைன்மென்ட். இன்னொரு பக்கம், எம்ஜிஆரை கையில் எடுக்கும் மோடி. பின்னணியில் அமித்ஷா போட்டுக் கொடுத்த ரூட் மேப். அடுத்து, 'பனையூர் டு பரந்தூர்' விஜய் கையில் எடுத்திருக்கும் ப்ளூ பிரிண்ட். போராடும் மக்களை சந்திப்பதன் மூலமாக விஜய்-இன் முக்கியமான அரசியல் நகர்வு . ஸ்டாலினுக்கு குடைச்சல் தர நினைக்கிறாரா விஜய்?!

Udhayanidhi-யை சுற்றிய அலங்காநல்லூர் சர்ச்சை & Seeman-ன் 10 நாள் டாஸ்க்! 16.01.2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின். இந்த விழாவில் முதல் வரிசையில் உதயநிதி வாரிசு இன்பநிதியின் நண்பர்கள் உட்காருவதற்காக, ஏற்கனவே உட்கார்ந்திருந்த கலெக்டரை எழுந்திருக்க வைத்த அமைச்சர் மூர்த்தி. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடில் திமுக-வை வீழ்த்த சீமான் போட்டு இருக்கும் பத்து நாள் பிளான். வொர்க்அவுட் ஆகுமா?

பயந்த EPS & ANNAMALAI...களத்தில் SEEMAN! புது சபதம்! 13.01.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பின் வாங்கிய எடப்பாடி, அச்சத்தில் அண்ணாமலை. ஆனால் களமிறங்கும் நாதக. சீமான் முன்புள்ள மூன்று டார்கெட்களும், தீராத நெருக்கடிகளும். சீமானை டெபாசிட் இழக்க செய்ய ஸ்டாலின் வகுத்திருக்கும் வியூகங்கள்.

Udhayanidhi-க்காக, காங்கிரஸை பணியவைத்த Stalin & Vijay Plan! 11.01.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக களமிறங்குகிறது. சந்திரகுமாரை எப்படி தேர்வு செய்தார் ஸ்டாலின்? எப்படி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது? உதயநிதி கொடுத்த எட்டு முக்கியமான அலெர்ட். மணம் மாறிய ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஸ்டாலினை அட்டாக் செய்யும் விஜய். எம்.ஜி.ஆரை கையிலெடுத்ததால், எடப்பாடி சப்போர்டா?

Duraimurugan-ஐ கைவிட்ட டெல்லி சார், கலக்கத்தில் கதிர் ஆனந்த்?! 10.01.2025

அடுத்த தேர்தலுக்காக பி.கே-வுடன் டீல் போடும் எடப்பாடி வாரிசு. கிட்டத்தட்ட '400 சி' வரை பேசப்பட்டது. தற்போது வேறொரு புது டீலுக்கு வந்துள்ளனர்.இன்னொருபக்கம் துரைமுருகனை கைவிட்ட டெல்லி சார். கலக்கத்தில் கதிர் ஆனந்த்.

Periyar-ஐ டார்கெட் செய்த Seeman பின்னணி இதுதான்! | Elangovan Explains 09.01.2025

பெரியார் பற்றி சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. பின்னணியில் ஆர்எஸ்எஸ் அஜந்தா உள்ளது என விமர்சிக்கின்றனர் பெரியாரிஸ்டுகள். ஏன் அப்படி பேசினார் ?என்ன நடந்தது? இன்னொரு பக்கம் உதயநிதி Vs கனிமொழி தீராத வார். தடுமாறும் திமுக தலைமை. அடுத்து, ஈரோடு கிழக்கு தேர்தல். பிரஷர் தரும் உதயநிதி. ஆ. ராசா கொளுத்திப் போட்ட விஷயத்தால், கொதிக்கும் கம்யூனிஸ்டுகள்.

'Erode East தேர்தல்' பயத்தில் EPS, BJP வேகம், STALIN சம்பவம்! | Elangovan Explains 08.01.2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மீண்டும் தொகுதியைப் பெற, காங்கிரஸ் முயற்சி. காங்கிரஸில் சீட்டைப் பெற மூன்று பேர் தீவிர முயற்சி. மற்றொருபுறம், 'திமுகவே போட்டியிட வேண்டும்' என உதயநிதி மூலம் ஸ்டாலினுக்கு அழுத்தம். இங்கே அதிமுகவிலோ, போட்டியிட அச்சப்படும் எடப்பாடி. இதை பயன்படுத்தி, தீவிர ஆர்வம் காட்டும் பாஜக. ஆளுக்கொரு கணக்கோடு இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளார்கள். அதே நேரத்தில், சட்டமன்றத்தில், அண்ணா பல்...

STALIN-ஐ பயமுறுத்தும் சம்பவங்கள், ரூட்டை மாற்றும் DMK! | Elangovan Explains | Vikatan 07.01.2025

ஆளுநரை கண்டித்து, மாநிலம் முழுக்க போராட்டங்களை செய்தது திமுக. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை, மறக்கடிக்கவே, திமுக இந்த போராட்டத்தை முன்னெடுத்ததா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, ஐந்து தலைவலிகள், அவரை தூங்க விடாமல் செய்கிறது. அதனால் தமது கேம்ப்ளானை மாற்றி உள்ளார்.

Écoute le podcast The Political Pulse | Hello vikatan sur Replaio

La radio et les podcasts dans une seule appli - gratuite, sans inscription. Installe-la dès aujourd'hui et ne rate pas le lancement

Télécharger sur Google Play

Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics